Category Archives: மருத்துவம்
- 12:02 PM, Monday, Apr. 30 2012
-
THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!
மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market
- 11:22 AM, Monday, Mar. 12 2012
-
சென்னை செவிலியர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்!
‘இழப்பதற்கு இனி எதுவும் இல்லை’ எனும் போது போராடுவது ஒன்றே தீர்வு. தங்கள் அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடி உழைக்கும் மகளிர் தின வாரத்தில் வெற்றி ஈட்டியிருக்கிறார்கள் மலர் மற்றும் MMM மருத்துவமனை செவிலியர்கள்.
- 10:22 AM, Monday, Feb. 06 2012
-
ஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும்!
சென்னையச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள செயற்கைக் கருவுறும் முறைக்குச் செல்லவிருப்பதால், ஐ.ஐ.டி மாணவரின் விந்தணு தானம் தேவை என ஊடகங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர்
- 12:05 PM, Monday, Jan. 23 2012
-
குழந்தைகளை கொல்வது அரசா, பெற்றோரா?
சோறு, பருப்பு, சப்பாத்தி கொடுத்தால்தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்தான் ஆனால் கிடைக்கும் அற்ப வருமானத்தில் சோற்றுடன் மிளகாய்ப் பொடியைத்தான் கலந்து கொடுப்பதைத்தான் செய்ய முடிகிறது.
- 12:50 PM, Wednesday, Nov. 16 2011
-
ஜோசப் கண் மருத்துவமனையை கூண்டிலேற்றி HRPC சாதனை!
இந்திய மருத்துவ துறை வரலாற்றில் தவறாக சிகிச்சை அளித்ததற்காக மருத்துவர்கள் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனை மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது இதுவே முதல் முறை
- 12:35 PM, Friday, Jul. 29 2011
-
108 ஆம்புலன்ஸ் – சேவையா? சுரண்டலா??
உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் நடைபெரும் அக்கிரமத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் கட்டுரை….
- 2:43 AM, Saturday, Apr. 16 2011
-
குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா!
ஆண்டுக்கு 1 இலட்சம் தாய்மார்களும், 10 இலட்சம் குழந்தைகளும் கொல்லப்படும், 2020-இல் ‘வல்லரசாக’ப் போகும் இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறோம்
- 7:57 PM, Monday, Nov. 15 2010
-
அரசு மருத்துவமனையா? மரண வாசலா?
போதிய அளவுக்கு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
- 4:10 PM, Thursday, Nov. 11 2010
-
துப்பாக்கி, தொற்று நோய்: இந்திய அரசின் இருமுனைத் தாக்குதல்!
சுகாதாரக் கேட்டினால் கொத்துக் கொத்தாகச் செத்து மடியும் பழங்குடி மக்களின் நலவாழ்விற்காகப் தம் அரசு பாடுபடுகின்றது என்று வெற்றுக்கூச்சலிடும் காங்கிரசுக்கு இம்மக்களின் மரண ஓலம் கேட்கிறதா?
- 11:02 AM, Tuesday, Apr. 06 2010
-
உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!!
தங்களின் உயிரைப் பணயம் வைத்து உணர்ச்சிபூர்வமான மனநிலையில் உள்ள மக்களுக்கு சேவைசெய்யும் இவர்களின் வாழ்க்கை அத்துக்கூலிக்கு அல்லல்படும் கொத்தடிமையாக உள்ளது.
- 1:49 PM, Friday, Aug. 29 2008
-
ஏழையின் கண்கள் என்ன விலை?
இன்று பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அம்மக்களின் பெரும்பான்மையினருக்கு அறுவை சிகிச்சை நடந்த கண்களில் பார்வை முழுவதுமாகப் போய்விட்டது.




