Category Archives: நபர்கள்
- 1:06 PM, Tuesday, Apr. 17 2012
-
சார்லி சாப்லின்: எனது குரல் உங்களுக்குக் கேட்கிறதா?
மக்கள் கலைஞனின் சுதந்திரமான இனிய குரலைப் பலமுறை கேளுங்கள் ; இந்தியாவின் உண்மையான சுதந்திரத்துக்கான போருக்காக அவ்வினிய குரலிலிருந்து தெம்பினைப் பருகுவோம் !
- 10:28 AM, Monday, Jun. 27 2011
-
‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!
காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது என்பது மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது
- 9:49 AM, Friday, Jun. 10 2011
-
அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
தாழ்த்தப்பட்ட மக்கள் அநாகரீகமானவர்கள், போக்கிரிகள் இதற்காகத்தான் அம்மக்களோடு அம்பேத்கர் மதம் மாறினார் என்பது வெறுப்பும், திமிரும், பார்ப்பன ‘மேல்’ சாதிக் கொழுப்பும், நரித்தனமும் கலந்த பொய்.
- 10:34 AM, Saturday, Jun. 04 2011
-
பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
பிரச்சினைகள் அதிகரித்து வரும் காலத்தில் சாதி கடந்து உழைக்கும் வர்க்கமாய் நாம் ஒன்றிணைய வேண்டிய தருணத்தில் இந்த சாதிப் பிரிவினைகளும், ஆதிக்க சாதி மனப்பான்மைகளும் நம்மை பிரித்து முடக்குகிறது.
- 11:14 AM, Saturday, May. 28 2011
-
ரவுடி மரியம்பிச்சை மரணம்! அதிமுக-தமுமுக ரவுடித்தனம்!! நேரடி ரிப்போர்ட்!!!
‘அம்மா’ ஆட்சியில் நாம் நிறைய போராட்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்பதைத்தான் ரவுடி மரியம்பிச்சையின் மரணத்தில் அதிமுக-தமுமுக காலிகளின் ரவுடித்தனம் தெரிவிக்கிறது.
- 2:12 PM, Monday, May. 23 2011
-
சின்னக்குத்தூசி: தி.மு.க விற்குத் தேவைப்படாத சுயமரியாதை மறைந்தது!
பார்ப்பனிய எதிர்ப்பு, சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவு என்பன போன்ற நேர்மறை அம்சங்கள் திராவிட இயக்கத்திடமிருந்து ஏற்கெனவே விடைபெற்று விட்ட நிலையில், சின்னக்குத்தூசியும் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.
- 6:12 AM, Thursday, Mar. 10 2011
-
ஜான் தெரோய்ன்: பெண்களையும் அரசியல் பேச விடுங்கள்!-தமிழச்சி
“பெண்களே பொது வாழ்க்கைக்கு வாருங்கள், சமூகத்தில் நமக்கான பங்களிப்புகள் ஆண்களுக்கு நிகரானது, பெண்களே! நீங்களும் அரசியல் குறித்து பேசுங்கள்.அதற்கான அறிவு நமக்கும் உண்டு…”
- 2:02 PM, Wednesday, Jan. 19 2011
-
பா.ராகவன்: ஆர்.எஸ்.எஸ்-இன் அஜினோமோட்டோ ராஜரிஷி!
கிழக்கு பதிப்பகத்தின் கிளர்ச்சி எழுத்தாளர் பா.ராகவன் எழுதியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் வரலாற்று நூலின் பொய்களையும், புரட்டுகளையும், திரிபுகளையும் ஆதாரங்களோடு திரைகிழிக்கும் முதன்மையான முக்கியத்துவமான ஆய்வு.
- 3:56 PM, Wednesday, Jan. 05 2011
-
இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!! – சிறப்புக் கட்டுரை
பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள்.
- 11:18 AM, Monday, Dec. 06 2010
-
வீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு பாளையக்காரன்!
“ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்
- 10:31 AM, Friday, Dec. 03 2010
-
பூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி !
மரபு ரீதியான ஆயுதங்களை வைத்தே வெள்ளையரை விரட்டியடித்தார் பூலித்தேவன், அவரது காலம் முடிந்த பிறகுதான் காலனியாதிக்க எதிர்ப்பு தென்னகத்தில் பரவலாகக் கருக்கொள்ளத் தொடங்குகிறது.
- 2:08 PM, Thursday, Dec. 02 2010
-
திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !
திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை.
- 12:17 PM, Wednesday, Dec. 01 2010
-
விடுதலைப் போரின் வீர மரபு – அறிமுகம்
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அறிமுகம் செய்கிறோம். திப்பு, மருது முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் இந்த மண்ணின் அரிய புதல்வர்ககளை அடையாளம் காட்டுகிறோம்
- 6:30 PM, Saturday, Nov. 13 2010
-
மக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா
வாழ்நாள் முழுவதும் மக்களின் விடுதலைக்காகவே தங்களையும் தங்கள் மருத்துவ அறிவையும் அர்ப்பணித்த மருத்துவர்கள் அரிதினும் அரிது. அத்தகைய அரிய மருத்துவர்களில் ஒருவர்தான் டாக்டர் கோட்னிஸ்




