Skip to content

Category Archives: வரலாறு

தென் அமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம் !!

27-Aug-10

தென் அமெரிக்காவில் அமைக்கப்பட்ட அடிமைகளின் சுதந்திரத் தாயகம் "Palmares " குறித்த தகவல்களை, உங்களில் பலர் இப்போது தான் அறியப் போகின்றீர்கள் Read More...

பிரேசில் : வர்க்கங்களின் கால்பந்து மைதானம் !!

16-Aug-10

"நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!" Read More...

பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht): ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்!

07-Aug-10

நவீன நாடகத்துறையில் பிரெக்ட்டினுடைய இடத்தை யாராலும் மறுக்க இயலாது. இன்றைய மக்கள் நாடக அரங்குகட்க்கும், பல்வேறு வெகுஜன புரட்சிகர அரங்குகட்க்கும் பிரெக்ட் ஒரு முன்னோடி Read More...

மெல் கிப்சனின் அபோகலிப்டோ பொய்யும், மாயா-இன்கா நாகரிகத்தின் உண்மை வரலாறும்!

19-May-10

“பைபிளுக்கு அப்பால் உலகில் எந்த நாகரீகமும் இருக்கவில்லை. நாளைய தலைமுறை அதைப்பற்றி எல்லாம் அறிந்து வைத்திருக்கக் கூடாது.” அதைத்தான் மெல் கிப்சனின் Read More...

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா !புதிய தொடர் !!

04-May-10

"இதனால் அனைவருக்கும் அறிவிக்கப் படுவதாவது. பரிசுத்த வேதாகமத்தின் கர்த்தர் எமக்கு இந்த நாட்டை சொந்தமாக்கும் படி உத்தரவிட்டுள்ளார்..." அதை செவி மடுப்பதற்கு அங்கே எந்த மனிதப் பிறவியும் காணப்படவில்லை. Read More...

பதிலிப் போர் தொடுப்பதற்கான பகிரங்க முயற்சி !! எம்.ஜி.தேவசகாயம், IAS (Retd.)

21-Apr-10

மத்திய ரிசர்வ் காவல் துறையின் 76 வீரர்கள் கொல்லப்பட்டது, மத்திய அரசின்“ஆதிவாசிகள் பயங்கரவாதத்திற்கு” எதிரான போரில் மத்திய உள்துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. Read More...

தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?

09-Feb-10

இது ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. Read More...

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்

02-Feb-10

இதுவரை அம் மக்களுக்கு புறக்கணிப்பையும், வன்முறையையும் தவிர வெறெதையும் வழங்காத அரசாங்கம், இப்போது அவர்களிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் அவர்களது பூமியையும் பிடுங்க விரும்புகின்றது. Read More...

புத்தக கண்காட்சியில் பதிவர் கலையரசனின் நூல் ‘ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா’

03-Jan-10

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா, வினவில் தொடராக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் கட்டுரை இப்போது அழகிய நூலாக வெளிவந்துள்ளது. Read More...

பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்!

31-Dec-09

மாவோயிஸ்டு கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. இந்தப் போரின் பெயர் – ‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’ Read More...

வெண்மணிச் சரிதம்

25-Dec-09

இனி தப்பிக்க வழியில்லை.. என்ன செய்யப் போகிறீர்கள்? கேட்கிறார்கள் வெண்மணித் தியாகிகள்...பதில் சொல்லுங்கள்! Read More...

தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !

21-Dec-09

தோழர் ஸ்டாலின் - அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்றுகுறிப்பிட்டாரே மார்க்ஸ், உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் - ஸ்டாலின். Read More...

வினவில் “இலக்கிய அறிமுகம்” – புதிய தொடர்!

11-Dec-09

தோழர் சி.சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமரிசகர்களுள் குறிப்பிடத்தக்கவர். பேராசிரியர், கவிஞர், பத்திரிகையாளர் என்று பலமுகங்கள் கொண்டவர். உலக இலக்கியத்தை அறிமுகம் செய்யும் இத்தொடரை தனிச்சிறப்பாக இங்கே எழுதுகிறார் Read More...

நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!

07-Nov-09

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த புரட்சி தினத்தை நினைவு கூரும் இந்த தருணத்தில், அடிமைத்தனத்திற்க்கெதிரான, சுரண்டலுக்கெதிரான சோசலிச குடியரசை கட்டியெழுப்ப நடந்த போராட்டத்தில் தோழர் லெனினோடு தோழர் ஸ்டாலினையும் நினைவு கூறாமல் இருக்க முடியாது. Read More...

கச்சத்தீவு: அனாதைகளாய் தமிழக மீனவர்கள்!-சிறப்புக் கட்டுரை!

28-Oct-09

முப்பதாண்டுகளில் நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள்கொல்லப்பட்டிருப்பதாகவும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் காயமடைந்திருப்பதாகவும் பல நேரங்களில் பாம்பன் பகுதி கடலோர கிராமங்களுக்குள் சிங்களப் படைகளே தரையிரங்கி Read More...

செருப்பின் செய்தி !! – அல் ஜய்தி!

28-Sep-09

“நான் வீசியெறிந்த காலணி, எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.” Read More...

பெரியாரியக்கத்தின் முதுபெரும் தொண்டர் தோழர் ‘நாத்திகம்’ இராமசாமி மறைவு !!

25-Sep-09

நாத்திகம் இராமசாமி மறைந்து விட்டார். தோழர் இராமசாமி, வயது 77 சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்து 24.09.2009 அன்று சென்னையில் காலமானார். Read More...

தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!

18-Sep-09

ஜெயலலிதா, சுப.தங்கவேலன், ரித்திஸ், விஜயகாந்த் போன்றோரின் அருகிலேயும், மு.க.ஸ்டாலின் Read More...

அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!

16-Sep-09

மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை Read More...

ஈழம்-ரதி-இரயா-வினவு: வறட்டுவாதம் மார்க்சியமல்ல !!

04-Sep-09

ரதி பற்றியும், ரதியின் தொடரை வினவு வெளியிட்டது பற்றியும் விமர்சித்து தோழர் இரயாகரன் தனது தளத்தில் ஆறு பகுதிகளாக தொடர் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More...

ஆப்பிரிக்காவில் எமது வேர்களைத் தேடி…

29-Jul-09

ஆப்பிரிக்க கண்டம் பற்றிய எமது அறிவு மிகக் குறுகியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் கற்பிக்கும் வரை, இந்து சமுத்திரத்திற்கு அப்பால் இருந்த பாரிய நிலப்பரப்பு எமது கண்ணிற்குப் புலப்படவில்லை. நாம் Read More...

மைக்கேல் ஜாக்சன்: உலகமயம் உதிர்த்து உரித்த கலைஞன் !

20-Jul-09

உலகமெங்கும் கோடிக்கணக்கணக்கான இரசிகர்களை கொண்டிருக்கும் நாயகனை ; கலைஞன், இரசிகன், சந்தை, முதலாளித்துவம், உலகமயம் முதலியனவற்றின் உறவுகளையும் அவற்றின் Read More...

அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்

11-Jul-09

Read More...

லைபீரியா : ஐக்கிய அடிமைகளின் குடியரசு

03-Jul-09

Read More...

நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

18-Jun-09

Read More...

சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!

03-Jun-09

Read More...

கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்

26-May-09

Read More...

அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD)

12-Apr-09

Read More...

கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !

28-Mar-09

ருவான்டா, 1994 ம் ஆண்டு, நவீன உலகை உலுக்கிய இன அழிப்பு நடவடிக்கை, ஒரு வானொலி அறிவிப்புடன் ஆரம்பமாகியது: Read More...

ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !

20-Mar-09

ஆபிரிக்கக் கண்டம் பல "அதிரடிச்" செய்திகளுக்குப் புகழ் பெற்றது. அங்கே ஏதோ ஓரு நாட்டில் திடீரெனச் சதிப்புரட்சி நடக்கும், திடீரென ஆட்சி கவிளும், திடீர் திடீரெனக் கிளர்ச்சியாளர்கள் நவீன ஆயுதங்களுடன் தோன்றுவார்கள் Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!