Category Archives: பேராட்டங்கள்
- 10:57 AM, Saturday, Jan. 28 2012
-
எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!
Axis of War (The First of August, My Long March, The Night Raid) என்ற சீனப் புரட்சி தொடர்பான 3 படங்களில் இரண்டாம் பாகம். சீன வரலாற்றைக் கற்றுக் கொள்ள விரும்பும் எவரும் பார்க்க வேண்டிய படம்
- 11:46 AM, Thursday, Oct. 13 2011
-
வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்!
போலீசு, அதிகாரிகளின் கைகள் கட்டப்படாமல், அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று அக்கிரகார அரசியல்வாதிகள் பேசுவது ஊடகங்களால் ஊதி முழக்கப்படுகிறது. போலீசும் அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட்டால் மக்களுக்கு என்ன நேரும் என்பதற்கு வாச்சாத்திகளே சாட்சியமாகியுள்ளன.
- 10:47 AM, Thursday, Jun. 02 2011
-
அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்…
எந்தப் பிரச்சினை வந்தாலும் மெக்சிகர்களை கைவிட்டு விடும் கடவுளை, ஒரு கட்டத்தில் நாடு கடத்தி விட்டனர். இது மிகைப்படுத்தப்பட்ட வசனமல்ல அல்ல. வரலாற்றில் நிஜமாக நடந்த சம்பவங்கள்.
- 4:33 PM, Thursday, May. 12 2011
-
நோய்டா: விவசாயிகள் போராட்டமும், ராகுல் காந்தியின் நாடகமும்!
நோய்டாவில் மையம் கொண்டிருந்த போராட்டப் புயல் அதையும் கடந்து ஆக்ரா, அலிகார் என்று உ.பியின் வடக்குப் பகுதி மாவட்டங்களெங்கும் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
- 12:23 PM, Monday, May. 02 2011
-
பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!
பின்லேடனை இறைவன் தோற்றுவிக்கவில்லை. அமெரிக்காதான் தோற்றுவித்தது. இது குறித்த வரலாற்றுப் பார்வையை இந்தக் கட்டுரை வழங்குவதோடு எல்லா பயங்கரவாதங்களும் ஏகாதிபத்தியங்களாலும், உள்நாட்டு பிற்போக்கு அரசுகளாலும் பராமரிக்கப்படுவதையும் விளக்குகிறது
- 1:35 PM, Friday, Jan. 21 2011
-
துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்
துனிசிய மக்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றனர். எவரிடமிருந்தும் எதனையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாமே உங்களிடம் உண்டு. மனதையும், சக்தியையும் முடமாக்கும் அச்சத்தில் இருந்து விடுபட்டு மேலெழுந்து வாருங்கள்.- ஒரு துனிசிய பதிவர்
- 2:06 PM, Monday, Jan. 17 2011
-
துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி!
26 வயதேயான வேலையற்ற பட்டதாரி இளைஞன் முஹமத்தின் தற்கொலை மரணம்,ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்
- 2:37 PM, Thursday, Jan. 13 2011
-
இசுரேலின் கோரப்பிடியில் பாலஸ்தீனத்தின் கதை – வீடியோ!
போராட்டமும், இழப்பும் அன்றாட நிகழ்வாகிப் போன பாலஸ்தீன குடும்பங்களின் அலறல் நமது இதயத்தை உலுக்குகிறது. படங்களை பாருங்கள், இசுரேலின் மீதான வெஞ்சினத்தை வெளிப்படுத்துங்கள்!
- 11:18 AM, Monday, Dec. 06 2010
-
வீரபாண்டிய கட்டபொம்மன் – விடுதலை வீரனாகிறான் ஒரு பாளையக்காரன்!
“ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்
- 10:31 AM, Friday, Dec. 03 2010
-
பூலித்தேவன் – கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி !
மரபு ரீதியான ஆயுதங்களை வைத்தே வெள்ளையரை விரட்டியடித்தார் பூலித்தேவன், அவரது காலம் முடிந்த பிறகுதான் காலனியாதிக்க எதிர்ப்பு தென்னகத்தில் பரவலாகக் கருக்கொள்ளத் தொடங்குகிறது.
- 2:08 PM, Thursday, Dec. 02 2010
-
திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !
திப்புவைப் போல தங்களை விரட்டவேண்டுமென்பதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்ன்னை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை, ஆங்கிலேயர் கண்டதில்லை.
- 10:00 AM, Thursday, Dec. 02 2010
-
ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !
முகலாயர் வீழ்ச்சிக்குப் பின் ‘இந்துஸ்தானத்’தின் கவுரவம் குறித்துக் கவலைப்பட உயர்குடிப் பெருமிதங்களால் குருடாக்கப்படாமல் புதுமையைக் கற்றுத் தேர்வதில் வெறி கொண்ட ஒரு வீரன் தோன்ற வேண்டியிருந்தது.
- 12:17 PM, Wednesday, Dec. 01 2010
-
விடுதலைப் போரின் வீர மரபு – அறிமுகம்
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அறிமுகம் செய்கிறோம். திப்பு, மருது முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் இந்த மண்ணின் அரிய புதல்வர்ககளை அடையாளம் காட்டுகிறோம்
- 4:36 AM, Thursday, Oct. 14 2010
-
மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம் !!
ஐரோப்பியர்களின் காலடி படுவதற்கு முன்னரே, மெக்சிகோ மூவாயிரம் ஆண்டு கால நாகரீங்களை (ஒன்றல்ல, பல நாகரீகங்கள்) கண்டுள்ளது. ஒரு வகையில் பண்டைய இந்தியாவோடு ஒப்பிடலாம்.




