அவரது கவிதைகள் விசாலமான வீச்சும் ஆழமுமுடையவை. அவை பெரும்பாலும் மனித வாழ்வைப் பற்றியனவும் சமூக அக்கறையை வெளிப்படுத்துவனவுமே. ... (தொடர்ந்து படிக்க)
பிறகொரு நாளின் நள்ளிரவில் கோப்பை கவிழ்த்த ஆண்டனியின் குறியை சப்பிக் கொண்டிருந்த பொழுதில் தேவதையின் யோனியில் வார்த்தைகள் வழிந்தன........ (தொடர்ந்து படிக்க)
பாலஸ்தீனம், பொதுவுடைமை, ஈழம், புலிகள். அதிகார ஆண்kuri. கவிதை, கோடம்பாக்கம், சினிமா, இலக்கியம், செங்கடல், சமுத்திரகனி, சோபா சக்தி , லீனா மணிமேகலை. விளம்பர யோni.... (தொடர்ந்து படிக்க)
தோழர் சி.சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமரிசகர்களுள் குறிப்பிடத்தக்கவர். பேராசிரியர், கவிஞர், பத்திரிகையாளர் என்று பலமுகங்கள் கொண்டவர். உலக இலக்கியத்தை அறிமுகம் செய்யும் இத்தொடரை தனிச்சிறப்பாக இங்கே எழுதுகிறார் ... (தொடர்ந்து படிக்க)
மனுஷ்ய புத்திரனைத் தெரியுமா? தீவிர இலக்கியவாதி, உயிர்மை இதழ், பதிப்பகத்தின் ஆசிரியர், வெளியீட்டாளர், அப்புறம் கவிஞர். இவர் சினிமாப் படம் ஒன்றுக்கு பாடல் எழுதிய கதையை குமுதம் 27.05.09 இதழ் வெளியிட்டிருக்கிறது. கமல் ஒரு நாள் நம்ம கவிஞரை தொலைபேசியில் அழைத்து வருமாறு கேட்டாராம். கவிஞரும் ஆச்சரியத்துடன் பார்க்கப் போனாராம். அங்கே கமல், அவர் மகள் ஸ்ருதி,... (தொடர்ந்து படிக்க)
"மொக்கைப் பதிவு என்பது யாதெனின் ..." என்று துவங்கும் குறளை வள்ளுவர் எழுதவில்லை. அது கணினியோ இணையமோ பதிவர்களோ இல்லாத காலம். ஓலைச் சுவடியின் மீது எழுத்தாணியால் கீறத்... (தொடர்ந்து படிக்க)
தனது நாவல்களின் வாயிலாக கலர் கலரான தத்துவ தரிசனங்களை வாசககர்களுக்குக் காட்டியிருக்கிறார் ஜெயமோகன். அந்த தரிசனங்கள் தோற்றுவித்த புல்லரிப்பிலிருந்து மீளாதவர்களும், பிரமிப்பில் உறைந்து அதன் பின் உருகி சகஜநிலை அடைய முடியாதவர்களும் பலர். ஒரே இரவில் சுந்தர ராமசாமியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடியவரும், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் டால்ஸ்டாயையும் தஸ்தாவ்ஸ்கியையும் தலைகீழாக ஒப்பிக்கக் கூடியவருமான... (தொடர்ந்து படிக்க)