தொகுப்பு: பன்னாட்டு நிறுவனங்கள்

மாருதி தொழிலாளர் நிலைமை – நேரடி அறிக்கை

மாருதி தொழிலாளர் நிலைமை – நேரடி அறிக்கை

மாருதி ஆலையில் பற்றிய நெருப்பு என்று குறிப்பிட்டீர்கள் – முதலில் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். அது பற்ற வைக்கப்பட்ட நெருப்பு. அடுத்து, அது முதன் முதலாக நிகழ்ந்த ஒரு தனித்துவமான சம்பவமும் அல்ல. அதற்கு முன்னும் வெவ்வேறு அளவுகளில், வடிவங்களில் இதே போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன…

1:00 PM, Wednesday, Mar. 29 2017 Leave a commentRead More
அமெரிக்க கோக்கை அடித்து விரட்டு ! – நெல்லை ஆர்ப்பாட்டம்

அமெரிக்க கோக்கை அடித்து விரட்டு ! – நெல்லை ஆர்ப்பாட்டம்

நாம் தாமிரபரணியை பாதுகாக்க இந்த அரசை கெஞ்சிப்பயனில்லை! நாமே அதிகாரத்தை கையில் எடுக்கவேண்டும்! மெரினா எழுச்சியை நெல்லையில் உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பதியவைத்துள்ளது இந்த ஆர்ப்பாட்டம்.

9:00 AM, Tuesday, Mar. 28 2017 Leave a commentRead More
ஹைட்ரோ கார்பன் திட்டம் : பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய் விரிக்கும் மோடி !

ஹைட்ரோ கார்பன் திட்டம் : பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய் விரிக்கும் மோடி !

சர்வதேச எண்ணெய் நிறுவன முதலாளிகளின் ”பெட்ரோல் டெக்” மாநாட்டில் பேசிய மோடி, “இந்தியாவில் பழைய லைசென்ஸ் நடைமுறைகள் கைவிடப்பட்டு விட்டன. இப்போது அந்நிய நிறுவனங்களை இந்திய நிறுவனங்களைப் போல கையாள்கிறோம். தாராள சலுகை அனுமதிகள் வழங்குகிறோம். எனக் கூவிக் கூவி அழைக்கிறார்.

11:01 AM, Wednesday, Mar. 15 2017 5 CommentsRead More
புற்று நோயாளிகளைக் கொல்லும் இங்கிலாந்தின் மருந்து நிறுவனங்கள்

புற்று நோயாளிகளைக் கொல்லும் இங்கிலாந்தின் மருந்து நிறுவனங்கள்

இங்கிலாந்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14 வகையான புற்றுநோய் மருந்துகளின் விலை 100 இலிருந்து 1000 விழுக்காடு வரை எகிறிவிட்டதாக மருத்துவத்துறையினர் கூறுகின்றனர்.

3:06 PM, Wednesday, Mar. 08 2017 1 CommentRead More
கோக் பெப்சியோடு பவண்டோவையும் எதிர்ப்பது சரியா ?

கோக் பெப்சியோடு பவண்டோவையும் எதிர்ப்பது சரியா ?

காளிமார்க் குடிப்பதால் வரும் உடல்நலக்கேட்டை, அமெரிக்க கோலாக்களால் வரும் சமூக – பொருளாதார – அரசியல் கேட்டோடு துளி கூட ஒப்பிட முடியாது.

4:16 PM, Monday, Mar. 06 2017 Leave a commentRead More
பில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா

பில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா

கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் நடத்தப்பட்ட கருப்பை புற்று நோய்க்கான மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி கிளினிக்கல் டிரையல் ஆந்திர, குஜராத் மாநிலங்களின் ஏதுமறியா ஏதிலிகளான 24,000 பழங்குடிப் பெண்குழந்தைகளுக்கு வழங்கியதால் உருவான பேரழிவுஅறிவியல் சமூகத்தையே குலைநடுங்கச் செய்தது.

5:59 PM, Wednesday, Mar. 01 2017 6 CommentsRead More
தமிழ்நாட்டிற்கு தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி திட்டம் அவசியமா ?

தமிழ்நாட்டிற்கு தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி திட்டம் அவசியமா ?

15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து அவர்களுக்கே விளக்கமளித்து ஊசியையும் போட்டுவிடும் நிகழ்வுகள் உலகில் எங்காவது நடந்ததுண்டா?

1:42 PM, Wednesday, Mar. 01 2017 2 CommentsRead More
இன்போசிஸ் நாய்ச்சண்டை : நாராயணமூர்த்தி vs விசால் சிக்கா !

இன்போசிஸ் நாய்ச்சண்டை : நாராயணமூர்த்தி vs விசால் சிக்கா !

இன்போசிஸில் நடந்து வரும் நாய்ச்சண்டையானது நீதி நியாயதுக்கும் லாப வெறிக்கும் இடையிலானதாக நாராயணமூர்த்தியிடம் பரிசில் பெற்ற அவைப் புலவர்களான முதலாளித்துவ ஊடகங்கள் முழங்குகின்றன.

3:25 PM, Thursday, Feb. 23 2017 1 CommentRead More
பெப்ஸி – கோக் : குளிர்பானமா கொலைபானமா ? கேலிச்சித்திரங்கள்

பெப்ஸி – கோக் : குளிர்பானமா கொலைபானமா ? கேலிச்சித்திரங்கள்

பண்பாட்டு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், நமது தேசம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மூன்றாம் உலக ஏழை நாடுகளின் நீர்வளத்தை சுரண்டி வியாபாரமாக்கி வரும் கோக், பெப்ஸி போன்ற பன்னாட்டு நிறுவவனங்களுக்கு எதிராய் களமாடுவோம்

11:14 AM, Thursday, Feb. 02 2017 Leave a commentRead More
உலகம் : 2016-ம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் படுகொலை !

உலகம் : 2016-ம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் படுகொலை !

வியட்நாம் உடனான போரின் போது சாலையில் நிர்வாணமாக ஓடிவரும் ‘கிம் புக்’ என்ற சிறுமியை யாரும் மறந்திருக்க முடியாது. நிக் உட் என்பவர் எடுத்த இந்தப் புகைப்படம் அமெரிக்கப் போர் வெறிக்கு என்றைக்குமான கோரச்சாட்சியாக இருக்கிறது.

1:16 PM, Tuesday, Jan. 17 2017 Leave a commentRead More
கடுங்குளிரிலும் தளராத அமெரிக்க பூர்வகுடி மக்கள் போராட்டம் !

கடுங்குளிரிலும் தளராத அமெரிக்க பூர்வகுடி மக்கள் போராட்டம் !

இந்த மக்கள் போராடும் போர்க்களத்தின் தன்மை தான் நம்மை மிகவும் நெகிழவைக்கிறது. உறைபனி மற்றும் பனிப்புயலுக்குப் பெயர் பெற்ற அந்த இடத்தில் சற்றும் தளராத மக்கள் உறைபனி பொழியும் அந்த வெட்டவெளியிலேயே தங்குமிடம் அமைத்துப் போராடி வருகின்றனர்.

12:30 PM, Thursday, Jan. 05 2017 Leave a commentRead More
பதினைந்து ஆண்டுகளில் 2560 போலி மோதல் கொலைகள் – வள்ளுவர் கோட்ட உரைகள் – படங்கள்

பதினைந்து ஆண்டுகளில் 2560 போலி மோதல் கொலைகள் – வள்ளுவர் கோட்ட உரைகள் – படங்கள்

மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இரண்டாவது எமர்ஜென்ஸி காலமிது! தொழிலாளர்கள், விவசாயிகள் என இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மீது மோடி அரசு போர் தொடுத்து வருகிறது.

3:09 PM, Monday, Dec. 26 2016 Leave a commentRead More
மக்கள் சேமிப்பை ரத்தமாய் உறிஞ்சும் மோடி ‘அட்டை’ !

மக்கள் சேமிப்பை ரத்தமாய் உறிஞ்சும் மோடி ‘அட்டை’ !

பணமற்ற பொருளாதாரம் கருப்புப் பணத்தை, ஊழலை ஒழிக்காது. மாறாக, பொதுமக்களை, சிறு வணிகர்களைப் பன்னாட்டு முதலாளிகள், உள்நாட்டு தரகு முதலாளிகளின் இலாப வேட்டைக்கான தீனியாக மாற்றும்.

3:27 PM, Wednesday, Dec. 21 2016 Leave a commentRead More
கேடி பில்லா கில்லாடி ரங்கானா அது நீங்கதான் மோடி அண்ணே !

கேடி பில்லா கில்லாடி ரங்கானா அது நீங்கதான் மோடி அண்ணே !

ஒரு ஊர்ல ரெம்ப கெட்டவன் ஒருத்தன் இருந்தானாம். அவனோட மகனுக்கு, ‘நம்ம அப்பாவைவிட பெரிய ஆளா வரணும்’னு ஆசை! அதனால ஊரே குடிக்குற தண்ணீர் தொட்டியில பீயைக் கரைச்சு ஊத்திவிட்டானாம்! அதுமாதிரி நான் காங்கிரச விட கெட்டிக்காரன்னு காட்டுறதுக்கு இந்தக் கூத்து பண்றீங்களோனு தோணுது!

12:30 PM, Tuesday, Nov. 29 2016 8 CommentsRead More
வராக் கடன் வராது ஆனால் வசூலிப்போம் – கேலிச்சித்திரம்

வராக் கடன் வராது ஆனால் வசூலிப்போம் – கேலிச்சித்திரம்

மல்லையா உள்ளிட்ட 63 முதலாளிகளின் 7016 கோடி கடன் தள்ளுபடி ! கடனை தள்ளுபடி செய்யவில்லை. கணக்கிலிருந்து நீக்கியிருக்கிறோம். “ Not waivered But ‘only’ write off ” அட பூவை தாம்பா புஷ்பங்கிறாரு… ஓவியம் : முகிலன் மக்கள் கலை இலக்கியக் கழகம் சென்னை – 95518 69588 கருப்பு பண முதலைகளின் வங்கிக் கடனோ ரூபாய் 7016 கோடி தள்ளுபடி! உழைக்கும் மக்களின் சேமிப்போ ஜேப்படி ! அன்றாட செலவுக்கே அல்லல்படுதுமக்கள் கூட்டம்! […]

3:15 PM, Friday, Nov. 18 2016 8 CommentsRead More