privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

அருந்ததிராய்

அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !

அறிவுத்துறையினரையும் முற்போக்காளர்களையும் சிறையிலடைத்து முடக்கும் பாஜக அரசு, அவர்களது படைப்புகள் மக்களிடம் செல்வது குறித்து அஞ்சுகிறது.

எனது படிப்பு குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறது ! தற்கொலைதான் ஒரே போக்கிடம் !

ஐஷ்வர்யாவின் மரணம், கல்வி கிடைக்க முடியாத சூழலில் மனமுடைந்து நடந்த தற்கொலை அல்ல. மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளின் காரணமாக கல்வி மறுக்கப்பட்டு நடத்தப்பட்டப் படுகொலை !

அர்னாப் கைதும் பா.ஜ.க-வின் கண்ணீரும் : கேலிச்சித்திரங்கள்

அர்னாப் கோஷ்வாமி கைது நடவடிக்கையைப் பற்றியும் அதற்கு கண்டனம் தெரிவிக்ப்பவர்கள் குறித்தும் தங்களது கேலிச் சித்திரங்களால் பதிலளித்துள்ளனர் இந்திய கார்டூனிஸ்டுகள்.

நவம்பர் 7 : ரசிய புரட்சியின் 103-ம் ஆண்டு விழா || சென்னை – தருமபுரி – ஒசூர்

நவம்பர் புரட்சி தினத்தின் 103-வது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் சிறப்பு விழா கூட்டம் நடத்தினர். சென்னை, தருமபுரி, ஒசூர் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட நிகழ்வுகளின் படங்கள் மற்றும் செய்தி !

நவம்பர் 7 : ரசிய புரட்சியின் 103-ம் ஆண்டு விழா || நெல்லை – மதுரை – கோவை

நவம்பர் புரட்சி தினத்தின் 103-வது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் சிறப்பு விழா கூட்டம் நடத்தினர். நெல்லை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட நிகழ்வுகளின் படங்கள் மற்றும் செய்தி !

முருக பக்தர்களே ! வேல் யாத்திரை அழைக்கிறது! வீதியிலிறங்கி கேள்வி எழுப்புவோம் !!

நம் உரிமைகளைப் பறித்து நம்மை வாழ்விழக்கச் செய்த கிரிமினல்தனங்களை எல்லாம், வேல் யாத்திரை கலவரம் கொண்டு மறைக்க முயற்சிக்கும் பாஜக கும்பலை வீதியில் நிறுத்தி கேள்வி எழுப்புவோம் ! விரட்டியடிப்போம்!

கேரள போலி மோதல் கொலைகள் : பாசிசத்திற்கு துணைபோகும் பினராயி அரசு !

பிற சட்டவிரோதக் கைதுகளையும், போலி மோதல் கொலைகளையும் கண்டிக்கும் சி.பி.எம் கட்சியினர் பினராயி அரசைக் கண்டித்துப் போராட வேண்டும். உள்ளிருந்து கட்சித் தலைமைக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும்.

அர்னாப் கோஷ்வாமி கைது : சிவசேனா கொடுத்த ஷாக் !!

2
எனது பேட்டையில் நான் தான் தாதா என பாஜக-விற்குப் புரிய வைக்கும் சிவசேனாவின் முயற்சியே அர்னாப் கோஷ்வாமி கைது நடவடிக்கை.

வி-டெம் அறிக்கை : எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்லும் இந்தியா !

0
ஜனநாயகத்தின் பெயரிலேயே எதேச்சதிகாரத்தைக் கொண்டு வந்து கொண்டிருக்கும் நான்கு கட்சிகளில் ஒரு கட்சியாக இந்தியாவின் பாஜக-வைக் குறிப்பிடுகிறது வி-டெம் எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை !

7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா ?

தமிழக ஏழை மாணவர்களிடமிருந்து மருத்துவக் கல்விக்கான வாய்ப்பைப் பறிக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி போராடுவதுதான் நிரந்தரத் தீர்வைத் தரும் !

ஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. !

2
காஷ்மீரின் நிலங்களை மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாங்கும் வகையில் சட்டம் கொண்டு வருவதற்கு ஏதுவாக போராடும் அமைப்புகளை என்.ஐ.ஏ. கொண்டு மிரட்டி வருகிறது பாஜக !

ஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது !

1
மோடியால் அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 10 கோடிக்கும் மேற்பட்டோரால் பயன்படுத்தப்பட்டுவரும் ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது என்பது குறித்த விவரம் மோடி அரசுக்கே தெரியாதாம்

நவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் ! ஆதரிப்போம் !!

எதிர்வரும் நவம்பர் 5 அன்று சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும், நிறைவேற்றப்படவுள்ள மின்சார திருத்த மசோதாவையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர் விவசாயிகள் !

சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !

பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களை இராம பக்தர்களாகவும், அத்வானி உள்ளிட்ட குற்றவாளிகளை மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க முனைந்த புனிதர்களாகவும் காட்டியிருக்கிறது, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.

ஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு !

0
ஹத்ராஸ் பாலியல் வன்கொலை குறித்து விசாரிக்கச் செல்லும் வழியிலேயே போலீசால் கைது செய்யப்பட்டு தேசதுரோக வழக்கு புனையப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

அண்மை பதிவுகள்