Category Archives: வினவின் குறிப்புகள்
- 12:02 PM, Thursday, Sep. 08 2011
-
வினவு – ஆயிரம்!
நான்காவது ஆண்டு தொடக்கத்தின் ஆயிரமாவது பதிவில் உங்களை சந்திக்கிறோம். எண்ணிக்கை முக்கியமில்லை என்றாலும் வினவின் வளர்ச்சியில் இந்த தொடக்க கால பதிவுகள் வகித்திருக்கும் இடம் முக்கியமானதுதானே?
- 6:35 PM, Wednesday, May. 25 2011
-
வினவுக்கு நன்கொடை தாருங்கள்!
நாடும் மக்களும் இருக்கும் நிலையில் வினவின் இருப்பும், வளர்ச்சியும் தேவையானது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அந்த ஆதரவை பொருளாதார ரீதியில் தரவேண்டிய கடமையும் உங்களுக்கு இருக்கிறது.
- 2:12 PM, Monday, May. 23 2011
-
சின்னக்குத்தூசி: தி.மு.க விற்குத் தேவைப்படாத சுயமரியாதை மறைந்தது!
பார்ப்பனிய எதிர்ப்பு, சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவு என்பன போன்ற நேர்மறை அம்சங்கள் திராவிட இயக்கத்திடமிருந்து ஏற்கெனவே விடைபெற்று விட்ட நிலையில், சின்னக்குத்தூசியும் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.
- 10:19 AM, Monday, May. 09 2011
-
மைக்மோகனால் மதவாதியான ஐயோ பாவம் அதியமான்!
மைக்மோகனிசம் ஒன்றுதான் இந்த உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று தன்னைத்தானே நியமித்துக் கொண்ட மைக்மோகனது சன்னிதானத்தை அதியமான் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.
- 3:38 AM, Thursday, Apr. 28 2011
-
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை!
அண்ணாச்சி கடையில் வைத்துத்தான் கலா, அவளது அம்மா சாந்தி இருவரும் பழக்கம். தினசரி ஒரு ஆண் மளிகை, காய்கறிகளை வாங்குவது குறித்து அவர்களுக்கு வியப்பு.
- 12:01 AM, Friday, Apr. 22 2011
-
புதிய வடிவமைப்பில் வினவு! தொடரும் பயணம்!!
2008-ஜூலையில் தற்செயலாக ஆரம்பிக்கப்பட்ட வினவுக்கு இன்றோடு இரண்டு வருடம் ஒன்பது மாதங்கள் வயதாகிறது. இந்தக் காலத்தில் 831 பதிவுகள் வெளியிடப்பட்டு ஏறக்குறைய 40,000 மறுமொழிகள் வந்திருக்கின்றன.
- 5:41 AM, Wednesday, Nov. 10 2010
-
தினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் “இதுதாண்டா போலீஸ்” ரீலோடட் !!
சொந்த முறையில் நேருக்கு நேர் எந்த அநீதியையும் தட்டிக் கேட்கும் துணிவோ, நேர்மையோ இல்லாத கோழைகள்தான் தரும அடி வீரர்களாக பின்னூட்டங்களில் அவதரிக்கிறார்கள்.
- 8:40 AM, Friday, Sep. 10 2010
-
பதிவரசியல்: நட்புக்காக கொள்கையா, கொள்கைக்காக நட்பா?
நட்புதான் முக்கியம், கொள்கையோ, நேர்மையோ, முக்கியமல்ல என்கிறார்கள். நட்பு அரும்புவதும், விரிந்த உரையாடலாக விரிவதும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அதன் அளவு கோல் என்ன?
- 7:03 PM, Thursday, Jun. 25 2009
-
வைகையில் முன்பதிவில்லாமல் ஒரு பயணம் !
மே தினத்தில் வினவின் புதிய வலைத்தளம் பார்த்துவிட்டு தஞ்சையில் நடக்கும் மே தினப்பேரணிக்கு செல்லலாம் என்பதால் எழும்பூரிலிருந்து 12.25க்குப் புறப்படும் வைகை அதிவிரைவு வண்டியில் ஏறி அரியலூரில் இறங்கி தஞ்சைக்கு பேருந்தில் செல்வதாகத் திட்டம். ஆனால் தொழில்நுட்ப வேலைகள் முடியாததினால் புதிய வினவை பார்க்காமலே கிளம்பி விட்டேன். வழக்கமாக அநேக ரயில் பயணங்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்வதுதான் பழக்கம். கடைசி நேரத்தில் திட்டமிடப்படும் பயணங்களுக்கு இதுதான் சரிப்பட்டுவரும். எழும்பூரை அடையும் போது மணி 11. [...]
- 12:40 PM, Wednesday, Sep. 24 2008
-
ரிலையன்ஸ் பிரஷ்ஷில் மனிதக்கறி !
எல்லாம் நடந்தும் எதுவும் நடக்காதது போல நெருக்கிச் செல்லும் வாழ்க்கையின் கண்களில் சில தழும்புகள் மட்டும் பதிந்து விடுகின்றன. அப்படித்தான் அந்த இளைஞனின் தற்கொலையை நேற்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்




