privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

வெங்கய்யா நாயுடு ஏன் ? கருத்துக் கணிப்பு

1
மேலவையில் பா.ஜ.கவிற்கு போதுமான ஆட்கள் இல்லை என்பதால் கத்தல் கூச்சல்கள் மறியல்களை திறம்பட சமாளிக்கும் ஒரு பெரிய ஸ்பீக்கர் தேவையாக இருக்கிறது.

கருத்துக் கணிப்பு : முதலாளிகளை ஆதரிப்பதற்கு அஞ்சமாட்டோம் என்று மோடி பேசியதன் காரணம் ?

நாங்கள் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு அஞ்சி நிற்பவர்கள் அல்ல என்கிறார் மோடி. "வாங்கிய காசுக்கு மேலே வெண்பா பாடுகிறாரே மோடி" என அதானி நினைத்திருக்கலாம், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாக்களியுங்கள் !

கருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்

'பொறுப்பற்ற' கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் அடிப்பது போன்றே சமூகத்தின் ’பொறுப்பு மிக்க’ மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளே ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கிறார்களே? உங்கள் கருத்தென்ன?

எது ஆபாசம் ? மோடியின் கோட்டா – பிரியங்காவின் குட்டைப் பாவாடையா ?

3
இன்றைய கருத்துக் கணிப்பு - ஆபாசத்தில் விஞ்சி நிற்பது மோடி நாமம் பொறிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் கோட்டா? பிரியங்கா சோப்ராவின் குட்டைப் பாவாடையா ?

ஜெயமோகனின் புளிச்ச மாவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் ? கருத்துக் கணிப்பு

நாகர்கோவில் பார்வதிபுரம் கடை ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் இட்லி தோசை மாவு வாங்கிய கதை பலருக்கும் தெரிந்திருக்கும். அதில் உங்கள் கருத்து என்ன ?

கருத்துக் கணிப்பு : சி.ஏ.ஏ-வுக்கு ரஜினி ஆதரவு சரியா தவறா ?

பாஜக சார்பில் கூப்பிடாமலேயே ஆஜராகிறார் ரஜினி. ஆன்மீக அரசியல் என்றால் அதில் காவி பஜனை இல்லாமலா போகும்? உங்கள் கருத்து என்ன...

கருத்துக் கணிப்பு : பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா ! ஏன் ?

பெண்ணை ‘தெய்வமாக’ போற்றும் ’புண்ணிய பாரதம்’தான் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாம். உலக அளவிலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அது எப்படி நாம் முதலிடத்தைப் பிடித்தோம்? உங்கள் கருத்தை வாக்களியுங்கள் !

டெங்கு மரணங்களுக்கு யார் காரணம் ? கருத்துக் கணிப்பு

3
தமிழகமெங்கும் பல்வேறு மருத்துவமனைகளில் மரணச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழகத்திற்கு ஏன் இந்த அவல நிலை? காரணம் யார்?

கருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது ?

எட்டுவழிச்சாலையை ரஜினி ஆதரிப்பதால் இனி அது சூப்பர் வழிச்சாலை என அதில் பசுமையை வெட்டிவிட்டு அ.தி.மு.க அமைச்சர்கள் மனம் குளிர்ந்து பேசுகிறார்கள். இன்றைய கருத்துக் கணிப்பு!

மோடி நாட்டுக்கு நல்லது செய்கிறார் ! ரஜினி பாராட்டு – கருத்துக் கணிப்பு

இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடியை வெகுவாகப் புகழ்ந்திருக்கிறார். அதன் காரணம் என்ன ? வாக்களியுங்கள் !

கருத்துக் கணிப்பு : லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி மூடப்பட்டது ஏன் ?

3
துறவறத்தின் குறியீடான “ஆஸ்ரம்” தான் அம்மையாரின் பள்ளியின் பெயரும் கூட. அதனால் மற்ற பள்ளிகளை விட பணத்தை அதிகம் இங்கே துறக்க வேண்டும்.

தமிழக சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தம் எது ? கருத்துக் கணிப்பு

தூத்துக்குடியில் நமது சோஃபியா கால்வைத்த போது இந்த அளவிற்கு இணையப் பெருவெளியில் கழுவிக் கழுவி ஊற்றப்படுவோம் என்பதை பா.ஜ.க. நினைத்திருக்காது. முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மீதான வெறுப்பும் தமிழகத்தில் வளர ஆரம்பித்திருக்கிறது.

மெர்சலால் டென்சனான ஹெச் ராஜா – கருத்துக் கணிப்பு

6
இவர்களுடைய வாதப்படி கிறித்தவரான நடிகர் விஜய், இந்து கோவில்களுக்குப் பதில் மருத்துவமனைகள் வேண்டும் என்று கூறக்கூடாதாம். அதையே நீட்டித்தால் நடிகர் நாசர் இந்துவாக நடிக்க கூடாது, முசுலீமான ஷகிலா ஐயராத்து பெண்ணாக நடிக்க கூடாது என்று கூட சொல்வார்கள்!

கருத்துக் கணிப்பு : ஆளுநர் புரோகித்தின் எந்தச் செயல் மிகக் கீழ்த்தரமானது ?

5
"கவர்னர் தாத்தா" -வின் களச் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன? வாக்களியுங்கள்...

2017-ம் ஆண்டின் புத்தக வாசிப்பு – கருத்துக் கணிப்பு

5
இணையத்தில் புழங்கும் மக்கள் புத்தக வாசிப்பு குறித்து என்ன கருதுகின்றனர்? 2017-ம் ஆண்டில் நீங்கள் வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கை குறித்து ஒரு சர்வே – வாக்களியுங்கள்.

அண்மை பதிவுகள்