privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்

சபரிமலைக்கு மிகப்பெரும் பக்தர் கூட்டத்தை ஈந்துவரும் தமிழகத்தின், பக்தர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வினவு நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி கட்சி சார்பற்றதா ? சர்வே முடிவுகள் !

3
ஊடகங்கள் செய்திகளை தெரிவிப்பதிலிருந்து, கருத்து - கண்ணோட்டங்களை வெளியிடுவது வரை அவை யாருக்கு சார்பாக இருக்கும் என்பதை மறைக்க முடியாது. வினவு நடத்திய இந்த பிரம்மாண்டமான கருத்துக்கணிப்பும் அதைத்தான் நிறுவுகிறது.
ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு

ஊடகங்களின் செல்வாக்கு என்ன ? கருத்துக் கணிப்பு பாகம் 1

3
இறுதியில் நாளிதழ், தொலைக்காட்சி, வாட்ஸ் அப் அனைத்திலும் முக்கால் பங்கு மொக்கைகளாகவும், கால் பங்கு பயனுள்ளவைகளாகவும்தான் நுகரப்படுகின்றன.

கோக் பெப்சி புறக்கணிப்பு : சென்னையில் ஒரு கருத்துக் கணிப்பு

1
மார்ச் மாதத்தில் வினவு செய்தியாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் கணிசமான வணிகர்கள் உணர்வுப்பூர்வமாகவே கோக், பெப்சி விற்பதில்லை என அமுல்படுத்தியிருந்தனர். கோடை காலமான ஏப்ரல் மாத துவக்கத்தில் கோக் – பெப்சி பற்றி மக்களின் கருத்தறிய ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தினோம்

கருப்புப் பணம் : மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள்

17
தமிழகம் முழுவதும் ஆறு பெருநகரங்களில் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு - பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து 3000த்திற்கும் மேற்பட்ட மக்களிடம் வினவு நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் - முதல் பாகம். படியுங்கள் - பகிருங்கள்

அரசியலில் ரஜினி – மாபெரும் சர்வே முடிவுகள் !

12
பொதுவில் ரஜினி எனும் நபரின் செல்வாக்கு தமிழக மக்களிடம் என்ன அளவில் நிலவுகிறது என்பதை தெரிந்து கொள்வதும், அதன் வழி அரசியல் பிரச்சாரம் குறித்த ஆய்வுமே எமது நோக்கம்.

கமலஹாசன் – அதிமுக – நீட் அனிதா : மாபெரும் சர்வே முடிவுகள்

1
கமல்ஹாசனின் அரசியல் பேச்சுக்கள், அனிதா மரணம் மற்றும் அதிமுக-வில் நிலவும் குழப்படிகள் ஆகிய கேள்விகளுக்கு மக்கள் அளிக்கும் பதில்கள்....

பா.ம.க வை நிராகரிக்கும் வன்னியர்கள் – கள ஆய்வு !

76
கள ஆய்வுக்காக சென்னையின் மத்தியில் வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி ஒனறையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வன்னிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு கிராமங்களையும் தேர்ந்தெடுத்தோம்.

அண்மை பதிவுகள்