privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கடல் : பொது அறிவு வினாடி வினா 8

இந்த வினாடி வினாவில் கடல் குறித்த கேள்விகளைப் பார்க்க இருக்கிறோம். அதிலும் இந்தியப் பெருங்கடல் குறித்து கேள்விகள அதிகம் உள்ளன. முயன்று பாருங்கள்!
தி.மு.க வரலாறு

தி.மு.க வரலாறு : பொது அறிவு வினாடி வினா 14

பெரியாரிடமிருந்து பிரிந்தது முதல் பாஜகவோடு கூட்டணி வைத்தது வரையிலான, திமுகவின் வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த வினாடி வினாவை முயன்று பாருங்கள் !

ஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12

போருக்குச் செல்லும் முன் எதிரியின் பலங்களையும், பலவீனங்களையும் அறிந்து கொண்டு செல்வதுதான் அறிவுடைமை.ஆர்.எஸ்.எஸ் என அழைக்கப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் வரலாறு குறித்து சில வினாடி வினா கேள்விகள் – முயன்று பாருங்கள்!

அடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16

முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் ’அருமை பெருமைகள்’ எவ்வளவு தூரம் தெரியும் என்பதை சோதித்தறிய இந்த வினாடிவினா . பங்கெடுங்கள், பகிருங்கள்.

இந்திய வரலாறு : பொது அறிவு வினாடி வினா !

இன்று இந்திய வரலாறு குறித்து சில கேள்விகள். கூடுதலாக கேள்வியின் வரலாற்றுக் குறிப்பையும் தந்திருக்கிறோம். இங்கே கேள்விகளையும், அதற்கான குறிப்புக்களையும் தந்திருக்கிறோம். இதை நிதானமாக படித்து விட்டு படிவத்திற்கு வாருங்கள்! வாழ்த்துக்கள்!

இந்திய – தமிழக நதிகள் : பொது அறிவு வினாடி வினா – 4

இந்த பகுதியில் இந்திய, தமிழக நதிகள் குறித்து கேட்கிறோம். மொத்தம் 14 கேள்விகள், விளக்கக் குறிப்புகள். முயன்று பாருங்கள்!

தமிழ்நாடு – பொது அறிவு வினாடி வினா !

இவற்றை வெறுமனே வினாடி வினா என்பதைத் தாண்டி இந்த விவரங்களை மனதில் கொள்ள முயலுங்கள். தமிழகம் குறித்த செய்திகளைப் படிக்கும் போது இந்த அடிப்படை விவரங்களை நினைவு கூர்வதன் மூலம் நமது சிந்தனை நூலகத்தில் இவை அழுத்தமாக பதியும்.

பத்மாவதி திரைப்படம் – பொது அறிவு வினாடி வினா 6

வினாடி வினாவில் பதிலளிப்பதன் மூலம் ராணி பத்மாவதியின் வரலாற்றுப் பின்னணியை நீங்களும் அறியலாம். வாருங்கள் !

விவசாயம் : பொது அறிவு வினாடி வினா

விவசாயம் குறித்த பொது அறிவு வினாடி வினா! ஐந்து கேள்விகள்.. உங்களால் சரியான பதிலை தேர்வு செய்ய முடியுமா? வாருங்கள்!

குடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11

இவ்வுலகில் நீருக்கான போராட்டம் தெருக்குழாய் தொடங்கி மாநில எல்லைகள், தேச எல்லைகள் வரை எங்கும் நிறைந்துள்ளது. இந்த வினாடி வினாவில் குடிநீர் குறித்த சில கேள்விகள். முயன்று பாருங்கள் !
பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : பொது அறிவு வினாடி வினா 13

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி இருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நமக்கு எவ்வளவு தெரியும்? சோதித்துத்தான் பார்ப்போமே !

பாகிஸ்தான் : பொது அறிவு வினாடி வினா 15

விஜயகாந்த் படத்தில் தொடங்கி சங்கிகள் வரையில் பாகிஸ்தான் என்றாலே தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானை பற்றி நாம் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்?

காவிரி : பொது அறிவு வினாடி வினா 10

இந்த வினாடி வினாவில் காவிரி குறித்த கேள்விகள். முயன்று பாருங்கள்!

மோடி : பொது அறிவு வினாடி வினா – 5

நடப்பு அரசியல் செய்திகளை படிக்கிறோம். அதை தொடர்ந்து நினைவு வைத்திருக்க முடியுமா? மோடி குறித்த இந்த எளிய கேள்விகளுக்கு பதில்களை சரியாக அளிக்க முடியுமா, பாருங்கள்!

விலைவாசி நிலவரம் : இந்தியா – உலகம் | பொது அறிவு வினாடி வினா 17

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி நமது பணப்பையை காலி செய்கிறது. உலகம் முழுவதும் பொருட்களின் விலைவாசி குறித்து நாம் என்ன தெரிந்து வைத்துள்ளோம் என்பதை சோதித்துக் கொள்ள உதவும் இந்த வினாடிவினா

அண்மை பதிவுகள்