Category Archives: கேலிச் சித்திரங்கள் – ஓவியங்கள்
- 11:31 AM, Friday, Jan. 13 2012
-
கிழக்கு பதிப்பகம் வழங்கும் டயல் பார் ஷிட்! கார்டூன்!!
நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. – பத்ரி, தொழிலதிபர் (கிழக்கு பதிப்பகம் – நியூ ஹொரைசன் மீடியா)
- 10:49 AM, Thursday, Jan. 12 2012
-
மே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்!
ஒரு கருத்தில் சரி அல்லது தவறென்று இரண்டுதான் இருக்க முடியுமே அன்றி அந்த சரிக்கும் தவறுக்கும் தாண்டி கருத்துரிமை என்ற ஒன்று அந்தரத்தில் தொங்க முடியாது.
- 11:08 AM, Monday, Oct. 17 2011
-
உள்ளாட்சி ”உள்ளே – வெளியே” கார்டூன்ஸ் !!
அதிமுக, உள்ளாட்சி தேர்தல், காங்கிரஸ், கார்டூன்ஸ், சமக, சி.பி.எம், சி.பி.ஐ, ஜெயலலிதா, தி.மு.க, தேமுதிக, தேர்தல், போலி கம்யூனிஸ்டுகள், விஜயகாந்த், ஸ்டாலின்
- 6:31 PM, Friday, Jul. 22 2011
-
சமச்சீர் கல்வி – கார்டூன்ஸ்!
சமச்சீர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கார்டூன்களில் சில….
- 12:26 PM, Tuesday, Dec. 28 2010
-
சாதீ – முகிலனின் ஓவியங்கள் !
பார்ப்பனியத்தை தூக்கி எரியாத வரை கீழ்வெண்மணிகள் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அப்படி தொடர்ந்த, தொடர்கின்ற வன்கொடுமையின் சித்திரப்பதிவுக்களே இவை!
- 1:19 PM, Tuesday, Oct. 12 2010
-
கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் !!
நமது பாரம்பரியமிக்க ஹிந்து தர்மத்தின் காவலர்களும், சாட்சாத் ஸ்ரீராமபிரானின் கலியுக அவதாரமுமான சங்க பரிவாரின் “காக்கி டவுசர்” கர்நாடகத்தில் கந்தல் கந்தலாக கிழிந்து தொங்குகிறது.
- 11:09 AM, Monday, Oct. 11 2010
-
அயோத்தி தீர்ப்பு !! கார்டூன்ஸ்!
ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. “எப்படியோ, ஒரு வழியாக நல்லிணக்கம் வந்தால் சரி” என்று அமைதி விரும்பிகளைப் போல பார்ப்பனிய பாசிசக் கும்பல் நைச்சியமாகப் பேசத்தொடங்கியிருக்கிறது.
- 6:50 PM, Friday, Oct. 08 2010
-
சென்னையில் போபால் ஓவியக்காட்சி: துரோகத்தின் விலை என்ன?
கற்பனைக்கு அடங்கா மனவெளிக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியின் நிழல் பரப்பும், வண்ணப் பூச்சுக்கள் இல்லை. துரோகமும், லாபவெறியும் போபால் வீதிகளில் வீசியெறிந்த பிணங்களின் குவியல்,
- 6:25 PM, Friday, Oct. 01 2010
-
இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?
ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?




