தொகுப்பு: கேலிச் சித்திரங்கள் – ஓவியங்கள்

தடியரசு தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரம்

தடியரசு தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரம்

மெரினாவில் அறவழியில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக வன்முறை நடத்தி குடிகளுக்கு குறி வைக்கும் ’குடி’யரசு !

1:43 PM, Thursday, Jan. 26 2017 Leave a commentRead More
‘அடியரசு’ தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரங்கள்

‘அடியரசு’ தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரங்கள்

குடிமக்களை அடித்துவிரட்டிவிட்டு குடியரசுதினம் ஒரு கேடா ? இது குடியரசு இல்லை ‘அடியரசு’ !

5:00 PM, Wednesday, Jan. 25 2017 8 CommentsRead More
கேலிப்படங்கள் : அம்மாவுக்கு அஞ்சலி – மெரினாவின் குப்பைகள்

கேலிப்படங்கள் : அம்மாவுக்கு அஞ்சலி – மெரினாவின் குப்பைகள்

மாணவர்கள் மீதான தாக்குதல் : சட்டசபையில் அம்மாவுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி !

2:48 PM, Wednesday, Jan. 25 2017 1 CommentRead More
போலீசு – ஊடகம் – ஹிப்ஹாப்களின் உண்மை முகம் – கேலிச்சித்திரங்கள்

போலீசு – ஊடகம் – ஹிப்ஹாப்களின் உண்மை முகம் – கேலிச்சித்திரங்கள்

மெரினா போராட்டம் யார் நம் எதிரிகள் என்பதை தெளிவாக காட்டிவிட்டது !

2:50 PM, Tuesday, Jan. 24 2017 7 CommentsRead More
மெரினா : ஜல்லிக்கட்டு – டெல்லிக்கட்டு – கேலிச்சித்திரங்கள்

மெரினா : ஜல்லிக்கட்டு – டெல்லிக்கட்டு – கேலிச்சித்திரங்கள்

மெரினா போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஓவியங்கள் மற்றும் கேலிச்சித்திரங்கள்.

1:29 PM, Tuesday, Jan. 24 2017 Leave a commentRead More
அடக்குவோம் டெல்லிக்கட்டை ! நடத்துவோம் ஜல்லிக்கட்டை !

அடக்குவோம் டெல்லிக்கட்டை ! நடத்துவோம் ஜல்லிக்கட்டை !

மோடியின் கொம்பைப் பிடி ! அடக்குவோம் டெல்லிக்கட்டை ! நடத்துவோம் ஜல்லிக்கட்டை !

12:45 PM, Thursday, Jan. 19 2017 Leave a commentRead More
காவிக் காளையை அடக்கு ! கேலிச்சித்திரம்

காவிக் காளையை அடக்கு ! கேலிச்சித்திரம்

காவிரியைத் தடுத்து எங்கள் கழனியைக் கருக்கி, உழவன் உயிர்களைக் குடித்து மண்ணைக் கெடுத்தவனை எதிர்த்து மோது. தமிழினை அழித்து – செத்த சமஸ்கிருதம் திணித்து – எங்கள் பாடத்தை திரித்த – மோடி வேடத்தை கலைக்கிறோம் பார் ! – ஜல்லிக்கட்டு இல்ல இது டெல்லிக்கட்டு பாடல் வரிகள்

10:10 AM, Wednesday, Jan. 18 2017 1 CommentRead More
விவசாயிகளுக்காக தூரிகைகளை ஆயுதமாக்கிய மாணவர்கள்

விவசாயிகளுக்காக தூரிகைகளை ஆயுதமாக்கிய மாணவர்கள்

மாணவர்களில் ஒருவர் இரவு ஓவியம் வரைந்துகொண்டிருந்த போது (மீத்தேன் கழுகு ஓவியம்) விவசாயிகளின் நிலையை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு தனது கையை பிளேடால் கிழித்து அந்த ரத்தத்திலிருந்து ஓவியத்திற்கு வண்ணம் கொடுத்திருக்கிறார்.

1:19 PM, Saturday, Jan. 14 2017 Leave a commentRead More
பிணக்காடாகும் நெற்களஞ்சியம் – ஓவியம்

பிணக்காடாகும் நெற்களஞ்சியம் – ஓவியம்

பிணக்காடாகும் நெற்களஞ்சியம்… முகிலனின் ஓவியம்

11:27 AM, Wednesday, Jan. 11 2017 Leave a commentRead More
மீத்தேன் பருக காத்திருக்கும் கழுகு – கேலிச்சித்திரம்

மீத்தேன் பருக காத்திருக்கும் கழுகு – கேலிச்சித்திரம்

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் பருக காத்திருக்கும் கழுகு

3:21 PM, Monday, Jan. 09 2017 Leave a commentRead More
முதலாளிக்கு வாக்குறுதி விவசாயிக்கு வாய்க்கரிசி – கேலிச்சித்திரம்

முதலாளிக்கு வாக்குறுதி விவசாயிக்கு வாய்க்கரிசி – கேலிச்சித்திரம்

உங்களுக்கு சொன்னாலும் செய்யமாட்டார்.
எங்களுக்கு சொல்லாமலே செய்வார்.
தட் இஸ் மோடி

10:11 AM, Monday, Jan. 09 2017 Leave a commentRead More
தொடரும் விவசாய மரணங்கள் – மோடி அரசே குற்றவாளி : கேலிச்சித்திரம்

தொடரும் விவசாய மரணங்கள் – மோடி அரசே குற்றவாளி : கேலிச்சித்திரம்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மோடி அரசு மறுப்பு ! காவிரியைத் தடுத்த மோடியும், ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக-ராவ்-ரெட்டி கும்பலும்தான் குற்றவாளிகள். கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு!

11:25 AM, Thursday, Jan. 05 2017 Leave a commentRead More
புத்தாண்டு தினத்தில் விவசாயிகள் தற்கொலை

புத்தாண்டு தினத்தில் விவசாயிகள் தற்கொலை

நாட்டுக்கு சோறுபோடும் நாம் ஏன் சாகவேண்டும். நமக்கு தேவை நிவாரணம் என்ற பிச்சை அல்ல. நமக்கு உடனடி அவரச தேவை உயிர்காக்கும் அறுவை சிகிச்சை.

12:51 PM, Monday, Jan. 02 2017 Leave a commentRead More
சசிகலா – கேலிச்சித்திரம்

சசிகலா – கேலிச்சித்திரம்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா.

8:53 AM, Monday, Jan. 02 2017 1 CommentRead More
ஐம்பது நாளில் ஆண்டிகளின் வல்லரசு – கேலிச்சித்திரம்

ஐம்பது நாளில் ஆண்டிகளின் வல்லரசு – கேலிச்சித்திரம்

அப்பாடா… ஒரு வழியா 50 நாள் ஆகிடுச்சி. நாளையிலிருந்து நாமளும் வல்லரசு தான்.

12:06 PM, Thursday, Dec. 29 2016 Leave a commentRead More