Skip to content

Category Archives: முதலாளித்துவம்

திருப்பூர் சாயப்பட்டறைகள்: வண்ணமா- அவலமா?

30-Aug-10

உங்கள் ஊரின் குளத்தை, ஆறு, ஏரிகளின் நீள அகலங்களை அதன் கொள்ளவுகளையும். அத்தனை வளமும் ஒரே நாளில் உள்ளே வந்து விழுகின்ற இந்த சாய வேதியல் சமாச்சாரங்கள் சாவைத்தரும் என்றால் சம்மதமா ? Read More...

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்! (அவசியம் படிக்க)

26-Aug-10

இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக வைத்திருப்பது ஒன்றுதான் அணுசக்தி ஒப்பந்தத்தின் இலக்கு என்பதை இந்த கட்டுரை விவரங்களோடும், வாதங்களோடும் நிறுவுகிறது. Read More...

கொள்ளை போகும் இந்திய வளங்கள்

21-Aug-10

தனியார் நிறுவனத்திற்காக பழங்குடியினரின் வாழ்வை பாழடித்தது தேசத்தின் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உடைத்தெறிவதாக அமைகிறது என நிபுணர் சாக்சேனா அறிக்கை கூறுகிறது. Read More...

எவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?

20-Aug-10

புரட்சி, மறுகாலனியாதிக்கம், போலி சுதந்திரம், அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொன்னால் உடனே முகம் சுளிக்கும் இந்திய யுப்பிகள் இதற்கென்ன சொல்வார்கள்? kewl dude ...என்பார்களோ? Read More...

பில்லியனர்கள் வாழும் நாட்டில் ஏழைகள் இருப்பது ஏன்?

18-Aug-10

பட்டினி கிடப்பவனுக்கெல்லாம் நம்மால் சோறுபோட முடியாது. எனவே, நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குப் பட்டினிப் பட்டாளத்தை வெட்டிச் சுருக்க வேண்டியதுதான் Read More...

போலி சுதந்திர தினத்தில் ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம் !

15-Aug-10

'அமைதிப் பூங்காவான' தமிழகத்தின் தலைநகரான சென்னையின் ஆகஸ்ட் 15 - 64வது 'சுதந்திரதினத்தில், ஆயிரம் அடி சுற்றளவுக்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. Read More...

உடல்தானம் = அப்போலோவின் இலாபம் ?

12-Aug-10

சாலை விபத்து மரணங்கள் குறித்து பிரதாப் சி ரெட்டிக்கு கவலையில்லை. சாகும் நபர்களின் உறுப்புக்களை தானம் செய்யும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுவது குறித்தே அவரது கவலை. Read More...

60 கோடி அலைபேசி இணைப்புகள், இந்தியா வளர்ந்துருச்சா ?

12-Aug-10

60 கோடி அலைபேசி இணைப்புகள் அதன் உண்மை பற்றி விரிவாக‌ செல்லும் முன்னர், 77 விழுக்காடு பொதுமக்கள் வறுமைக்கோட்டிற்க்கு கீழே உள்ளனர் என்ற தரவு எப்படி வந்தது என பார்ப்போம் Read More...

வீரவணக்கம், தோழர் ஆசாத்! – மருதையன்

04-Aug-10

கம்யூனிசத்தைத் தோற்கடிக்கத் தவிக்கிறது முதலாளி வர்க்கம்.. தான் மரணத்தின் முகத்தில் விழிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு புரட்சியைக் கொல்ல முனைகிறது ஆளும் வர்க்கம். Read More...

நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !!

03-Aug-10

தனது நாட்டில் கொடுப்பதை விட 45 மடங்கு குறைவாக ஊதியம் கொடுக்கும் கொடிய உழைப்புச் சுரண்டலுக்கு சலுகையும் கொடுத்து, எதிர்த்துப் போராடாமல் தடுக்க பொறுப்பும் ஏற்றிருக்கிறது தமிழக அரசு. Read More...

நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!

31-Jul-10

நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்ட தொழிலாளர்கள் குமுறியவாறே இருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவுப் பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்த்தை ஆரம்பித்தனர். Read More...

காமன்வெல்த் போட்டி: எதிர்ப்பதா, ஆதரிப்பதா எது தேசவிரோதம்?

29-Jul-10

பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழும் போது 35,000 கோடி ரூபாய்க்கு நடத்த்ப்படும் இந்த காமன்வெல்த் போட்டிகள் இந்திய மக்களுககு எதிரானது, அதை ஆதரிப்பது வக்கிரமானது Read More...

தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!

26-Jul-10

இன்று நமது துக்கம், மகிழ்ச்சி, காதல், நட்பு, அரட்டை எனஅனைத்தையும் இயக்கும் இந்த நோக்கியா செல்போன்களின் பின்னேதான் சுரண்டலும், தொழிலாளிகளின் இரத்தமும் கலந்திருக்கிறது! Read More...

800 கோடி வரி ஏய்ப்பு: வேதாந்தா நிர்வாகியை சிறையிலடைத்த வழக்கறிஞர் போராட்டம். வீடியோ!

25-Jul-10

"கோடிக்கு ஒரு நீதி, சேரிக்கு ஒரு நீதியா, வரதராஜனை தேசிய பாதுகாப்பு செட்டத்தில் அடை, ஸ்டெர்லைட்டே தூத்துக்குடி மண்ணை விட்டு வெளியேறு" என வழக்கறிஞர்கள் முழங்கினர். Read More...

வேதாந்தா – மத்திய அரசு: அடிக்கிற மாதிரி அடி, அழுவது போல அழு !!

23-Jul-10

ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டுள்ள ஆறு இலட்சம் கோடி கள்ளப்பணத்தை அனுமதித்த செட்டிநாட்டு சிதம்பரம் மாவோயிஸ்ட்டுகள் வரி வசூலிப்பது குறித்து கவலைப்படுகிறார். என்ன ஒரு நடிப்பு! Read More...

ஆப்ரிக்காவை விட ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா !!

22-Jul-10

வறுமையின் இறுதி எல்லையிலே இருப்பவர்களது எண்ணிக்கையே 42 கோடி என்றால் வறுமையின் மற்ற வகைகளில் இருப்பவர்களது எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? Read More...

போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் !

20-Jul-10

தகுதி மதிப்பெண்களுக்கே மோசடி செய்யும் துணிச்சலைப் பெறும் இளையோர் நாளைக்கு வாழ்க்கையை மதிப்பீடு செய்யும் போது எப்படி இருப்பார்கள் என்பதை விரித்துரைக்கத் தேவையில்லை. Read More...

போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை !!

20-Jul-10

அன்று தப்புவதற்காக ஓடி, மூச்சிறைத்து, நெஞ்சில் நஞ்சு நிரம்பி உயிர்விட்டவர்கள் போல இன்று நாட்டைச் சூழ்ந்திருக்கும் மறுகாலனியாக்கம் என்ற நச்சுக்காற்றிலிருந்து நாம் ஓடித் தப்பமுடியாது. Read More...

புதிய ஜனநாயகம்,போபால் – சிறப்பிதழ், ஜூலை-2010, மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

15-Jul-10

இந்த சிறப்பிதழ் வெறும் எச்சரிக்கை அல்ல. நாட்டையும் மக்களையும் சுயநலவெறிபிடித்த கும்பலிடமிருந்து காப்பதற்குத் உடனடியாகத் திரளவேண்டுமென விடுக்கப்படும் அறை கூவல்! Read More...

இந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள்: நாடு ‘முன்னேறுதாம்’!

12-Jul-10

883 சிசி திறன் கொண்டதன் விலை ஏழு இலட்சம். 1800 சிசியோ 35 இலட்சம். இது சொகுசு காரின் விலை இல்லை, மோட்டார் சைக்கிள்களுக்கானது Read More...

செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

08-Jul-10

இது சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு எனும் கருத்துமுதல்வாத மதக் கோட்பாடுகள் முகத்தில்பூசப்பட்டிருக்கும் கரி, கடவுளை கல்லறைக்கு அனுப்பும் வழி Read More...

பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்

01-Jul-10

இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ, வேறெங்குமோ.. எங்கும் தொழிற்கழகங்களின் அதிகாரத்தை வெட்டிச் சுருக்குங்கள். இல்லையேல் அவர்கள் உங்களை உரித்துத் தொங்க விட்டுவிடுவார்கள். Read More...

மங்களூர் விபத்தும் ஏர்இந்தியாவின் சர்வாதிகாரமும் !!

11-Jun-10

மங்களூர் விபத்தின் உண்மையை உலகுக்கு சொன்னார்கள் என்ற காரணத்திற்காகவே சர்வாதிகார பணிநீக்கம் நடக்கிறது. இதை எதிர்த்து ஏர் இந்தியா ஊழியர்கள் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. Read More...

போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!

08-Jun-10

மும்பை 26/11 - கசாப்புக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் நடந்து ஒரு வருடத்திற்குள்ளேயே இந்த வழக்கு முடிந்திருக்கிறது. ஆனால் போபால்? Read More...

கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!

29-May-10

முப்போகம் விளைந்த பிளாச்சிமடா , கோக் ஆலை தினமும் 15 இலட்சம் லிட்டர் நீரை உறிஞ்சியதாலும், தனது கழிவுகளை வயல்களில் கொட்டியதாலும் 2 ஆண்டுகளில் பாலைவனமாகிப் போனது Read More...

மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!

26-May-10

கோக்-பெப்சி வெறும் பானமல்ல எதைக் குடிப்பது - உண்பது - உடுத்துவது - பார்ப்பது - படிப்பது - கருதுவது - ரசிப்பது - நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம். Read More...

ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !!

10-May-10

மே 5 அன்று, ஏதென்ஸ் மாநகரில் மூன்று லட்சம் மக்கள் அணிதிரண்ட ஊர்வலம் சாதாரண நிகழ்வல்ல. அனைத்தையும் இழந்தவர்களின் கலகம், வங்கிகளை கலக்கமடைய வைத்தது. Read More...

ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?

27-Apr-10

365 நாளும் நடக்கட்டும் அதுவே பேசப்படட்டும் ஆட்டங்களில் சூடு பறக்கட்டும் ஆரவாரங்களில் போதை ஏறட்டும் விறுவிறுப்பில் நாடு மறக்கட்டும் விளையாட்டில் தேசம் திருடப்படட்டும் Read More...

முதலாளித்துவ பயங்கரவாதம் முறியடிப்போம் – புதுவையில் மே நாள் பேரணி !!

24-Apr-10

வாசகர்களையும், பதிவர்களையும் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைக்கிறோம். சென்னை நண்பர்கள் வினவுத் தோழர்களுடன் இணைந்து வரலாம்.வாருங்கள், நாம் வென்று காட்டுவதற்கு Read More...

அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!

13-Apr-10

தனது ஓய்விற்கு பிறகு ஒரு சொற்ப தொகையாவது பென்சனாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகள் பணிபுரிந்த தொழிலாளிக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய மோசடி இது. Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!