Tuesday, June 9, 2026

ஜம்மு–காஷ்மீரை கூறுபோடத் துடிக்கும் பாசிச கும்பல்!

இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீரை இந்து மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்முவிற்கு எதிராக நிறுத்தி ஜம்மு மக்களை தனது அடித்தளமாக மாற்றிக்கொள்ளத் துடிக்கிறது பாசிச கும்பல்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர், 2013 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்: வஞ்சிக்கப்படும் தலித் மாணவர்கள்!

0
மாணவர்களின் சாதியை அடையாளப்படுத்தி பாகுபாட்டோடு நடத்தும் வகையில், வகுப்பறைகளில் வருகைப் பதிவேட்டில் பெயர் இல்லாத தலித் மாணவர்களை எழுந்து நிற்க வைப்பது, தினமும் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று முறையிட வைப்பது என பார்ப்பனிய கொழுப்புடனும், சாதிய வன்மத்துடனும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை நடத்தி வருகிறது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட், 2013 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை, 2013 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்குவங்கம்: பூட்டிய உணவுக்கிடங்கில் கருகிய தொழிலாளர்கள்

0
தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்ட தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸ் உள்பட இப்படுகொலையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிந்து சிறையில் அடைக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள நிறுவனங்கள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனை நடத்தி தொழிலாளர்களின் பாதுகாப்பு  உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன், 2013 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குஜராத் மாடல் போலிகளின் மாடல்!

0
புகார்களின் அடிப்படையில் ஸ்ரீசத்யா டெய்ரி பிராடக்ட்ஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டதில் ஐந்து ஆண்டுகளாக பால் மற்றும் பால் பொருட்களில் யூரியா, டிடர்ஜென்ட் பவுடர் போன்ற நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களைக் கொண்டு செயற்கையான பால் பொருட்களைத் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே, 2013 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிப். 12: மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான நிரந்தர வேலை, பணப் பயன்கள், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை,பேரம் பேசும் உரிமை இப்படி தொழிலாளி வர்க்கம் இது நாள் வரை போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் பாசிச மோடி அரசு பறித்துள்ளது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல், 2013 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழிலாளர்களைப் பழிவாங்கும் சாம்சங் நிறுவனம்! வேடிக்கை பார்க்கும் தி.மு.க அரசு!

0
தென்கொரியத் துணை தூதரகத்தில் மனு அளிக்கச் சென்ற சங்க நிர்வாகிகளைக் கைது செய்தது மட்டுமின்றி, தொழிற்சங்கத்தின் 27 நிர்வாகிகளை பணியிடை நீக்கம் செய்த சாம்சங் நிறுவனத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கிறது தி.மு.க அரசு.

மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டம் – வஞ்சிக்கும் தி.மு.க அரசு!

0
ஆந்திராவைப் போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று (பிப்ரவரி 10) சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச், 2013 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிப். 12: அமெரிக்க-இந்திய ‘இரகசிய’ ஒப்பந்தத்திற்கு எதிராக நாடுதழுவிய போராட்டம்!

0
இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து SKM, AIKS உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் பிப்ரவரி 12-ஆம் தேதியன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. அதன் பகுதியாக, கிராமங்களில் ஆர்ப்பாட்டங்களில் மோடி-டிரம்ப் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.

அண்மை பதிவுகள்