privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஈழம்: இந்திய அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் போராட்டம்

ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சென்னையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகள்  தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற, கொடும்பாவி எரிப்பு முதலான போராட்டங்களை நடத்தி வருகின்றன. பொதுவில் பார்க்குமிடத்து ஏதோ தமிழகம் முழுவதும் ஈழத்துக்கு ஆதரவாக உணர்ச்சிப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுவது போலத் தெரிந்தாலும், அவ்வாறு கூறுவது நிலைமையை பெரிதும் மிகைப்படுத்துவதாகவே இருக்கும். திமுக பிரச்சினையில் தண்ணீர் ஊற்றி அணைப்பதில் தீவிரமாக இருக்கிறது. அதன் தலைவருக்கு இந்தச் சமயம் பார்த்து முதுகு வலி! அதிமுக, காங்கிரசு,...

காவிப் படையின் அடியாளாக கருப்புத் துண்டு வைகோ !

23
இன்று கமலாலய வைகோ ஆன பின்பு அவரிடம் சந்தர்ப்பவாதம், பார்ப்பனிய அடிமைத்தனம், பிழைப்புவாதம், சுயநலத்தின் கேவலமான தர்க்கம் மட்டும் தான் எஞ்சி இருக்கிறது.

பு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய ‘தல’!

19
பச்சையப்பன் கல்லூரி மாணவன் என்றாலே முகம் சுழித்துச் செல்பவரா நீங்கள்? ஒரு போராட்டத்தின் கதையைக் கேளுங்கள்! போராட்டக்களத்தில் புடம் போடப்பட்டு ஜொலிக்கும் காட்டு ரோஜாக்களைப் பாருங்கள்...

தூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம் – தோழர் மருதையன்

ஒரு சாதாரண கொலைவழக்கை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இந்த அரசியல் மோசடியின் அடிப்படையில்தான் மூவருக்கும் எதிரான மரண தண்டனை மட்டுமின்றி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அகதிமுகாம் என்ற சிறை ! தோழர் மருதையன் உரை – வீடியோ !!

2
அகதிகள் முகாம்களில் வசிக்கும் அகதிகளின் அவல நிலை, 30 ஆண்டுகளாக ஈழத் தமிழ் அகதிகளை குற்றவாளிகளாக நடத்தும் தமிழக அரசு பற்றிய உரையின் வீடியோ பதிவு.

ஸ்ரீ ஸ்ரீ சுப்ரமணியம் சுவாமி முட்டாபிஷேகம்! கருத்துப்படம் வித் சு.சுவாமி கமென்ட்ஸ் !!

26
படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்   ஸேது ஸமுத்ரம் மாத்ரி சிதம்ப்ரம் கோவில் மேட்ரையும் ஆம்லேட் போட்டுடலாம்னு வந்தேன் முடியல...ஸ்லிப் ஆயிடுத்து ஆல் ரவுடீஸ், விட்தல புலீஸ்....கெடுத்துட்டா ! கர்னாநிதி ஆட்சீல ஒரு ஆம்லெட் கூட போட முட்ல குனிஞ்சு என் வேஷ்டிய பாருங்கோ, ஐ ஹேவ் எவிடன்ஸ். சும்மா உட்ற மாட்டேன், ஐ வில் கோ டூ சுப்ரீம் கோர்ட்!  

ஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும்

19
எப்போதெல்லாம் இராணுவக் கண்காணிப்பும். சோதனைகளும் அதிகரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பெண் வாழ்வும், குழந்தைகளின் வாழும் சாகடிக்கப்படுகிறது

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் போராட்டம்!

13
ஐஐடி யில் தமிழீழ இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை தமிழக மாணவர்களோடு பிற மாநில மாணவர்களும் கலந்து கொண்டது இலங்கைப் பிரச்சனையை இனியும் தமிழர்களுடையது மட்டுமாக சுருக்கிப்பார்க்க முடியாது என்பதை நிறுவியது.

ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!

39
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர் படகை சுற்றி வளைத்து மூன்று மீனவர்களையும் கடலில் குதித்து நீந்துமாறு மிரட்டினர். மற்ற இருவரும் உடன் குதிக்க, சுனாமியால் கை ஊனமடைந்திருந்த ஜெயக்குமார் மட்டும் குதிக்க இயலவில்லை

இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?

72
இந்த ஆவணப்படம் நமது அரசியல் வழிமுறையில் சரியானதை ஏற்கவும், தவறானதை நிராகரிக்கவும் பயன்பட வேண்டும். மாறாக அது வெறுமனே மனிதாபிமான இரங்கலாக சிறுத்துப் போனால் அதனால் எந்தப் பயனுமில்லை.

பாலச்சந்திரன் படுகொலை: இந்தியாவிற்கு பங்கில்லையா?

29
இந்திய அரசுக்கு மனு கொடுத்து, மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுத்து, காங்கிரசு ஆட்சியை மாற்றி பாஜக ஆட்சியை கொண்டு வந்து ஈழத்தில் நியாயத்தை நிலை நாட்டலாம் என்று பேசுவது இந்தியாவின் குற்றத்தை மறைப்பதாகும்.

அதிரடி ரிலீஸ் – ஈழத்தாய் இரண்டாவது அவதாரம்!

21
இலங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க கோரும் தீர்மானத்தில் கடித அரசியலில் உள்ள பலம் கூட இல்லை. ஆனால் அதுதான் நம்பிக்கை ஊட்டுவதாக வைகோ முதல் சாதாரண தமிழ் உணர்வாளர்கள் வரை கருதுகின்றனர்.

ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக்கூத்து!

முள்ளிவாக்காலில் இலங்கை இராணுவம் நடத்திய இறுதித் தாக்குதலில் மட்டும் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலநூறு பேர் படுகாயமுற்றும், உடல் ஊனமுற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லலுறுகின்றனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு கண்காணிப்பு முகாமில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுகின்றனர். இப்படி தட்டிக்கேட்க ஆளின்றி இலங்கை அரசு நடத்திவரும் அட்டூழியங்கள் குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஆத்திரத்தை தோற்றுவித்து அவர்களும் மேலைநாடுகளில் தொடர்ச்சியாக போராடி வந்தனர். இது இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரளவு நெருக்கடியைத்...

புத்தகக் கண்காட்சியில் – இலங்கை தேசிய இனப் பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும் – அறிமுகம்

இலங்கையின் இனத்துவ, தேசிய இன உணர்வுகளின் வரலாற்று விருத்தியையும் முரண்பாடுகளின் விருத்தியையும் அவை தேசிய இன முரண்பாடாகவும் ஒடுக்குமுறையாகவும் போராகவும்

தமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை!

30
இந்தியாவில் திபெத்திய அகதிகளுக்கு கிடைக்கும் அடிப்படை வசதி, உயர்கல்வி, வருமானம் தரும் வேலை வாய்ப்புகள் எல்லாமே ஈழத்தமிழ் அகதிகளுக்கு சாத்தியமற்றுப் போகிறதே, ஏன்?

அண்மை பதிவுகள்