தொகுப்பு: புதிய கலாச்சாரம்

மேடை இருளில் அழுகிறாள் ஒரு சகுந்தலை !

மேடை இருளில் அழுகிறாள் ஒரு சகுந்தலை !

முப்பதாம் ஆண்டுகளில் யார் யாரோ தங்களைப் புரட்சிக் கலைஞர்கள் என்று மினுக்கித் திரிந்த போது ’அவர்களின் முகத்திரையைக் கிழியுங்கள்!’ என்றொரு விவாதக் கனல்மூட்டி கோடு கிழித்துக் காட்டினார் சரோஜ் தத்தா. ”

12:43 PM, Tuesday, Jul. 26 2016 Leave a commentRead More
நூல் அறிமுகம்: பறை – இசைக் கருவி ஓர் ஆய்வு

நூல் அறிமுகம்: பறை – இசைக் கருவி ஓர் ஆய்வு

கருங்கையின் வலிமை பறையின் மீது படிந்த தீண்டாமைப் பூச்சை அடித்து உதிர்க்கும்; பறையின் அதிர்வில் கருங்கையில் பூட்டப்பட்ட விலங்குகள் தெறிக்கும்.

12:50 PM, Friday, Jul. 22 2016 2 CommentsRead More
நிறைவேறாத கனவு – கவிதை

நிறைவேறாத கனவு – கவிதை

ஒருவேளை கனமான ஒரு சுமை போல தளர்ந்து தொங்கிப் போய்விடும் போலிருக்கிறது! அல்லது கனவு
வெடிக்குமா?

9:34 AM, Tuesday, Jul. 12 2016 Leave a commentRead More
எட்டடிக் குச்சுக்குள் அடங்குமா அம்மா உன் அய்யனார் சிலை ?

எட்டடிக் குச்சுக்குள் அடங்குமா அம்மா உன் அய்யனார் சிலை ?

உன்னோட படிச்சதெல்லாம் ஊக்கமாபொழைக்குதுங்க, கச்சி கட்சியின்னு கட்சிக்கட்டிக்கினு அலையிரியே… சித்தாகாட்டு வெறகுவெட்டி செட்டிகுளம் தண்ணிமொண்டு, செவ்வெண்ணெய் கூட்டினது எந்தக் கட்சி?

9:01 AM, Friday, Jul. 08 2016 Leave a commentRead More
வெறும் கஞ்சி குடிக்கிறவர் அரசாங்கத்தை நடத்த முடியுமா ?

வெறும் கஞ்சி குடிக்கிறவர் அரசாங்கத்தை நடத்த முடியுமா ?

“நம்ம அரசாங்கம் நிரந்தரமா இருக்கும்னிங்க. ஆனால் இது என்ன வகை அரசாங்கம்? ஒரு அதிகாரிக்கு மேசை கூட இல்ல. இன்னொருத்தர் ஒரு தலைவர் வெண்ணெய் இல்லாம வெறும் கஞ்சி குடிக்கிறார்…”

12:45 PM, Thursday, Jul. 07 2016 8 CommentsRead More
இசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள் என்றால் இந்து மன்னர்கள் …?

இசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள் என்றால் இந்து மன்னர்கள் …?

இசுலாமியர் ஆட்சியை எதிர்த்தனர் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் கும்பலால் புகழ் பாடப்படும் சிவாஜி போன்ற மராத்திய மன்னர்கள் வங்காளத்திலும், ஒரிசாவிலும் இந்துக்களைக் கொன்று குவித்ததையும், கொள்ளையடித்ததையும் என்னவென்று சொல்வது?

2:15 PM, Wednesday, Jul. 06 2016 33 CommentsRead More
அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள் ? – புதிய கலாச்சாரம் ஜுலை 2016

அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள் ? – புதிய கலாச்சாரம் ஜுலை 2016

படிப்பதற்கு நடுத்தர வர்க்கம் தனது ஆயுள் சேமிப்பை கொட்டி கனவு கண்டாலும் படித்து முடித்தவருக்கு வேலை இல்லை. இறுதியில் படிப்பதற்கே ஆளில்லை. கடைசியில் ஆள்பிடிப்பதற்கு அரசே பொதுத்துறை வங்கிகள் மூலம் கடன் கொடுத்தது.

11:23 AM, Tuesday, Jul. 05 2016 Leave a commentRead More
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை ஆக்கிரமித்தான். அவன் புதிய உலகம் தேடிப்புறப்பட்ட மாலுமி அல்ல நிறவெறியும் ஆதிக்க வெறியும், பணவெறியும் பிடித்து அலைந்த ஒரு கடல் கொள்ளைக்காரன். அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி வினவு சிறப்புக் கட்டுரை!

3:44 PM, Monday, Jul. 04 2016 7 CommentsRead More
பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்

பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்

கல்லூரி ஆராய்ச்சி மாணவியான கீதா கம்யூனிஸ்ட் கட்சி ஊழியராகப் பரிணமிக்கும் போது இந்தப் புதியதொடர்பு (கம்யூனிஸ்ட் கட்சி) அவளுக்குப் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டியது.

10:35 AM, Friday, Jul. 01 2016 1 CommentRead More
மிதி – ரத்தக் கூழாகட்டும் அவன் கைகள்

மிதி – ரத்தக் கூழாகட்டும் அவன் கைகள்

கிடக்கட்டும், குப்பை போல அவன் கீழே கிடக்கட்டும், கவனமாயிரு, உள்ளே பூட்டிய இசையை அவன் இதயம் ஒருக்காலும் விடுதலை செய்யவே கூடாது! – மார்கோஸ் ஆனா – ஸ்பானியக் கவிஞரின் கவிதை – சித்திரவதை

1:14 PM, Thursday, Jun. 30 2016 Leave a commentRead More
ஹாலிவுட்டிலிருந்து ஒரு சுயவிமரிசனம்

ஹாலிவுட்டிலிருந்து ஒரு சுயவிமரிசனம்

மூன்றாம் உலகநாடுகளின் மக்களையும், போராளிகளையும் சிகரெட் பிடிக்காமல் கொன்று குவிப்பது மட்டும் மனதிற்கு ஒழுக்கம் கலந்த உற்சாகமளிக்கிறது என்றால் அந்த மனம் எவ்வளவு அருவெறுப்பாக இருக்கும்?

2:35 PM, Thursday, Jun. 23 2016 2 CommentsRead More
விஜய் டி.வி-யின் வை ராஜா வை !

விஜய் டி.வி-யின் வை ராஜா வை !

நீங்கள் ரெடியா? போட்டியில் குதிப்பதனால் நீங்கள் ஒரு ரூபாய் கூட இழக்கப் போவதில்லை. உழைப்பு, நேர்மை, இரக்கம் போன்ற மதிப்பீடுகளை மட்டுமே இழப்பீர்கள். வென்றாலோ ஒரு கோடி!.

12:05 PM, Tuesday, Jun. 21 2016 Leave a commentRead More
நழுவல்

நழுவல்

முரண்பாடுகளை ’கண்ணியமாக’ ’நாகரிகமாக’ விவாதிக்கலாம் என்று சொன்னவர்கள் இன்று கருத்து சொல்லவும் தயங்குகிறார்கள். ஏனென்றால் கருத்துக்களை வெளிப்படையாகச் சொன்னால் முரண்பாடுகள் வந்துவிடுமாம்.

11:30 AM, Tuesday, Jun. 14 2016 2 CommentsRead More
மரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் !

மரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் !

நக்சல்பாரி இயக்கத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு, கட்சியில் சேர்ந்து, பின் அரசு அடக்குமுறையைக் கண்டு அஞ்சி விலகிப்போன ஒரு அறிவுஜீவியின் நேர்மையான சுயபரிசீலனை இது.

2:00 PM, Monday, Jun. 13 2016 4 CommentsRead More
சென்னை புத்தகக் காட்சியில் புதிய கலாச்சாரம் நூல்கள் !

சென்னை புத்தகக் காட்சியில் புதிய கலாச்சாரம் நூல்கள் !

புதிய கலாச்சாரம் வெளியீடுகள் புத்தக கண்காட்சியில் தொகுப்புகளாக கிடைக்கின்றன. சென்னை தீவுத்திடலில் நடைபெறும் 2016 புத்தக கண்காட்சியில் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்

11:48 AM, Tuesday, Jun. 07 2016 2 CommentsRead More