Category Archives: பயங்கரவாதப் படுகொலைகள்
- 12:20 PM, Wednesday, Apr. 11 2012
-
ஹரி மசூதி படுகொலை வழக்கு: சி.பி.ஐ.-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்!
”முஸ்லிம் பொய் சொல்வான்; இந்து பொய் சொல்ல மாட்டான்” என்பதுதான் சி.பி.ஐ.யின் விசாரணை அணுகுமுறையாக உள்ளது.
- 10:09 AM, Thursday, Mar. 29 2012
-
மறந்து விடுவதற்கு எதிரான போராட்டம்! – பாரா நக்வி
குஜராத் இனப்படுகொலையை ‘நடந்து முடிந்த ஒன்று’ என்று ஏற்றுக் கொள்வதன் மூலம் நமது நிகழ்கால வாழ்வின் அர்த்தத்தை அச்சுறுத்துவதோடு, எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்குகிறோம்.
- 2:50 PM, Wednesday, Mar. 28 2012
-
இலங்கையின் கொலைக்களங்கள் – 2: முழுமையான தமிழ் விளக்கத்துடன் !
முழு நிகழ்ச்சியின் தமிழாக்கம் – வருணணை, நேர்காணல், விளக்கம், அனைத்தும் இடம்பெற்றுள்ளது. தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு இது உதவும், உங்கள் நட்பு வட்டத்தில் இதை விரிவாக கொண்டு செல்லுமாறு கோருகிறோம்.
- 11:19 AM, Monday, Mar. 19 2012
-
குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!
இந்து மதவெறி பயங்கரவாதிகளைச் சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதை குஜராத் படுகொலை வழக்கு விசாரணைகள் அம்பலப்படுத்துகின்றன
- 11:20 AM, Monday, Jan. 16 2012
-
குஜராத்: மோடியின் கொலைக்களம்!
குஜராத் உயர் நீதிமன்றம் இஷ்ரத் ஜஹான் வழக்கில் அளித்துள்ள தீர்ப்பு, நரேந்திர மோடியின் கிரிமினல்தனத்தை மீண்டும் அம்பலப்படுத்திவிட்டது
- 9:41 AM, Wednesday, Dec. 21 2011
-
மோடியின் குஜராத்: காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்!
மோடியும் அவரை ஆதரிக்கும் பார்ப்பனக் கும்பலும் கடைந்தெடுத்த கிரிமினல் பேர்வழிகள் என்பதை சஞ்சீவ் பட் கைது உள்ளிட்ட விவகாரங்கள் அம்பலப்படுத்திவிட்டன
- 12:33 PM, Tuesday, Dec. 06 2011
-
டிசம்பர் – 6: பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு தினம்!
பாபர் மசூதி இந்துமதவெறியர்களால் இடிக்கப்பட்டு இன்றோடு 19 ஆண்டுகள் முடிந்து விட்டன. அன்று இடிக்கப்பட்ட உடன் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.
- 1:16 PM, Tuesday, Nov. 08 2011
-
மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!
உங்கள் வீட்டிற்குள் கும்பல் நுழைந்து, பெண்களை வன்புணர்ச்சி செய்து, ஆண்களைக் கொன்றுவிட்டு பின், “நாங்களே குடும்பத் தலைவராக இருந்து உங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறோம்” என்று கூறினால்……
- 12:37 PM, Friday, Nov. 04 2011
-
காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!
காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர்
- 11:21 AM, Thursday, Oct. 27 2011
-
கடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி!
சீனா, ரசியா போன்ற நாடுகளை ஓரங்கட்டி ஆப்ரிக்காவை தனது சுரண்டலுக்கான பின்னிலமாக வைத்திருக்கும் ஏகாதிபத்திய நலனில் இருந்து பிறந்ததுதான் அமெரிக்காவின் இந்த ‘மனிதாபிமானமும்’ ஜனநாயகத்தை நிலை நாட்டும் அக்கறையும்
- 11:04 AM, Friday, Oct. 14 2011
-
நரவேட்டை மோடியை எதிர்த்து நிற்கும் சஞ்சீவ் பட்’டை ஆதரிப்போம்!
அரசியல் அதிகாரம், பார்ப்பனியமயமாக்கப்பட்ட அரசு இயந்திரத்தின் பக்கபலம் என்று சகல விதத்திலும் ஆயுதபாணியாக நிற்கும் ஒரு ரத்தவெறி கொண்ட மிருகத்தின் முன் சஞ்சீவ் பட் ஏந்தியிருப்பது உண்மை என்கிற ஆயுதம் மட்டுமே.
- 12:18 PM, Wednesday, Sep. 14 2011
-
கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!
இந்த நாடும், அரசும், நீதிமன்றங்களும் இந்துத்வாவின் கையிலிருப்பதால் கொலைகார மோடிகளை சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதைத்தான் உச்சநீதிமன்றத்தின் கைவிரிப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனில் இந்த கொலைகாரர்களை யார் தண்டிப்பது?
- 6:40 PM, Wednesday, Sep. 07 2011
-
டெல்லி குண்டு வெடிப்பு : ஆரம்பிச்சுட்டாங்கையா !
இந்து மதவெறியர்களைப் பொறுத்த வரை இந்த குண்டு வெடிப்பு அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மூவர் தூக்கை நிறுத்தி வைக்க தமிழகம் காட்டிய முன்னுதாரணத்தை இதன் மூலம் ரத்து செய்து அப்சல் குருவை தூக்கிலேற்றி இந்துத்தவ வெறியை ஓட்டாக்கலாம் என்பது அவர்களது எண்ணம்.
- 11:36 AM, Friday, Jul. 15 2011
-
குண்டுகள் ஏன் வெடிக்கின்றன?
குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி.




