Skip to content

Category Archives: களம்

ஈழம்: தமிழகம் – லண்டன் ஆர்பாட்டம்! புகைப்படங்கள்!!

22-Aug-10

இலங்கை அரசிற்கும், இந்திய அரசிற்கும் எதிரான முழக்கங்களுடன் தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலை நரங்களிலும் லண்டனிலும், 21.8.2010 சனிக்கிழமை ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. Read More...

ஈழம்: இலண்டன், தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் !!

21-Aug-10

தமிழக மக்களே, 50,000 தமிழ் மக்களைக் கொன்றொழித்த போரக்குற்றவாளி இராஜபக்சே கும்பலைக் கூண்டில் ஏற்றுவோம்! Read More...

போலி சுதந்திர தினத்தில் ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம் !

15-Aug-10

'அமைதிப் பூங்காவான' தமிழகத்தின் தலைநகரான சென்னையின் ஆகஸ்ட் 15 - 64வது 'சுதந்திரதினத்தில், ஆயிரம் அடி சுற்றளவுக்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. Read More...

போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!

11-Aug-10

காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களை உரித்துக் காட்டியிருக்கிறது போபால். Read More...

நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!

31-Jul-10

நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்ட தொழிலாளர்கள் குமுறியவாறே இருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவுப் பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்த்தை ஆரம்பித்தனர். Read More...

போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை !!

20-Jul-10

அன்று தப்புவதற்காக ஓடி, மூச்சிறைத்து, நெஞ்சில் நஞ்சு நிரம்பி உயிர்விட்டவர்கள் போல இன்று நாட்டைச் சூழ்ந்திருக்கும் மறுகாலனியாக்கம் என்ற நச்சுக்காற்றிலிருந்து நாம் ஓடித் தப்பமுடியாது. Read More...

உள்நாட்டுப் போருக்கு தயாராகிறது இந்திய அரசு !!

19-Jul-10

பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை வேட்டைக்காக தண்டகாரண்யாவை கைப்பற்றத் துடிக்கும் ப.சிதம்பரத்தின் வெறி இப்போது பெரும் போராக மாறி நிற்கிறது. Read More...

செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் தமிழகமெங்கும் கைது ! போஸ்டர் கிழிக்கிறது போலீஸ் !!

26-Jun-10

மாநாட்டில் கருணாநிதியின் பாதத்தை நக்கி தமிழத் தொண்டு புரியும் அறிஞர்களுக்கு போட்டியாக வெளியே தமிழக போலீசு லத்தித் தொண்டு புரிகிறது. Read More...

கனடாவில் “ஈழத்தின் நினைவுகள்” – இறுதிப்பாகம் – ரதி

18-Jun-10

ரதியின் "ஈழத்தின் நினைவுகள்" நிறைவுபெறுகிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று ஒரு வருட காலமாய் தனது நினைவுகளை உணர்ச்சிக் குவியலாய் பகிர்ந்து கொண்ட ரதிக்கு நன்றி. Read More...

நீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா?

16-Jun-10

உயர்நீதிமன்றத்தில் கூட தமிழை கொண்டுவருவதற்கு இயலவில்லை எனும் போது 500 கோடி ரூபாய்களை இறைத்து செம்மொழி மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? Read More...

கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!

29-May-10

முப்போகம் விளைந்த பிளாச்சிமடா , கோக் ஆலை தினமும் 15 இலட்சம் லிட்டர் நீரை உறிஞ்சியதாலும், தனது கழிவுகளை வயல்களில் கொட்டியதாலும் 2 ஆண்டுகளில் பாலைவனமாகிப் போனது Read More...

ஒரு பறை… தொடர்ந்து விசில்கள்! மே நாள் போராட்டம் – படங்கள் !!

03-May-10

பேருந்து நிலையம் முழுக்க தொடர்ச்சியான விசில் சப்தம். எட்டு திசையிலிருந்தும் சாரி சாரியாக சிவப்பு சட்டை அணிந்த தோழர்கள் கையில் கொடியுடனும், பேருந்து நிலைய வாசலை நோக்கி கோஷமிட்டபடியே வர ஆரம்பித்தார்கள் Read More...

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம் !!

28-Apr-10

அன்று குற்றமிழைத்த போலீசுக்கு அரணாக இருக்கும் முதல்வருக்கு இன்று கருப்புக் கொடி காட்டிய HRPC வழக்குரைஞர்கள் மீது திமுக ரவுடிகள் தாக்குதல்! Read More...

கருணாநிதி கூட்டத்தில் தோழர்கள் முழக்கம்: தாக்கப்பட்டு படுகாயத்துடன் கைது!

25-Apr-10

தலையில் தையல்போட்ட தோழர்கள் இப்போது சிறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். எனினும் அவர்கள் மூட்டிய தீ எப்படியும் பரவி போலீசு அதிகாரிகளை நிச்சயம் தண்டிக்கும். Read More...

முதலாளித்துவ பயங்கரவாதம் முறியடிப்போம் – புதுவையில் மே நாள் பேரணி !!

24-Apr-10

வாசகர்களையும், பதிவர்களையும் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைக்கிறோம். சென்னை நண்பர்கள் வினவுத் தோழர்களுடன் இணைந்து வரலாம்.வாருங்கள், நாம் வென்று காட்டுவதற்கு Read More...

பெரியார்தாசன் மதம் மாறியது, சத்தியமா அவுருக்கே தெரியாதாம்பா !! – ஒலிப்பதிவு !

19-Apr-10

மதம் மாறிய காரணம் குறித்து பெரியார்தாசனிடம் சாகித் எழுப்பும் கேள்விகளுக்கு அப்துல்லா அளிக்கும் பதில்கள் எப்படியிருக்கின்றன என்பதறிய ஒலிப்பதிவை கேளுங்கள்... Read More...

எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை!

17-Apr-10

கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம். Read More...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!

15-Mar-10

தி.மு.க அரசின் பார்ப்பன அடிமைத்தனத்தை உணர்ந்து இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடி வருகிறது Read More...

பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கெதிரான நீதிமன்றப் போராட்டம்!

13-Mar-10

ஏழைகள் என்றால் கண்ணைக்கூட பிடுங்கலாம் என்ற யதார்த்தம் மனிதாபிமானம் என்ற ஒன்று தங்களுக்கு உள்ளதாக நினைக்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கட்டும். Read More...

திருச்சி: மகளிர் தினத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் !!

09-Mar-10

மார்ச்-8 அன்று திருச்சியில் இயங்கும் பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் ‘விலைவாசி உலகத்தரம், பட்டினியே இனி நிரந்தரம்’ எனும் தலைப்பில் ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்சன் அருகில் நடைபெற்றது Read More...

குமுதம் ‘மாமா’வுக்கு ம.க.இ.க கண்டனம்! ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!!

07-Mar-10

தனது குற்றம் குறித்து கடுகளவும் கவலைப்படாத குமுதம் பத்திரிகை இன்று கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தனைக் கும்முகின்றன. இதை அம்பலப்படுத்தி தோழர்கள் குமுதம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். Read More...

மக்கள் மீதான போருக்கு எதிராக… சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் – வீடியோ!

25-Feb-10

மக்கள் மீதான போர்தான் இந்திய அரசின் நக்சல் ஒழிப்பு போர் என்பதை ஆதாரத்தோடு ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் அம்பலப்படுத்திய சென்னை பொதுக்கூட்டத்தின் காணொளி Read More...

மக்கள் மீதான போருக்கு எதிராக ம.க.இ.க பொதுக்கூட்டம் – புகைப்படங்கள்!

24-Feb-10

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கும் ஆதரவாக நடந்த இந்த நிகழ்வில் திரளான மக்களுடன் பதிவர்களும், வாசகர்களும் கலந்துகொண்டது சிறப்பு Read More...

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் சென்னையில் ம.க.இ.க பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி !!

22-Feb-10

பொதுக்கூட்டம் முடிவுற்றாலும் இந்தப்பிரச்சார இயக்கம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. காட்டு வேட்டை நிறுத்தப்படும் வரை நமது வேலைகளும் ஓயப்போவதில்லை. Read More...

சென்னைவாழ் பதிவர்களே, வாசகர்களே…!!

20-Feb-10

இன்று மாலை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் நடக்கவிருக்கும் எமது கூட்டத்திற்கு கண்டிப்பாக வாருங்கள்! போராடும் மக்களுக்கு துணையாய் நில்லுங்கள்!! Read More...

நாளை – நாட்டைக் காக்கும் நக்சல்பாரிகளின் பொதுக்கூட்டம்! வந்து பாருங்க!!

19-Feb-10

சென்னை வாழ் பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் வருக! Read More...

பயங்கரவாதி: மன்மோகனிஸ்ட்டா? மாவோயிஸ்ட்டா!

19-Feb-10

பல்லைக் கடித்துக் கொண்டு, பழஞ்சட்டை போட்டுக் கொண்டு பயங்கர முகபாவத்துடன், கொலைவெறிப் பார்வையுடன் பயங்கரவாதி இருப்பானென்று கற்பனை செய்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் Read More...

காடுகளைக் காப்பாற்ற நிலம் அதிராதோ.. உறக்கம் கலையாதோ?

18-Feb-10

”என்னங்க, இவ்வளவு கொடுமையா இருக்குது, இலங்கையிலதான் தமிழர்களுக்கு எதிரா இப்படி அட்டூழியங்கள் நடந்துக்கிட்டு இருந்துச்சு.. இப்ப இங்கயுமா?” .... கேள்விகளுக்கும் சிறு மௌனத்துக்கும் இடையில் இடைவேளை முடிந்தது. Read More...

திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி

18-Feb-10

நக்சல்பாரிகளுக்கு எதிரான காட்டு வேட்டை நடவடிக்கையால் நம் கன்னம் பழுக்கக் கூடும்... சிக்கலானதும், அபாயகரமானதுமான இவ்விரிந்த தளத்தை ஆய்வுசெய்கிறார் ஷோமா சவுத்ரி. Read More...

தெலுங்கானா : புதைந்துள்ள உண்மைகள்

17-Feb-10

ஆந்திர மாநிலத்தை நிலைகுலையச் செய்திருக்கும் தெலுங்கானா தனி மாநில போராட்டம் தேசிய இன போராட்டமா, இல்லை பிரிவினைவாதமா...? இதில் புதைந்துள்ள உண்மைகள் என்ன? Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!