Category Archives: போராடும் உலகம்
- 8:43 PM, Thursday, May. 17 2012
-
மறுகாலனியாக்கத்தை மாய்க்கவல்ல ஒரே மாற்று! – மதுரையில் அரங்கக்கூட்டம்! அனைவரும் வருக!!
தலைமை: தோழர். கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு சிறப்புரை: தோழர். மருதையன் பொதுச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
- 9:00 AM, Tuesday, May. 15 2012
-
அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமா?
கைது, சிறை போன்ற அரசின் அடக்கு முறைகள் காரணமாக, அரசு போலீசு நீதிமன்றம் குறித்து மக்கள் கொண்டிருந்த மாயைகள் அகலத் தொடங்கியிருக்கின்றன. அணு உலை அகற்றப்படும் முன் இந்த மாயைகள் முற்றிலுமாக அகன்றுவிடும்
- 4:00 PM, Thursday, May. 10 2012
-
கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும்
கூடங்குளம் திட்டத்தைத் தொடர்ந்து அதுபோன்ற 60க்கும் மேற்பட்ட அணு மின் திட்டங்கள், அவற்றுக்கான அணுஉலைகள், 70 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட அணிவகுத்து நிற்கின்றன.
- 3:04 PM, Friday, May. 04 2012
-
மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?
அலக்ஸ் பால் மேனனின் ‘சேவை மனப்பான்மை’, அறம் கொன்று அம்மணமாய் நிற்கும் ஆளும்வர்க்கத்தின் மானத்தை மறைக்கக் கிடைத்த கோவணமாகும்.
- 7:05 PM, Monday, Apr. 30 2012
-
சென்னை பூந்தமல்லியில் மே நாள் 2012: பேரணி – ஆர்பாட்டம் அனைவரும் வருக!
தனியார்மயக் கொள்ளையைத் தடுக்க, மறுகாலனியாக்கத்தை மாய்க்க, நக்சல்பாரியே ஒரே மாற்று! மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம், பூந்தமல்லி கல்லறை பேருந்து நிறுத்தம் அருகில்
- 3:22 PM, Friday, Apr. 27 2012
-
மக்களாட்சி அல்ல, மாஃபியா ஆட்சி!
கிரிமினல் கும்பல்கள் இரகசிய உலகப் பேர்வழிகள் அல்லர். அவர்களெல்லாம் சட்டபூர்வமான பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றி அரசிடம் புகார் செய்வதற்கு ஏதுமில்லை. அவர்கள்தான் அரசு.
- 3:50 PM, Monday, Apr. 23 2012
-
அணு உலைகளை விட ஆபத்தானவை!
ஓட்டுப் பொறுக்கி அரசியலில் என்னதான் கேவலமான நாய்ச் சண்டையில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈடுபட்டிருந்தாலும், வேறு பல விடயங்களில் அண்ணனும் தங்கையுமாக உறவு கொண்டு, ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள்
- 10:25 AM, Tuesday, Apr. 17 2012
-
கூடங்குளம்: அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்! அனைவரும் வருக!
போலீசின் பொய் வழக்குகளும், அரசின் அடக்கு முறைகளும், மக்களின் உரிமைப் போராட்டங்களை நசுக்க நாம் அனுமதிக்க கூடாது! அனைவரும் வாரீர்!
- 11:41 AM, Friday, Apr. 13 2012
-
என்.டி.சி பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம்!
அதிகாரிகளுக்கு இலட்சத்தில் சம்பளம். தொழிலாளர்களுக்கு ஆயிரத்தில் சம்பளம். நீதி கேட்டு தொழிலாளர் போராட்டம்!
- 10:34 AM, Monday, Apr. 09 2012
-
108 ஆம்புலன்ஸ் சேவை: தனியார்மயத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் பிரச்சாரம்!
108 ஆம்புலன்ஸ் அரசு நிறுவனமல்ல இது வேலைக்கான ஆள்சேர்ப்பு முகாமும் அல்ல என்பதையும் இத்தனியார் நிறுவனம் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்திவருவதையும் அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது.
- 10:06 AM, Monday, Apr. 02 2012
-
காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி!
மைய அரசு தரும் பாதுகாப்பால், அரசுப் படைகள் காஷ்மீர் மக்களைக் காக்கைக் குருவிகளைப் போலச் சுட்டுக் கொல்கின்றன.
- 10:53 AM, Friday, Mar. 30 2012
-
வாடகைதாரர் விவரம் சேகரிக்கும் போலீசுக்கு முதல் கட்ட ஆப்பு – HRPC வழக்கில் தீர்ப்பு !!
வாடகைதாரர்களின் தகவல்களை காவல் துறையினருக்கு தர மறுக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
- 10:09 AM, Thursday, Mar. 29 2012
-
மறந்து விடுவதற்கு எதிரான போராட்டம்! – பாரா நக்வி
குஜராத் இனப்படுகொலையை ‘நடந்து முடிந்த ஒன்று’ என்று ஏற்றுக் கொள்வதன் மூலம் நமது நிகழ்கால வாழ்வின் அர்த்தத்தை அச்சுறுத்துவதோடு, எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்குகிறோம்.
- 6:48 PM, Tuesday, Mar. 27 2012
-
கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்கும் பாசிச ஜெயா அரசைக் கண்டித்து புரட்சிகர அமைப்புகள் சார்பில் 22.03.12 முதல் கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




