Category Archives: தொலைக்காட்சி
- 1:51 PM, Monday, May. 14 2012
-
சினேகா – பிரசன்னா திருமணம்: ரெட்டைத் தாலி புரட்சிடே!
ஏலேய் வேலயத்த வெட்டிப்பயலுவளா, தமிழ்நாட்டுல புரட்சித் தலைவி, பிரபு நடத்துற புரட்சிப் போராட்டம் வரிசயிலே மூணாவதா ஒண்ணு சேந்துருக்கு, அதாம்டே சினேகா அக்காவோட ரெட்டைத் தாலி புரட்சி!
- 4:00 PM, Friday, May. 11 2012
-
ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா!
இப்போது கிரிக்கெட்டின் பெயர் கிரிக்கெடெயின்மெண்ட். அது இனிமேலும் ஒரு விளையாட்டு அல்ல. முதலாளிகள் தம் வளர்ப்பு குதிரைகளை வைத்து நடத்தும் குதிரைப்பந்தயம்
- 12:15 PM, Thursday, Mar. 29 2012
-
சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்!
குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் பாடுகிறார்கள். முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். கண்ணடிக்கிறார்கள். பெற்றோர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “குரல்ல பீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள்.
- 9:17 AM, Monday, Jan. 02 2012
-
தேசங் கடக்குது தேசபக்தி! பாப் இசையில் வண்டே மாட்றம்!!
இந்துஸ்தானி வந்தே மாதரம், பாப் வந்தே மாதராக உருமாறியதெப்படி?
- 12:46 PM, Wednesday, Dec. 21 2011
-
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!
ரூபர்ட் முர்டோச் நமது தோளில் அமர்ந்து உத்தரவிடுகிறான். சிரிக்கவும், வெறுக்கவும், அழவும் சொல்லிக் கொடுக்கிறான். முன்னால் சென்று வழி காட்டுகிறான். பின்னால் நின்று கண்காணிக்கிறான்.
- 10:31 AM, Wednesday, Dec. 14 2011
-
வாவ்! பாரதத்தாய் ஐஸ்வர்யா ராயிக்கு குழந்தை பிறந்திருக்கிறது!!
ஐஸ்வர்யாவுக்கு திருமணம் முடித்ததில் இருந்து மாமியார் போல ‘அடியே இன்னுமா மசக்கை ஆகலை’ என்று இவர்கள் செய்த விசாரணைகளை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள், ஒரு வழியாக அந்த நாளும் வந்தது
- 12:53 PM, Tuesday, Sep. 20 2011
-
‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்!
ஊடகத் துறையில் அதிகரித்த போட்டி தரக் குறைவுக்குத்தான் வழிவகுத்திருக்கிறது. பிழை மலிந்த தொலைக்காட்சி மதிப்பெண் புள்ளி (TRP) யின் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் முறைக்கு அடிமைகளாகிப் போனது
- 11:07 AM, Friday, Sep. 09 2011
-
“விளம்பரங்களில் ஆங்கிலம்”, “அரசியலில் மாணவர்கள்” – கேள்வி பதில்!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்களில் அதிகம் ஆங்கிலம் இருப்பதற்கு காரணம் என்ன? அவற்றை மாற்ற முடியாதா? 60,70களில் மாணவர்களை அணிதிரட்டி போராடிய கட்சிகள் இன்று அவ்வாறு செய்யாததற்கு என்ன காரணம்? வினவு கேள்வி – பதில்!
- 5:06 PM, Wednesday, Aug. 17 2011
-
அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0
அண்ணா ஹசாரேவின் வீரகாவிய காமடி நாடகம் ஆளும் வர்க்கத்திற்கு தற்செயலாக கிடைத்த பொக்கிஷம், இதைபாதுகாக்க அண்ணாவே மறந்தாலும் ஆளும் வர்க்கம் மறக்காது.
- 1:35 PM, Thursday, Jul. 28 2011
-
‘தேசபக்தி’யை கற்பழித்த ஜொள்ளு!!
வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நஹி! பாக் ஹீனா கி ஜெய்!
- 2:51 PM, Wednesday, Jul. 20 2011
-
The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !
கேப் விடாமல் உலகை மாபெரும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஹாலிவுட்டில் எதார்த்த வாழ்க்கையின் கதைகளைச் சொல்லும் படங்களும் அபூர்வமாக வருவதுண்டு.
- 1:57 AM, Tuesday, Jun. 07 2011
-
பண்டாரம் ராம்தேவுக்காக கண்ணீர் விடும் கார்ப்பரேட் ஊடகங்கள்!
ஒரு கீறல் கூட விழாமல் ராம்தேவ் விமானம் ஏறிச் செல்ல அனுமதித்துள்ள இந்த தேசத்தில்தான் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாய் ஒரு பெரும் மக்கள் கூட்டமே அகதிகளாய் அலைந்து திரிகிறார்கள்.
- 2:06 PM, Monday, Mar. 14 2011
-
டிவி சீரியல் கொடுமைகளில் பெண்கள் – தீபா
சீரியல் கதாப்பாத்திரங்கள் மீது மட்டுமல்ல பார்க்கும் பெண்கள் மீதும் எவ்வளவு அலட்சியமான மதிப்பீடு இருந்தால் இப்படிப் பட்ட குப்பைகளை கூவிக் கூவி விளம்பரம் செய்து ஒளிபரப்புவார்கள்
- 11:07 AM, Saturday, Jan. 22 2011
-
முதலாளிகளுக்கு மாமா வேலை செய்யும் பத்திரிகையாளர்கள்!
கவர் வாங்கிக் கொண்டு “கவர்” ஸ்டோரிகள் எழுதுவது முதலாளித்துவ பத்திரிகைகளுக்கு ஒன்றும் புதிய விவகாரம் இல்லையென்றாலும், நேரடியாக ‘இன்னதற்கு இன்ன ரேட்’ என்று நிர்ணயித்துக் கொண்டு மக்கள் தம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கூறு போட்டு விற்கும் போக்கு சமீப வருடங்களில் பரவலாகி வருகிறது.




