தொகுப்பு: வீடியோ

ஜல்லிகட்டு இல்ல இது டெல்லிக் கட்டு – மகஇக புதிய பாடல்

ஜல்லிகட்டு இல்ல இது டெல்லிக் கட்டு – மகஇக புதிய பாடல்

ஆர்.எஸ்.எஸ் மற்றும் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ச்சியாக தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை எப்படி புரிந்துகொள்வது என்று இப்பாடல் விளக்குகிறது.

10:15 PM, Sunday, Jan. 15 2017 1 CommentRead More
ஊரே காஞ்சிருச்சி உயிர் மூச்சு ஓய்ஞ்சிருச்சு – மகஇக புதிய பாடல்

ஊரே காஞ்சிருச்சி உயிர் மூச்சு ஓய்ஞ்சிருச்சு – மகஇக புதிய பாடல்

இலாபம், விளம்பரம் போன்ற முதலாளித்துவ கறையான்கள் இன்றி மக்களின் பங்களிப்புடன் நமது முயற்சிகள் வெற்றி பெறவும், நமது கருத்தை பரப்பவும் உங்களது ஆதரவு அவசியம். பாடலை பகிருங்கள், நிதியுதவி தாருங்கள்!

1:59 PM, Thursday, Jan. 12 2017 6 CommentsRead More
ஜெயலலிதா – Live Updates

ஜெயலலிதா – Live Updates

எம்.ஜி.ஆர்-க்கு பிறகு அவர் உருவாக்கிய தனிநபர் வழிபாடு, அடிமைத்தனம், கவர்ச்சிப்பொறுக்கி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக வைத்து ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழக அரசியலில் மையம்கொண்டிருந்தார்.

9:51 AM, Tuesday, Dec. 06 2016 189 CommentsRead More
மோடியின் கபட நாடகத்திற்கு ரெட்டி திருமணமே சாட்சி – வீடியோ

மோடியின் கபட நாடகத்திற்கு ரெட்டி திருமணமே சாட்சி – வீடியோ

உண்மையில் அதை திருமணம் என்று சொல்வது நமக்கு வேறு வார்த்தைகள் இல்லை என்பதால்தான். இயக்குநர் ஷங்கரின் சினிமா நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்குமோ அதையும் தாண்டுகிறது ரெட்டியின் விழா.

1:02 PM, Saturday, Nov. 26 2016 12 CommentsRead More
மோடி வரட்டும் பாத்துக்குறோம் – வீடியோ

மோடி வரட்டும் பாத்துக்குறோம் – வீடியோ

ஆட்டோ ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளிகள், பெண்கள் அனைவரும் பேசுகிறார்கள். கோபப்படுகிறார்கள். மோடியை நேரில் பார்த்தால் சும்மா விடமாட்டார்கள் இந்த மக்கள்! பாருங்கள் – பகிருங்கள்!

12:32 PM, Tuesday, Nov. 22 2016 Leave a commentRead More
வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !

வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !

பணப்பொருளாதாரம் வேண்டாம். வங்கிக்கு வா, வங்கிக்கு வா ன்னு கூப்பிட்டும் மக்கள் வரவில்லை. அவர்களை வரவழைப்பது எப்படி? ஆயிரம், ஐநூறு செல்லாது என்று அறிவித்தால் வங்கியின் வாசலில் வந்து நின்றுதானே ஆகவேண்டும்?

1:40 PM, Thursday, Nov. 17 2016 11 CommentsRead More
கிரெடிட் கார்டு வல்லரசாகும் ஏழை இந்தியா ! – தோழர் மருதையன் உரை !

கிரெடிட் கார்டு வல்லரசாகும் ஏழை இந்தியா ! – தோழர் மருதையன் உரை !

மக்களுடைய நடவடிக்கைகள், நிதி நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படும், கட்டுப்படுத்தப்படும். வரி விதிப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

11:05 AM, Wednesday, Nov. 16 2016 Leave a commentRead More
நத்தம் விசுவநாதன் ஒரு அன்னிய முதலீட்டாளர் – தோழர் மருதையன் உரை !

நத்தம் விசுவநாதன் ஒரு அன்னிய முதலீட்டாளர் – தோழர் மருதையன் உரை !

“சசிகலாவின் கணவர் நடராஜன் அடிக்கடி கேமன் தீவுகளுக்குச் சென்று வருவாராம். கேமன் தீவு என்பது வரியில்லா சொர்க்கம். அந்தத் தீவுகளுக்கு இவர் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கப் போவது போல சென்று வருகிறார்.” – வீடியோ உரை

1:25 PM, Tuesday, Nov. 15 2016 Leave a commentRead More
திருடனுக்கு பதுக்கத் தெரியாதா ? – இட்லிக் கடை அம்மா

திருடனுக்கு பதுக்கத் தெரியாதா ? – இட்லிக் கடை அம்மா

அடிப்படை வசதிகளே இல்லாமல் தினசரி வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ள சென்னை சைதைப் பகுதியில் சாதரண இட்லிக்கடை வைத்திருக்கும் அம்மாவின் குரலைக் கேளுங்கள் – வீடியோ

11:12 AM, Tuesday, Nov. 15 2016 Leave a commentRead More
எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1

எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1

இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் இல்லை; யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணோ அவர்களுடைய அரசான இந்த மோடி அரசு மக்களின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது என்கிறோம்.

10:07 AM, Monday, Nov. 14 2016 32 CommentsRead More
டொனால்ட் டிரம்ப் : அதிபருக்கு போட்டியிடும் அமெரிக்க மைனர் – வீடியோ

டொனால்ட் டிரம்ப் : அதிபருக்கு போட்டியிடும் அமெரிக்க மைனர் – வீடியோ

அமெரிக்க விஜய் மல்லையாவான டொனால்ட் டிரம்ப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருந்தாலும், அவருக்கு மனநிறைவை அளித்த தொழில்களாக சூதாட்ட விடுதிகளையும், அழகுப் போட்டிகளையுமே குறிப்பிடுகிறார்.

10:20 AM, Tuesday, Nov. 08 2016 4 CommentsRead More
அமெரிக்காவின் பால் ராப்சன் பாடும் சோவியத் கீதம்- வீடியோ !

அமெரிக்காவின் பால் ராப்சன் பாடும் சோவியத் கீதம்- வீடியோ !

“ஒரு கலைஞன் அடிமையாக இருப்பதையோ, விடுதலைக்காகப் போராடுவதையோ கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் இரண்டாவதைத் தெரிவு செய்தேன்” என்றார் பால் ராப்சன்.

8:43 AM, Sunday, Nov. 06 2016 Leave a commentRead More
நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா – வீடியோ

நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா – வீடியோ

வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!

12:12 PM, Friday, Nov. 04 2016 4 CommentsRead More
அறிவியல் பார்வையில் ஆர்.எஸ்.எஸ்-ன் கோமாதா மூத்திரம் – வீடியோ

அறிவியல் பார்வையில் ஆர்.எஸ்.எஸ்-ன் கோமாதா மூத்திரம் – வீடியோ

நீரிழிவு மற்றும் கான்சர் நோயைக் குணப்படுத்தும் அருமருந்து என இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த பார்ப்பனிய மூடர்களிடையே விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படும் மாட்டு மூத்திரத்தின் விலை 12ரூபாய.

1:19 PM, Friday, Oct. 28 2016 10 CommentsRead More
காஷ்மீரின் உண்மையான வரலாறு – வீடியோ

காஷ்மீரின் உண்மையான வரலாறு – வீடியோ

செப்டம்பர், 1999-ல் புதிய ஜனநாயகம் வெளியிட்ட”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?” என்ற சிறு வெளியீட்டை அடிப்படையாக வைத்து இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாருங்கள், பகிருங்கள்!

12:49 PM, Wednesday, Oct. 05 2016 Leave a commentRead More