தொகுப்பு: மக்கள்நலம்

அகதிகள் இல்லாமல் ஒரு நாளாவது உங்கள் நாடு இயங்க முடியுமா ?

அகதிகள் இல்லாமல் ஒரு நாளாவது உங்கள் நாடு இயங்க முடியுமா ?

உங்களுடைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அசிரியர்கள், டாக்சி ஓட்டுனர்கள், தலைமைச் சமையல்காரர்கள், இசையமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அலங்கார வடிவமைப்பாளர்களாக அகதிகள் இருக்கிறார்கள் என்பதை இன்று இங்கிலாந்து குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுப்படுத்த விரும்புகிறோம்.

1:10 PM, Friday, Mar. 10 2017 3 CommentsRead More
பில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா

பில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா

கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் நடத்தப்பட்ட கருப்பை புற்று நோய்க்கான மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி கிளினிக்கல் டிரையல் ஆந்திர, குஜராத் மாநிலங்களின் ஏதுமறியா ஏதிலிகளான 24,000 பழங்குடிப் பெண்குழந்தைகளுக்கு வழங்கியதால் உருவான பேரழிவுஅறிவியல் சமூகத்தையே குலைநடுங்கச் செய்தது.

5:59 PM, Wednesday, Mar. 01 2017 6 CommentsRead More
தமிழ்நாட்டிற்கு தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி திட்டம் அவசியமா ?

தமிழ்நாட்டிற்கு தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி திட்டம் அவசியமா ?

15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து அவர்களுக்கே விளக்கமளித்து ஊசியையும் போட்டுவிடும் நிகழ்வுகள் உலகில் எங்காவது நடந்ததுண்டா?

1:42 PM, Wednesday, Mar. 01 2017 2 CommentsRead More
இந்தியாவின் குப்பைக் கிடங்கில் மக்கள் வாழ்க்கை

இந்தியாவின் குப்பைக் கிடங்கில் மக்கள் வாழ்க்கை

”எனது கையைப் பாருங்கள்.. எப்படி நாற்றமடிக்கிறது. அவரெல்லாம் எனது கைகளைப் பிடித்துக் குலுக்குவாரா?” ஒரு பழிப்புச் சிரிப்புடன் குறிப்பிடுகிறான்.

12:41 PM, Tuesday, Feb. 28 2017 1 CommentRead More
பூலோகத்தின் நரகம் : மும்பை பொதுக் கழிப்பறைகள் !

பூலோகத்தின் நரகம் : மும்பை பொதுக் கழிப்பறைகள் !

“சில நேரம் கழிவறையைப் பயன்படுத்த நாங்கள் அரை நாள் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும்” என்கிறார் ஐம்பது வயதான ஸுமைதா பானு..

11:15 AM, Monday, Feb. 20 2017 2 CommentsRead More
தொழிலார்களின் PF -க்கு வட்டி குறைப்பு ! முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி !

தொழிலார்களின் PF -க்கு வட்டி குறைப்பு ! முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி !

ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்கப் போகிறது என்றும், 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கப்பட்டதையும் PFக்கு வட்டியைக் குறைக்க காரணங்களாக சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். மொத்தமாக ஒப்பாரி வைத்து களவாடும் சதித்தனம்.

9:00 AM, Wednesday, Jan. 04 2017 Leave a commentRead More
மோடி கெடு முடிந்தது – அரசு கருவூலம் முற்றுகை !

மோடி கெடு முடிந்தது – அரசு கருவூலம் முற்றுகை !

பாசிச மோடியின் 50 நாள் கெடு முடிந்தது, மக்களின் துயரம் தீரவில்லை, கருப்புப் பணமும் ஒழியவில்லை SBI வங்கி முற்றுகைப் போராட்டம் – 29.12.2016 வியாழன் காலை 11.30 மணி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்திய (அரசு கருவூலம்) ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை. அனைவரும் வருக!

5:20 PM, Wednesday, Dec. 28 2016 3 CommentsRead More
வளர்ச்சியைப் பீற்றும் குஜராத்தின் இருண்ட பக்கம்

வளர்ச்சியைப் பீற்றும் குஜராத்தின் இருண்ட பக்கம்

30 சதவீத அங்கன்வாடிகளில் சமைப்பதற்கு போதுமான பாத்திரங்களே இல்லை. சுமார் 65 சதவீத அங்கன்வாடிகளில் கழிவறை வசதிகள் இல்லை.

2:03 PM, Friday, Nov. 18 2016 Leave a commentRead More
ரேசன் அரிசிக்கு வேட்டு – தமிழ் மக்களின் வயிற்றிலடிக்கும் மோடி !

ரேசன் அரிசிக்கு வேட்டு – தமிழ் மக்களின் வயிற்றிலடிக்கும் மோடி !

2013 – செப்டம்பரில் மைய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்வரும் நவம்பர் -1 முதல் தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறது, அ.தி.மு.க. அரசு.

1:07 PM, Monday, Nov. 14 2016 5 CommentsRead More
இந்தியா : போதை உலகின் வளரும் சந்தை !

இந்தியா : போதை உலகின் வளரும் சந்தை !

உயர் நடுத்தர பிரிவினர் படிக்கும் பள்ளி மாணவர்களிடையே ஒரு வகையான பாம்பை கடிக்க வைத்து போதை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு முறை கடிக்க வைப்பதற்கு 10,000 செலவு செய்கிறார்கள் இம்மாணவர்கள்.

1:40 PM, Wednesday, Oct. 12 2016 Leave a commentRead More
குமரி மாவட்ட பேயன்குழி டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம் – மாபெரும் வெற்றி

குமரி மாவட்ட பேயன்குழி டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம் – மாபெரும் வெற்றி

“கடையை மூடிவிட்டீர்களா, இல்லையெனில் சென்று விடுங்கள். மூடும் அதிகாரம் படைத்த யாரையாவது வரச் சொல்லுங்கள்” என்று ஒருமித்த குரலில் முழக்கமிட்டு தாசில்தாரின் அதிகாரத்தை உரசி விட்டனர் பெண்கள்.

11:19 AM, Friday, Oct. 07 2016 2 CommentsRead More
அப்பல்லோ என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

அப்பல்லோ என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

ஏற்கனவே டெங்குக் காய்ச்சலால் உடல் நிலை மிகவும் பலவீனமடைந்திருந்த நிலையில், அந்தப் பெண் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக போதை மருந்து வேறு கொடுத்து நாசப்படுத்தியிருக்கிறான் அந்த மருத்துவர்

11:52 AM, Thursday, Oct. 06 2016 Leave a commentRead More
மணப்பாறை டாஸ்மாகை மூடு ! மக்கள் போராட்டம் – படங்கள்

மணப்பாறை டாஸ்மாகை மூடு ! மக்கள் போராட்டம் – படங்கள்

“எதுவெல்லாம் ஊரில் இல்லை என்றாயோ அதை முதலில் கொண்டுவா, போதை வேண்டாம், டாஸ்மாக் வேண்டாம். உடனடியாக கடையை மூடாவிட்டால் முற்றுகையிடுவோம்”

10:30 AM, Monday, Oct. 03 2016 Leave a commentRead More
வல்லரசுக் கனவும் இந்தியப் பெண்களின் நிலையும்

வல்லரசுக் கனவும் இந்தியப் பெண்களின் நிலையும்

உண்மையான நாட்டுப்பற்று என்பது இரத்தமும் சதையுமான சரிபாதி இந்தியப்பெண்களின் அவலநிலையை ஒழிக்கப்பாடுபடுவது தான்.

12:56 PM, Thursday, Sep. 29 2016 Leave a commentRead More
காவிரி – சிறுவாணி உரிமை மீட்போம் – கோவை, சென்னையில் போராட்டம்

காவிரி – சிறுவாணி உரிமை மீட்போம் – கோவை, சென்னையில் போராட்டம்

பாலைவனம் ஆகுது தமிழகம்! செயலற்று முடங்கி விட்டது ஜெயா அரசு! சாராய போதை, போலீசு பயம், சினிமா மயகத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்ச் சமூகமே, விழித்தெழு, வீறுகொண்டு போராடு!

7:49 AM, Wednesday, Sep. 14 2016 Leave a commentRead More