Comments for வினவு!

Comment on கருணாநிதியின் வம்சம் 24×7 by அருண்முல்லை
கலைஞர் எழுதிய திரைக்கதை வசனமே அவருக்கு எதிராகிவிட்டது.

அவர் உரையெழுதிய திருக்குறளே அவரைப் பார்த்து நகைக்கிறது.

சிலப்பதிகாரமோ அவரைப்பார்த்து நாணப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மந்திரிகுமாரியோ நீ, வாராய் என்று மலைக்கு அழைக்கிறாள்.

குஷ்புவோ ஐயோ! இப்பதானே ஜாய்ண்டானேன் என்று கண்ணீர்

சீந்துகிறார்.

Comment on கருணாநிதியின் வம்சம் 24×7 by Krishnan Balaa
முத்தமிழ் வித்தகர்;மூத்த தலைமகன்

முடியில்லாத சோழன்; நாட்டை

மொத்தமுமாகக் குத்தகைக்கெடுத்து

முறைப்படித் தேர்தலில் வென்றவர்:

எத்தகு விமர்சனம் எழுந்தபோதும்

எனது ’மக்கள்’என்’பவர்’;என்பார்

உத்தம வாரிசுப் பட்டியல் குறைத்து

உமது தளத்தில் வெளியிட லாமோ?

Comment on கருணாநிதியின் வம்சம் 24×7 by துரோகி
ஒரு ‘இந்தியன் ‘ சீக்கிரம் தோன்றுவான் இவர்களை அழிக்க

Comment on கருணாநிதியின் வம்சம் 24×7 by சுரேஷ்
Rediff la ஆனமலைய ஒடச்சு கிரநைட் எடுக்கறதுக்கு வம்சம் ஏற்பாடு செய்யுதாம் மதிப்பு 2500 கோடியாம், இவனுங்க யானைமலைய ஒடச்சு சுண்டெலி மலை ஆக்கீடுவனுங்கையா

http://news.rediff.com/slide-show/2010/mar/10/slide-show-1-tamil-nadu-casts-evil-eye-on-granite-elephant.htm#contentTop

Comment on கருணாநிதியின் வம்சம் 24×7 by Anonymous
neer enna devargalin magana? tamilan illaiya?

Comment on கருணாநிதியின் வம்சம் 24×7 by சுரேஷ்
பாதி நேரம் டாஸ்மாக் நால அல்லல் படற குடும்பங்களுக்கு அவசரதுக்கு கடன்குடுக்குறது மர்வடிங்க சேட்டுமாறுங்க தான்.

வம்சம் சொரண்டற சொரண்டலவுட இவணுங்க எவ்வளவோ மேல். நாம வுட்டுல இருக்கற குப்பைய சுத்தம் படுத்துவோம் அப்புறமா வடநாட்டுக்கு போயி Vaccum Cleaner போடறதபத்தி யோசிக்கலாம்.

Comment on காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ? by s seshan
mr asuran

if u donot know read or atleast listen , donot lampoon becau it is a fact that kashmir is annexed to india becas of raja hari singh who is a hindu raja in muslim majoruty area.

vinavu kashmir s CM is omar abdullah and not farooq abdullah.

Comment on கருணாநிதியின் வம்சம் 24×7 by magesh
money makes many things

Comment on கருணாநிதியின் வம்சம் 24×7 by ஆதவன்
மன்னர் மன்னர், லகுடபாண்டிகளின் அல்லக்கை கோஷத்தில் புளங்காகிதம் அடைந்து இருப்பார்.

இன்னொன்று ! முதலாளிகள் இப்படிதான் அயோக்கியதனமாக உருவாகுகின்றனர்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

Comment on இதைவிட வக்கிரம் இருக்க முடியுமா? by Ram Kameswaran
திரு. அதியமான் அவர்களின் முதல் வாதமான “இந்த தீர்மானத்தை யாரும் எதிர்க்கவில்லை” என்பது தவறானது என்பது தெளிவாக தெரிந்த பின்னரும் அவர் பிடிவாதமாக “வாதம்” செய்வது வினோதமாக இருக்கிறது.

கானடா இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் ஆனதை குறித்து மாட் பார்லோ (Maude Barlow) என்ற பிரபல கனேடிய சமூக ஆர்வலர் வருத்தப்ப்ட்டு பேசியதை இந்த இணைப்பில் காணவும்.

http://www.canada.com/health/Canada+water+supply+threatened+water+rights+vote+Activist/3332789/story.html

திரு. அதியமானின் மற்றொரு வாதம் “developed nations provide cheap or free drinking waters to its citizens. Check with US NRIs or Europeans”… இதுவும் தவறானது என்பதையும் மாட் பார்லோவின் பேட்டியின் மூலம் அறியலாம். கானடா போன்ற பணக்கார நாட்டிலேயே இந்த மண்ணின் மைந்தர்களான பூர்வ குடியினருக்கு தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன என்பதுதான் 2010 ல் உள்ள உண்மை நிலவரம். பத்தாண்டுகளுக்கும் மேல் கானடாவில் வசிக்கும் நான் நேரில் கண்டறிந்த உண்மை இது.

பொதுத்துறை வசம் இருக்கும் தண்ணீர் வினியோகம் மருத்துவ, சுகாதார துறைகளை தனியார் மயமாக்குவதற்கு கானடாவிலும் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. ஏனென்றால் மருத்துவத்துறை தனியார் மயமானால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை அமெரிக்கர்கள் அனுபவிப்பதை கனேடியர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சரியாக இயங்காத பொதுத்துறை நிறுவங்களை நிர்வகிக்க திறமையான, நேர்மையான, சமூக அக்கறையுள்ள, சுயநலமற்ற தலைவர்களை நியமித்து, அரசியல் தலையீடு இல்லாமல் அவர்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து எல்லாவற்றையும் தனியார் மயமாக்குவது என்பது சரியான தீர்வாகாது.