பேரிடர் : புயலா – அரசா ?

20.00

புதிய கலாச்சாரம் ஜனவரி 2018 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

சாகர்மாலா திட்டத்தின் மூலம் மீனவர்களை கடற்கரையை விட்டே விரட்ட திட்டமிடுகிறது இந்திய அரசு. இணையம் அல்லது கோவளம் துறைமுகம், அணுமின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள், சுற்றுலா மையங்கள் மட்டுமே இனி கடற்கரையில் இருக்க வேண்டியவை என்பதால் மீனவர்களை ஆழ்கடலுக்குச் செல்லுமாறு பரிந்துரைக்கிறது அரசு.

ஆழ்கடல் ஏற்கெனவே பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. அவற்றுடன் போட்டி போட்டு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை ஓக்கி புயலுக்கு காவு கொடுத்திருக்கிறது அரசு.

பதிமூன்று கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்