தொகுப்பு : கட்டுரைகள்

காஷ்மீர் : தெருக்களே வகுப்பறை ! கற்களே பாடநூல்கள் !!

காஷ்மீர் : தெருக்களே வகுப்பறை ! கற்களே பாடநூல்கள் !!

“கணினியை ஏந்த வேண்டிய காஷ்மீர் இளைஞர்கள், கற்களைத் தூக்குவதா?” என முதலைக் கண்ணீர் வடித்த மோடிக்கு, “நாங்கள் புத்தகப் பையையும் சுமப்போம், கல்லையும் ஏந்துவோம்” என காஷ்மீர் மாணவிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

2:03 PM, Tuesday, May. 30 2017 1 CommentRead More
திருப்பூர் தண்ணீர் பஞ்சத்திற்கு யார் காரணம் ? நேரடி ரிப்போர்ட்

திருப்பூர் தண்ணீர் பஞ்சத்திற்கு யார் காரணம் ? நேரடி ரிப்போர்ட்

திருப்பூரின் தண்ணீர் பஞ்சத்திற்கு இயற்கையையோ ‘கடவுளையோ’ கர்நாடகாவையோ முழுவதுமாக பழி சொல்வதற்கில்லை. திருப்பூரின் தொண்டைக் குழியைத் தாகத்தில் தவிக்க விட்ட குற்றவாளி அரசு தான்.

12:47 PM, Tuesday, May. 30 2017 1 CommentRead More
டாஸ்மாக்கை மூடு – மணப்பாறை வீரப்பூர் பெண்கள் போர்க்கோலம் !

டாஸ்மாக்கை மூடு – மணப்பாறை வீரப்பூர் பெண்கள் போர்க்கோலம் !

போலீசு அப்பகுதி குடிகாரர்களின் துணையுடன் மக்களைக் கலைக்க முயற்சி செய்து வந்தது. அவற்றைத் தாண்டி பெண்கள் விடாப்பிடியாக தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

12:01 PM, Tuesday, May. 30 2017 1 CommentRead More
சென்னை நேரு பார்க்கில் மாட்டுக்கறியுடன் கண்டனக் கூட்டம்

சென்னை நேரு பார்க்கில் மாட்டுக்கறியுடன் கண்டனக் கூட்டம்

மாட்டை கோ மாதா, தாய் என்று பாசம் பொங்க பிதற்றும்
பார்ப்பன பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி வெறியர்களின் வீடுகளை
செத்த மாடுகளால் அலங்கரிப்போம்!

11:14 AM, Tuesday, May. 30 2017 Leave a commentRead More
ஏர்கலகம் செய்வோம் ! உசிலை கருத்தரங்கம்

ஏர்கலகம் செய்வோம் ! உசிலை கருத்தரங்கம்

விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க விவசாய சங்கம் அனி அணியாக கிராமங்கள் முழுவதும் கட்ட வேண்டும் என ஆர்வமாகக் சென்றார் ஒரு விவசாயி.

10:27 AM, Tuesday, May. 30 2017 Leave a commentRead More
ஓசூர் சப்படி – காமன் தொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வைத்த பெண்கள் !

ஓசூர் சப்படி – காமன் தொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வைத்த பெண்கள் !

“இவ்வளவு தூரம் வந்து விட்டோம், தாசில்தாரிடம் மனு கொடுத்து விடலாம்” என்று தாசில்தாரிடம் மக்கள் சென்றனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் சொன்னதை அப்படியே வார்த்தை மாறாமல், ”எனக்கு அதிகாரம் இல்லை எல்லாம் கலெக்டர் தான்” என்று தாசில்தார் மக்களுக்கு புரிய வைத்தார்.

1:12 PM, Monday, May. 29 2017 Leave a commentRead More
தருமபுரி டாஸ்மாக் போராட்டம் – வங்கி திருட்டு – களச் செய்திகள்

தருமபுரி டாஸ்மாக் போராட்டம் – வங்கி திருட்டு – களச் செய்திகள்

அவங்க அவங்க ஊர்ல வரக்கூடிய டாஸ்மாக்கை விரட்ட மனுக்கொடுக்கிறத விட்டுட்டு, அடிச்சி விரட்டுங்க. ஊருக்கள் விடக்கூடாது. அப்போதுதான் எங்கள மாதிரி நிம்மதியா நடமாட முடியும்,வாழ முடியும்.

11:05 AM, Monday, May. 29 2017 Leave a commentRead More
கபாலி டிக்கெட் 2000 ரூபாய் காலா டிக்கெட் 5000 ரூபாய்

கபாலி டிக்கெட் 2000 ரூபாய் காலா டிக்கெட் 5000 ரூபாய்

கொள்ளையடிப்பதற்கான மணல் இன்னும் மிச்சமிருக்கிறது ஆற்றில், திருடி விற்பதற்கான நீர் இன்னும் மிச்சமிருக்கிறது நிலத்தடியில்,ஒருமுறை சொன்னால் நூறுமுறை வெட்டி எடுக்க
இன்னும் மிச்சமிருக்கிறது கிரானைட்,

10:20 AM, Monday, May. 29 2017 7 CommentsRead More
விவசாயியை வாழ விடு ! தஞ்சையில் மக்கள் அதிகாரம் மாநாடு !!

விவசாயியை வாழ விடு ! தஞ்சையில் மக்கள் அதிகாரம் மாநாடு !!

விவசாயிகள் வாழ்வை தீர்மானிக்கும் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும். செய் அல்லது செத்துமடி என ஆள்பவர்களை எச்சரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மட்டுமல்ல. போராடும் அனைத்து பிரிவு மக்களுக்கும் இதுதான் தீர்வு.

9:50 AM, Monday, May. 29 2017 Leave a commentRead More
திருப்பூர் : அழிப்பது அரசு ! காப்பது தொழிலாளிகள் ! நேரடி ரிப்போர்ட்

திருப்பூர் : அழிப்பது அரசு ! காப்பது தொழிலாளிகள் ! நேரடி ரிப்போர்ட்

அரசாங்கமே தண்ணீர் விநியோகம் செய்யலாம் சார். காசுக்குக் கூட தரட்டுமே? பரவாயில்லை. அதில் கிடைக்கிற வருமானத்தை வச்சி மற்ற உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கலாம், இல்லேன்னா கம்பெனிகளுக்கு தண்ணீரை காசுக்கு விற்று விட்டு மக்களுக்கு இலவசமா கொடுக்கலாம்.

3:58 PM, Friday, May. 26 2017 1 CommentRead More
மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்

மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்

ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக நாடெங்கும் தொழிலாளர்கள் போராடிவரும்போது, பா.ஜ.க. ஆளும் அரசுகளோ தொழிற்தகராறு சட்டத்தையே ஒழித்துவிட முயலுகிறார்கள்.

2:56 PM, Friday, May. 26 2017 Leave a commentRead More
நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி !

நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி !

உச்சநீதி மன்றத்தின் கட்டப் பஞ்சாயத்து மூலம் திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வு, மருத்துவக் கல்வியைப் பணக்கார வீட்டு வாரிசுகளின் தனிச் சொத்தாக்கிவிட்டது.

12:30 PM, Friday, May. 26 2017 3 CommentsRead More
தண்ணீர் இல்லாமல் துவைக்கிறார்கள் நெருப்பு மேடு மக்கள்

தண்ணீர் இல்லாமல் துவைக்கிறார்கள் நெருப்பு மேடு மக்கள்

நரகமுன்னு சினிமாவுல பார்த்திருக்கோம்; கதைகைள்ல கேட்டிருக்கோம். அது எப்படி இருக்குமுன்னு இப்பத்தான் அனுபவிச்சிகிட்டிருக்கோம். சென்னையில இந்த தண்ணிக்கு நாங்க படுறபாடு இருக்கே, நரக வேதன சார்.

11:27 AM, Friday, May. 26 2017 1 CommentRead More
மோடி – அதானியை அம்பலப்படுத்தும் ஆஸ்திரேலிய விவசாயி

மோடி – அதானியை அம்பலப்படுத்தும் ஆஸ்திரேலிய விவசாயி

“இந்தியாவோ, ஆஸ்திரேலியாவோ,
முதலாளிகள் எங்கும் உள்ளூர் மக்களை அழிக்கிறார்கள்!” – அதானிக்கு எதிராக ஒரு ஆஸ்திரேலிய விவசாயியின் எதிர்ப்புக் குரல்

10:15 AM, Friday, May. 26 2017 3 CommentsRead More