தொகுப்பு : கட்டுரைகள்

இந்தியாவிற்குத் தேவை புரட்சி – தோழர் மருதையன் உரை !

இந்தியாவிற்குத் தேவை புரட்சி – தோழர் மருதையன் உரை !

முதலாளித்துவம் தான் இறுதி சமூகம் என கொக்கரித்துக் கொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் இன்று சிஸ்டம் சரியில்லை எனப் புலம்புகிறார்கள்.

3:43 PM, Wednesday, Nov. 22 2017 4 CommentsRead More
காலத்தை வென்ற மூலதனம் – தோழர் தியாகு உரை !

காலத்தை வென்ற மூலதனம் – தோழர் தியாகு உரை !

“கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு !!” சிறப்புக் கூட்டத்தில் மூலதனம் தமிழ்பதிப்பின் மொழிபெயர்ப்பாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகுவின் உரை – வீடியோ

1:43 PM, Wednesday, Nov. 22 2017 Leave a commentRead More
உரிமைகளை இழக்கும் தொழிலாளர்கள் – வழக்கறிஞர் பாலன் உரை

உரிமைகளை இழக்கும் தொழிலாளர்கள் – வழக்கறிஞர் பாலன் உரை

கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா !! சிறப்புக் கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்ற கூட்டத்தில் வழக்கறிஞர் தோழர் பாலன் ஆற்றிய உரை… வீடியோவைப் பாருங்கள்… பகிருங்கள்…

12:01 PM, Wednesday, Nov. 22 2017 Leave a commentRead More
ரஃபேல் விமானம் : மூட்டைப் பூச்சி மிசின் தயாரிக்க அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கும் மோடி

ரஃபேல் விமானம் : மூட்டைப் பூச்சி மிசின் தயாரிக்க அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கும் மோடி

ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இவ்வாறு குற்றம் சாட்டுவது தேசத்தின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவது என்று எச்சரித்துள்ளார்.

5:30 PM, Tuesday, Nov. 21 2017 5 CommentsRead More
கருத்துக் கணிப்பு : இன்றைய செய்திகளில் சிரிக்கத் தக்கவை எவை ?

கருத்துக் கணிப்பு : இன்றைய செய்திகளில் சிரிக்கத் தக்கவை எவை ?

களமே தெளிவாக இருக்கும் போது மக்களும் அதில் பெரும்பாலும் சரியாக இருக்கும் போது கருத்துக் கணிப்பு எப்படி நடத்த முடியும்? நீங்கள்தான் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும்.

5:08 PM, Tuesday, Nov. 21 2017 1 CommentRead More
கார்ல் மார்க்ஸின் மூலதனம் – 150  ரசியப் புரட்சி – 100 – சென்னை சிறப்புக் கூட்டம் !

கார்ல் மார்க்ஸின் மூலதனம் – 150 ரசியப் புரட்சி – 100 – சென்னை சிறப்புக் கூட்டம் !

கூட்டம் தொடங்குவதற்கு முன்பே ஒய்.எம்.சி.ஏ. அரங்கம் நிரம்பி வழிந்தது. உட்காருவதற்கு இடமில்லாத காரணத்தால், அரங்கத்திற்கு வெளியே 1200 -க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தனர், அவர்களுக்கு தொலைக்காட்சி திரையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

3:01 PM, Tuesday, Nov. 21 2017 8 CommentsRead More
மதயானையை வீழ்த்திய சிற்றெறும்பு !

மதயானையை வீழ்த்திய சிற்றெறும்பு !

அவர்கள் முன்பு இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று, தமது வயல்களை, தோட்டங்களை போஸ்கோவிடம் பறிகொடுத்துவிட்டு, அகதிகளாக வெளியேறுவது. இல்லையென்றால், உயிருக்குத் துணிந்து போஸ்கோவை எதிர்த்து நிற்பது. அவர்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்கள்.

2:34 PM, Monday, Nov. 20 2017 1 CommentRead More
நெடுஞ்சாலைகளை பெயர் மாற்றி மீண்டும் வருகிறது டாஸ்மாக்

நெடுஞ்சாலைகளை பெயர் மாற்றி மீண்டும் வருகிறது டாஸ்மாக்

தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றியமைத்து டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்கிறது உச்சநீதிமன்றம்.

12:33 PM, Monday, Nov. 20 2017 Leave a commentRead More
நவம்பர் புரட்சி! – சென்னை கூட்டம் – Live

நவம்பர் புரட்சி! – சென்னை கூட்டம் – Live

சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து பெருந்திரளானோர் வந்துள்ளனர். இந்தக் கூட்டத்தின் நேரலை ஒளிபரப்பை இந்தப் பதிவில் உங்களுக்காக இங்கே கொடுக்கிறோம்.

7:45 PM, Sunday, Nov. 19 2017 3 CommentsRead More
வாய்க்காலை தூர்வார துப்பற்ற அரசு! களத்தில் மக்கள் அதிகாரம் !

வாய்க்காலை தூர்வார துப்பற்ற அரசு! களத்தில் மக்கள் அதிகாரம் !

நாத்துபறி, உழவு, நடவு என விவசாயிகளுக்கு தலைக்கு மேல் வேலைகள் இருந்தாலும் ”மழைகாலத்தில் தண்ணீரை சேமிக்காவிட்டால் இன்று உழவுக்கு நீர் இல்லாமல் போகும். நாளை குடிக்கவே தண்ணீர் கிடைக்காது” என்ற அபாயத்தை உணர்ந்து சீர் செய்ய வந்ததாக ஒரு விவசாயி கூறினார்.

9:50 AM, Friday, Nov. 17 2017 2 CommentsRead More
பேரரசரின் நிர்வாணத்தை உணர வைத்த தேர்தல் காற்று!

பேரரசரின் நிர்வாணத்தை உணர வைத்த தேர்தல் காற்று!

குஜராத் தேர்தல் எண்ணற்ற ஆச்சர்யங்களைத் தன்னோடு அழைத்து வந்துள்ளது. முதன்முறையாக எதற்குமே வளைந்து கொடுக்காதவர் எனக் கருதப்பட்ட மோடி மெல்ல இறங்கி வந்துள்ளார்.

4:43 PM, Thursday, Nov. 16 2017 3 CommentsRead More
விவசாயிகளின் இரத்தம் குடிக்கும் பாரத ஸ்டேட் வங்கி !

விவசாயிகளின் இரத்தம் குடிக்கும் பாரத ஸ்டேட் வங்கி !

விவசாயிகளுக்கு எதிரியே இந்த அரசு தான். அய்யாக்கண்ணு சொல்வது போல் அரசை நம்பினால் அம்மணமாக தான் நிற்க வேண்டும் என்று அவர் தலைமையில் டெல்லியில் நடத்திய போராட்டமே சாட்சி என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.

3:29 PM, Thursday, Nov. 16 2017 Leave a commentRead More
கார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்ய போலீசுக்கு தடை !

கார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்ய போலீசுக்கு தடை !

பாலா கைது செய்யப்பட்டதும், அவர் மீது போடப்பட்ட வழக்குப் பிரிவுகளும் சட்டவிரோதமானவை என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வாதங்களை முன் வைத்தார்.

1:03 PM, Thursday, Nov. 16 2017 3 CommentsRead More
ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

காங்கிரஸ் குடும்பத்தை விட பாஜக பரிவாரம் மிகப்பெரியது. இந்த பரிவாரத்தில் ஆதிக்க சாதி ரத்த உறவுகள் மட்டுமின்றி, பார்ப்பன-பனியா-மார்வாரி தரகு முதலாளிகளும், மன்னர் பரம்பரையினரும் அடக்கம்.

11:55 AM, Thursday, Nov. 16 2017 Leave a commentRead More