தொகுப்பு : கட்டுரைகள்

புரட்சிகர தொழிற்சங்கத்தால் சிஐடியு – போலீசு கூட்டணி பயப்படுவது ஏன் ?

புரட்சிகர தொழிற்சங்கத்தால் சிஐடியு – போலீசு கூட்டணி பயப்படுவது ஏன் ?

தொழிலாளர்களின் வீடு வீடாக சென்று இந்த கூட்டத்திற்கு செல்ல வேண்டாம். அது மோசமான சங்கம், உங்களை நடுத்தெருவில் விட்டு விடுவார்கள் என்று அவதூறான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள்.

1:15 PM, Wednesday, Mar. 22 2017 1 CommentRead More
பேரனுக்காகதான் இந்த ரோட்டுப் புழுதியில குந்தியினுருக்கேன் !

பேரனுக்காகதான் இந்த ரோட்டுப் புழுதியில குந்தியினுருக்கேன் !

புருசனா இருக்கான் என்னேரமும் குடிபோதையில. பையன் வண்டிங்களுக்கு கீரீஸ் போடற வேல. அப்பனும் மகனும் மாத்தி மாத்தி போதையில கெடப்பானுங்க.

12:02 PM, Wednesday, Mar. 22 2017 Leave a commentRead More
அமெரிக்கக் கோக்கே வெளியேறு ! – ம.க.இ.க பாடல் வீடியோ

அமெரிக்கக் கோக்கே வெளியேறு ! – ம.க.இ.க பாடல் வீடியோ

தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இப்பாடலை எடுத்துச் செல்வதன் மூலம் கோக் பெப்சிக்கு எதிரான விழிப்புணர்வை அரசியல் உணர்வாக மாற்றுவதற்கு முயல்வோம். பாடலைப் பாருங்கள், பகிருங்கள்.

10:43 AM, Wednesday, Mar. 22 2017 Leave a commentRead More
சென்னை – கோவை : பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்  நினைவு நாள் கூட்டம் !

சென்னை – கோவை : பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள் கூட்டம் !

மார்ச்,23 – பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாள் : ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம்! அதற்கான களமாக தமிழகத்தை மாற்றுவோம்! – சென்னை, கோவை கருத்தரங்கம்

9:50 AM, Wednesday, Mar. 22 2017 Leave a commentRead More
ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

இதுவரை யோகி ஆதித்யநாத்தின் மீது கலவரம் செய்தல், கொலை முயற்சி, சட்டவிரோதமாகக் கூடுதல், இடுகாட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொடூர ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

3:16 PM, Tuesday, Mar. 21 2017 1 CommentRead More
ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?

ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?

அடிமைத்தனத்தின் முடை நாற்றத்தில் தமிழகம் மூச்சுத்திணறியது போதும். ஜெயலலிதா என்பவர் தமிழகத்தின் பொதுச்சொத்தைக் கொள்ளையிட்ட ஒரு கிரிமினல். மரணத்தின் காரணமாக தண்டனையிலிருந்து தப்பிய ஒரு குற்றவாளி.

2:16 PM, Tuesday, Mar. 21 2017 Leave a commentRead More
ஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா

ஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா

கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 72.7% பேர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

1:19 PM, Tuesday, Mar. 21 2017 Leave a commentRead More
தமிழ்நாடு  மின்துறையில் உதயமானது பு.ஜ.தொ.மு தொழிற்சங்கம் !

தமிழ்நாடு மின்துறையில் உதயமானது பு.ஜ.தொ.மு தொழிற்சங்கம் !

மாருதி தொழிலாளர்கள், கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் என்று தொழிலாளர்களை ஒடுக்குகிறது அரசு. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த உரிமை கூட இன்று பறிக்கப்பட்டுள்ளது. சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் சுதந்திரம் இல்லை.

11:46 AM, Tuesday, Mar. 21 2017 Leave a commentRead More
மாருதி தொழிலாளர்களுக்காக கோவையில் ஆர்ப்பாட்டம் !

மாருதி தொழிலாளர்களுக்காக கோவையில் ஆர்ப்பாட்டம் !

மாருதி ஆலைத் தொழிலாளர்களுக்கு தரப்படும் தண்டனை இந்தியா தொழிலாளி வர்க்கத்தை மிரட்டும் என ஆளும் வர்க்கம் முடிவெடுத்துள்ளது. ஆனால் நாம் இதனை நல்வாய்ப்பாக பயன்படுத்தி ஒன்றிணைய வேண்டும்.

10:17 AM, Tuesday, Mar. 21 2017 Leave a commentRead More
குற்றவாளி ஜெயலலிதா : குப்பைக்கு எதற்கு ஒளிவட்டம் ?

குற்றவாளி ஜெயலலிதா : குப்பைக்கு எதற்கு ஒளிவட்டம் ?

தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் பொதுச் சொத்துக்களை அபகரித்துக் கொள்ளும் கொள்ளைக்காரியாக, சதிகாரியாக, மேல்தட்டுப் பொறுக்கியாக, ரவுடியாகவே வாழ்ந்து மறைந்தவர்தான் ஜெயலலிதா. அவருக்கு எதற்கு ஒளிவட்டம் ?

3:05 PM, Monday, Mar. 20 2017 Leave a commentRead More
மாருதி தொழிலாளிகளுக்காக புதுச்சேரியில் ஏன் போரடுகிறீர்கள் ?

மாருதி தொழிலாளிகளுக்காக புதுச்சேரியில் ஏன் போரடுகிறீர்கள் ?

தொழிலாளி யாரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை. தங்களின் நியமான உரிமைகளுக்காக போராடுகிறார்கள். அவர்களின் கோரிக்கையை கேட்க கூட தயங்குகிறது இந்த அரசும், நீதித்துறையும்.

10:42 AM, Monday, Mar. 20 2017 Leave a commentRead More
மாருதி தொழிலாளிகள் 13 பேருக்கு வாழ்நாள் சிறை – அவசரச் செய்தி

மாருதி தொழிலாளிகள் 13 பேருக்கு வாழ்நாள் சிறை – அவசரச் செய்தி

13 மாருதி தொழிலாளர்களுக்கு வாழ்நாள் சிறை; 4பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை வித்திருக்கிறது, குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்.

5:55 PM, Saturday, Mar. 18 2017 2 CommentsRead More
புதிய ஜனநாயகம் – மார்ச் 2017 மின்னிதழ்

புதிய ஜனநாயகம் – மார்ச் 2017 மின்னிதழ்

புதிய ஜனநாயகம் மார்ச் 2017 இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்: ஜெயா குற்றவாளி, ஹைட்ரோ கார்பன், நெடுவாசல், பணமதிப்பிழப்பு, கீழடி ஆய்வு, பிர்லா சஹாரா ஆவணங்கள்…….

4:34 PM, Friday, Mar. 17 2017 Leave a commentRead More
பாசில் அல்-அராஜ் : பாலஸ்தீனத்தின் வீரஞ்செறிந்த இளைஞர் கொல்லப்பட்டார் !

பாசில் அல்-அராஜ் : பாலஸ்தீனத்தின் வீரஞ்செறிந்த இளைஞர் கொல்லப்பட்டார் !

அரபு தேசீயம், தாய்நாடு மற்றும் விடுதலைக்கான வாழ்த்துக்கள்….எனக்கான விடைகளை நான் கண்டறிந்து விட்டதால் விதிக்கப்பட என்னுடைய சாவை நோக்கி மனநிறைவுடன் இப்போது நடந்து செல்கிறேன்.

2:00 PM, Friday, Mar. 17 2017 Leave a commentRead More