கதை-கவிதை

சுஜாதாவின் ‘மத்யமர்’ : நடுத்தர வர்க்கத்தின் போலி அறம்!

சுஜாதாவின் ‘மத்யமர்’ : நடுத்தர வர்க்கத்தின் போலி அறம்!

கல்கியால் ‘வாசகர்கள்’ என்றும், சுஜாதாவால் ‘விசிறிகள்’ என்றும் இந்துஸ்தான் லீவர், கிளாக்ஸோ, போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் ‘மார்க்கெட்’ என்றும் அழைக்கப்படும் இந்திய நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின்…………….

10:36 AM, Friday, Apr. 26 2013 13 CommentsRead More
அத்வைதமும் அர்ஷத் மேத்தாவும்!

அத்வைதமும் அர்ஷத் மேத்தாவும்!

இட ஒதுக்கீட்டு குழாய்த் தண்ணீரில் மூழ்கடித்த சுஜாதா அவர்களே, உழைப்பால் உயர்ந்த உத்தமர் கிருஷ்ணமூர்த்தி அய்யரைப் பற்றி ‘கணையாழி’யின் கடைசிப் பக்கத்திலாவது நாலு ‘நறுக்’கெழுத்து எழுதக் கூடாதா?

4:37 PM, Tuesday, Apr. 02 2013 56 CommentsRead More
பகத்சிங் பாதை உன்னைத் தேடுது!

பகத்சிங் பாதை உன்னைத் தேடுது!

போராளிகள் ரத்தத்தால் கஞ்சிபோட்டு சலவை செய்த காங்கிரஸ் பொய்கள் … இன்னும் ‘ அரசை ’ நம்ப வைத்து கழுத்தறுக்கும் பல வண்ண காந்திகள் … இத்தனைக்கும் மத்தியில் , ஈழத்திற்காக உறுதியுடன் போராடும் மாணவர்களிடம் பகத்சிங்கின் பிடிவாதம் இலக்கு தேடி நீள்கிறது ….

12:50 PM, Saturday, Mar. 23 2013 8 CommentsRead More
என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!

என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!

போலிசை வைத்து பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்! லேடிஸ் ஆஸ்டலுக்கு வாட்ச்மேன் சங்கராச்சாரியா? மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர் நித்யானந்தாவா?

11:41 AM, Friday, Mar. 01 2013 31 CommentsRead More
பார்ப்பதற்கு இன்னுமொரு பிணம்…!

பார்ப்பதற்கு இன்னுமொரு பிணம்…!

அடையாளம் காணமுடியாத படி உடல் சிதறிய ஓராயிரம் ஈழப்பிள்ளைகளின் படுகொலைத் தடயத்தை பாருங்கள் பாலச்சந்திரன் உடலில்…

8:59 AM, Tuesday, Feb. 26 2013 80 CommentsRead More
சிறுகதை : “நார்மல்”

சிறுகதை : “நார்மல்”

“பாவிகளா! அடப் பாவிகளா! வயலப் போட்டு இப்படி புல்டோசர வுட்டு அடிச்சா என்னத்துக்கு ஆகும். கதுரு மேலயா நடக்குறீங்க.. நவுருங்கடா எருமைங்களா…!”

3:00 PM, Friday, Feb. 22 2013 Leave a commentRead More
கம்பீரம் – ஒரு உண்மைக் கதை !

கம்பீரம் – ஒரு உண்மைக் கதை !

“மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.

7:05 PM, Wednesday, Feb. 13 2013 12 CommentsRead More
எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை !

எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை !

வாழ விரும்பாத அவர்களது ‘கோழைத்தனம்’ அவர்களது வாழ்விலிருந்து அல்ல, வாளாவிருக்கும் உங்களது வாழ்விலிருந்தே உருவானது அவர்களிடம் என்ற உண்மை புரியுமா உங்களுக்கு?

9:47 AM, Tuesday, Feb. 05 2013 8 CommentsRead More
…ஆதலினால் காதல் செய்!

…ஆதலினால் காதல் செய்!

காடுவெட்டிகுரு முதல் குச்சு கொளுத்தி ராமதாஸ் வரை அனைத்து ஆதிக்க சாதி வெறியர்களையும் பதற வைக்கும் ஒரு நெருப்புக் கவிதை!

11:05 AM, Thursday, Jan. 24 2013 32 CommentsRead More
செட்டிநாட்டு சிதம்பரம் வெட்கப்படுகிறார்!

செட்டிநாட்டு சிதம்பரம் வெட்கப்படுகிறார்!

கருத்த பனையின் உரித்த தோலென, அறுத்த முலையுடன் கிடந்த ஈழப்பெண்களைப் பார்த்து துடிக்காத சோனியாவும், இருளர் பெண்களை துகிலுரிந்த போலீசுக்கு ஆசி வழங்கும் ஜெயலலிதாவும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறார்களாம்

9:03 AM, Tuesday, Jan. 08 2013 4 CommentsRead More
21-ம் நூற்றாண்டிலா இப்படி?

21-ம் நூற்றாண்டிலா இப்படி?

கேட்பவர்கள் பாதிரியார்களாகவும் கேட்கப்படுவது பரிசுத்த ஆவியாகவுமிருந்தால் கேள்வி நியாயம்தான் —- கேட்பவர்கள் அறிவாளிகள். கேட்கப்படுவதோ – பாவம் நாட்காட்டி!

12:00 PM, Tuesday, Jan. 01 2013 35 CommentsRead More
உண்மைச் சம்பவம் : மண்ணுள்ளிப் பாம்பிடம் மயக்கம் !

உண்மைச் சம்பவம் : மண்ணுள்ளிப் பாம்பிடம் மயக்கம் !

இந்தக் கதையை நாலு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னவன் கணேசனின் உடன் பிறந்த தம்பி ஆனந்தன் – என் நண்பன். கதையை எழுதி முடித்த பின்னரும், முடியாதது போலவும் ஏதோ குறைவதைப் போலவும் இருந்தது.

12:05 PM, Friday, Dec. 28 2012 6 CommentsRead More
தேவாலயத்தை ஆடுகளுக்காக ஒதுக்கி விடலாமா?

தேவாலயத்தை ஆடுகளுக்காக ஒதுக்கி விடலாமா?

ஒருமுறை அங்கு எதுவும் நடக்கவில்லை என்று நன்கு அறிந்தே நான் உள் செல்ல, கதவு மெத்தொலியுடன் சாத்திக் கொண்டது. பாய் விரிப்புகள், இருக்கைகள் மற்றும் கற்கள் மேலும் கொஞ்சம் புத்தகங்கள் கொண்ட மற்றுமொரு தேவாலயம்;

9:00 AM, Tuesday, Dec. 25 2012 5 CommentsRead More
மூன்றாவது வழிபாட்டுப் பாடல்…

மூன்றாவது வழிபாட்டுப் பாடல்…

மஹ்மூத் தார்வீஷ் பாலஸ்தீனப் போராளி. இழந்த தாய்நாட்டை மீட்கப் போராடி வரும் எல்லா பாலஸ்தீன மக்களும் நேசித்த கவிஞரும் கூட.

12:42 PM, Friday, Nov. 30 2012 4 CommentsRead More