கதை-கவிதை

தேசப்பற்றுக்கு ஜனகனமண – தோசை சட்னிக்கு ஜி.எஸ்.டி !

தேசப்பற்றுக்கு ஜனகனமண – தோசை சட்னிக்கு ஜி.எஸ்.டி !

தேசப்பற்றுக்கு திரையரங்கில் ஜனகனமன, தோசை சட்னிக்கு உணவகத்தில் ஜிஎஸ்டி ! மாடு விற்க ஐந்து ஆவணம், மாட்டிகிட்ட கண்டெய்னருக்கு மூன்றுமாத திரைக்கதையில் மக்கள் காதில் மலர் ஆரணம் !

9:38 AM, Thursday, Aug. 31 2017 Read More
நமக்கு மட்டும் ஏம்ப்பா நாள் முழுக்க சோளச்சோறு !

நமக்கு மட்டும் ஏம்ப்பா நாள் முழுக்க சோளச்சோறு !

நெற்கதிர்களை நேர்த்தியாக அறுப்பதில் அப்பா லாவகமானவர் ஏதோ ஒரு சிந்தனையில் கதிர்களை இழுத்து அறுத்தபோது விரல்களையும் சேர்த்து அறுத்துக்கொண்டார் அன்று – அறுவடை நிலத்தில் சிந்திய அந்த குருதித்துளிகள் மண்ணுக்கு உரமாகிப்போனது.

1:50 PM, Thursday, Aug. 24 2017 Read More
அடக்குமுறைக் கருவிகள் அணிவகுப்பதா சுதந்திரம் ?

அடக்குமுறைக் கருவிகள் அணிவகுப்பதா சுதந்திரம் ?

சுதந்திரமாய் வாழ முடியாதது மட்டுமல்ல என்னால் சுதந்திரமாக சாகவும் முடியாது ஆதார் இருந்தால்தான் நான் சட்டப்படி சவம்!

1:24 PM, Tuesday, Aug. 15 2017 Read More
பசுவைக் காப்பார்கள் – சிசுவைக் கொல்வார்கள் !

பசுவைக் காப்பார்கள் – சிசுவைக் கொல்வார்கள் !

பொது மருத்துவமனையை எட்டிப்பார்ப்பதற்கே ஆதித்யநாத் காவிக்கு இருபது குளிர்சாதனப் பெட்டி! உயிர் பிழைக்க ஒரு ஆக்ஜிஜன் சிலிண்டரின்றி உ.பி. குழந்தைகளுக்கு சவப்பெட்டி.

3:28 PM, Monday, Aug. 14 2017 Read More
இந்தியா வல்லரசாகுது ! எங்க  ஊரு காலியாகுது !

இந்தியா வல்லரசாகுது ! எங்க ஊரு காலியாகுது !

ஊர் என்று சொல்ல ஒரு காக்கை குருவி இல்லை உறவென்று சொல்ல ஒரு புழு, பூச்சி இல்லை யார் என்று கேட்க குரல் ஒன்றுமில்லை…

3:30 PM, Friday, Aug. 11 2017 Read More
ஆதார் இல்லாமல் இனி சாக முடியாது – மனுஷ்யபுத்ரன்

ஆதார் இல்லாமல் இனி சாக முடியாது – மனுஷ்யபுத்ரன்

அரசரே நேற்று நீங்கள் என்னை வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நிற்க வைத்தீர்கள்
இப்போது மயான வாசலில் நிற்க வைத்திருக்கிறீர்கள்!

12:44 PM, Tuesday, Aug. 08 2017 Read More
ஏ.டி.எம்–மில் கேட்ட குரல் !

ஏ.டி.எம்–மில் கேட்ட குரல் !

விவசாயம் பொய்த்துப் போய் சென்னை நகர ஏடிஎம்-களில் காவலாளிகளாக இருக்கும் விவசாயிகளின் கதை தோழர் துரை சண்முகத்தின் கவிதையாக…..

12:21 PM, Wednesday, Jul. 26 2017 Read More
பிரபலமான குசு –  மனுஷ்ய புத்திரன்

பிரபலமான குசு – மனுஷ்ய புத்திரன்

அவர்களின் குரல் இந்த நகரத்தில் யாருக்கும் கேட்பதில்லை, ஆனால் ஒரு பிரபலமான குசுவின் சப்தம்
நம் காதையே செவிடாக்குகிறது.

1:33 PM, Friday, Jul. 21 2017 Read More
நான் ஒரு நக்சலைட்- மனுஷ்ய புத்திரன்

நான் ஒரு நக்சலைட்- மனுஷ்ய புத்திரன்

கையில் பதாகையுடன் நின்றிருந்தஒரு இளம்பெண்ணை
ஒரு போலீஸ்காரன் தலைமுடியையைப் பிடித்து கீழே தள்ளுகிறான் பிறகு அவள் நக்சலைட் என்று அழைக்கப்படுகிறாள்

2:29 PM, Thursday, Jul. 20 2017 Read More
மோடியின் டீக்கடை சுற்றுலாத் தலம் ! வாடிய பயிருடன் உழவரின் சவம் !

மோடியின் டீக்கடை சுற்றுலாத் தலம் ! வாடிய பயிருடன் உழவரின் சவம் !

பயிர், பச்சை இன்றி உயிர் பிச்சை கேட்கும் கால்நடைகள். கழுநீர் நனைய வழியின்றி உலர்ந்த மோவாயை நாவால் வருடி காம்பு காயும் பசுக்கள். இலை தழை தேடி ஏமாந்து தன்நிழல் மேயும் ஆடுகள். இறுகி, இறுகி ஈரப்பசையற்றுப் போன நிலம் இறுதியில் விவசாயியின் நெஞ்சில் வெடிக்கிறது.

10:49 AM, Tuesday, Jul. 18 2017 Read More
இஸ்லாமியர்கள் ஒன்றும் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல !

இஸ்லாமியர்கள் ஒன்றும் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல !

இஸ்லாமியர்கள் தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்த இன்னும் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க நிறைய சுயபலிகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது.

2:15 PM, Thursday, Jul. 13 2017 Read More
டீக்கடையும் பேக்கரியும்

டீக்கடையும் பேக்கரியும்

ரத்த வாசனையுள்ள ஒரு கேக்கை சாப்பிட்டு விட்டு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க டீ கடையில்
தேநீர் அருந்துங்கள் அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும்…

10:45 AM, Thursday, Jul. 06 2017 Read More
மஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் – மனுஷ்ய புத்திரன்

மஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் – மனுஷ்ய புத்திரன்

எல்லையில் ஒரு சிறிய யுத்தம் வந்தால் எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் உள் நாட்டில் அமைதி திரும்ப வேண்டுமெனில் எல்லையில் கொஞ்சம் பதட்டம் வேண்டும்…

11:58 AM, Wednesday, Jul. 05 2017 Read More
பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்

பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்

ஒரு தேசமே ஒரு பிக்பாஸின் ரியாலிட்டி ஷோவா மாறிவிட்டது
நூற்றி இருபது கோடி மக்களையும் பிக் பாஸ் கண்காணிக்கிறார், கட்டுப்படுத்துகிறார்.

2:38 PM, Wednesday, Jun. 28 2017 Read More