ஜெர்மனியில் நோவார்டிஸுக்கு காவடி தூக்கும் மன்மோகன் சிங்!
காப்புரிமை பெறுவது மூலம் மருந்து நிறுவனம் 20 ஆண்டுகள் வரை நேரடி உற்பத்திச் செலவை விட 20-30 மடங்கு அதிக விலை வைத்து மருந்துகளை விற்க முடிகிறது
காப்புரிமை பெறுவது மூலம் மருந்து நிறுவனம் 20 ஆண்டுகள் வரை நேரடி உற்பத்திச் செலவை விட 20-30 மடங்கு அதிக விலை வைத்து மருந்துகளை விற்க முடிகிறது
நோவார்டிஸ் நிறுவனத்திடம் இந்திய ஏழை ரத்தப்புற்று நோயாளிகளுக்காக கருணை காட்டி கொஞ்சம் விலையை குறைக்க முடியாதா என கடந்த புதனன்று கெஞ்சியது உச்சநீதிமன்றம்.
பேராசிரியரின் அறிவு மற்றும் சாதியச் சுரண்டலுக்குள்ளாகி, ஆய்வில் பெருவளர்ச்சியெதுவுமில்லாமல் கல்வி உதவித்தொகைக்காக நித்தம் போராடி, சமூகரீதியான உறவுகளையும் நட்புகளையும் இழந்து உள்நோக்கியாகி, குடும்பத்தினரால் ‘சம்பாதிக்கத் துப்பில்லாதவன்’ என்று முத்திரைகுத்தப்பட்டு, நிரந்தர வருமானமில்லாததால் திருமணம் என்ற கனவே கானல் நீராகி, எதிர்காலம் பற்றிய எந்த நம்பிக்கையுமற்று மனச்சிக்கலுக்கும் உள்ளாகி, செயல் வீரியமிழந்த நடைபிணங்களாகவே ஐஐடி ஆய்வுமாணவர்கள் வாழ்கின்றனர்.
புற்றுநோய், எய்ட்ஸ், காசநோய், மலேரியா முதலான பல நோய்களுக்கான மருந்துகளின் விலையைத் தற்போது உள்ளதைவிடப் பத்து, பதினைந்து மடங்கு அதிகமாக உயர்த்திக் கொள்ளையிட விரும்புகின்றன பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள். அத்தகையதொரு வழக்குதான் இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கு.
தொலைபேசித் துறையில் கிடைக்கின்ற வருவாயின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும், இந்தத் துறையின் முக்கியத்துவம்தான் இதன் மீது ஏகாதிபத்தியங்கள் கவனத்தைக் குவிப்பதற்குக் காரணமாக இருக்கிறது.
ஊழலின் சூத்திரதாரிகளான கார்ப்பரேட் கொள்ளையர்களை ஊழல் எதிர்ப்பாளர்களைப் போலவும், பாதிக்கப்பட்டவர்களைப் போலவும் சித்தரிக்கின்ற இந்த மோசடிதான் இருப்பதிலேயே பெரிய ஊழல்
ஆ.ராசாவைப் போட்டு கும்மும் ஆங்கில ஊடகங்கங்களும் ஓட்டுக் கட்சிகளும் உண்மையான களவாணிகளின் மேலிருந்து மக்களின் பார்வையைத் திருப்பி விடுவதில் வெற்றி பெற்றே விட்டன.
முதல்வர் நாற்காலியோ, பிரதமர் நாற்காலியோ, அஃறிணைப்பொருட்கள் என்ற வகையில் அவையிரண்டும் சமமே. ஆனால் மன்மோகன் சிங்கும் ஓ.பன்னீரும் சமம் என்று கூறிவிடமுடியாது.