தொகுப்பு: தண்டனை

கடும் கசப்பில் பள்ளி வாழ்க்கை – ஆர். செந்தில்குமார்

கடும் கசப்பில் பள்ளி வாழ்க்கை – ஆர். செந்தில்குமார்

“வாழ்த்து சுவரொட்டியில் பார்த்தேன். தமிழகத்தின் நிதி அமைச்சரே என்று போட்டிருந்தது. நீங்களும் புத்தகத்தை மட்டும் நம்பாமல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்”.

11:30 AM, Wednesday, Dec. 11 2013 Read More
இலண்டன் கலகம்: 1800 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இலண்டன் கலகம்: 1800 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

கடுமையான தண்டனை அளிப்பதன் மூலம், உழைக்கும் மக்கள் மத்தியில் அரசு பயங்கரவாத அச்சத்தை உருவாக்குதன் மூலம் அத்தீ தன் நாட்டுக்குள் பரவுவதைத் தடுத்துவிட முடியும் என மனப்பால் குடிக்கிறது, இங்கிலாந்தின் ஆளுங்கும்பல்.

9:00 AM, Tuesday, Sep. 11 2012 Read More
நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!

சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவின் மரணதண்டனையை நியாயப்படுத்தும் உச்சநீதிமன்றம், பார்ப்பன சாதி வெறியனைக் காப்பாற்ற மனோநிலையைப் பரிசீலிக்கச் சொல்கிறது.

2:52 PM, Wednesday, Jun. 09 2010 Read More
மும்பை 26/11 – கசாப் மட்டும்தான் குற்றவாளியா?

மும்பை 26/11 – கசாப் மட்டும்தான் குற்றவாளியா?

கசாப்பை துரித கதியில் தண்டித்த நீதி, முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த மோடியையும், அத்வானியையும் இத்தனை ஆண்டுகளாகியும் ஏன் தண்டிக்கவில்லை?

12:23 PM, Thursday, May. 06 2010 Read More
ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

ரஜினி, கமல் முதல் ஜக்கி வாசுதேவ் வரை சமூகப்பிரச்சினைகளுக்காக சுண்டுவிரலைக்கூட அசைக்காத பிரபலங்களை வைத்து கவிதை நூலை வெளியிட்டிருக்கும் ஜகத் கஸ்பாரின் நோக்கமென்ன? ஈழத்தின் துயரத்திற்கும் இந்த கிறித்தவ பாதிரிக்கும் உள்ள உறவென்ன?

1:24 PM, Monday, Nov. 16 2009 Read More
ஈழம்: துயரங்களின் குவியல்!

ஈழம்: துயரங்களின் குவியல்!

இப்போது இதை எழுதுவதுவதை விட அந்த பதட்டமான நிமிடங்களில் உயிர் போகும் வேதனையாக இருந்தது. குண்டடிபட்டு உயிர் போனால் பரவாயில்லை. கை, கால் ஊனமாக ஓடவும் முடியாமல்,

12:47 PM, Friday, Nov. 13 2009 Read More
தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!

தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!

” இப்பெல்லாம் யாரு சார் சாதியை பார்க்குறாங்க” என்று நாகரீக நியாயம் பேசுபவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறோம்.

12:36 PM, Friday, Nov. 06 2009 Read More
இது காதலா, கள்ளக்காதலா?

இது காதலா, கள்ளக்காதலா?

தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும்.

10:40 AM, Friday, Sep. 26 2008 Read More