தொகுப்பு: புரட்சித் தலைவி

செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் – பாசிச ஜெயா அரசின் குற்றம் !

செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் – பாசிச ஜெயா அரசின் குற்றம் !

அரசுக்கும், ஆளும் கட்சிக்கும் மக்களின் மேல் எந்தளவுக்கு வன்மம் இருந்தால் புழுப் பூச்சிகளைப் போல் தத்தளிக்க விட்டிருப்பார்கள். ஜெயலலிதா என்கிற மேக்கப்பின் பின் ஒளிந்து கொண்டிருந்த அழுகிப் போன உண்மையான மூஞ்சி மேலும் ஒரு முறை வெளிப்பட்டுள்ளது.

4:48 PM, Monday, Dec. 14 2015 6 CommentsRead More
ஜெகத்குரு ஜெயலலிதேந்திர ஸரஸ்வதி !

ஜெகத்குரு ஜெயலலிதேந்திர ஸரஸ்வதி !

“இது நம்மவா ஆட்சி” என்று முன்னர் சங்கராச்சாரி கூறியதைப் போன்ற பொருளிலான குறுகிய சாதிப் பாசமல்ல ஜெயலலிதாவின் பார்ப்பனப் பற்று. அது அரசியல் சித்தாந்த ரீதியிலானது.

3:00 PM, Wednesday, Dec. 11 2013 9 CommentsRead More
தமிழ், தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதல் !

தமிழ், தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதல் !

அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் : தமிழ், தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதலை முறியடிப்போம்!

9:40 AM, Tuesday, Jun. 11 2013 11 CommentsRead More
நடைப்பிணங்கள் ஜாக்கிரதை !

நடைப்பிணங்கள் ஜாக்கிரதை !

ஈழக்கொலைக்களத்தை இயக்கி நடத்தியதே இந்திய அரசுதான்! இந்த உண்மையை உரைக்காமல் இந்திய மேலாதிக்கம் எதிர்க்காமல், ஈழத்தைக் காப்பாற்ற இந்தியாவிடமே வலியுறுத்தும் தில்லிவாய்க்கால்களின் மோசடிகள் முள்ளிவாய்க்காலை விட பயங்கரமானவை!

11:28 AM, Wednesday, May. 01 2013 4 CommentsRead More
விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

கோட்டையில் கொடியேற்றும் கனவு இருக்கட்டும், கொல்லைப்புறத்தில் கூட நிம்மதியாக கால் கழுவ முடியாத நிலைதான் கண்ணீரை வரவழைக்கிறது

3:16 PM, Monday, Oct. 29 2012 7 CommentsRead More
“புரட்சித் தலைவி எத்தனை புரட்சித் தலைவியடி!’

“புரட்சித் தலைவி எத்தனை புரட்சித் தலைவியடி!’

அதிமுக அடிமைகளின் செயற்குழு அல்லிராணி தலைமையில் கூடி, ‘அரசியல் முக்கியத்துவம்’ வாய்ந்த 16 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள், அதில் என்ன முக்கியத்துவம் என்று “நமது எம்ஜிஆர்” பத்திரிகையை வாங்கிப் பார்த்தோம்.

12:00 PM, Tuesday, Aug. 28 2012 7 CommentsRead More
புரட்சிக் கலைஞர் – புரட்சித் தலைவி: 2 புரட்சி வாள் ஒரு உறையில் தாங்குமா?

புரட்சிக் கலைஞர் – புரட்சித் தலைவி: 2 புரட்சி வாள் ஒரு உறையில் தாங்குமா?

ஒரு கட்டவுட் நாயகனுக்கும், ஒரு கட்டவுட் நாயகிக்கும் நடக்கும் சவுடால் சண்டையை காமடியாக புரிந்து கொள்ளுமளவு கூட நமது மக்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் என்ன செய்வது?

1:58 PM, Thursday, Feb. 02 2012 38 CommentsRead More
தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!

ராஜீவ் கொலை வழக்கும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.

5:39 PM, Monday, Nov. 14 2011 133 CommentsRead More
அம்மா!!!!!!!!!  தேம்பித் ததும்பும் கேப்டனும் ‘காம்ரேடு’களும்!

அம்மா!!!!!!!!! தேம்பித் ததும்பும் கேப்டனும் ‘காம்ரேடு’களும்!

சட்டமன்றத்தில் அம்மாவின் அடிமையாக கருணாநிதியை அடுக்கு மொழியில் பழித்து பேசி அம்மாவை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்து பதவிசாக காலத்தை ஓட்டி வந்தவர்களுக்கு சூப்பர் டீலக்ஸ் ஆப்பு விரைவாக செருகப்பட்டுள்ளது

2:41 PM, Wednesday, Sep. 21 2011 36 CommentsRead More
ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2”

ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2”

நேற்றுவரை இலவசங்களே கூடாது என்று கூப்பாடு போட்ட ஜெயா ஆதரவு பார்ப்பன ஊடகங்கள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களை துதிபாடிக் கொண்டிருக்கின்றன.

11:41 AM, Thursday, Sep. 15 2011 14 CommentsRead More
இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !

இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !

தனது கிரிமினல் குற்றங்களுக்காக நீதிமன்றத்தை நெருங்கிவிடாதபடி சாதி-அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தி தன்னைத் தற்காத்துக் கொண்டு வருகிறவர்தான் இந்த பார்ப்பன பாசிச ஜெயா.

12:36 AM, Tuesday, Aug. 09 2011 27 CommentsRead More
வைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் – ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா?

வைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் – ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா?

சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க வுக்கு இல்லை” என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது ம.தி.மு.க

12:15 PM, Monday, Mar. 21 2011 40 CommentsRead More
பின்நவீனத்துவ மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!

பின்நவீனத்துவ மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!

கைப்பிள்ளைக்கு இணையாக பதிவுலகில் அதிகம் பந்தாடப்படும் சொல் பின்நவீனத்துவம். அனுஷ்காவின் இடுப்பழகை வருணிக்கும் மொக்கைகள் கூட வியப்பூட்டும் விதத்தில் அடுத்த வரியில் இதை பேசுவார்கள்.

11:48 AM, Friday, Mar. 18 2011 35 CommentsRead More