Skip to content

Tag Archives: அமெரிக்கா

தென் அமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம் !!

27-Aug-10

தென் அமெரிக்காவில் அமைக்கப்பட்ட அடிமைகளின் சுதந்திரத் தாயகம் "Palmares " குறித்த தகவல்களை, உங்களில் பலர் இப்போது தான் அறியப் போகின்றீர்கள் Read More...

//குறுக்கு வெட்டு – 26.08.2010// பௌத்த மனமும், இந்து மனமும் என்ன வேறுபாடு?

26-Aug-10

ஏன் கொன்றாய்? 'நடத்தை சரியில்லை'! முன்னாள் சி.பி.எம்மின் எம்.எல்.ஏ கோவிந்தசாமி மட்டுமல்ல, அமெரிக்க தூதரகத்திற்கு நிழற்கூரை! நடைபாதைவாசிகளுக்கு கெட்அவுட்!! ‍ Read More...

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்! (அவசியம் படிக்க)

26-Aug-10

இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக வைத்திருப்பது ஒன்றுதான் அணுசக்தி ஒப்பந்தத்தின் இலக்கு என்பதை இந்த கட்டுரை விவரங்களோடும், வாதங்களோடும் நிறுவுகிறது. Read More...

//குறுக்கு வெட்டு – 25.08.2010// பார்ப்பனியத்தின் பெண்ணடிமைத்தனம்!!

25-Aug-10

தடுப்பூசி குழந்தைகள் இறப்பு, அமெரிக்க படை வாபஸ், கேப்டன் கருப்பு என்றால் கலைஞர் வெள்ளையா, எம்.பிக்கள் ஊதிய உயர்வு, புதிய விமான நிலையம், ரக்ஷா பந்தன் விழா எதற்கு, Read More...

எவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?

20-Aug-10

புரட்சி, மறுகாலனியாதிக்கம், போலி சுதந்திரம், அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொன்னால் உடனே முகம் சுளிக்கும் இந்திய யுப்பிகள் இதற்கென்ன சொல்வார்கள்? kewl dude ...என்பார்களோ? Read More...

உடல்தானம் = அப்போலோவின் இலாபம் ?

12-Aug-10

சாலை விபத்து மரணங்கள் குறித்து பிரதாப் சி ரெட்டிக்கு கவலையில்லை. சாகும் நபர்களின் உறுப்புக்களை தானம் செய்யும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுவது குறித்தே அவரது கவலை. Read More...

போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!

11-Aug-10

காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களை உரித்துக் காட்டியிருக்கிறது போபால். Read More...

பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht): ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்!

07-Aug-10

நவீன நாடகத்துறையில் பிரெக்ட்டினுடைய இடத்தை யாராலும் மறுக்க இயலாது. இன்றைய மக்கள் நாடக அரங்குகட்க்கும், பல்வேறு வெகுஜன புரட்சிகர அரங்குகட்க்கும் பிரெக்ட் ஒரு முன்னோடி Read More...

குறுக்கு வெட்டு – 04.08.2010

04-Aug-10

காஷ்மீர், ஹிந்து, தினமணி, மாலினி பார்த்தசாரதி, பிரேம் குமார், நல்லகாமன், மலேசியா, மு.க.ஸ்டாலின், பாராட்டுவிழா, டாடா, சிங்கூர், நானோ, போபால், மெக்சிகோ வளைகுடா, நட்ட ஈடு, பங்குச் சந்தை, அமெரிக்கா, ஐரோப்பா, Read More...

போபால்: நீதி வேண்டுமா, புரட்சி ஒன்றுதான் பாதை !!

20-Jul-10

அன்று தப்புவதற்காக ஓடி, மூச்சிறைத்து, நெஞ்சில் நஞ்சு நிரம்பி உயிர்விட்டவர்கள் போல இன்று நாட்டைச் சூழ்ந்திருக்கும் மறுகாலனியாக்கம் என்ற நச்சுக்காற்றிலிருந்து நாம் ஓடித் தப்பமுடியாது. Read More...

பின்லேடன்: அப்பா இசுலாமியவாதி! மகன் அமெரிக்கவாதி!!

17-Jul-10

அப்பனுக்கு பிள்ளை தப்பாது என்பதற்கு முரணாக இந்த பிள்ளை தப்பி பிறந்திருக்குமோ என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அப்படி இல்லை. Read More...

புதிய ஜனநாயகம்,போபால் – சிறப்பிதழ், ஜூலை-2010, மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

15-Jul-10

இந்த சிறப்பிதழ் வெறும் எச்சரிக்கை அல்ல. நாட்டையும் மக்களையும் சுயநலவெறிபிடித்த கும்பலிடமிருந்து காப்பதற்குத் உடனடியாகத் திரளவேண்டுமென விடுக்கப்படும் அறை கூவல்! Read More...

இந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள்: நாடு ‘முன்னேறுதாம்’!

12-Jul-10

883 சிசி திறன் கொண்டதன் விலை ஏழு இலட்சம். 1800 சிசியோ 35 இலட்சம். இது சொகுசு காரின் விலை இல்லை, மோட்டார் சைக்கிள்களுக்கானது Read More...

தி இன்டர்நேஷ்னல் திரை விமரிசனம்: ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்!

08-Jul-10

மக்களின் ’மூடு’ மாறிவரும்போது இன்னும் எத்தனை நாள் பின்லாடனே வில்லன் பாத்திரத்தை ஏற்க முடியும்? ஹாலிவுட்டின் இப்போதைய புதிய வில்லன்கள் யார்? Read More...

பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்

01-Jul-10

இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ, வேறெங்குமோ.. எங்கும் தொழிற்கழகங்களின் அதிகாரத்தை வெட்டிச் சுருக்குங்கள். இல்லையேல் அவர்கள் உங்களை உரித்துத் தொங்க விட்டுவிடுவார்கள். Read More...

UNTHINKABLE திரை விமரிசனம்: அமெரிக்க மனிதாபிமானத்தின் அழுகுணி ஆட்டம்!!

17-Jun-10

பயங்கரவாதிகளை சிவில் உரிமைகளோடு விசாரிப்பதா இல்லை சித்திரவதை செய்து உண்மையை வரவழைப்பதா என்பதின் அறவியல் கேள்விகளை இந்தப் படம் எழுப்புகிறது. Read More...

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!

09-Jun-10

சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவின் மரணதண்டனையை நியாயப்படுத்தும் உச்சநீதிமன்றம், பார்ப்பன சாதி வெறியனைக் காப்பாற்ற மனோநிலையைப் பரிசீலிக்கச் சொல்கிறது. Read More...

போபால் படுகொலை: ஆண்டர்சனை தூக்கில் போடு!

08-Jun-10

மும்பை 26/11 - கசாப்புக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் நடந்து ஒரு வருடத்திற்குள்ளேயே இந்த வழக்கு முடிந்திருக்கிறது. ஆனால் போபால்? Read More...

கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!

29-May-10

முப்போகம் விளைந்த பிளாச்சிமடா , கோக் ஆலை தினமும் 15 இலட்சம் லிட்டர் நீரை உறிஞ்சியதாலும், தனது கழிவுகளை வயல்களில் கொட்டியதாலும் 2 ஆண்டுகளில் பாலைவனமாகிப் போனது Read More...

மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!

26-May-10

கோக்-பெப்சி வெறும் பானமல்ல எதைக் குடிப்பது - உண்பது - உடுத்துவது - பார்ப்பது - படிப்பது - கருதுவது - ரசிப்பது - நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம். Read More...

ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !!

10-May-10

மே 5 அன்று, ஏதென்ஸ் மாநகரில் மூன்று லட்சம் மக்கள் அணிதிரண்ட ஊர்வலம் சாதாரண நிகழ்வல்ல. அனைத்தையும் இழந்தவர்களின் கலகம், வங்கிகளை கலக்கமடைய வைத்தது. Read More...

மும்பை 26/11 – கசாப் மட்டும்தான் குற்றவாளியா?

06-May-10

கசாப்பை துரித கதியில் தண்டித்த நீதி, முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த மோடியையும், அத்வானியையும் இத்தனை ஆண்டுகளாகியும் ஏன் தண்டிக்கவில்லை? Read More...

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா !புதிய தொடர் !!

04-May-10

"இதனால் அனைவருக்கும் அறிவிக்கப் படுவதாவது. பரிசுத்த வேதாகமத்தின் கர்த்தர் எமக்கு இந்த நாட்டை சொந்தமாக்கும் படி உத்தரவிட்டுள்ளார்..." அதை செவி மடுப்பதற்கு அங்கே எந்த மனிதப் பிறவியும் காணப்படவில்லை. Read More...

பாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?

28-Apr-10

தற்போதைய போப்பாண்டவரான பெனடிக்ட் இதற்கு முன்பு கார்டினலாக இருந்த பொழுது பல கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்களின் பாலியல் வன்முறைகளை மூடி மறைத்தார் Read More...

லங்ஸ்ட்டன் ஹ்யூஸ்: அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கவிஞன்!!

23-Apr-10

இலக்கியத்தின் சமூக அரசியல் பணியை பற்றிய உணர்வுடைய வாசகர்கள் இவரின் கவிதைகளை சமூக அநீதிகட்கெதிரான மிக காத்திரமான அமெரிக்க இலக்கிய குரலாக கருதுவர். Read More...

சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!

14-Apr-10

ஸ்ரீமான்களுக்கும் ஸ்ரீமாட்டிக்கும் மெய்நிகர் உலகில் யாரால் ஆபத்து? கவிதாயினி என்பதால் தனது உதடுகளுக்குள் உண்மையை அவர் ஒளித்து வைத்திருக்கக் கூடும். அந்தச் சொல் வினவு. Read More...

புதிய ஜனநாயகம் மார்ச் 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !

04-Mar-10

அமெரிக்கா, இனவெறி, சிவசேனா, கல்விக் கொள்ளை, கிராமப்புற மருத்துவர்கள், சி.பி.எம்., சி.பி.ஐ., நக்சல் ஒழிப்புப் போர், நுண்கடன், முல்லைப் பெரியாறு, விலைவாசி, ஹெய்தி நிலநடுக்கம் Read More...

பி.டி கத்திரிக்காயும் – பி.ஜே.பி வெங்காயமும் !!

23-Feb-10

என்னவாயிற்று இவர்களுக்கு எல்லாம்? பா.ஜ.க.வும், அதிகார வர்க்கமும் திடீரென உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக மாறிவிட்டார்களா? Read More...

ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!

06-Feb-10

இந்த போர், தாலிபான் மற்றும் அல்-காய்தாவைத் தோற்கடிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, மீண்டும் தாலிபானின் செல்வாக்கு வளருவதற்கு வளமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. Read More...

புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !

12-Jan-10

தோழர் ஸ்டாலின், நக்சல் ஒழிப்புப் போர், தெலுங்கானா விவகாரம், நேபாள நிலை, விலைவாசி உயர்வு பிரச்சனை, தலித் முரசின் வெறி, துபாய் நெருக்கடி, ஆப்கான் ஆக்கிரமிப்பு, ருச்சிகா வழக்கு, அணுசக்தி கடப்பாடு மசோதா, தட்ப-வெப்பநிலை மாநாடுச் செய்திகள் Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!