Skip to content

Tag Archives: ஆன்மீகம்

செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

08-Jul-10

இது சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு எனும் கருத்துமுதல்வாத மதக் கோட்பாடுகள் முகத்தில்பூசப்பட்டிருக்கும் கரி, கடவுளை கல்லறைக்கு அனுப்பும் வழி Read More...

குமுதம் ‘மாமா’வுக்கு ம.க.இ.க கண்டனம்! ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்!!

07-Mar-10

தனது குற்றம் குறித்து கடுகளவும் கவலைப்படாத குமுதம் பத்திரிகை இன்று கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தனைக் கும்முகின்றன. இதை அம்பலப்படுத்தி தோழர்கள் குமுதம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். Read More...

ஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்!!

06-Mar-10

ஜெயேந்திரர் அறைக்குள் நித்யானந்தா திடீரென ஓடி வர, சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த ஜெயேந்திரர் வெடுக்கென நிறுத்திவிட்டு ஐயோ நானில்ல நானில்ல சின்னவன்தான் அவள என்னமோ பண்ணான் என்று பதறுகிறார். Read More...

தில்லு துர யாரு? நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு !!

04-Mar-10

யார் இந்தச் சாமியார்கள்? ரௌடி அரசியலின் காவி முகம்? ரஞ்சிதாவுடன் காதலா? சாமியார் மோசடி செக்சில் மட்டுமா? ச.தமிழ்ச் செல்வனின் கரிசனம்? சாரு: வாங்குற காசுக்கு மேல கூவுராண்டா கொய்யால ... Read More...

சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!

03-Mar-10

பதிவர் அக்னி பார்வையை சந்தித்த போது நித்தியானந்தாவிற்கும் சாருவுக்கும் உள்ள மெய்சிலிர்க்கும் உறவை விரிவாகப் பேசினார். அதையே ஒரு கட்டுரையாக எழுதவும் உற்சாகமாக ஒத்துக்கொண்டார். Read More...

பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!

03-Nov-09

தமிழ்மணம் விருதுகளை புதியவர்களுக்காக அறிமுகம் செய்வதற்காகவே இந்த இடுகை எழுதப்படுகிறது. போட்டி குறித்த ஆலோசனைகளை பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் Read More...

கட்டைவிரல் கேட்கும் நவீன துரோணாச்சாரியர்கள் – டாக்டர் ருத்ரன் !

01-Apr-09

Read More...

ஆன்மீகச் சந்தை ஒரு முன்னுரை – டாக்டர்.ருத்ரன் !

06-Mar-09

அவர்கள் ஏற்கெனவே ஏகப்பட்ட பேர். இன்னும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போதெல்லாம் அவர்கள் திக்குத்தெரியாக் காடுகளில் கண்காணாத ஒரு மூலையில் ஒதுங்கியிருப்பதில்லை. Read More...

சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !

15-Jan-09

"சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்" என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். Read More...

கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்!

16-Oct-08

Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!