Skip to content

Tag Archives: இந்திய அரசு

தோழர் ஆசாத் படுகொலையும், இந்திய அரசின் கோரமுகமும் !

27-Jul-10

ஆசாதின் படுகொலையை வ‌ன்முறை பிர‌ச்ச‌னையிலிருந்து வில‌க்கி பார்க்க‌வேண்டி இருக்கின்ற‌து ஏனெனில் அவர்தான் மாவோயிஸ்டுகளுக்கு ப‌.சித‌ம்ப‌ர‌த்தின் க‌டித‌ங்க‌ளை எடுத்துச் செல்லும் ந‌ம்ப‌த்த‌குந்தவர் Read More...

வேதாந்தா – மத்திய அரசு: அடிக்கிற மாதிரி அடி, அழுவது போல அழு !!

23-Jul-10

ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டுள்ள ஆறு இலட்சம் கோடி கள்ளப்பணத்தை அனுமதித்த செட்டிநாட்டு சிதம்பரம் மாவோயிஸ்ட்டுகள் வரி வசூலிப்பது குறித்து கவலைப்படுகிறார். என்ன ஒரு நடிப்பு! Read More...

உள்நாட்டுப் போருக்கு தயாராகிறது இந்திய அரசு !!

19-Jul-10

பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை வேட்டைக்காக தண்டகாரண்யாவை கைப்பற்றத் துடிக்கும் ப.சிதம்பரத்தின் வெறி இப்போது பெரும் போராக மாறி நிற்கிறது. Read More...

புதிய ஜனநாயகம்,போபால் – சிறப்பிதழ், ஜூலை-2010, மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

15-Jul-10

இந்த சிறப்பிதழ் வெறும் எச்சரிக்கை அல்ல. நாட்டையும் மக்களையும் சுயநலவெறிபிடித்த கும்பலிடமிருந்து காப்பதற்குத் உடனடியாகத் திரளவேண்டுமென விடுக்கப்படும் அறை கூவல்! Read More...

பற்றி எரிகிறது காஷ்மீர் !!

07-Jul-10

ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டும் காஷ்மீர் அடிபணியவில்லை. சுதந்திரத்தின் தாகம் கொண்டு நெருப்பிலிருந்து வரும் பீனிக்ஸ் பறவையாக அப்போராட்டம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறது Read More...

முள்ளிவாய்க்கால் – போபால்

28-Jun-10

போபால் வேறு, முள்ளிவாய்க்கால் வேறுதான்; ஆண்டர்சன் வேறு, ராஜபக்சே வேறுதான்; விமானமும், சிவப்புக் கம்பளமும் கூட வேறு தான். எனினும் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான். Read More...

ஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு! EXCLUSIVE

07-Jun-10

பாதிரி ஜெகத் கஸ்பரை இனியும் துரோகி என்று அழைப்பது பொருத்தமற்றது. அவர் ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு. எச்சரிக்கையாக இருங்கள்! Read More...

இந்தியாவை எதிர்நோக்கும் அபாயம் ?

07-May-10

உண்மை என்னவென்றால், நகர்ப்புறங்களில் பிரகாசிக்கும் வெளிச்சமே உண்மையான இந்தியா இல்லை என்பதுதான். அது கனிந்து கொண்டிருக்கும் ஒரு எரிமலையின் வெளிச்சமே. Read More...

பரிதாபத பார்வதியம்மாள் ! பகடையாடும் கருணாநிதி EXCLUSIVE !!

30-Apr-10

பார்வதியம்மாள் தொடர்பான வாதம் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த (30-04-2010) அன்றே பார்வதியம்மாளிடம் இருந்து கருணாநிதிக்கு கடிதமும் வந்து விட்டது. Read More...

பதிலிப் போர் தொடுப்பதற்கான பகிரங்க முயற்சி !! எம்.ஜி.தேவசகாயம், IAS (Retd.)

21-Apr-10

மத்திய ரிசர்வ் காவல் துறையின் 76 வீரர்கள் கொல்லப்பட்டது, மத்திய அரசின்“ஆதிவாசிகள் பயங்கரவாதத்திற்கு” எதிரான போரில் மத்திய உள்துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. Read More...

மக்கள் மீதான போருக்கு எதிராக… சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் – வீடியோ!

25-Feb-10

மக்கள் மீதான போர்தான் இந்திய அரசின் நக்சல் ஒழிப்பு போர் என்பதை ஆதாரத்தோடு ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் அம்பலப்படுத்திய சென்னை பொதுக்கூட்டத்தின் காணொளி Read More...

மக்கள் மீதான போருக்கு எதிராக ம.க.இ.க பொதுக்கூட்டம் – புகைப்படங்கள்!

24-Feb-10

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கும் ஆதரவாக நடந்த இந்த நிகழ்வில் திரளான மக்களுடன் பதிவர்களும், வாசகர்களும் கலந்துகொண்டது சிறப்பு Read More...

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் சென்னையில் ம.க.இ.க பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி !!

22-Feb-10

பொதுக்கூட்டம் முடிவுற்றாலும் இந்தப்பிரச்சார இயக்கம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. காட்டு வேட்டை நிறுத்தப்படும் வரை நமது வேலைகளும் ஓயப்போவதில்லை. Read More...

சென்னைவாழ் பதிவர்களே, வாசகர்களே…!!

20-Feb-10

இன்று மாலை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் நடக்கவிருக்கும் எமது கூட்டத்திற்கு கண்டிப்பாக வாருங்கள்! போராடும் மக்களுக்கு துணையாய் நில்லுங்கள்!! Read More...

நாளை – நாட்டைக் காக்கும் நக்சல்பாரிகளின் பொதுக்கூட்டம்! வந்து பாருங்க!!

19-Feb-10

சென்னை வாழ் பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் வருக! Read More...

பயங்கரவாதி: மன்மோகனிஸ்ட்டா? மாவோயிஸ்ட்டா!

19-Feb-10

பல்லைக் கடித்துக் கொண்டு, பழஞ்சட்டை போட்டுக் கொண்டு பயங்கர முகபாவத்துடன், கொலைவெறிப் பார்வையுடன் பயங்கரவாதி இருப்பானென்று கற்பனை செய்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் Read More...

காடுகளைக் காப்பாற்ற நிலம் அதிராதோ.. உறக்கம் கலையாதோ?

18-Feb-10

”என்னங்க, இவ்வளவு கொடுமையா இருக்குது, இலங்கையிலதான் தமிழர்களுக்கு எதிரா இப்படி அட்டூழியங்கள் நடந்துக்கிட்டு இருந்துச்சு.. இப்ப இங்கயுமா?” .... கேள்விகளுக்கும் சிறு மௌனத்துக்கும் இடையில் இடைவேளை முடிந்தது. Read More...

திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி

18-Feb-10

நக்சல்பாரிகளுக்கு எதிரான காட்டு வேட்டை நடவடிக்கையால் நம் கன்னம் பழுக்கக் கூடும்... சிக்கலானதும், அபாயகரமானதுமான இவ்விரிந்த தளத்தை ஆய்வுசெய்கிறார் ஷோமா சவுத்ரி. Read More...

இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி.

16-Feb-10

ஹிமான்ஷு குமார், இவர் ஒரு காந்தியவாதி. ஒரு சுதந்திரப் போராளியின் மகன். தங்களுக்காகப் பேச வக்கில்லாத ஆதிவாசி மக்களுக்காகப் பேசுகிறார்... கேளுங்கள் ! Read More...

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!

09-Feb-10

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம், - அனைவரும் வருக -தொடர்புக்கு - (91) 97100 82506 Read More...

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்

02-Feb-10

இதுவரை அம் மக்களுக்கு புறக்கணிப்பையும், வன்முறையையும் தவிர வெறெதையும் வழங்காத அரசாங்கம், இப்போது அவர்களிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் அவர்களது பூமியையும் பிடுங்க விரும்புகின்றது. Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!