Skip to content

Tag Archives: ஊழல்

உமாசங்கர் மீண்டும் பணி நியமனம் : வெற்றிதான், ஆனாலும்…

03-Sep-10

பேச்சுவார்த்தைக்கோ பேரத்துக்கோ சமரசத்துக்கோ பணிய மறுத்த்தால் வேறு வழியின்றி ஒரு அடி பின்வாங்கி . உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கத்தை திரும்பப் பெற்றிருக்கிறது கருணாநிதி அரசு Read More...

உமாசங்கருக்கு ஆதரவாக HRPC ஆர்ப்பாட்டம், புகைப்படங்கள்!

01-Sep-10

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உமாசங்கருக்கு ஐ.ஏ.எஸ் க்கு ஆதரவாக ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தமிழகமெங்கும் நடத்திய ஆர்பாட்டக் காட்சிகள் Read More...

உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி! கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை!

02-Aug-10

அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், தளராத மன உறுதியும் வியக்கத்தக்கவை. அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது. Read More...

நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!

31-Jul-10

நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்ட தொழிலாளர்கள் குமுறியவாறே இருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவுப் பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்த்தை ஆரம்பித்தனர். Read More...

தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!

26-Jul-10

இன்று நமது துக்கம், மகிழ்ச்சி, காதல், நட்பு, அரட்டை எனஅனைத்தையும் இயக்கும் இந்த நோக்கியா செல்போன்களின் பின்னேதான் சுரண்டலும், தொழிலாளிகளின் இரத்தமும் கலந்திருக்கிறது! Read More...

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்: கருணாநிதி குடும்ப ஆட்சிக்குப் பலிகடா!

17-Jul-10

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் ஐ பலரும் அறிந்திருப்பார்கள். நேர்மையான அதிகாரி என்ற பெயரெடுத்த உமாசங்கர் இப்போதுதான் தனது நேர்மைக்குரிய சோதனையை தன்னந்தனியாக சந்தித்து வருகிறார். Read More...

மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!

27-Jan-10

இலஞ்ச ஊழலே இன்று "கம்யூனிஸ்ட்''கட்சியை அச்சுறுத்தும் பெரிய நோய் என சீழ்பிடித்து நாறும் சீனாவைப் விவரிக்கிறார் பூ யோங்ஜியான். அதற்கெதிராக போராடுமாறு கட்சித் தலைமையே அறைகூவல் விடுக்குமளவுக்கு அதன் முதலாளித்துவ ஆட்சி நாடெங்கும் நாறிப் போயுள்ளது. Read More...

ஸ்பெக்ட்ரம் – தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்

23-Nov-09

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த இலஞ்சப் பணத்தை வாரியிறைத்துத்தான் தி.மு.க.-காங்கிரசு கூட்டணி, அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்பாராத வெற்றியை அடைந்தது என்பது ஊரறிந்த உண்மை. Read More...

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

04-Nov-09

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் செய்ய Read More...

காங்கிரசு கருமாதிக்கு காலம் வந்தாச்சு! – பாடல்

26-Oct-09

தற்போது இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரசு வென்றிருந்தாலும் இந்த ஏலக்கம்பெனிக்கு கருமாதி செய்யும் அவசியம் அன்று மட்டுமல்ல இன்றுமிருக்கிறது. Read More...

திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு

20-Oct-09

கமல் பத்ராவின் பிணம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு தொங்கவிடப்பட்ட மற்ற பிணங்களைப் போலத்தான் அதுவும் தொங்கவிடப்பட்டிருந்தது. Read More...

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

16-Oct-09

செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் "ஊழல் பெருச்சாளி ரமாராணியை கல்லூரியை விட்டே விரட்டுவோம்!" -மாணவிகளின் போர்க்கோலம்! - படங்கள் Read More...

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

14-Oct-09

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற Read More...

ஸ்பெக்ட்ரம் ஊழல் மர்மங்கள் விலகாது !

30-Mar-09

Read More...

சத்யமேவ பிக்பாக்கெட் ஜெயதே!

23-Jan-09

சத்யம் ஓனரின் ஊழல் இந்தியக் கார்ப்பரேட் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும், ஐ.டி துறைக்கே மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தியதாகவும் பாரத தேசத்தின் புண்ணிய ஊடகங்கள் Read More...

திருமங்கலம் இடைத்தேர்தல்: மக்கள் பிழைப்புவாதத்திற்கு ஒரு திருப்புமுனை !

13-Jan-09

Read More...

நீதியரசர்களா? ஊழல் பெருச்சாளிகளா??

08-Oct-08

Read More...

லாலுவின் மனைவி ராப்ரிதேவி ஆபீசில் அழுத கதை!

21-Jul-08

Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!