Skip to content

Tag Archives: கவிதை

பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht): ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்!

07-Aug-10

நவீன நாடகத்துறையில் பிரெக்ட்டினுடைய இடத்தை யாராலும் மறுக்க இயலாது. இன்றைய மக்கள் நாடக அரங்குகட்க்கும், பல்வேறு வெகுஜன புரட்சிகர அரங்குகட்க்கும் பிரெக்ட் ஒரு முன்னோடி Read More...

சுயமோகன்: ஊட்டி இலக்கியச் சந்திப்பு குறித்து…

06-Aug-10

ஊட்டி சந்திப்பு குறித்து நிறைய சந்தேகங்கள், அளவிலா சம்சயங்கள், முடிவில்லா விசாரணைகள், வந்து கொண்டே இருக்கின்றன அதனால் நீண்ட ஒரு விளக்கம் தரப்படவேண்டியதாகி இருக்கிறது. Read More...

புதிய கலாச்சாரம் ஜூலை – 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

03-Jul-10

அங்காடித் தெரு, அருந்ததி ராய், இன்டர்நேஷனல், ஐஸ் சிறுகதை, செம்மொழி மாநாடு , செயற்கை உயிர், தண்ணிப்பானை, நாப்கின், போபால், மின்தடை, முள்ளிவாய்க்கால், ஹாலிவுட் Read More...

செம்மொழி மாநாடு – கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை !!

23-Jun-10

அழுத்தமாக பதில் சொல்லுங்கள் ‘என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், என் மொழியின் கவுரவம் அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது' Read More...

செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!!

21-Jun-10

இயற்றமிழ் அழகிரி, இசைத்தமிழ் கனிமொழி, நாடகத்தமிழ் தளபதி என முத்தமிழையும் வளர்த்து தமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்க முயலும் திறமை முடியுமோ யாராலும்? Read More...

இந்தியாவை எதிர்நோக்கும் அபாயம் ?

07-May-10

உண்மை என்னவென்றால், நகர்ப்புறங்களில் பிரகாசிக்கும் வெளிச்சமே உண்மையான இந்தியா இல்லை என்பதுதான். அது கனிந்து கொண்டிருக்கும் ஒரு எரிமலையின் வெளிச்சமே. Read More...

லங்ஸ்ட்டன் ஹ்யூஸ்: அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கவிஞன்!!

23-Apr-10

இலக்கியத்தின் சமூக அரசியல் பணியை பற்றிய உணர்வுடைய வாசகர்கள் இவரின் கவிதைகளை சமூக அநீதிகட்கெதிரான மிக காத்திரமான அமெரிக்க இலக்கிய குரலாக கருதுவர். Read More...

பதிலிப் போர் தொடுப்பதற்கான பகிரங்க முயற்சி !! எம்.ஜி.தேவசகாயம், IAS (Retd.)

21-Apr-10

மத்திய ரிசர்வ் காவல் துறையின் 76 வீரர்கள் கொல்லப்பட்டது, மத்திய அரசின்“ஆதிவாசிகள் பயங்கரவாதத்திற்கு” எதிரான போரில் மத்திய உள்துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. Read More...

மானம் வண்டியில் ஏறணுமா? மானத்தோடு வாழணுமா?

20-Apr-10

பொருத்தமில்லாத மனிதர்களோடு பொருந்திப்போக முடியாமல் வருத்தத்தோடு நிற்கிறது இருசக்கர வாகனம் ஒன்று. மிச்சம் வைக்காமல் மச்சான் மோதிரத்தை மாட்டிக்கொண்ட Read More...

சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!

14-Apr-10

ஸ்ரீமான்களுக்கும் ஸ்ரீமாட்டிக்கும் மெய்நிகர் உலகில் யாரால் ஆபத்து? கவிதாயினி என்பதால் தனது உதடுகளுக்குள் உண்மையை அவர் ஒளித்து வைத்திருக்கக் கூடும். அந்தச் சொல் வினவு. Read More...

‘தல’யும் ‘தலி’வரும் தமிழனின் தலையெழுத்தும் !!!

26-Feb-10

அஜித், ரஜினி, கலைஞர், உண்மைத்தமிழன், பாராட்டுவிழா, பதிவுலகம், வி.சி.குகநாதன், தொழிலாளர், ஜாக்குவார் தங்கம், மன்னிப்பு, கண்டனம், சங்கம், நார்சிசம், தன்மானம், தல, தலிவர், தலையெழுத்து Read More...

மக்கள் மீதான போருக்கு எதிராக… சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் – வீடியோ!

25-Feb-10

மக்கள் மீதான போர்தான் இந்திய அரசின் நக்சல் ஒழிப்பு போர் என்பதை ஆதாரத்தோடு ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் அம்பலப்படுத்திய சென்னை பொதுக்கூட்டத்தின் காணொளி Read More...

மக்கள் மீதான போருக்கு எதிராக ம.க.இ.க பொதுக்கூட்டம் – புகைப்படங்கள்!

24-Feb-10

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கும் ஆதரவாக நடந்த இந்த நிகழ்வில் திரளான மக்களுடன் பதிவர்களும், வாசகர்களும் கலந்துகொண்டது சிறப்பு Read More...

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் சென்னையில் ம.க.இ.க பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி !!

22-Feb-10

பொதுக்கூட்டம் முடிவுற்றாலும் இந்தப்பிரச்சார இயக்கம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. காட்டு வேட்டை நிறுத்தப்படும் வரை நமது வேலைகளும் ஓயப்போவதில்லை. Read More...

சென்னைவாழ் பதிவர்களே, வாசகர்களே…!!

20-Feb-10

இன்று மாலை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் நடக்கவிருக்கும் எமது கூட்டத்திற்கு கண்டிப்பாக வாருங்கள்! போராடும் மக்களுக்கு துணையாய் நில்லுங்கள்!! Read More...

நாளை – நாட்டைக் காக்கும் நக்சல்பாரிகளின் பொதுக்கூட்டம்! வந்து பாருங்க!!

19-Feb-10

சென்னை வாழ் பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் வருக! Read More...

பயங்கரவாதி: மன்மோகனிஸ்ட்டா? மாவோயிஸ்ட்டா!

19-Feb-10

பல்லைக் கடித்துக் கொண்டு, பழஞ்சட்டை போட்டுக் கொண்டு பயங்கர முகபாவத்துடன், கொலைவெறிப் பார்வையுடன் பயங்கரவாதி இருப்பானென்று கற்பனை செய்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் Read More...

இலக்கிய அறிமுகம் 2 – எர்னெஸ்ட்டோ: நிக்கராஹூவா தந்த சிறந்த லத்தீன் அமெரிக்கக் கவிஞர்

29-Jan-10

அவரது கவிதைகள் விசாலமான வீச்சும் ஆழமுமுடையவை. அவை பெரும்பாலும் மனித வாழ்வைப் பற்றியனவும் சமூக அக்கறையை வெளிப்படுத்துவனவுமே. Read More...

சனிக்கிழைமை கவிதைகள்

23-Jan-10

என்ன செய்யப்போகிறோம்- அனாமதேயன், பசியோடிருப்பவனின் அழைப்பு- சித்தாந்தன், சான்றோர் கூற்று- பரதேசிப் பாவாணர், பிரிந்த தோழிக்கு...- முகிலன் வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி- சி. சிவசேகரம், பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்- தீபச்செல்வன், Read More...

புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !

21-Jan-10

புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும் Read More...

லீனா மணிமேகலை: COCKtail தேவதை!

11-Jan-10

பிறகொரு நாளின் நள்ளிரவில் கோப்பை கவிழ்த்த ஆண்டனியின் குறியை சப்பிக் கொண்டிருந்த பொழுதில் தேவதையின் யோனியில் வார்த்தைகள் வழிந்தன..... Read More...

லீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni !!

06-Jan-10

பாலஸ்தீனம், பொதுவுடைமை, ஈழம், புலிகள். அதிகார ஆண்kuri. கவிதை, கோடம்பாக்கம், சினிமா, இலக்கியம், செங்கடல், சமுத்திரகனி, சோபா சக்தி , லீனா மணிமேகலை. விளம்பர யோni. Read More...

தளபதிகள் தவறு செய்வதில்லை!

28-Dec-09

அவர்கள் தவறுகளே செய்வதில்லை, அது அவர்கள் எதையுமே செய்யாதலாலில்லை. அவர்கள் செய்கிற எதிலும் சரியான அனைத்தும் அவர்களுடையதாகவும் தவறான அனைத்தும் Read More...

தோழர் ஸ்டாலின் 130- வது பிறந்தநாள் சிறப்பு கவிதைகள்.

21-Dec-09

துரை. சண்முகம் கவிதைகள் 1) தோழர் ஸ்டாலினைப் பற்றி பேசுகிறேன்! 2) தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடலாம்? 3) தோழர் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்? Read More...

சனிக்கிழமை கவிதைகள்

12-Dec-09

# கும்பகோணமும் வேதாரண்யமும்...- முகிலன் # குழந்தைகளுக்காக சேகரிக்கப்பட்ட யுத்தத்தின் நாணயத்தாள் - தீபச்செல்வன் Read More...

வினவில் “இலக்கிய அறிமுகம்” – புதிய தொடர்!

11-Dec-09

தோழர் சி.சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமரிசகர்களுள் குறிப்பிடத்தக்கவர். பேராசிரியர், கவிஞர், பத்திரிகையாளர் என்று பலமுகங்கள் கொண்டவர். உலக இலக்கியத்தை அறிமுகம் செய்யும் இத்தொடரை தனிச்சிறப்பாக இங்கே எழுதுகிறார் Read More...

சனிக்கிழமை கவிதைகள்

05-Dec-09

# வடு - முகிலன் # வறுமை ஒழிப்பு - செங்கதிர் Read More...

வந்தே மாதரமும் – தேசபக்தி வெங்காயமும் !!

30-Nov-09

இந்தப்பாடல் உண்மையிலேயே தேசபக்திக்கு உரியதா? இதன் வரலாறு, இந்தப் பாடலை பிரபலமாகிய பின்னணி, இதன் முசுலீம் எதிர்ப்பு உள்ளடக்கம் ஆகியவற்றை விளக்கும் இந்தப்பதிவு Read More...

குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!

27-Nov-09

மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனக் குறிப்பிடும் இலக்கியங்கள்-அது தொழிலாளர் கொலையும் கொலைசார்ந்த இடமும் எனக் காட்டும் வரலாற்றின் இரத்தக் காயங்கள். Read More...

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

16-Nov-09

ரஜினி, கமல் முதல் ஜக்கி வாசுதேவ் வரை சமூகப்பிரச்சினைகளுக்காக சுண்டுவிரலைக்கூட அசைக்காத பிரபலங்களை வைத்து கவிதை நூலை வெளியிட்டிருக்கும் ஜகத் கஸ்பாரின் நோக்கமென்ன? ஈழத்தின் துயரத்திற்கும் இந்த கிறித்தவ பாதிரிக்கும் உள்ள உறவென்ன? Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!