Skip to content

Tag Archives: காங்கிரஸ்

பூசணிக்காய் பெரிசா, பச்சை மிளகாய் பெரிசா – ஜ்யோவ்ராம் சுந்தர் ?

31-Aug-10

பிரமையில் சிக்குபவர்கள் நெட்டிசன்கள் மட்டும்மா, சிட்டிசன்கள் இல்லையா? சுந்தர்ஜியின் தத்துவஞான கேள்விக்கு ஒரு பதில்! Read More...

கலைஞர் குடும்பம், நேரு குடும்பம்: பெயர்களின் அரசியல் !

14-Aug-10

மத்திய அரசு நேரு குடும்பத்தின் சொத்து, மாநிலஅரசு கலைஞர் குடும்பத்தின் சொத்து. மக்கள் வரிப்பணத்தை வைத்து செய்யும் செலவுகளை ஏதோ தங்கள் கைக்காசு செலவாவதாக கருதுகிறார்கள் Read More...

பா.ம.க : விற்பனைக்குத் தயார் ! வாங்க ஆளில்லை !!

09-Aug-10

பா.ம.க என்ற தேய்ந்து போன பொருள், நல்ல விலைக்கு போகும் வாய்ப்பு இல்லை. வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலையில் ராமதாஸின் சந்தர்ப்பவாதம் இன்னும் பச்சையாக பரிணமிக்கும் Read More...

ஈழம்: உடன்பிறப்புக்கு வினவு எழுதும் அவசர கடிதம்!!

28-Jul-10

அன்புள்ள உடன்பிறப்பே... தேனினும் இனிக்கும் ஸ்வீட்டஸ்ட் செய்தியை உன்னுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம். அறிவாலாயம் துவங்கி அண்டார்டிகா வரை.......... Read More...

சிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை !

27-May-10

சிவாஜியும் மிகை நடிப்பும்...சிவாஜியும் அரசியலும்...பார்ப்பனர்களிடம் பறி கொடுத்த பிரஸ்டீஜ்...அரசியல் வேண்டாம், ஆளை விடுங்கப்பா...அண்ணாவும், தம்பி கணேசனும், நண்பர் கருணாநிதியும்...உயர்ந்த மனிதனின் இறுதிக் காட்சி Read More...

ப. சிதம்பரத்தின் “காவி” உறவு !!

21-May-10

ப.சிதம்பரத்திற்கும், சங் பரிவார் மதவாதிகளுக்கும் இடையே உள்ள கொள்கை ரீதியான ஒன்றுபடுதலின் வேரை பார்க்க வேண்டுமெனில் மிகுந்த ஆழத்தில் நோக்க வேண்டும். Read More...

பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

02-Dec-09

பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இனாமாக இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்க்கப்பட்டு விட்டதுபோலும்... Read More...

ஸ்பெக்ட்ரம் – தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்

23-Nov-09

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த இலஞ்சப் பணத்தை வாரியிறைத்துத்தான் தி.மு.க.-காங்கிரசு கூட்டணி, அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்பாராத வெற்றியை அடைந்தது என்பது ஊரறிந்த உண்மை. Read More...

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

16-Nov-09

ரஜினி, கமல் முதல் ஜக்கி வாசுதேவ் வரை சமூகப்பிரச்சினைகளுக்காக சுண்டுவிரலைக்கூட அசைக்காத பிரபலங்களை வைத்து கவிதை நூலை வெளியிட்டிருக்கும் ஜகத் கஸ்பாரின் நோக்கமென்ன? ஈழத்தின் துயரத்திற்கும் இந்த கிறித்தவ பாதிரிக்கும் உள்ள உறவென்ன? Read More...

கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல்

09-Nov-09

கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – நாட்ட கொண்டு போய் வித்துப்புட்டு என்னடா பார்லிமெண்டு ஓட்டெதுக்கு.... சீட்டெதுக்கு..... ஓடுங்கடா நாட்டை விட்டு.. Read More...

நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!

07-Nov-09

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த புரட்சி தினத்தை நினைவு கூரும் இந்த தருணத்தில், அடிமைத்தனத்திற்க்கெதிரான, சுரண்டலுக்கெதிரான சோசலிச குடியரசை கட்டியெழுப்ப நடந்த போராட்டத்தில் தோழர் லெனினோடு தோழர் ஸ்டாலினையும் நினைவு கூறாமல் இருக்க முடியாது. Read More...

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

04-Nov-09

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் செய்ய Read More...

குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல்

02-Nov-09

நாடு முன்னேறுதுங்குறான் மினு மினு மினுக்கா, ஜிலு ஜிலு ஜிலுக்கா, ஜெர்மன், அமெரிக்கா, ஜப்பானு கணக்கா, நாடு, நம்ம நாடு முன்னேறுதுங்குறான் Read More...

காங்கிரசு கருமாதிக்கு காலம் வந்தாச்சு! – பாடல்

26-Oct-09

தற்போது இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரசு வென்றிருந்தாலும் இந்த ஏலக்கம்பெனிக்கு கருமாதி செய்யும் அவசியம் அன்று மட்டுமல்ல இன்றுமிருக்கிறது. Read More...

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

14-Oct-09

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற Read More...

காங்கிரசின் ‘சிக்கனம்’ ஊரை ஏய்க்கும் வக்கிரம்!

08-Oct-09

‘மகாத்மா’வை எளிமையானவராகக் காட்டுவதற்கு காங்கிரசுக்கு ஏற்பட்ட செலவு குறித்து சரோஜினி நாயுடு அங்கலாய்த்துக் கொண்டது பழைய வரலாறு. "காங்கிரசு கட்சி எம்.பி.க்கள் தங்கள் சம்பளத்தில் Read More...

கொலைகார காங்கிரசடி – குதம்பாய் கொலைகார காங்கிரசடி…

10-Apr-09

Read More...

கருத்துப்படம் : சிதம்பரத்துக்கு செருப்படி மற்றவர்களுக்கு ???

08-Apr-09

Read More...

ஈழம்: தலைவர்களின் ‘தியாகம்’ – தமிழருவி மணியன் !

03-Apr-09

Read More...

ஸ்பெக்ட்ரம் ஊழல் மர்மங்கள் விலகாது !

30-Mar-09

Read More...

புரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் !

23-Mar-09

நாங்க சேகுவேராவைச் சொன்னாலும், ஜெயலலிதா பின்னால் நின்னாலும், இலக்கு ஒண்ணுதான் தோழர். முதலாளித்துவப் போதையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை அந்தப் பாதையிலேயே போய்தான் அப்படியே புடிக்கணும் ! Read More...

ஈழம்: சோனியாவிடம் பா.ம.க பம்முவது ஏன்? கருத்துப்படம் !!

07-Mar-09

Read More...

ஈழம்: ப.சிதம்பரம் என்றோரு ஓநாயின் ஊளை ! கருத்துப்படம் !

19-Feb-09

Read More...

சோனியா காங்கிரசுன்னா சும்மாவா ! கருத்துப்படம், கவிதை பஜனை !

06-Feb-09

Read More...

சீமான் கைது : கதர் வேட்டி நரிகளின் திமிரை வீழ்த்துவோம்!

22-Dec-08

Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!