Skip to content

Tag Archives: கூட்டணி

பா.ம.க : விற்பனைக்குத் தயார் ! வாங்க ஆளில்லை !!

09-Aug-10

பா.ம.க என்ற தேய்ந்து போன பொருள், நல்ல விலைக்கு போகும் வாய்ப்பு இல்லை. வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலையில் ராமதாஸின் சந்தர்ப்பவாதம் இன்னும் பச்சையாக பரிணமிக்கும் Read More...

வேலை நிறுத்தமா? கூட்டணிக்கு அச்சாரமா?

05-Jul-10

ஆக பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு என்பது இங்கே பிரச்சினையில்லை. மாறாக அந்த பிரச்சினை மூலம் கூட்டணிக்கான அச்சாரமே தலைபோகிற பிரச்சினையாக இருக்கிறது. Read More...

ஸ்பெக்ட்ரம் – தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்

23-Nov-09

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த இலஞ்சப் பணத்தை வாரியிறைத்துத்தான் தி.மு.க.-காங்கிரசு கூட்டணி, அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்பாராத வெற்றியை அடைந்தது என்பது ஊரறிந்த உண்மை. Read More...

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

16-Nov-09

ரஜினி, கமல் முதல் ஜக்கி வாசுதேவ் வரை சமூகப்பிரச்சினைகளுக்காக சுண்டுவிரலைக்கூட அசைக்காத பிரபலங்களை வைத்து கவிதை நூலை வெளியிட்டிருக்கும் ஜகத் கஸ்பாரின் நோக்கமென்ன? ஈழத்தின் துயரத்திற்கும் இந்த கிறித்தவ பாதிரிக்கும் உள்ள உறவென்ன? Read More...

கச்சத்தீவு: அனாதைகளாய் தமிழக மீனவர்கள்!-சிறப்புக் கட்டுரை!

28-Oct-09

முப்பதாண்டுகளில் நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள்கொல்லப்பட்டிருப்பதாகவும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் காயமடைந்திருப்பதாகவும் பல நேரங்களில் பாம்பன் பகுதி கடலோர கிராமங்களுக்குள் சிங்களப் படைகளே தரையிரங்கி Read More...

திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு

20-Oct-09

கமல் பத்ராவின் பிணம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு தொங்கவிடப்பட்ட மற்ற பிணங்களைப் போலத்தான் அதுவும் தொங்கவிடப்பட்டிருந்தது. Read More...

பா.ம.க இராமதாஸ் + பச்சோந்தித்தனம் = புதுப்படம் ரிலீஸ்!!

05-Oct-09

சுயநலத்திற்காக தனது அரசியல் கூட்டணி வண்ணத்தை மாற்றும் இராமதாஸின் இந்த சாதனைச் செயலை கின்னசுக்கு இன்னும் ஏன் அனுப்பாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!