Skip to content

Tag Archives: தீண்டாமை

கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட் !!

11-May-10

ஊசி போடும் போது வன்னியர்களின் மீது கை படுவதால் "பறையன் கை படையாச்சி மீது படுவதா'' என அவரை ஒரு பாலியல் குற்றச்சாட்டில் மாட்டிவிட்டு விரட்டியடித்தானர் வன்னிய வெறியர்கள் Read More...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!

15-Mar-10

தி.மு.க அரசின் பார்ப்பன அடிமைத்தனத்தை உணர்ந்து இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடி வருகிறது Read More...

தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?

09-Feb-10

இது ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. Read More...

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி

16-Dec-09

தமிழ்த் தேசியம் என்று முழங்குபவர்களும் சரி, "முற்போக்கு சக்திகள்'எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். Read More...

சனிக்கிழமை கவிதைகள்

14-Nov-09

# அடையாளம் - முகிலன் # யுத்தகால நிகழ்வுகளின் கலந்துரையாடல் - தீபச்செல்வன் Read More...

பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!

11-Nov-09

இ ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய Read More...

தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!

06-Nov-09

" இப்பெல்லாம் யாரு சார் சாதியை பார்க்குறாங்க" என்று நாகரீக நியாயம் பேசுபவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறோம். Read More...

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

04-Nov-09

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் செய்ய Read More...

சனிக்கிழமை கவிதைகள்

31-Oct-09

# கடவுளரின் நகரங்களில் வாழுதல் - சித்தாந்தன் , # தோழர் நல்லு Read More...

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!

30-Oct-09

இந்தியத் துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் அன்னியருக்கு எதிராக முதன்முதலாக ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டது சின்னமருதுதான். நான்கு மொழிகள் தெரியும் அவனுக்கு. ஏழைமக்கள் Read More...

சனிக்கிழமை கவிதைகள் – 9

24-Oct-09

(1) காலனிச் சத்தங்கள் - முகிலன் (2) அரசனின் நகரம் மாளிகை மற்றும் கடற்கரை - தீபச்செல்வன் Read More...

பண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம் !

19-Nov-08

Read More...

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

31-Oct-08

Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!