Skip to content

Tag Archives: நிகழ்வுகள்

உமாசங்கர் மீண்டும் பணி நியமனம் : வெற்றிதான், ஆனாலும்…

03-Sep-10

பேச்சுவார்த்தைக்கோ பேரத்துக்கோ சமரசத்துக்கோ பணிய மறுத்த்தால் வேறு வழியின்றி ஒரு அடி பின்வாங்கி . உமாசங்கரின் தற்காலிகப் பணிநீக்கத்தை திரும்பப் பெற்றிருக்கிறது கருணாநிதி அரசு Read More...

இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்! (அவசியம் படிக்க)

26-Aug-10

இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக வைத்திருப்பது ஒன்றுதான் அணுசக்தி ஒப்பந்தத்தின் இலக்கு என்பதை இந்த கட்டுரை விவரங்களோடும், வாதங்களோடும் நிறுவுகிறது. Read More...

//குறுக்கு வெட்டு – 25.08.2010// பார்ப்பனியத்தின் பெண்ணடிமைத்தனம்!!

25-Aug-10

தடுப்பூசி குழந்தைகள் இறப்பு, அமெரிக்க படை வாபஸ், கேப்டன் கருப்பு என்றால் கலைஞர் வெள்ளையா, எம்.பிக்கள் ஊதிய உயர்வு, புதிய விமான நிலையம், ரக்ஷா பந்தன் விழா எதற்கு, Read More...

ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

23-Aug-10

உடை அணிவதன் மூலம் ஆணை பாலியல் வன்முறைக்கு ஈர்க்கிறாள் என்பதுதான் பொதுக்கருத்து என்றால் பெண்கள் சமூக வாழ்க்கையில் எத்தகைய அபாயத்துடன் வாழ வேண்டியிருக்கும்? Read More...

ஈழம்: தமிழகம் – லண்டன் ஆர்பாட்டம்! புகைப்படங்கள்!!

22-Aug-10

இலங்கை அரசிற்கும், இந்திய அரசிற்கும் எதிரான முழக்கங்களுடன் தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலை நரங்களிலும் லண்டனிலும், 21.8.2010 சனிக்கிழமை ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. Read More...

கொள்ளை போகும் இந்திய வளங்கள்

21-Aug-10

தனியார் நிறுவனத்திற்காக பழங்குடியினரின் வாழ்வை பாழடித்தது தேசத்தின் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உடைத்தெறிவதாக அமைகிறது என நிபுணர் சாக்சேனா அறிக்கை கூறுகிறது. Read More...

ஈழம்: இலண்டன், தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் !!

21-Aug-10

தமிழக மக்களே, 50,000 தமிழ் மக்களைக் கொன்றொழித்த போரக்குற்றவாளி இராஜபக்சே கும்பலைக் கூண்டில் ஏற்றுவோம்! Read More...

எவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?

20-Aug-10

புரட்சி, மறுகாலனியாதிக்கம், போலி சுதந்திரம், அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொன்னால் உடனே முகம் சுளிக்கும் இந்திய யுப்பிகள் இதற்கென்ன சொல்வார்கள்? kewl dude ...என்பார்களோ? Read More...

No Ball: சாமியாடும் இந்திய ஊடகங்கள் !

18-Aug-10

ஈழத்தின் மீதான இறுதிப்போரை அதன் அழிவைப் பற்றியெல்லாம் தேசிய விவாதம் நடத்தாத இந்திய ஊடகஅங்கள் இந்த நோ பால் பிரச்சனை பற்றி மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? Read More...

பில்லியனர்கள் வாழும் நாட்டில் ஏழைகள் இருப்பது ஏன்?

18-Aug-10

பட்டினி கிடப்பவனுக்கெல்லாம் நம்மால் சோறுபோட முடியாது. எனவே, நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குப் பட்டினிப் பட்டாளத்தை வெட்டிச் சுருக்க வேண்டியதுதான் Read More...

குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!

17-Aug-10

நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ் இரகசியமாக இயக்கி வருகிறது Read More...

போலி சுதந்திர தினத்தில் ஒரு உண்மையான சுதந்திரப் போராட்டம் !

15-Aug-10

'அமைதிப் பூங்காவான' தமிழகத்தின் தலைநகரான சென்னையின் ஆகஸ்ட் 15 - 64வது 'சுதந்திரதினத்தில், ஆயிரம் அடி சுற்றளவுக்கு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. Read More...

சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!!

13-Aug-10

இடுப்பொடியும் வேலை முதல் பாலியல் வன்முறை வரை எதிர்கொண்டு சௌதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை 'நரகம்' என்று சொன்னால் அது மிகையாகாது Read More...

உடல்தானம் = அப்போலோவின் இலாபம் ?

12-Aug-10

சாலை விபத்து மரணங்கள் குறித்து பிரதாப் சி ரெட்டிக்கு கவலையில்லை. சாகும் நபர்களின் உறுப்புக்களை தானம் செய்யும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுவது குறித்தே அவரது கவலை. Read More...

60 கோடி அலைபேசி இணைப்புகள், இந்தியா வளர்ந்துருச்சா ?

12-Aug-10

60 கோடி அலைபேசி இணைப்புகள் அதன் உண்மை பற்றி விரிவாக‌ செல்லும் முன்னர், 77 விழுக்காடு பொதுமக்கள் வறுமைக்கோட்டிற்க்கு கீழே உள்ளனர் என்ற தரவு எப்படி வந்தது என பார்ப்போம் Read More...

தஞ்சை பெரிய கோவில் – கருணாநிதி சோழனின் அடுத்த குத்தாட்டத் திருவிழா !!

11-Aug-10

கருணாநிதி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், வாரிசுகள் கூடி விரிவாக ஆலோசித்து முடிவெடுத்திருக்கின்றனர். செம்மொழி மாநாட்டுக்கு என்ன நடந்ததோ அத்தனையும் திரும்ப நடக்கும் Read More...

போபால்: ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!

11-Aug-10

காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களை உரித்துக் காட்டியிருக்கிறது போபால். Read More...

பா.ம.க : விற்பனைக்குத் தயார் ! வாங்க ஆளில்லை !!

09-Aug-10

பா.ம.க என்ற தேய்ந்து போன பொருள், நல்ல விலைக்கு போகும் வாய்ப்பு இல்லை. வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலையில் ராமதாஸின் சந்தர்ப்பவாதம் இன்னும் பச்சையாக பரிணமிக்கும் Read More...

“காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு!”

07-Aug-10

விடுதலை வேட்கை பற்றியெரியும் காஷ்மீரில் மக்கள் போராட்டத்தைக் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை மீறித் தெருவில் நடமாடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளது. Read More...

பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht): ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்!

07-Aug-10

நவீன நாடகத்துறையில் பிரெக்ட்டினுடைய இடத்தை யாராலும் மறுக்க இயலாது. இன்றைய மக்கள் நாடக அரங்குகட்க்கும், பல்வேறு வெகுஜன புரட்சிகர அரங்குகட்க்கும் பிரெக்ட் ஒரு முன்னோடி Read More...

இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?

05-Aug-10

வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது. இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது? Read More...

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

05-Aug-10

வறுமை, ஆப்ரிக்கா, ஆர்.எஸ்.எஸ்., குண்டு, உணவு, சாராயம், போர், கயர்லாஞ்சி, மேலவளவு, வன்கொடுமை, நோக்கியா, தோழர் ஆசாத், உமாசங்கர், கருணாநிதி, ராஜபக்ச, தில்லை, வளைகுடா Read More...

குறுக்கு வெட்டு – 04.08.2010

04-Aug-10

காஷ்மீர், ஹிந்து, தினமணி, மாலினி பார்த்தசாரதி, பிரேம் குமார், நல்லகாமன், மலேசியா, மு.க.ஸ்டாலின், பாராட்டுவிழா, டாடா, சிங்கூர், நானோ, போபால், மெக்சிகோ வளைகுடா, நட்ட ஈடு, பங்குச் சந்தை, அமெரிக்கா, ஐரோப்பா, Read More...

குறுக்கு வெட்டு – 03.08.2010

03-Aug-10

பாராளுமன்றம், விலைவாசி, கருணாநிதி, நல்ல தமிழ், வலது கம்யூனிஸ்ட்டுகள், காமன்வெல்த் போட்டிகள், காஷ்மீர், தேசபக்தி, தனியார் பள்ளிகள், குறுக்குவெட்டு Read More...

உமாசங்கரின் வியக்கத்தக்க உறுதி! கருணாநிதி அரசின் வெறுக்கத்தக்க கயமை!

02-Aug-10

அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், தளராத மன உறுதியும் வியக்கத்தக்கவை. அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது. Read More...

நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!

31-Jul-10

நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்ட தொழிலாளர்கள் குமுறியவாறே இருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவுப் பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்த்தை ஆரம்பித்தனர். Read More...

மகிழ்ச்சியின் தருணங்கள் !!

30-Jul-10

தங்களை 'முற்போக்காக' கருதிக்கொள்பவர்களை பற்றித்தான் பேசுகிறோம், தங்கள் கொள்கை, நடைமுறைக்கு உதவாது என்பதைத் நிரூபிக்கும் "ஆற்றல்' இவர்களுக்குத்தான் உண்டு. Read More...

காமன்வெல்த் போட்டி: எதிர்ப்பதா, ஆதரிப்பதா எது தேசவிரோதம்?

29-Jul-10

பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழும் போது 35,000 கோடி ரூபாய்க்கு நடத்த்ப்படும் இந்த காமன்வெல்த் போட்டிகள் இந்திய மக்களுககு எதிரானது, அதை ஆதரிப்பது வக்கிரமானது Read More...

கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் !!

29-Jul-10

போபாலுக்கு வழங்கப்படாத நீதி ஒரு தலித்துக்கு மட்டும் வழங்கப்படுமா என்ன? ஆதிக்க சாதியினர் இனி சட்டப்பூர்வமாகவே எல்லா வன்கொடுமைகளையும் செய்யலாம் என்ற திமிரை பெறுவர். Read More...

ஈழம்: உடன்பிறப்புக்கு வினவு எழுதும் அவசர கடிதம்!!

28-Jul-10

அன்புள்ள உடன்பிறப்பே... தேனினும் இனிக்கும் ஸ்வீட்டஸ்ட் செய்தியை உன்னுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம். அறிவாலாயம் துவங்கி அண்டார்டிகா வரை.......... Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!