privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்சுப்பிரமணியசாமி மீது வழக்கு! போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்!!

சுப்பிரமணியசாமி மீது வழக்கு! போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்!!

-

பிற்பகல் 4 மணி
போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்!
சுப்பிரமணியசாமி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு!
சு.சாமியைக் கைது செய்!
உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் கொந்தளிப்பு! வழக்குரைஞர்கள் மீது போலீசு வன்முறை!

நேற்றைய உயர்நீதி மன்ற முட்டை நிகழ்வை ஒட்டி வழக்குரைஞர்கள் 20 பேர் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 பேரைக் கைது செய்து விட்டது போலீசு.

இன்று உயர்நீதி மன்ற வளாகத்தில் வழக்குரைஞர் சங்கத்தின் கூட்டம் நடந்த்து. நடைபெற்றுள்ள சம்பவம் என்பது ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்கள் நடத்திவரும் போராட்டத்தின் அங்கம். ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராகவும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகவும் செயல்ப்பட்டு வரும் சு.சாமி, வழக்குரைஞர்களையும் தமிழ் மக்களையும் கேவலப் படுத்தும் விதத்தில், “புலிகளிடம் காசு வாங்கிக் கொண்டு பேசும் கூலி வக்கீல்கள், இவனெல்லாம் வக்கீலானா இப்படித்தான் இருக்கும்” என்றெல்லாம் நீதிமன்ற அறைக்குள் பேசியிருக்கிறார். மேலும் நீதிமன்றப் புறக்கணிப்பு நடைபெறும் கொந்தளிப்பான சூழலில், தனக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத சிதம்பரம் வழக்கில் ஆஜராவதாக கூறிக்கொண்டு, நீதிமன்றத்தின் நேரம் துவங்கு முன்னரே உள்ளே வந்து அமர்ந்து கொண்டு, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார். எனவே சு.சாமி மீது வழக்கு தொடர வேண்டும் என்பது வழக்குரைஞர்களின் கோரிக்கை.

போலீசு வழக்கு பதிவு செய்து விட்டது. அடுத்த கணமே வழக்குரைஞர்களை வன்முறையாகப் பிடித்துச் செல்ல போலீசு முயன்றது. விளைவு. உயர்நீதி மன்ற வளாகம் இந்தக் கணத்தில் போர்க்களமாகிக் கொண்டிருக்கிறது.

வழக்குரைஞர்களுக்கு எதிராக போலீசின் வன்முறை உயர்நீதி மன்ற வளாகத்தின் உள்ளே இதோ இந்தக் கணம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

 

  1. Hi

    உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

  2. போலீசாருடன் வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதல்:போர்க்களம் போல் ஐகோர்ட் வளாகம்

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசாருடன் வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் ஐகோர்ட் வளாகத்தில் பதட்டம் நிலவுகிறது.

    சுப்ரமணிய சாமி மீது முட்டை வீசிய வழக்கில் நேற்று இரண்டு வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 100க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். கல்வீச்சு நடத்தினர்.

    போலீசார் கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் மோதல் உண்டானது.

    இதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசாருடன் அதிரடிப்படையும் குவிக்கப்பட்டுள்ளது.

    -நக்கீரன்

  3. வழக்கறிஞர்கள் ஆவேசம்:ஐகோர்ட் வளாக போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது:முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிப்பு

    சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர்.

    அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

    நேருக்கு நேர் மோதலில் வழக்கறிஞர்கள் கற்கள்,செருப்புகளை வீசினர். காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

    இச்சம்பவத்தால் ஒட்டுமொத்த காவல்துறையினரும் தடியடி கவனத்தில் இருந்ததால் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்

    இருந்த காவல்நிலையத்தில் எந்த காவலரும் இல்லை.

    இதை புரிந்து கொண்ட வழக்கறிஞர்கள் சிலர் அந்த காவல்நிலையத்திற்குள் நுழைந்து அடித்து நொருக்கினர். அங்கிருந்த முக்கிய ஆவனங்களை கிழித்து எரிந்தனர்.

    அப்படியும் ஆத்திரம் தாங்காமல் முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்தினர்.

    பின்னர் ஓடிவந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருடன் வெகு நேரமாய் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

    -நக்கீரன்

  4. சென்னை: ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியைக் கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெளியே வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது பெரும் கலவரமாக மாறியது. போலீஸாரும், வக்கீல்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு நீதிபதி உள்பட பலர் படுகாயமடைந்தனர்.

    ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்திற்கு வந்தபோது வக்கீல்கள் சிலர் அவரை தாக்கி அழுகிய முட்டைகள், தக்காளிகளை வீசி பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக தனது தலைமையி்ல் ஐந்து நீதிபதிகள் விசாரணை நடத்துவார்கள் என தற்காலிக தலைமை நீதிபதி முகாபாத்யாயா இன்று அறிவித்தார்.

    இந் நிலையில் இன்று மாலை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் பெருமளவில் திரண்டனர். சுப்பிரமணியம் சுவாமியைக் கைது செய்யக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அவர்களை கலைந்து போகுமாறு போலீஸார் கூறினர். ஆனால் வக்கீல்கள் கேட்கவில்லை. அத்தோடு நிற்காமல், போலீஸாரை கற்களை வீசித் தாக்க ஆரம்பித்தனர்.

    வக்கீல்களின் செயலால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் மகா பொறுமையாக இருந்தனர்.

    இந்த நிலையில் வக்கீல்களின் செயல் சற்று எல்லை மீறியது. உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த காவல் நிலையத்தை தாக்கத் தொடங்கினர். அங்கிருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி சூறையாடினர்.

    மேலும், காவல் நிலையத்திற்கு சிலர் தீ வைத்ததால் பதட்டம் ஏற்பட்டது. வெளியில் இருந்த ஒரு போலீஸ் பைக்கும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் காவல் நிலையம் எரிந்து சாம்பலானது.

    இதையடுத்து போலீஸார் வெகுண்டெழுந்து தடியடியில் இறங்கினர். கலவரத்தில் ஈடுபட்ட வக்கீல்களை சரமாரியாக தடிகளால் அடித்து விரட்டினர்.

    இதனால் மேலும் கோபமடைந்த வக்கீல்கள், உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து கண்ணில் பட்ட வாகனங்களையெல்லாம் தாக்கி சேதப்படுத்தினர். பல மோட்டார் சைக்கிள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

    நீதிபதி காயம்:

    இந்த பயங்கர ரகளையில் ஒரு நீதிபதி உள்பட பலர் படுகாயமடைந்தனர்.

    அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது. பெரும் வன்முறை மூண்டதால் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த பலரும் அலறி அடித்து ஓடினர்.

    இந்த மோதலில் பத்திரிக்கையாளர்களும் தப்பவில்லை. சில டிவி கேமராமேன்களும் காயமடைந்தனர்.

    கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த அமளி துமளி நீடித்தது.

  5. Utter barbarism by these illiterate advocates.
    they want to gain some advt using some sensitive issues.
    all of those blacksheep low grade guys in advocate gown must be arrest and penalized to teach a lesson.
    democracy is a mockery nowadays.

    PARAMS

  6. கோர்ட்டில் போலிசு வெறி நாய்கள் நடந்து கொண்ட விதம் அனைவரையும் கோபபடுத்தியுள்ளது
    வக்கில்கள் மேல் தாக்குதல் நட்த்திய பீ தின்னும் போலிசு வெறி நாய்கள் அதோடு நிற்காமல்
    கார்களை அடித்து நொறுக்கி சாமியாடியுள்ளன்ர்.

    ஒரு பாப்பான் மீது முட்டை ய அடித்ததுக்கு கருணாநிதி நாய்க்கு முட்டி கொண்டு வருகிறது!

    டேய்! கருணாநிதி தமிழின் துரோகியே ஈனப்பயலே இங்கு நீ அம்பலப்பட்டு நிற்கிறாயடா கிழட்டு பன்றியே.

    பாப்பான் பேண்டு வைத்த்து தான் இந்த கருணா.

    அடையாளம் தெரியாததல் இப்ப்டி ஒரு சம்பவம் நடந்துவிட்டதாக போலிசு நாயி தெலுங்கன் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறான்.
    ஏண்டா போலிசு நாயே ! ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டாய்
    கோர்ட் பக்கம் வருவ இல்ல உனக்கு இருக்குடா.
    (உங்கப்பன் தெலுங்கன் பிரேம்குமார் கிட்டகேளுடா)
    போலிசு நாயிகளை வாய்ப்பு கிடைக்க்கும் இடத்தில் தாக்குவோம்.

    போலிசு நிர்வாகம்னா இப்படிதான் இருக்கும் இவனுங்க எல்லாம் மக்கள் விரொதிகள்!

    இந்த அராஜகத்தை எதிர்க்க
    மக்கள் ஆயுதம் ஏந்துவதே தீர்வு!

    ஒழிக போலிசு அட்டுழியம்!
    அணி திரள்வோம் நக்சல் வழியில்!

    மனிதன்

  7. போலீசு வெறியர்களின் நாக்குக்கு எப்போதும் ரத்தம் தேவை பட்டுக்கொண்டே இருக்கிறது,
    தற்போது நடந்தது என்ன ? மக்களை கடித்து குதறும் நாய்கள் தற்போது வழக்கறிஞர்களை தாக்கியிருக்கின்றனர்,

    அவர்களின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் போது அனைத்தையும் அடித்து நொறுக்குவார்கள்.நாளை காலை நாளிதழ்களை பாருங்கள் வழக்கறிஞர்களை குற்றம் சுமத்தியிருப்பார்கள்,வேறு வழியின்றி அமைதியை நிலை நாட்ட ஆபத்பாண்டவனாக கல்கியாக அவதரித்ததாக உருவகம் செய்யப்படும்.

    இது அடிக்கடி நடக்கும் நிகழ்வே .இப்போது ஏன் நிகழ்ந்தது? பார்ப்பன மாமாப்பயல் தாக்கப்பட்டதன் எதிர் விளைவே இது.ஈழத்தமிழருக்கு எதிராக ஆதரவான கருத்துரிமைக்கு அடக்குமுறை தான் இது.

    ஒரு சி ஐ ஏ ஏஜெண்ட் தாக்கப்பட்டால் அதற்கு ஈடாக நூறு வழக்கறிஞர்கள் ரத்தம் பெறப்பட்டிருக்கிறது.இதையே தான் மனுவும் சொல்கிறது.மனு நீதி
    தானே சட்டம்.

    எதிரிதான் நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறான்

  8. நீதிக்குத் தலைகுனிவு!

    உயர் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னால் சுப்பிரமணியன் சுவாமி வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைப் பார்க்கும்போது, இங்கே நடப்பது மக்களாட்சிதானா, இது நல்லாட்சியா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

    எந்தவொரு மனிதனுக்கும் தனது கருத்துகளை நியாயமான முறையில் எடுத்துச் சொல்லும் உரிமை உண்டு. அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொருத்த விஷயம்.

    உயர் நீதிமன்றத்தில் நடந்தேறிய சம்பவத்தில் அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் மூன்று. நீதிபதிகளின் முன்னால், நீதிமன்ற அறையில் தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஒரு கீழ்த்தரமான மனநிலையுடையவர்கள் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள் என்பது முதலாவது அதிர்ச்சி. கறுப்புச் சீருடை அணியாமல் முன்கூட்டியே திட்டமிட்டு, கையில் முட்டையுடன் நீதிமன்ற அறையில் வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் வழக்கறிஞர்கள் என்பதைவிட கிரிமினல்கள் என்பது அல்லவா உண்மை! இது இரண்டாவது அதிர்ச்சி. மூன்றாவது, நீதிபதி மிஸ்ரா மற்றும் நீதிபதி சந்துரு இருவரும் இருக்கும்போது, அவர்கள் கண் முன்னால் இப்படியொரு அராஜகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்றால், நீதிபதிகளுக்கு இந்த வழக்கறிஞர்கள் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்பது.

    சமீபகாலமாகவே, சட்டப்படிப்பு படித்து விட்டதாலேயே சட்டத்தைத் தாங்கள் மதிக்க வேண்டியதில்லை என்கிற மனோபாவம் பல வழக்கறிஞர்களிடம் ஏற்பட்டிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. கடந்த ஆண்டு சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், முருகானந்தம் என்கிற நீதிபதியை, நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொது வேலை நிறுத்தத்தின்போது, பிராட்வே பகுதியில் ஒரு சைக்கிள் கடையை 24 வழக்கறிஞர்கள் சூறையாடியதும், அவர்களைக் கைது செய்யப்போன காவல்துறையினரையே அவர்கள் தாக்க முற்பட்டதும் வழக்கறிஞர் சமுதாயத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தியது.

    வழக்கறிஞர்களின் அத்து மீறிய செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருப்பது, எந்த அளவுக்கு ஒரு கௌரவமான, மரியாதைக்குரிய தொழில் சீரழிந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. முன்பொருமுறை, அலாகாபாத் நீதிமன்றத்தில் காவல்துறையினரைப் பற்றி குறிப்பிடும்போது, ‘யூனிஃபாரத்தில் உலவும் ரௌடிகள்’ என்று ஒரு நீதிபதி விமர்சித்தார். பிறகு அந்தக் கருத்து திரும்பப் பெறப்பட்டது என்பது வேறு விஷயம். இப்போது, அதே கருத்து வழக்கறிஞர்களுக்கும் பொருந்திவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும் போலிருக்கிறதே!

    விடுதலைப் புலிகளை எதிர்க்கிறார் என்பதற்காக சுப்பிரமணியன் சுவாமியைத் தாக்கினார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியானால், மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி விடுதலைப் புலிகளை விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் அல்லவா இவர்கள் தாக்கி இருக்க வேண்டும்? ஒருவேளை, அதற்கு தைரியமில்லாத காரணத்தால், சுப்பிரமணியன் சுவாமியைத் தாக்கித் தங்களது வீரத்தைப் பறைசாற்ற நினைத்தார்களோ, என்னவோ!

    எந்த அளவுக்குத் தரந்தாழ்ந்தவர்களாக இருந்திருந்தால், நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய அந்த மூன்றாம்தர வழக்கறிஞர்கள் (அவர்களை வேறு எப்படித்தான் அழைப்பது?) தாங்கள் வழக்காடும் நீதிமன்றத்தில், நீதிபதிகளின் முன்னால் முட்டைவீசித் தாக்குதல் நடத்தி இருப்பார்கள்? இதில் வேடிக்கை என்னவென்றால், நீங்களோ நானோ இதுபோல நடந்திருந்தால் அடுத்த வினாடியே, நீதிமன்ற அவமதிப்பு என்கிற பெயரில் நாம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருப்போம்.

    எழும்பூர் பெருநகரக் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியைத் தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இல்லை. ‘சமரசம்’ ஏற்பட்டு விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. இதேபோல, வழக்கறிஞர்களின் சட்டவிரோதமான செயல்கள் பலதும் கண்டும் காணாமலும் நடவடிக்கை எடுக்கப்படாமலும் விடப்படுகின்றன. நடவடிக்கை எடுத்தால், வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள். அதனால், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள், நீதிபதிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை.

    தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். தலைமை நீதிபதியோ, நீதிபதிகளோ இவர்களை நீதிமன்ற அவமதிப்புக்காக, தண்டிப்பார்களா? இந்த வழக்கறிஞர்களின் வழக்காடும் உரிமை ரத்து செய்யப்படாவிட்டால், நாங்கள் வழக்குகளை விசாரிப்பதில்லை என்று நீதிபதிகள் அறிவிப்பார்களா? சரி, பார் கவுன்சிலாவது, இதுபோன்ற தரங்கெட்ட செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்து, தொழிலில் இருந்து வெளியேற்றுமா? அரசாவது, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை தொடருமா? எதுவுமே நடக்காது என்பதுதான் நிஜம்.

    நீதி கேட்டு நாம் நீதிமன்றத்துக்கு ஏன் போகிறோம்? நீதிபதி நியாயம் வழங்குவார் என்பதால். அந்த நீதிபதிக்கே மரியாதை இல்லை என்றால், மக்களுக்கு இருக்கும் அந்த நம்பிக்கையும் தகர்ந்து விடுகிறதே!

    சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குள் அரங்கேற்றி இருக்கும் வன்முறை, அராஜகம், ஈழத்தமிழர்கள் மீதுள்ள அனுதாபத்தையும் குலைக்கும். மக்களுக்கு நீதித்துறையின் மீதான நம்பிக்கையையும் குறைக்கும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றும் உரிமையை ரத்து செய்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையைத் தொடர்வதுதான், இனியும் இதுபோன்ற அநாகரிகம் தொடராமல் தடுக்கவும், நீதிமன்றத்தின் கண்ணியம் காப்பாற்றப்படவும் ஒரே வழி.

  9. Dear PARAMS,

    I appreciate your try. But miles to go pal.

    //Utter barbarism by these illiterate advocates.//

    How do they became advocates being illiterate? LOL

    //all of those blacksheep low grade guys in advocate gown must be arrest and penalized to teach a lesson.//

    YES.. only high grade advocates like Swamy vaal, cho vaal, aiyer vaals and aiyengar vaals should be advocates. We illiterates should be hanging on to their ‘vaals’

    //democracy is a mockery nowadays.//

    Correct!! BUT A small correction “Democracy is a mockery in India all these days”

  10. இது தற்செயலாக நடந்த கலவரம் என்று மக்களை நம்பவைக்கலாம், ஆனால் வழக்கறிஞர்கள் நம்பவைக்கமுடியாது. ஈழ பிரச்சனையில் விடாப்பிடியாக கருணாநிதிக்கும் மத்திய காங்கிரஸ் அரசுக்கும் தொல்லை கொடுத்து வந்த வழக்கறிஞர்கள்லை திசை திருப்ப மற்றும் பழிவாங்க சரியான தருணத்தை பயன்படுத்திஉள்ளார் கருணாநிதி. இல்லையென்றால் சிறுநீர் கழிகவே அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் இந்த போலீசார் வழக்கறிஞர்கள் மேல் இவ்வளவு தைரிமாக தாகுதல் நடத்தியிருக்க மாட்டார்கள். கருணாநிதியின் கபட நாடகத்தில் இதுவும் ஒன்று.

  11. அரசு மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக மக்கள் கருத்து சொன்னால் அது தீவிரவாதம்,தேசவிரோதம்.குண்டர்சட்டம் பாயும். சுப்ரமணியசாமி போன்ற கழிசடை நாய்கள் சொன்னால் கருத்துரிமை. பார்ப்பன பத்திரிக்கைகள் ஓனாய்கள் போல் ஊளையிடுகின்றன.

  12. இன்னாத் தலைவா வினவு மேல் தகவல் எதுவும் இல்லையா. எல்லாம் உள்குத்து வெளிக்குத்துதாம்பா?

  13. யோவ் (அன்புள்ள அனானி )விடுதலை, உன் கட்சி வக்கீலயையும் சேத்து தானே உதைச்சிருக்காங்க, இப்படி மானங்கெட்டு போய் கேக்குற… சீபீஎம் காரன்னா நீதான்யா எச்சாம்பிள்.

  14. சரி தோழர்களே,

    சு.சுவாமி தாக்கபட்டது சரிதான் என்றால், நேற்று வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டுதும் சரிதானே ?

    தர்ம அடி என்றால் என்னவென்று இப்ப புரியுது. )

    ஒரு குறள் :

    ”பிறற்கின்னா முற்பகல் செய்யின்…”

    ஆனால் வழக்கம் போல பல அப்பாவிகள் தான் அதிக அளவில் தாக்கப்பட்டுள்ளனர்.

  15. ஒரு மிக முக்கிய நிகழ்வு :

    சு.சுவாமி மீது வழக்கறிஞர்கள் சாதிப்பெயர் சொல்லி திட்டயதாக புகார் அளித்து, எஃப்.அய்.ஆர் பதிவு செய்து, சுவாமியை உடனே கைது செய்ய வற்புறுத்தினர். அதில் தான் ஆரம்பித்தது தகராறு.

    நேற்று இரவு, டைம்ஸ் நவ் தொலைகாட்சியில் சுவாமியின் பேட்டி ஒளிப்பரப்பானது. நன்மாறன் என்ற மதிமுக வழக்கறிஞர் மற்றும் சொலி சோரப்ஜி (முன்னாள் அட்டார்னி ஜெனர்ல்) கன்ல்ந்துரையாடினார்கள்.
    அதில் சுவாமி, தெளிவாக குறிப்பிட்டார் : அந்த புகார் மிக மிக பொய்யான ஜோடனை. அவர்கள் சொல்லிய சமயத்தில், தான் நீதிபதிகள் அருகே தான் இருந்ததாகவும். வக்கிலகளிட பேச முடிந்த தூரத்தில் இல்லை எனவும், நடந்த நிகழ்வுகளை அனைத்தையும், நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

    ‘எதிர்’ அய் பழிவாங்க இது போல் வன்கொடுமை சட்டங்களை தவறாக உபயோகிக்கும் வழக்கம் பரவலானதுதான். ஆனால் உயர் நீதி மன்ற வக்கில்கள், நீதிபதி முன் நடந்த நிகழ்வின் போது, இதை தைரியமான உபயோகிப்பது மிக மிக புதிய விசியம். அவர்கள் எத்தனை தூரம் தரம் தாழ்ந்து போயினர் என்பதற்க்கு இது ஒரு முக்கிய சாட்சி.

    தவிரி, நீதமன்றத்திற்க்குள், நீதிபதி முன், அது போல் சாதிய வசவுகளை எந்த கேனையனும் உபயோக்க மாட்டான் என்று குழந்தைக்குகூட தெரியும்.
    சமூக நீதிக்காக போராடுபவர்கள் என்று சொல்லிக்கொள்ள மிக வெட்க்கப்பட வேண்டும் இவர்கள்.

    நேர்மை இல்லாத வழி என்றும் தீர்வு தராது..

  16. நீதிபதியின் அனுமதியின்றி கோர்ட் வளாகத்தில் அதிரடிப்படை உள்ளிட்டவை நுழைந்துள்ளது முதல் தவறு.

    போலீசாருடன் வக்கீல்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் பொழுதே அதிரடிப்படையை இறக்கி திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளது போலீசு இது இரண்டாவது தவறு.

    போராடிக் கொண்டிருந்த வக்கீல்களை மட்டுமல்லாமல் கோர்டின் பிற அலுவலகங்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது போலீசு. இதனை அறிந்த நீதிபதிகள் போலீசிடம் பேச்சுவார்த்தை நடத்த வக்கீல்கள் புடை சூழ வந்த போது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. நீதிபதிகள் பின் வாங்கினார்கள்.

    அங்கிருந்த கமிசனர், டிஜிபி இவர்களின் உத்தரவை தூக்கி கிடாசிவிட்டு தாக்குதல் தொடுத்ததன் மூலம் அதிரடிப்படையினர் தாம் யாரது கட்டுப்பாட்டில் இந்த தாக்குதல் தொடுத்துள்ளோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

    நீதிபதி ஒருவரை அவர் நீதிபதி என்று தெரிந்தும் மண்டையில் லத்தியால் அடித்துள்ளனர்.

    இது ஒரு திட்டமிட்ட சதி இதற்கான வினையை அறுவடை செய்வார்கள்.

  17. தலைமை நீதிபதியை அடையாளம் தெரியாததால் விரட்டிய போலீஸார் – ஓடி தப்பினார்
    வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 20, 2009, 9:28 [IST]

    சென்னை: போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே நடந்து வந்த மோதலைத் தடுப்பதற்காக வந்த தலைமை நீதிபதி முகோபாத்யாயா உள்ளிட்ட நீதிபதிகளையும் போலீஸார் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி முகோபாத்யாயா அங்கிருந்து வேகமாக அகன்று தடியடியிலிருந்து தப்பினார்.

    உயர்நீதிமன்ற காவல் நிலையம் முன்பு போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் பெரும் மோதல் மூண்ட தகவல் அறிந்ததும் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் முகோபாத்யாயா, நீதிபதிகள் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், ரகுபதி, ஜோதிமணி, சசிதரன் ஆகியோர் அங்கு விரைந்தனர்.

    கைகளை மேலே உயர்த்தி ஆட்டி, யாரையும் அடிக்க வேண்டாம் என போலீஸாரிடம் கூறியபடி நீதிபதிகள் வந்தனர்.

    அந்த சமயத்தில் போலீஸார் மீது வக்கீல்கள் சிலர் கற்களை வீசித் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் படு வேகமாக நீதிபதிகள் மற்றும் வக்கீல்களை நோக்கி ஓடி வந்தனர்.

    வருவது தலைமை நீதிபதி என்று தெரியாமல் நீதிபதிகளையும் விரட்டினர். இதையடுத்து முகோபாத்யாயா உள்ளிட்ட நீதிபதிகள் அங்கிருந்து ஓடி தப்பினர்.

    ஆனால் நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் மட்டும் மாட்டிக் கொண்டார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டு விட்டது. அவரை அருகில் இருந்த வக்கீல்கள், இவர் நீதிபதி அடிக்காதீர்கள் என்று கூறித் தடுத்தனர்.

    இதையடுத்து நீதிபதியை விட்டு விட்ட போலீஸார் அருகில் இருந்த வக்கீல்களை துரத்தி துரத்தி அடித்து விரட்டினர்.

    படுகாயமடைந்த நீதிபதி ஆதித்தன் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். பின்னர் இரவில் அவர் வீடு திரும்பினார்.

    முகோபாத்யாயாவை தடுத்த வக்கீல்கள்

    இந்த நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வக்கீல்களைப் பார்க்க தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்தியா நேற்று இரவு 9.30 மணியளவில் அரசு பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருடன் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவும் வந்திருந்தார்.

    தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் அரசு மருத்துவமனையின் 2-வது டவரின் 3-வது மாடியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை பார்க்க லிப்ட் மூலம் தலைமை நீதிபதி சென்றார்.

    லிப்டில் இருந்து வெளியே வந்த அவரை, அங்கு ஏற்கனவே கூடியிருந்த வக்கீல்கள் சூழ்ந்து கொண்டு, சிகிச்சை பெறுபவர்களை பார்க்க விடாமல் தடுத்தனர். மேலும் நீதிபதி முகோபாத்யாயாவை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை சரியில்லாததை உணர்ந்த நீதிபதி முகோபாத்யாயா அங்கிருந்து சென்று விட்டார்.

  18. வினவு ஒரு சோமாறி குடித்து விட்டு அனானியாக வந்து வாந்தியெடுத்துள்ளது. அந்த புண்ணூட்டத்தை எடுத்து விடுங்கள்.

  19. //சு.சுவாமி தாக்கபட்டது சரிதான் என்றால், நேற்று வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டுதும் சரிதானே ?

    தர்ம அடி என்றால் என்னவென்று இப்ப புரியுது. )//

    நீ சு. சுவாமி பக்கம்கிறது எங்களுக்கு நன்னா புரியறதுடா அம்பி அதியமான்

  20. //நீ சு. சுவாமி பக்கம்கிறது எங்களுக்கு நன்னா புரியறதுடா அம்பி அதியமான்
    ///

    நான் சுவாமி பக்கம் அல்ல. நியாயத்தின் பக்கம். காட்டுமிராண்டித்தை ஆதரிக்க வேண்டுமா என்ன ? சுவாமியின் விஷமங்கள் மற்றும் கருத்துகள் பற்றி நன்கு அறிவேன். பல முக்கிய விசியங்களில் அவருடன் கடும் முரண்பாடு உண்டுதான். ஆனால் அவரின் தனி மனித உரிமையை பறிப்பது ஃபாசிசம். போலிஸார் அடித்ததும் அதே..

    இரண்டாவதாக நான் பிறப்பால் பார்பானன் (அம்பி) அல்ல. ஒரு பிற்படுத்தப்பட்ட, கிரீமி லேயர் தான்.

    ///அம்பி அதியமான்///

    இப்படி எழுதுவது தான் புதிய பார்பனியம் என்று புரியாது உமக்கு.

  21. //தில்லை: பார்ப்பனியத்திற்கு எதிரான வெற்றி விழா! அனைவரும் வருக!!//

    வினவு…பார்ப்பனியத்திற்கு எதிரான வெற்றி விழா என்று எனக்கு தெரிந்து எங்கும் குறிப்பிடப்படவில்லை(either in mentioned blog or from the pamplets)…..மாறாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் என்றே உள்ளது…

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெற்றி விழா என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்…
    இது படிப்பதற்கும் மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கும் நெருடலாக இருக்கும் என நினைக்கிறேன்…
    தயவு செய்து மாற்றுங்கள்……

  22. //How do they became advocates being illiterate? LOL//

    Just because you got a degree from univ, does not necessarily mean you are literate. very many ex are there.
    Morever don’t we know the kind of cheap quota based output and their quality these days? LOL

    PARAMS

  23. ஒரு பாப்பான் மீது முட்டை ய அடித்ததுக்கு கருணாநிதி நாய்க்கு முட்டி கொண்டு வருகிறது!

    டேய்! கருணாநிதி தமிழின் துரோகியே ஈனப்பயலே இங்கு நீ அம்பலப்பட்டு நிற்கிறாயடா கிழட்டு பன்றியே.

Leave a Reply to டாஸ்மாக் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க