Wednesday, June 7, 2023
முகப்புபுதிய கலாச்சாரம் ஆகஸ்டு 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்
Array

புதிய கலாச்சாரம் ஆகஸ்டு 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

-

புதிய கலாச்சாரம்

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கட்டுரைகள்

  • நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!
  • சங்கர மடத்தை சட்டத்தால் தண்டிக்க முடியுமா?
  • தனியார் மயத்தின் தோல்வி: விமான முதலாளிகளின் வேலை நிறுத்தம்!
  • ஜெர்மனி: நீதிமன்றத்தில் வெள்ளை நிறவெறியனால் கொல்லப்பட்ட முசுலீம் பெண்!
  • அஹமதியா பிணத்தைக் கூட விட்டுவைக்காத இசுலாமிய மதவெறி!
  • ஆஸ்திரேலியா: இந்திய மாணவர்கள் தாக்கப்படுதல்! மனுவாதிகளுக்கே மனுதர்மம் கற்பித்த உலகமயம்!!
  • மைக்கேல் ஜாக்சன்: மரணத்தைப் பரிசாகப் பெற்ற முதலாளித்துவக் கலைஞன்!
  • சிறுகதை: மல்டிலெவல் மார்க்கெட்டிங்கின் மனக்கோணங்கள்!
  • தமிழனென்று சொல்லடா! வர்க்க உணர்வு கொள்ளடா!!
  • காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?
  • அதோ….அந்த மனிதர் போல வாழவேண்டும்!

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 7 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும்… கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE LINK AS or SAVE TARGET AS).

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

  1. எல்லா இணைப்புகளும் வேலை செய்கின்றன, கோப்பும் திறக்கிறது சோதிச்சாச்சு…

  2. தோழர்களுக்கு நன்றி.

    புக வை நீண்ட இடைவேளைப்பிறகு பார்க்கிறேன். முந்திய இதழ்களையும் இடுவதற்கு முயலவும்.

    தோழமையுடன்
    செங்கொடி

  3. ரொம்ப நன்றி அருமையா இருக்கு கட்டுரை பட்டியல்..அட்டையில என்ன பறக்குது… ராக்கெட்டா?

    • வாங்க அன்சாரி ரொம்ப நாளா காணுமே ‘குமரிநாட்டு’ பக்கம் எல்லோரும் சவுக்கியமா?

  4. புதிய கலாச்சாரத்தில் வினவு குழுமத்தின் பங்கு இந்த இதழை பொறுத்தவரை 11ல் 2 கட்டுரைகள். நாள்களில் இயங்கி வரும் வின்வின் பங்கு இனி வரும் இதழ்களிலும் கூடும் என்றே நினைக்கிறேன். இந்த இதழில் கலையரசனும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

    அட்டைப்படம் அவ்வளவு எடுப்பாக இல்லை.

  5. நன்றி பல நூல்களை டவுன்லோட் செய்ய உதவுங்கள் ஏன் என்றால் உங்கள் புத்தகம் எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க