முகப்புபுதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) - டவுன்லோட் !
Array

புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !

-

புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

 1. தோழர் ஸ்டாலின் 130-வது பிறந்த நாள்: “தோழர் ஸ்டாலின் வழி நடப்போம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் சூளுரை!
 2. நாட்டு மக்கள் மீதான போர்தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர்!
 3. அட்டைப்படக் கட்டுரை: தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும்: புதைந்துள்ள உண்மைகள்!
 4. நேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள்
  கந்தலாகி வரும் இந்திய அரசின் சதிகள்!
 5. கோபன்ஹேகன் தட்ப-வெப்பநிலை மாநாடு: பூவுலகின் முதன்மை எதிரிக்கு வெற்றி!
 6. விலைவாசி உயர்வை ரசிக்கும் கோமாளிகளின் வக்கிர ஆட்சி!
 7. தலித் முரசின் “வர்க்காஸ்ரம” வெறி!
 8. “நீங்கள் என்னை நக்சல்பாரி ஆக்கினீர்கள்!”
 9. எது பயங்கரவாதம்?
 10. அணுசக்தி கடப்பாடு மசோதா: மலிவானதா மக்களின் உயிர்?
 11. துபாய் நெருக்கடி: ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது!
 12. ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!
 13. சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி!
  உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!
  பவர் அண்டு அபிராமி சோப்ஸ் தொழிலாளர்களின் போராட்டம்
 14. ருச்சிகா மானபங்க வழக்கு: தீர்ப்பா? கேலிக்கூத்தா?

புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. தெலங்கானா, நக்சல்பரி, துபை வீழ்ச்சி கட்டுரைகள் நல்லாயிருக்குது!

 2. தோழர்களுக்கு,

  ஜனவரி மாத இதழ் மிகவும் தாமதமாகிவிட்டது என கருதுகிறேன். கொஞ்சம் விரைந்து வெளியிட்டால் என்போன்றவர்களுக்கு உதவியாய் இருக்கும்.

  தோழமையுடன்

  செங்கொடி 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க