முகப்புபுதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !
Array

புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் !

-

புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. புவனேசுவரி தலைமையில் தொண்டைமான் குருபூஜை!
  2. செம்மொழி மாநாடு: சக்கரவர்த்தியின் வெட்டி விழா!
  3. துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்!
  4. தினமலர்: வருணாசிரமத்தின் மலிவுப் பதிப்பு!
  5. 1984 சீக்கியர் படுகொலை: சர்தார்ஜி மட்டும் உயிரோடிருந்தால்…
  6. 8 எம்.எம். ஹாலிவுட் திரைப்பட விமரிசனம்: பாலியல் வக்கிரங்கள் – ஹாலிவுட் முதல் காஞ்சிபுரம் வரை!
  7. தில்லி சிதம்பரம் முதல் தில்லைச் சிதம்பரம் வரை… மூலதனத்தின் இராமயணம்!
  8. வெண்மணிச் சரிதம்
  9. சிறுகதை: மட்டப் பலகை
  10. காலனிச் சத்தங்கள் – கவிதை
  11. முகத்தை மூடிக்கொள்கின்ற குழந்தை – கவிதை

புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. “துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” விரிவான அருமையான கட்டுரை. தமிழினவாதிகளை ஈழ விசயத்தில் அவர்களின் சவடால்களை அப்பாவித்தனமாய் நம்பும் அணிகளை பார்த்து கேள்வி எழுப்பும் கட்டுரை. வினவு தளத்தில் விரைவில் வெளியிட்டால் பலரையும் சென்றடையும்.

      • எனக்கும் அந்த பிரச்சனை இருந்தது அட்டை படத்தின் மீது கிளிக் செய்தால் தரவிறக்கம் செய்ய முடிகிறது 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க