புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்
- புவனேசுவரி தலைமையில் தொண்டைமான் குருபூஜை!
- செம்மொழி மாநாடு: சக்கரவர்த்தியின் வெட்டி விழா!
- துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்!
- தினமலர்: வருணாசிரமத்தின் மலிவுப் பதிப்பு!
- 1984 சீக்கியர் படுகொலை: சர்தார்ஜி மட்டும் உயிரோடிருந்தால்…
- 8 எம்.எம். ஹாலிவுட் திரைப்பட விமரிசனம்: பாலியல் வக்கிரங்கள் – ஹாலிவுட் முதல் காஞ்சிபுரம் வரை!
- தில்லி சிதம்பரம் முதல் தில்லைச் சிதம்பரம் வரை… மூலதனத்தின் இராமயணம்!
- வெண்மணிச் சரிதம்
- சிறுகதை: மட்டப் பலகை
- காலனிச் சத்தங்கள் – கவிதை
- முகத்தை மூடிக்கொள்கின்ற குழந்தை – கவிதை
புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).
தொடர்புடைய பதிவுகள்
“துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” விரிவான அருமையான கட்டுரை. தமிழினவாதிகளை ஈழ விசயத்தில் அவர்களின் சவடால்களை அப்பாவித்தனமாய் நம்பும் அணிகளை பார்த்து கேள்வி எழுப்பும் கட்டுரை. வினவு தளத்தில் விரைவில் வெளியிட்டால் பலரையும் சென்றடையும்.
பிடிஎப் டவுண்லோட் ஆகலை
படிக்கிறவரே, இப்ப மறுபடியும் முயற்சி செஞ்சு பாருங்களேன்
எனக்கும் அந்த பிரச்சனை இருந்தது அட்டை படத்தின் மீது கிளிக் செய்தால் தரவிறக்கம் செய்ய முடிகிறது
நன்றி ஃ
புதிய கலாச்சாரத்தில் வினவின் பங்கு அதிகம். ஆரோக்கியமான முன்னேற்றம் தான்.
When will the next PUKA be out? My friends, family, and I are looking forward to the next one. Please do bring out this wonderful publication regularly.