முகப்புபுதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2010 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!
Array

புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2010 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

-

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

 1. மோசடி தொழில் நிறுவனத்தின் அட்டூழியத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் அதிரடி போராட்டம்!
 2. அணு உலை விபத்து இழப்பீடு மசோதா: அமெரிக்காவின் இலாபவெறிக்கு இந்திய மக்கள் பலிகிடா!
 3. பட்ஜெட்: வலுத்துவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை
 4. பழங்குடியினத் தலைவர் லால் மோகன் டுடூ படுகொலை: அரசு பயங்கரவாத அட்டூழியம்!
 5. சாதி கௌரவக் கொலைக்கு உச்சநீதி மன்றத்தின் வக்காலத்து
 6. தரகு முதலாளித்துவ சேவையில் மோடியின் இந்துத்துவா ஆட்சி
 7. பாரம்பரிய விவசாயத்தை அழிக்க வரும் கருப்புச் சட்டம்
 8. கருப்புப் பணம்-காமக் களியாட்டம்: இதுதான் கார்ப்பரேட் ஆன்மீகம்!
 9. ராஜபக்சே குடும்பத்தின் பாசிசப் பிடியில் இலங்கை
 10. “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!” – மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் (HRPC ) போராட்டம்
 11. “லியோ பாஸ்ட்னர்ஸ் நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” – போராடும் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் – பொதுக்கூட்டம்.
 12. சாலையா? மரணக் கிணறா? –ஓட்டுக் கட்சிகளின் மிரட்டலையும் மீறி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்
 13. அனைத்துலக உழைக்கும் மகளிர் தினம்: கொண்டாட்டமா? போராட்டமா?
 14. தகவல் அறியும் உரிமைச் சட்டம்: சோளக் காட்டுப் பொம்மை
 15. மோடி கும்பலைக் காக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு
 16. கொட்டமடிக்கும் ஆதிக்க சாதி வெறியன்! உடந்தையாக நிற்கும் அதிகார வர்க்கம்!
 17. “ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங் – சுகதேவ் நினைவை நெஞ்சிலேந்துவோம்!” – புரட்சிகர அமைப்புகளின் உறுதியேற்பு!
 18. ஓட்டுப் போடாதே! புரட்சி செய்! – வி.வி.முவின் இடைத்தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம்
 19. தொழிற்சங்கத்தை உடைக்க முதலாளி – போலீசு கூட்டுச் சதி! போராடும் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு! கோவையில் தலைவிரித்தாடும் முதலாளித்துவப் பயங்கரவாதம்!
 20. காவி இருளில் சிக்கித் தவிக்கும் கடலோரக் கர்நாடகா!
 21. சட்டப் பேரவையின் எழிலும் தொழிலாளர்களின் அவலமும்

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 10 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. உடனடியாக வலையேற்றத்திற்கு நன்றி. தரவிரக்கம் செய்யும் வாசகர்களில் வசதி, வாய்ப்புள்ளவர்கள் புதிய ஜனநாயகத்திற்கு நன்கொடை அனுப்பினால்… அதன் வளர்ச்சிக்கு உதவும்.

 2. மகுடிக்கு பாம்பு தான் ஆடும்! ஆனால் இந்தியாவில் அமரிக்கா மகுடி ஊத மாமா மண் மோகன் சிங் மயங்கி ஆட இந்த படம் சிறப்பாக, அரசியல் அழுத்துடன் உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க