பிப்ரவரி 19, 2009 ஆம் நாள் பலருக்கும் மறந்திருந்தாலும் அன்று நடந்த வழக்கறிஞர்கள் போலீசு மோதல் மறந்திருக்காது. ஈழப் பிரச்சினைக்காக சுப்பிரமணிய சுவாமியை எதிர்த்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முழக்கமிட அன்று முழுநாளும் போலீசு வழக்குறைஞர்களை அடித்து நொறுக்கியது. இந்த காக்கிச் சட்டைப் பயங்கரவாதத்தில் நீதிபதிகளும் தப்பவில்லை. நீதிமன்றத்தையே லத்திக்கம்புகளாலும், கற்களாலும் சூறையாடிய போலீசு பயங்கரவாதத்தைக் கண்டித்தும் இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வழக்குறைஞர் சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன.
இருப்பினும் இன்றுவரை எந்த போலீசு அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பானுமதி அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டாலும் அரசு அசைந்து கொடுக்கவில்லை. ஏன்?
அரசாங்கத்தின் முக்கியமான துறையான போலீசை எந்த அரசும் விட்டுக்கொடுக்காது என்பதே காரணம். போலீசு என்ன தவறிழைத்திருந்தாலும் ஆட்சியையும், அதிகாரிகளையும் பாதுகாக்கும் விசுவாசமான நாய்கள் என்பதால் அந்த நாய்கள் நீதிபதியையே கடித்துக் குதறியிருந்தாலும் கருணாநிதி அரசுக்கு கவலையில்லை. எனவேதான் நீதிமன்ற உத்திரவைக்கூட நிறைவேற்றாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 25.4.2010 அன்று அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரை.முருகன், மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் முத்தாய்ப்பாக கருணாநிதி பேச ஆரம்பித்த போது தோழர்கள் முழக்கமிட்டனர்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) வழக்குறைஞர்களான தோழர்கள், பெண்களையும் உள்ளிட்டு சுமார் பத்துபேர் ஏற்கனவே திட்டமிட்ட படி கருப்புக் கொடி ஏந்தி கருணாநிதி பேசும் போது முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் வழக்குறைஞர்களைத் தாக்கிய போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்க எடுக்க துப்பில்லாத கருணாநிதி அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
முதல்வர் கூட்டத்திலேயே எதிர்ப்பா என்று வேடிக்கை பார்ப்பதற்காக அழைத்து வரப்பட்ட தி.மு.கவின் குண்டர்கள் உடனே தோழர்கள் மீது அடிக்கப் பாய்ந்தனர். போலீசு வேடிக்கை பார்த்தவாறு அனுமதி கொடுத்தது. முழக்கமிட்ட தோழர்களை இழுத்து வந்து வெளியே ஆசை தீர அடித்து இரசித்தது அந்த கும்பல். குறிப்பாக தோழர் பார்த்தசாரதி இதில் படுகாயமடைந்தார். எனினும் தோழர்கள் தங்களது முழக்கத்தையும், பிரச்சாரத்தையும் விடவில்லை.
பெரிய பெரிய வழக்குறைஞர் சங்கங்களும், மற்ற முற்போக்கு, தமிழனவாத வழக்குறைஞர்களும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் போது அவர்களின் நலனுக்காக தோழர்கள் அடிபட்டுக் கொண்டிருந்தனர். இப்படி அடிபடுவோம் எனத் தெரிந்துதான் தோழர்கள் இந்தக் கலகத்தில் ஈடுபட்டனர். அதன்படி அந்த நோக்கமும் நிறைவேறியது.
அடிபட்ட தோழர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தோழர்கள் அடிபடும்போது வேடிக்கை பார்த்த போலீசு பின்னர் ஆறு தோழர்களை பல பிரிவுகளில் வழக்குப்போட்டு சிறையில் அடைத்திருக்கிறது. தலையில் தையல்போட்ட நிலையில் தோழர்கள் இப்போது சிறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். எனினும் அவர்கள் மூட்டிய நெருப்பு எப்படியும் பரவி உயர்நீதிமன்றத்தில் ஆட்டம்போட்ட போலீசு அதிகாரிகளை நிச்சயம் தண்டிக்கும்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைத் தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!!
தொடர்புடைய பதிவுகள்:
- சென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்!
- உண்மை உண்மை ஒன்றே உண்மை லத்திக் கம்பு ஒன்றே உண்மை!
- ஈழம்: போலீசு இராச்சியமாகிறது தமிழகம்! கருத்துப்படம், முழக்கங்கள்!
- போலீசு பாசிசத்தைக் கண்டித்து சென்னையில் இன்று கருத்தரங்கம் !
- வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி !
- தமிழக போலீசை காக்க ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் !
- போஸ் கொடுக்கிறான் போலீசு இ.பி.கோவை நம்புறவன் லூசு !
- நீதிமன்றத்தால் தேடப்படும் போலீசு குற்றவாளிகள் ! படங்கள் !!
- போலீசு வக்கீல் மோதலல்ல ! ஈழத்துக்கு எதிரான பார்ப்பன பாசிச பேயாட்டம் !!
இது நான் எதிர்பார்த்ததுதான்… சில நாட்களுக்கு முன் நான் எழுதிய கவிதை இது…. http://a-aa-purinthuvitathu.blogspot.com/2010/04/blog-post_6679.html
போலிஸ் வேடிக்கை பார்த்தாலும் (சட்டக்கல்லூரி மாணவர் விவகாரம்) பூந்து விளாசினாலும் (வக்கீல்கள் விவகாரம்) குறை சொல்லுவதை விடமாட்டிர்கள். என்ன போலிஸ் என்றால் உங்களுக்கும் கிள்ளுக் கீரை, அரசுக்கும் கிள்ளுக் கீரை.
அருமையான வேலை தோழர்களே. வாழ்த்துக்கள். ஏம்பா அனானி, அரசு போலீச இடுப்புல தூக்கி வச்சுகிட்டு கொஞ்சுதுன்னுதான் போராட்டமே இங்்க ஏது கீரை???
ரோசமுள்ள சில வழக்கறிஞர்களும் இருக்கிறார்கள் என்பதை நிருபித்து விட்டீர்கள்.வக்கீல்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின்போது கருணாதிக்கு எதிராக உரத்து குரல் எழுப்பிய(அரசியல் செய்த)பாமக வக்கீல் பாலு,சங்க தலைவர் பால் கனகராஜ்,பிரபாகரன் இன்னும் வழக்கறிஞர்களுக்காக உயிரை கொடுப்போம் என்று சவடால் விட்டு கொண்டிருந்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.கருணாதி கூட்டத்தில் முழக்கங்கள் எழுப்பியது மிகவும் புரட்சிகரமான நடவடிக்கை.காயம் பட்ட தோழர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.தோழர்கள் தாக்கப்பட்டதற்கு என்ன எதிர்வினயாற்றபோகிறது வக்கீல் சங்கம் என்று பார்ப்போம்.
இளம் வழக்கறிஞர்,சென்னை உயர் நீதிமன்றம்.
அய்யா மன்னிக்கவும். எது புரட்சிகர நடவடிக்கை ? கருணாநிதியை எதிர்த்து அவர்களது போராட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் கருணாநிதியை உள்ளேயே விட்டிருக்க கூடாது. வாயிலிலே கருப்பு கொடி காட்டிருக்க வேண்டும். அதை விடுத்து நிகழ்ச்சி தொடங்கிய பின்னரும் எதிர்ப்பு காட்டாமல் இறுதியில் காட்டியது தவறு என்று பலரும் கூறுகின்றனர். அதுவும் அம்பேத்கர் சிலையை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை உய்ர்நீதிமன்றத்தில் வைக்கும் போது இத்தகைய நடவடிக்கை தேவையா ? என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இந்திய தலைமை நீதிபதி மற்றும் மத்திய சட்ட அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அம்மாநிலத்தின் முதல்வர் பங்கேர்காவிடில் அவர்களை அவமதிப்பு செய்வதாகும். அவ்வகையிலேயே கருணாநிதி அழைக்கப்பட்டதாக தெரிகிறது. நீதிபதிகளின் உத்தரவை மதிக்காத தமிழக அரசின் மீது ஏன் இன்று வரையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படவில்லை. (உங்களது தோழமை அமைப்பு கூட வழக்கு தொடர்ந்ததாக தெரியவில்லை. இப்படி இருக்கையில் எவ்வித நீதித்துறை நடவடிக்கைகளையும் எடுக்காமல் கருப்பு கொடி மட்டுமே காட்டிக் கொண்டிருப்பதால் பயன் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
இருப்பினும் தோழர்கள் மீதான தி.மு.க. குண்டர்களின் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
வாழ்த்துக்கள் தோழர்களே, அருமையான நடவடிக்கை
ஆம்.ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவில்லை?
“”””” எது புரட்சிகர நடவடிக்கை ? கருணாநிதியை எதிர்த்து அவர்களது போராட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் கருணாநிதியை உள்ளேயே விட்டிருக்க கூடாது. வாயிலிலே கருப்பு கொடி காட்டிருக்க வேண்டும். அதை விடுத்து நிகழ்ச்சி தொடங்கிய பின்னரும் எதிர்ப்பு காட்டாமல் இறுதியில் காட்டியது தவறு என்று பலரும் கூறுகின்றனர். அதுவும் அம்பேத்கர் சிலையை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை உய்ர்நீதிமன்றத்தில் வைக்கும் போது இத்தகைய நடவடிக்கை தேவையா ? என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இந்திய தலைமை நீதிபதி மற்றும் மத்திய சட்ட அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அம்மாநிலத்தின் முதல்வர் பங்கேர்காவிடில் அவர்களை அவமதிப்பு செய்வதாகும். அவ்வகையிலேயே கருணாநிதி அழைக்கப்பட்டதாக தெரிகிறது. நீதிபதிகளின் உத்தரவை மதிக்காத தமிழக அரசின் மீது ஏன் இன்று வரையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படவில்லை. (உங்களது தோழமை அமைப்பு கூட வழக்கு தொடர்ந்ததாக தெரியவில்லை. இப்படி இருக்கையில் எவ்வித நீதித்துறை நடவடிக்கைகளையும் எடுக்காமல் கருப்பு கொடி மட்டுமே காட்டிக் கொண்டிருப்பதால் பயன் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. “””””
1 .சித்தார்த்தன் நீங்கள் சொல்லியபடி கூட்டம் ஆரம்பிக்கும் முன்போ அல்லது வாயிலிலோ கருப்பு கோடி காடியிருந்தால் அது சிலை திறப்பு விழாவுக்கு எதிரானதாக திசைதிருப்ப பட்டிருக்கும். தோழர்களின் நோக்கம் அதுவல்ல. அம்பேத்கர் என்ற மாமனிதனின் சிலை எப்பொழுதோ நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இதுவே மிகவும் தாமதமாகவே வைக்கப்பட்டுள்ளது. எனவே அம்பேத்கர் சிலை திறந்தபின் நீதிபதிகள், அமைச்சர்கள் ( துரை முருகன் உள்பட) பேசியபின் கருணாநிதி பேச ஆரம்பிக்கும்போதுதான் கருப்பு கொடி கட்டப்பட்டு அவரது உரையை புறக்கணிக்க கோரினார்கள். தயவு செய்து தோழர்களின் நோக்கத்தை கொச்சைபடுத்தாதீர்கள். 2 2. நீங்கள் சொல்லியபடியே பொது நல வழக்கு போட்டிருந்தால் அதுவும் ஏற்கனவே இருக்கும் வழக்குகளோடு நிலுவையில் இருக்கும். இது வெறும் சட்ட பிரச்சனை அல்ல. அரசின் அதிகாரமும் அதை எதிர்த்த போராட்டமும் பற்றிய பிரச்சினை. 3 . அவமானம் என்றால் போலிசின் வழக்கில் இடைக்கால தடை வழங்கிவிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனரே அது என்ன பெருமையா நிதானமாக யோசித்தால் நீங்களும் தோழர்களோடு நிற்பீர்கள். நம்பிக்கையோடு ….
மிகச் சரியாக சொன்னீர்கள். . . தாக்குதல் வன்மையாக கண்டிக்க பட வேண்டியது . . . அதே சமயம், வாயிலிலே கருப்பு கொடி காட்டிருக்க வேண்டும். . .
நண்பரே உங்களைபோன்றோர் பதிவாளர்களாக மட்டுமின்றி பண்கேர்ப்பவராகவும் இருங்கள். அதுதான் அந்த தோழர்களின் தியாகங்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதை.
வாயிலில் கருப்பு கொடி காட்டுவது என்பது நடக்காத ஒன்று.சட்ட மன்றத்தில் துரைமுருகன் ஓவர் டென்ஷன் ஆக பேசியதை கவனித்தீர்களா..
அவரை சட்ட மேதையாக முன்னிறுத்தி நீதிமன்றத்துக்குள் அம்பேத்கர் சிலை வைப்பதில் தவறில்லை. ஆனால் அவரை ஒரு குறிப்பிட்ட சமூக தலைவராக முன்னிறுத்தி அந்த சமூகத்தை சேர்ந்த நீதிபதிகளின் தனிப்பட்ட வற்புறுத்தலுக்காக இந்த சிலை வைக்கப் பட்டுள்ளது. விரைவில் சட்ட கல்லூரி வளாக மோதல் போல் நீதிமன்ற வளாகத்துக்குள்ளும் இன்னொரு சாதி மோதலை சாதி வெறியர்கள் நிச்சயம் ஏற்படுத்துவார்கள். இது தேவையற்ற வேலை. தவிர இது நீதிபதிகளுக்குள் கூட இருக்கும் சாதி வெறியை அம்பலபடுத்தி உள்ளது.
எது சாத்திய வெறி என்பதை கொஞ்சம் விளக்குங்கள்
//ஒரு குறிப்பிட்ட சமூக தலைவராக முன்னிறுத்தி அந்த சமூகத்தை சேர்ந்த நீதிபதிகளின் தனிப்பட்ட வற்புறுத்தலுக்காக இந்த சிலை வைக்கப் பட்டுள்ளது//
உங்களுக்குத் தேவை விளம்பரம், அது கிடைத்து விட்டது. இனி இந்த மண்டை உடைந்த ஆசாமிகளின் போட்டோவை வைத்து பிழைத்துக் கொள்ளலாம். கருணாநிதிக்கும் உங்களுக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை.
நானும் ஒவ்வேரு நம்பர் ஒன் பத்திரிக்கை எல்லாத்தையும் படிச்சிட்டேன் எந்த பத்திரிக்கையில் ம.க.இ.க தோழமை அமைப்பு வக்கீல்கள் கைது எழுதிற்கு கோஞ்சம் படிச்சு சொல்லுப்ப தியாகத்தை விளம்பமுன்னு கொச்சப்படுத்ததீங்க டவுசர்
மிகச்சரியான கேள்வி!
தினமலரில் மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்தவர்கள் என தெளிவாக எழுதியிருந்தார்களே! தினமலர் நம்பர் 1 பத்திரிக்கை லிஸ்டில் சேர்க்கமாட்டீர்களா! அதுவும் சரிதான்.!
ரௌத்தரம் பழகு (அன்பு கூர்ந்து உண்மை பெயரை வெளியிடவும் ஏனெனில் உங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை) உங்கள் வார்த்தைகளில் சாதியம் மிக தெளிவாக பதிவாகி உள்ளது. யாரும் அம்பேத்கரை சாதீய தலைவராக அடையாளப்படுத்தி இச்சிலையை வைக்க வில்லை என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அம்பேத்கர் என்றைக்குமே ஒரு சாதீய தலைவர் அன்று. அவர் பன்முகம் கொண்ட தேசிய தலைவர். சட்ட மாமேதை. உலகத்தில் சிறந்த அரசியல் அமைப்பு என்று அழைக்கப்படும் ஜெர்மனின் அரசியல் அமைப்பு சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் அம்பேத்கர். முதல் முதலாக தொழிலாளர்கள் எட்டு மணி நேரமாக வேலை நேரத்தை கொண்டு வந்தவர். நதி நீர் இணைப்பு குறித்து பேசியவர். அரசியல் சட்டம் இயற்றப்படும் வரையில் இந்திய முழுமையான விடுதலையை பெறவில்லை என்பதே உண்மை. அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலமே நாம் முழு விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனவே, அம்பேத்கரின் சிலையை உயர்நீதிமன்றத்தில் வைத்தது எவ்விதத்திலும் தவறன்று. மிக சரியான செயல். ஏதோ ஒரு சில நீதிபதிகள் தங்களது சாதீய உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவே இச்சிலை வைக்கப்பட்டுள்ளது என்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இது உண்மைக்கு புறம்பான செய்ஹ்டி. ஒரு வேளை அவர்கள் தங்களது சாதீய உணர்வை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் பல்வேறு வன்கொடுமை வழக்குகள் சரியான முறையில் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் நேர்மையாக அல்லது சாதி உணர்வோடு வழங்கபட்டிருக்க வேண்டும். ஆனால், உண்மை வேறாக உள்ளது. பல்வேறு வழக்குகள் அநீதியுடன் வழங்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியாது எண்ணி வருந்துகிறேன். இவருடைய பதிவு குறித்து வினவின் பதில் என்ன ?
சித்தாரத்தன்,
பதிவுலகில் பெரும்பாலும் தலித் மக்களின் குரலுக்கு இடம் இருப்பதில்லை. இருந்தாலும் அது வெறும் மனிதாபிமானம் என்றுதான் உள்ளது. அதுதான் ரௌத்ரம் பழகுவின் மொழியில் தாண்டவம் ஆடுகிறது. அம்பேத்காரை ஆளும் வர்க்கங்கள் சிலை வைத்து கொண்டாடுவது என்ற அளவில் அவரது பார்ப்பனிய எதிர்ப்பையும், தீண்டாமை எதிர்ப்பையும் சீரணிக்க விரும்புகின்றன. அதுதான் வன்கொடுமை வழக்குகள் முறையாக தீர்ப்பளிக்காமல் இருக்கும்போது நீதி மன்ற வளாகத்தில் அவரது சிலை வைத்து நிறைவு செய்யபடுகிறது. எனினும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தோர் அம்பேத்கரை பொதுவான தலைவராக ஏற்பதில்லை என்பதில் என்ன வியப்பு?
பெரும்பாலான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நண்பர்களின் கருத்தைதான் நான் பிரதிபலித்தேன். மற்றபடி அம்பேத்கார் பற்றிய தங்களின் கருத்துகளை நான் அப்படியே ஏற்றுகொள்கிறேன். நீதி மன்றத்துக்குள் சிலை நிறுவியபோது நடந்த நிகழ்வுகளை இங்கு நான் வெளியிட விரும்பவில்லை. எனது பின்னூட்டத்தில் (வினவின் மொழியில்) தாண்டவம் ஆடுவது சாதி வெறி அல்ல. அது கீழுள்ள வினவின் பதிலில் தான் தாண்டவம் ஆடுகிறது.
பெரும்பாலான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நண்பர்களின் கருத்தைதான் நான் பிரதிபலித்தேன். நண்பரே யார் அந்த பெரும்பாலான வழக்கரிஞர்கள், நீதிமன்றத்தினுல்லேயே ரெண்டு இடத்தில் ஒரு அய்யர் சிலை இருக்கிறதே அதை பற்றி அந்த மாமனிதர்களின் கருத்து என்ன. இன்று வரை அன்பெட்கரை ஒரு குறிப்பிட்ட சாதிய தலைவராகவே பார்க்கும் இவர்களின் உள்நோக்கம் என்ன சாதிய உணர்வுதானே. அதனை ஒரு பொருட்டாகவே நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அன்பெட்கருக்கு மட்டும் தான் நீதிமன்றங்களில் சிலை வைக்கப்பட வேண்டிய தகுதி உள்ளது என்பதே மேற்படி நபர்களுக்கு நமது பதில்.
http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1222411
தோழர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. ஆனாலும் ஒரு நல்லூறு நடந்திருக்கிறது. இனியாவது லீனா அவர்களின் கவிதையை (கவிதையா அது?) விட்டுத் தொலைக்கட்டும் வினவு.
வன்முறையை தியாகத்தின் மூலம் எதிர்கொள்வது என்பது இதுதான்
“நடுத்தர வர்கம்” வேண்டாம் உழைக்கும் கலைஞர் குடும்பம் தன்னில்,அண்ணா எஸ்.வி.சேகர் கூறிவிட்டார் தங்ககத்தலைவன் மு.க.ஸ்டாலினே எதிர்காலமென்று!,கனிமொழி புதல்வர் “ஆதி” என்பார் அவரே தமிழகத்தின் தங்கக்கட்டி.நிலக்கரி சுரங்கமென்ன கலைஞர் குடும்பம் அள்ளிக்கொடுக்கும் வைரச் சுரங்கம்-“நிதிக்குடும்பம்”!.ஏழைகளுக்கு அள்ளிக்கொடுக்க “பில்லீனேயர்கள்” ஆகவேண்டும்,கேள்வி கேட்கும் நடுத்தர வர்கம்,அழிய வேண்டும் “முள்ளிய வாய்க்கால் போல்”.உலக செந்தமிழ் மாநாடாம் ஜூன் தன்னில்,அதில்,தமிழ்த்தாய் கனிமொழி ஒரு கலங்கரை விளக்கம்!.தூற்றுவார் அழிவர்,”உலகத் தமிழ் வர்த்தகர்” வாழ்வர்,தானைத்தலைவன் வழிக்காட்டலில்.ஒன்றுப்படுங்கள் உலகத்தமிழர்களே!,உலகின் எல்லா சுரங்கத்தையும் நம்முடைமையாக்குவோம்!. நக்ஸலைட்(தெலுங்கு) ரம்பா மூலம் “ராயல் பர்னீச்சர்” கனடாவில் விலைப்படுவதுபோல்,அதற்கு “சட்டீஸ்கர் காட்டிலுல்ல அனைத்து தேக்கு மரங்களையும் நம்முடைமையாக்குவோம்”!.
தானைத்தலைவன் கலைஞர் எனும்,கோபாலபுரத்து கோமான் ஈன்றெடுத்த அண்ணாவின் (இதயக்)கனிமொழி,தமிழ்த்தாய் என்போம்!.அவர்தம் தாழ்ப் பணியும் தமிழரெல்லாம்,புண்ணியம் செய்து புனிதராவார்!.சுரங்கத்து சுனைதனிலே,சுரக்கும் அமுதமென்போம்.அமெரிக்க திருநாட்டில்,நடுத்தர வர்கமில்லை,வட இந்திய தாய்நாட்டில்,உழைக்கும் ஏழையும்,பில்லீனேயர்களும்தான்,தரித்திர தென்னாட்டில்,தமிழ்நாட்டில்,கேள்விகேட்கும்,”இடைநிலையை” இல்லாதொழிப்போம்!.ஏழையின் சிரிப்பில்,”கலர் டிவி கொடுத்து” இறைவனை காண்போம்!.உலகத்தமிழர்களே! இன்புற்றிருப்போம்!.
Keep The Good work!
வன்முறையாளர்களை தியாகத்தின் மூலம் எதிர்கொள்வதை தவிர வேறுவழி எங்களுக்கில்லை என்பதை இத்தோழர்கள் நிறுபித்து இருக்கிறார்கள் லீனா மணிமேகலை கூட்டத்தில் வேறும்50பேர் இருந்தும் லீனா கை ஒங்கிய போது கூட்டத்தினார் கேலியாக விசில் அடித்தபோதும் பொருமையாக திரும்பியதும் வீரம்தான் கருணாநிதி கூட்டத்தில் கருப்புக்கொடி கட்டினால் கண்டிப்ப அடி விழும் என்று தெரிந்தும் களம் இறங்கியது அது வீரத்தின் உச்சக்கட்டம்
தோழர்களே கருப்பு கொடியை வாயிலிலேயே ஏன் காட்ட வில்லை. நிகழ்ச்சி முடிவுறும் நேரத்தில் காட்டியது சரியோ ? அதுமட்டுமின்றி வெறும் 6 பேர் மற்ற தோழர்களோடு கலந்து செய்யாமல் தனித்து செய்தது ஏன் ? இந்தியாவின் தலைமை நீதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வரை அழைத்து வந்து அவமானபடுதுகின்ற செயலாகவே இது இருக்கிறது. கருனாநிதியைதான் அழைக்கபோகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அப்போதே பிரச்சனை செய்து இருப்பீர்களேயானால் அதனை போராட்டம் எனலாம். ஆனால் இந்நிழகச்சியில் கலந்துகொண்ட தலைமை நீதிபதி தான் நாம் அவமதிப்பு செய்துள்ளோம்.
“””தோழர்களே கருப்பு கொடியை வாயிலிலேயே ஏன் காட்ட வில்லை. நிகழ்ச்சி முடிவுறும் நேரத்தில் காட்டியது சரியோ ? அதுமட்டுமின்றி வெறும் 6 பேர் மற்ற தோழர்களோடு கலந்து செய்யாமல் தனித்து செய்தது ஏன் ? இந்தியாவின் தலைமை நீதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வரை அழைத்து வந்து அவமானபடுதுகின்ற செயலாகவே இது இருக்கிறது. கருனாநிதியைதான் அழைக்கபோகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அப்போதே பிரச்சனை செய்து இருப்பீர்களேயானால் அதனை போராட்டம் எனலாம். ஆனால் இந்நிழகச்சியில் கலந்துகொண்ட தலைமை நீதிபதி தான் நாம் அவமதிப்பு செய்துள்ளோம்.””
சித்தார்த்தன் நீங்கள் சொல்லியபடி கூட்டம் ஆரம்பிக்கும் முன்போ அல்லது வாயிலிலோ கருப்பு கோடி காடியிருந்தால் அது சிலை திறப்பு விழாவுக்கு எதிரானதாக திசைதிருப்ப பட்டிருக்கும். தோழர்களின் நோக்கம் அதுவல்ல. அம்பேத்கர் என்ற மாமனிதனின் சிலை எப்பொழுதோ நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இதுவே மிகவும் தாமதமாகவே வைக்கப்பட்டுள்ளது. எனவே அம்பேத்கர் சிலை திறந்தபின் நீதிபதிகள், அமைச்சர்கள் ( துரை முருகன் உள்பட) பேசியபின் கருணாநிதி பேச ஆரம்பிக்கும்போதுதான் கருப்பு கொடி கட்டப்பட்டு அவரது உரையை புறக்கணிக்க கோரினார்கள். தயவு செய்து தோழர்களின் நோக்கத்தை கொச்சைபடுத்தாதீர்கள்.
4 சஸ்பெண்டு என்கிற உயர்நீதிமன்ற உத்தரவிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதே அது என்ன நீதிக்கு பெருமையா..
“”காவல்துறைகாலிகளை காத்து நிற்கும் கருணாநிதி
சட்ட மேதை அம்தேட்கரின் சிலை திறப்பு விழாவிலே
பங்கேற்க தகுதி இல்லை “””
கருணாநிதி இந்த தாக்குதலுக்கு ஒரு வேலை மதிய உணவு உண்ணாமல் விரதம் இருப்பார். கேவலத்தஎல்லாம் பாத்தா 3 பொண்டாடிய வஹி காலம் கடத்த முடியுமா ?
ம. க. இ.க. கும்பலின் கேடு கேட்ட அரசியலில் ஒரு பரிணாமத்தை நேற்று பார்த்தேன் .. இது போன்று உங்கலின் அரசியல் பிழைப்புவதாதிற்கு பிப்ரவரி 19 தேதி 100௦௦ க்கும் மேற்ப்பட்ட வழக்கறிஞ்சர்கள் தாக்கப்பட்டனர்.. உன் அமைப்பை சார்ந்த எந்த வழக்கறிஞரும் தாக்கப்டவில்லை ..அனைவரும் ஒடி ஒளிந்துகொண்டனர்.. அதே போன்று ஒரு நிலையை ஏற்படுத்த நேற்றும் ஒரு முயற்சி எடுத்திர்கள் ..ஆனால் பெரும்பான்மையான் வழக்கறிஞ்சர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை .. சென்ற ஆண்டு பிரவரிக்குகும் இன்று வரை என்ன போராட்டங்களை நடத்திநிர்கள் .. இதற்கு பதில் உள்ளதா ?
ஏன்யா சி.பி.எம் புரட்சி வாந்தி…. நீ அடிவாங்கியிருந்தா வந்து கருப்பு கொடி காமிக்க வேண்டியது தானே எங்க ஓடி ஒளிஞ்சிருந்த??? பிரச்சனை யார் அடிவாங்குனதுன்னு இல்ல போலீசை அரசு தண்டிக்காமல் இருப்பதுதான். உன்னைப்போன்ற கேடுகெட்ட பொறுக்கிதின்னும் கட்சி வக்கீல்கள் போல நாங்கள் கருணாநிதிக்கு காவடி தூக்காமல் எதிர்த்து போராடினால் எங்கே எங்களுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடுமோ என்ற வயிற்றெச்சலை இப்படிப்பட்ட பிதற்றல்களினால் போக்கமுடியாது…. !!
ஓடி ஒழிந்த அந்த வழக்கரிஞகர்கள் யார் யார் என்று பெயர் சொல்ல முடியுமா. சும்மா சீன போடாதீங்க தம்பி. கோர்டுக்கு போய் கேட்டு பாருங்கள் எத்தனை போராட்டங்கள் என்பது தெரியும் . உண்மையான அக்கறையோடு பொதுக்கூட்டம் நடத்தியது யார். ஊருக்கு புதுசா நீங்க..
இதோ பார்ரா அண்ணன் அரசியல் பிழைப்புவாதத்தை பற்றி பாடமெடுக்க வந்துட்டார்!
பாத்துங்கண்ணா, பாத்து, பகுமானமா சொல்லிக்குடுங்க…. நாங்க கேட்டுக்கறோம்! 🙂
இத பார்ரா அண்ணன் சிவப்பு……………………..
…
சட்டை போட்டிருக்கார் டோய்!
இத பார்ரா அண்ணன் சிவப்பு……………………..
…
சட்டை போட்டிருக்கார் டோய்!
****************************************************************************************************************
ஹா ஹா ஹா ஹா … சிவப்பு வெளுத்து காவி ஆகும் டும் டும் டும் …
தோழர்களுக்கு வீர வணக்கங்கள்
செவ்வணக்கங்கள் தோழர்களே…!
பாசிச கருணாநிதி ஒழிக..!
போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். பிப். 19 2009 அன்று நடத்திய சோனியாவின் எடுபிடி கலைஞர் நடத்திய கோரத்தாண்டவத்தினை எல்லோரும் அறிவர். அதற்கு சில போலீசார் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி நீதி மன்றம் கூறினாலும் இதுவரை கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. அதே போல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கோர்ட்டும் கேட்கவில்லை. இதுதான் இவர்கள் சொல்லும் ஜனநாயகம். அதே போல் இப்படிப் பட்ட மிருகத்தை அம்பேத்கார் சிலை திறப்பு விழா என்று சொல்லி உள்ளே விட நீதிபதிகளும் உடந்தை, ஏன் அங்குள்ள எல்லா சங்கத் தலைவர்களும் உடந்தை. இதை மீரி நடத்திய இந்த தேவையில்லாத சிலை திறப்பு விழா. இந்த சிலை திறப்பு விழாவே கருணாநிதி சொல்லி ஏற்பாடு செய்து, உள்ளே உள்ள திமுக வக்கீல்களால் வழிமொழிந்து நடத்தப்பட்ட நாடகம் என்பதை அறியவேண்டும். கருணாநிதி எப்பொழுதுமே தருணம் பார்த்து பழிவாங்கக் கூடிய மிருகம் என்பதை சிதம்பர மாணவர்கள் பல வருடங்களுக்கு முன்பு தாக்கப்பட்டு சில மாணவர்களை போலீசை வைத்து கொலை செய்த போதும், இப்பொழுது தாக்கப்பட்டு 5 மாணவர்களை கொன்றபோதும், தாமிரபரணி ஆற்றிலே தேயிலைதொட்டத் தொழிலாளர்கள் போராடியபோது அங்கு சிறு குழந்தைகளையும், பெண்களையும் போலீசை வைத்து அடித்து ஆற்றில் வீசிய போதும் நடந்ததை புரிந்துகொண்டால் தெரியும். இதைதான் இங்கும் அரங்கேற்றியிருக்கிறார்கள். இதை கண்டிக்காவிட்டால் இன்று இவர்கள்தானே என்றால் நாளை நாம் என்று பொருள். இவர்களின் உறுதியான போராட்டத்திற்கு பாராட்டுக்கள்.
இது ஒரு புறமிருக்க, இவ்வளவு பெரிய உயர்நீதிமன்றத்தில், வெறும் ௧௦ பேர் மட்டும் போராடியது வருந்தத்தக்கது. நீங்கள் மற்றவர்களையும் ஒருங்கிணைத்து ஒரு போராட்ட வடிவத்தை கொடுத்திருக்க வேண்டும். அதற்கு மற்றவர்களை ஒருங்கிணைக்க மனம் வேண்டும். இதில் ஒருவர் கேள்வி எழுப்பியது போல் இது பெயர் எடுக்கும் விசயமல்ல. இங்கு பெயர் எடுத்துவிட்டதால் ராபின் ஹுட் பட்டம் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் நிச்சயம் போராட்டம் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த தடையாக இருக்கும். முன்பே கருப்புக்கொடி காட்டுவதற்காக அதை வலியுறுத்தி நோட்டீஸ் போட்டு அதை வினியோகித்து, மற்றவர்களின் ஆதரவை பெற்று அதற்கு ஒரு வடிவம் கொடுத்து போராடியிருக்கவேண்டும். அப்போதுதான் அது மக்கள் மத்தியில் வீச்சாக போய்சேரும். இப்பொழுது நான்கு சுவருக்குள் முடக்கி எந்த பத்திரிக்கையிலும், டி.வி. சேனல்களிலும் எதிலும் வரவில்லை. இதையே வாயிலிலேயே அனைவரையும் திரட்டி செய்தோமானால் அது மக்கள் மத்தியில் போய் சேர்ந்திருக்கும். உள்ளே நடத்தியதற்கு நெஞ்சுரம் வேண்டும் அது உங்களிடம் உண்டு என்று நிருபித்திருந்தாலும், அதன் நோக்கம் மக்களை சென்றடைந்து ஒரு விவாதத்தை தொடங்க வேண்டும் என்பதை பூர்த்தி செய்யவில்லை. இந்த விசயத்தில் பரிசீலனை தேவை. மற்றவர்களை ஒருங்கிணைக்காமல் திடீர் நடந்த நிகழ்ச்சியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டிருப்பது என்பது வேதனையளிக்கிறது. அவர்களையும் போராட்டத்திற்குள் எப்படி கொண்டுவரவேண்டும் என்று சிந்தித்து செயல்பட கற்றுக்கொள்ள வேண்டியது நம் கடமை. இதை மறுத்து நாம் மட்டுமே எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்றால் நீங்கள் மற்றொரு ராபின்ஹுட் மலையூரு மம்முட்டியானாக தான் மாறமுடியும். உங்கள் போராட்டம் அனைவருடைய பங்களிப்பாக மாறவேண்டும். அதற்கும் சேர்த்து பணிசெய்வோம். எங்களுடைய எங்களின் போன்ற மக்களின் பங்களிப்பை எப்படி பெறுவது என்பதையும் கணக்கில் கொண்டு போராட வாழ்த்துக்கள்.
தென்றல்,
இந்தப் போராட்டத்திற்கு தோழர்கள் ஏனைய அமைப்புகளைச் சேர்ந்த பலரையும் அணுகிய போது எல்லோரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். போராட்டத்திலும் கலந்து கொள்வதாக கூறியிருந்தனர். ஆனாலும் பயம் காரணமாகவோ, இல்லை ஊசலாட்டம் காரணமாகவோ அவர்கள் இறுதியில் பங்கேற்கவில்லை. இதுதான் உண்மை.
பொதுவாக ஆதரவு கேட்டிருக்கிறீர்கள் என்பது வேறு. ஒன்றாக சேர்ந்து நடத்த அழைப்பு விடுத்தீர்களா. ஒரு பொது தளத்திலிருந்து இந்த போராட்டத்தை நடத்த அழைப்பு விடுத்தீர்களா. எப்படி எந்த வகையான போராட்டம் நடத்தலாம் என்பதை ஒன்று கூடி முடிவு செய்தீர்களா. நீங்கள் முடிவு செய்து இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவியுங்கள் என்று கூறியிருப்பீர்கள். எந்த வகையான போராட்டம் எங்கு என்பதை அவர்களுக்கு அறிவிக்காமல் நீங்கள் நடத்தியிருப்பீர்கள். அதற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பார்கள். ஆதரவு என்பது வேறு அவர்களின் பங்கெடுப்பை உத்தரவாதப் படுத்தி போராட்ட வழிமுறைகளை வகுப்பது என்பது வேறு. இதை புரியாதவர்கள் இல்லை நீங்கள். அப்படி அவர்களையும் ஒன்றிணைத்து நடத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் நடத்தியிருப்பது உங்கள் அமைப்பின் பிரச்சனையாக மட்டும் பார்த்தால் ஒன்றிணைக்க முடியாது. இல்லை உங்கள் தலைமையில்தான் கூட வேண்டும் என்ற நினைத்தாலும் அதுவும் சாத்தியமில்லாமல் போகலாம். அதுதான் சாத்தியமில்லாமல் போயிருக்கும் என்பது நீங்கள் சொல்வதிலிருந்து தெரிகிறது. ஆதரவு கோருவது பொதுவான மக்களிடம் இருக்கவேண்டும். பங்கெடுப்பதை உத்தரவாதப் படுத்துவது அங்குள்ள வழக்குறைஞர்களிடம் இருக்கவேண்டும். அதற்கு நீங்கள் முன்முயற்சியெடுத்து முன்கையெடுக்கலாம். அதுதான் உங்களுடைய பங்காக இருக்கும். அதை இனி சரி செய்யுங்கள். இல்லையென்றால் மற்றவர்களின் ஐயத்தை அதாவது உங்கள் பெயருக்கு யாரையும் அழைக்காமல் நீங்கள் மட்டுமே நடத்துகிறீர்கள் என்று பொருள். அப்படி எந்த ஜனநாயகப் போராட்டமும் வெற்றிபெறுவதில்லை. ஒரு வேளை நாளை நீங்கள் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்திருந்தால் அதில் மற்றவர்கள் ஆதரவளித்து உங்கள் தலைமையில் திரளலாம். அது காலம் தீர்மானிக்க வேண்டிய விசயம். அதற்காக இன்று ஒன்று திரட்டுவதை மற்றவர்களின் ஜனநாயகத்தை நேசிப்பவர்களின் பங்களிப்பை முன்னெடுக்காமல் இருப்பது ஒரு வகை தனிமைப் படுத்தலே. இதை மறுத்து அவர்களுடைய் ஊசலாட்டம் என்று சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை. கண்மூடித் தனமான எந்த தன்னெழுச்சியையும் அடுத்தவர்கள் வழிப்படவேண்டும் என்று விரும்புவது இன்று மாவோயிச வாதிகள் சொல்வது போலத்தான். அவர்களும் கூட உங்களையோ அடுத்தவர்களையோ பயந்தாங்கொள்ளிகளாகவோ அல்லது ஊசலாட்டக்காரர்களாகவோ கூறலாம். இப்படி அடுத்தவர்களை குற்றம் சுமத்திக் கொண்டு உங்களை தூய்மைப்படுத்திக் கொள்வதால் எந்த பலனும் இல்லை. எப்படி ஒன்றிணைப்பது எப்படி அனைவரையும் பங்கேற்கும் முறையில் ஒரு வடிவம் கொடுப்பது என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் தியாகம் வீணாய் போகாது. நம் நோக்கம் வென்றெடுக்க படிக்கட்டாய் இருக்கும். சில விசயங்களை பரிசீலனை செய்ய வெட்கப்படோமானால் இன்று உங்கள் தியாகம் நாளை மறந்தே போகும். இன்றைய நோக்கம் கானல் நீராய் மாறும். ஆதரவு அல்ல பங்கெடுப்பை உத்தரவாதப் படுத்துவதே சரியானது. நம் முடிவை அடுத்தவர்கள் மீது தினிப்பது சரியானது இல்லை. கருத்துக்கள் உடன்பாடு இருந்தாலும் உங்கள் வழிமுறை உடன்பாடு இல்லாமல் மாறலாம். போராட்ட முறையினையும் அடுத்தவர்கள் அறியவில்லை என்றால் உங்கள் ஏதோ ஒரு முறையில் சந்தேகக் கண்கொண்டே பார்ப்பார்கள். பரிசீலியுங்கள்.
மிக குறுகிய காலக்கட்டத்தில் நடத்த வேண்டிய சூழலில்
23 அன்று நாங்கள் சம நீதி சோழன் சிலை அருகில் கருணாநிதியே திரும்பிப்போ…. என்று ஆர்ப்பாட்டம் பிரசாரம் செய்து நடத்தியது உங்களுக்கு தெரியுமா?
இந்த ஆர்ப்பாட்டம் சரி என்று ஆதரித்தவர்களை எமது
அமைப்பை சாராதவர்களையும் வைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியிய
கருப்பு கோடி போராட்டம் நடத்தப்பட்டது…… பொதுவாக உயர் நீதிமன்றத்தில் போராட்டத்தில் முன் நிற்பவர்கள் இந்த செய்திகளை நன்கு அறிவர் …
very good work by comrades…………. great……. numbers is not important .. subject concentrate is important.
In Andhra Pradesh, devadasi practice is prevalent in Karimnagar, Warangal, Nizamabad, Mahaboobnagar, Kurnool, Hyderabad, Ananthapur, Medak, Adilabad, Chittoor, Rangareddy, Nellore, Nalgonda, and Srikakulam.Kushboo was introduced to South India by the Telugu Movie Kaliyuga Pandavulu opp venkatesh in the direction of K Raghavendra rao. Kushboo Sundar (born Naggarth Khan, on 19 September 1970) is an Indian actress, television hostess and producer. She is also a judge in the Maanada Mayilaada.Khushboo was born in a muslim family and she has three brothers.The Chola empire encouraged the devadasi system . Men and women were dedicated to temple service. They developed the system of music and dance employed during temple festivals.Although the original devadasis were brahmacharinis their entire life, even the contemporary sexual aspects of the rituals that accompany dedication are now considered by many Hindus to be exploitative and not mandatory.From the late medieval period until 1910, the Pottukattu or tali-tying dedication ceremony, was a widely advertised community event requiring the full cooperation of the local religious authorities. It initiates the a young girl into the devadasi profession and is performed in the temple by the priest.The first legal initiative to outlaw the devadasi system dates back to the 1934 Bombay Devadasi Protection Act.Devadasi originally described a Hindu religious practice in which girls were “married” and dedicated to a deity (deva or devi). In addition to taking care of the temple and performing rituals, they learned and practiced Bharatanatyam and other classical Indian arts traditions and enjoyed a high social status.
Following the demise of the great Hindu kingdoms the practice degenerated. Adherents of this movement considered devadasis immoral since they engaged in sex outside of the traditional concept of marriage, and described them as prostitutes.The Hindu revival movement consciously stepped outside the requirements of state electoral politics and western scientific traditions. The movement received strong support from the Theosophical Society of India, whose anti-official stance and strong interest in Indian home rule bound them with the revival of dance and music.
Pioneers like Madam H.P.BLAVATSKY and Colonel H.S.OLCOTT, the founders of the Theosophical movement, had undertaken an extensive tour of South India and propagated the revival of devadasi institutions and the associated art of sadir. They gained support from some sections of the native elite by their public denouncement of western Christian morality and materialism. In 1882, the Theosophical Society of India had set up its headquarters in Adyar, Chennai with the set goal of working towards the restoration of India’s ancient glory in art, science, and philosophy.
The support later given to a revival of sadir as Bharatnatyam by the Theosophical Society was largely due to the efforts ofRUKMINI DEVI ARUNDALE , an eminent theosophist herself. She took up the cause of evolution of sadir and Bharatnatyam, another traditional dance.
The Theosophical Society Adyar provided the necessary funds and organization to back Arundale as the champion for India’s renaissance in the arts, especially Bharatnatyam. The revivalists tried to present the idealistic view of the institution of devadasi. According to their view, it was the model of the ancient temple dancer as pure, sacred, and chaste women, as they were originally.
Kamathipura (also spelled Kamthipura) is Mumbai’s oldest and Asia’s largest red-light district. The area was set up by the British for their troops, which acted as their official “comfort zone”. This small region boasted the most exotic consorts. In the 19th and early 20th centuries, a large number women and girls from continental Europe and Japan were trafficked into Kamathipura, where they worked as prostitutes servicing both British soldiers and local Indian men. When the British left India, the Indian sex workers took over. In recent decades, large numbers of Nepalese women and girls have also been trafficked into the district as sex workers.In colonial era DEVADASIS?, from ANDHRAPREDESH were the main sourse for women in Kamatipura!.The late Mr. Linganna Puttal Pujari (1915–1999), who migrated to Mumbai from Nizamabad in Andhra Pradesh in the year 1928, a prominent social worker and city and state legislator, was largely responsible for most of the civic amenities available to the residents of Kamathipura today.
“சட்டீஷ்கர் மாநில” மக்கள் போல்,இலங்கை “வன்னி மக்கள் போல்”,இந்தோனேஷிய மக்களும் அப்பாவி பூர்வ குடியினர்!.இவர்களிடம் லாட்டரி சீட்டு நடத்தி,சூதாட்ட விடுதி நடத்தி(கசினோ)ஏமாற்றிதான் “மலேஷியாவின்” இலங்கைத்தமிழ் பில்லீனேயர் அனந்தகிருஷ்ணன் தனது முதல் மில்லியனை சம்பாதித்தார்.லக்ஷ்மி மிட்டலும் தனது முதல் உலோக சுரங்கத்தை இங்குதான் வாங்கினார்!.விடுதலைப்புலிகளும்? தங்களுடைய கொள்ளை பணத்தை இங்குள்ள இரும்பு உற்பத்தியில்தான் முதலீடு செய்துள்ளது.தற்போது இவர்களது,சட்டீஷ்கர்,ஆந்திரத்திலுள்ள கனிம சுரங்கங்கள்,கிரானைட் குவாரிகளில்,நக்ஸல்பாரிகள் என்ற போர்வையில்,”ரெடிகளும்,நயுடுகளும்” தமிழ்? முடிச்சவிழ்ச்சிகளுடன் ஏற்ப்படுத்தும் கூட்டானது இதுதான்.
He believes that contact with such a ALIEN species could be devastating for humanity, and suggests that aliens might raid Earth for its resources(கனிமொழி- கே.என்.நேருரெட்டி இந்தோனேஷிய சுரங்கம்,சட்டீஷ்கர் மாநில கனிம வளங்கள்) and then move on: “We only have to look at ourselves to see how intelligent life might develop into something we wouldn’t want to meet.
“I imagine they might exist in massive ships, having used up all the resources from their home planet. Such advanced aliens would perhaps become nomads, looking to conquer and colonise whatever planets they can reach.” –Astrophysicist Stephen Hawking holds a news conference at the Kennedy Space Center landing strip in Cape Canaveral, Florida, on April 26, 2007, prior to floating weightless on a zero-gravity jet.
கூட்டத்தில் கருணாநிதி பேசிய ஒரு வரி :-
“என்னை கைது செய்கின்ற வேலையை காவலர்கள் செய்வார்கள் ,என்னை காப்பாற்ற வேண்டிய வேலையை வக்கீல்கள் செய்வார்கள் ”
இதுக்கு பல வக்கீல்கள் கைதட்டுகிறார்கள் ..
கருணாநிதியோட கவர்ச்சி அரசியலுக்கு பல வக்கீல்கள் அடிமையாகிவிட்டனர் .
þó¾ Åâ¨Â ¦º¡ýÉ ÁÚ¸½§Á «Å÷ Á£Ð ´Õ ¦ºÕô¨À Å£º¢Â¢Õ󾡸 þýÛõ Íšú¢ÂÁ¡¸ þÕó¾¢ÕìÌõ ..
கருணாநிதிக்கு கலக்கத்தை உண்டு பண்ணிய தோழர்களுக்கு வீரவணக்கம் .
/ஜனநாயகத்திலே அநாகரிகத்தைப் புகுத்தி அதை வீழ்த்த நினைப்போர் யாராயிருப்பினும் அதற்குத் தலை வணங்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்./-“அநாகரீகம்” என்குல வழக்கமல்ல,தமிழே கலைஞர் என்பார்,கத்தரிக்கோல் விளையாடும்,தமிழன் தலைதன்னிலே “மொட்டையடித்து” உதயசூரியன் மலரச்செய்வோம்.மிச்சமிருந்தால் (முடி)த்துவைப்பார் எம்குல நாயகன் வீரப்பமொய்லி,சட்டத்துறைப்படி!.”முடி” சூட ஜாதி ஒழிப்போம்,பிச்சைக்காரன் வாந்தியெடுத்தால் பலவீட்டு சோறு,என் குடும்ப சமத்துவபுரத்தில் பலஜாதி கூட்டு.நாகரீகம் பார்த்தால்,சுவரேறி குதிப்பவனை தடுத்துவிடும்,வருமானம் கெட்டுவிடும்,வக்கில்லா தமிழனுக்கு வஞ்சிக்கொடிகள் கிடைக்காது.”முரசொலிதான்” நம் சின்னம்,மேளக்காரர்களின் போர்முழக்கம்.பறையொலிக்கும் தம்பி திருமாவளவனுக்கும் இது பொருந்தும்,ஜாதிகளிடையே சிண்டுமுடித்தால் சிறந்து விளங்கும் நம் குடும்பம்.என் குலத்தை விட்டு நான் வரமாட்டேன்,வருமானம் பெருகும் சூட்சமம் இருப்பதால்,மற்றவர்கள் மட்டும் திருந்தட்டும்…..
/வழக்கறிஞர்களும், வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய நீதியரசர்களும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனும் இங்கே வந்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோர் இங்கே எடுத்துக்காட்டிய பல்வேறு கருத்துகள், உதிர்த்த வாசகங்கள் எல்லாம் நாம் இந்த நாட்டில் அமைதியை, அன்பை விதைத்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே ஆகும்./-என்றார் முதல்வர் கருணாநிதி.
நானும் பறையன்தானே அய்யா என்று திருமாவளவனிடம் முன்பு ஒருமுறை கலைஞர் கூறியிருந்தார்!
தாக்கப்பட்ட தோழர்களின் புகைப்படங்கள், அவர்களது
கருத்துக்கள் ஆகியவற்றை வெளியிடலாமே.
//YET ANOTHER ATTACK: Lawyers protesting against the presence of the chief minister on the Madras Hight Court campus clashed with an unidentified group //
டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியுள்ளது. அதாவது அடிவாங்கினவங்க வக்கீலுங்க, அடிச்சவங்க யாருன்னே தெரியலையாம். நல்லவேளை, அடிச்சவுங்க அதிமுக குரூப்புன்னு சொல்லாம விட்டாங்களே.
இது தீக்கதிரோட டுவிஸ்டு… அவிங்க பேசுற ஸ்டைலே தனிதான்….
முதல்வருக்கு கருப்புக்கொடி வழக்கறிஞர்கள் மோதல்
சென்னை, ஏப்.25-
சென்னை உயர்நீதிமன் றத்தில் நடைபெற்ற அம் பேத்கர் சிலை திறப்பு விழா வில் கலந்துகொள்ள முதல் வர் கருணாநிதி வந்தபோது வழக்கறிஞர்களில் ஒரு பிரி வினர் கருப்புக்கொடி காட்டி கோஷம் எழுப்பினர். இதை யடுத்து மோதலும் ஏற் பட்டது.
உயர்நீதிமன்ற வளாகத் தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதி பதி கே.ஜி.பாலகிருஷ்ணன், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் முதல்வர் கரு ணாநிதி தனது உரையை துவங்கியபோது சில வழக் கறிஞர்கள் கோஷம் எழுப்பி, நாற்காலிகளைக் கீழே தள்ளினர். கருப்புக் கொடிகளையும் காட்டினர். இதையடுத்து மற்றொரு பிரிவினர், கருப்புக்கொடி காட்ட முயன்ற வழக்கறி ஞர்களைத் தாக்கினர். இந்த மோதலில் வழக்கறிஞர் ஒருவர் பலத்த காயம டைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி களின் இரு கேமராமேன் களும் காயமடைந்தனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி போலீசாருக் கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோத லுக்குப் பின்னர் உயர்நீதி மன்றத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் பங்கேற் பது இதுவே முதல் முறை யாகும். போலீசாருடன் நடைபெற்ற மோதலில் வழக்கறிஞர்கள், நீதிபதி உள் ளிட்டோர் தாக்கப்பட்ட தாகக் கூறப்படும் நிலையில், முதல்வர் இவ்விழாவில் பங்கேற்பது சரியல்ல என சில வழக்கறிஞர்கள் தெரி வித்திருந்தனர்.
வழக்கறிஞர்களை சென் னை உயர்நீதிமன்ற தலை மை நீதிபதி கோஹலே சமா தானப்படுத்த முயன்றார். டிஜிபி, கமிஷனர் உள் ளிட்ட உயர் அதிகாரிக ளும், அமைதியாக இருக்கு மாறு வழக்கறிஞர்களை கேட்டுக்கொண்டனர். எனி னும் அவர்கள் சமாதானம டையவில்லை. இதை யடுத்து வழக்கறிஞர்களின் போராட்டங்களுக்கிடையே முதல்வர் தனது உரையைத் தொடர்ந்தார்.
உங்கள் தோழமை அமைப்பினர் இதன் மூலம் எதைச் சாதித்திருக்கிறார்கள். ஒரு சிறு அமைப்பு மூலம் தீர்வு காணக்கூடிய பிரச்சினை அல்ல இது.மேலும் எதிர்ப்பினை வெளிப்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் சரியான தருணம் அல்ல.ஏனெனில் எதிர்ப்பு எளிதாக திசை திருப்பப்பட்டுவிடும். உங்களுடைய செயல்கள் பலவற்றில் இருப்பதால் எதிலும் ஆற்றல்/திறன் குவிவதில்லை.அதனால் அதைச் செய்கிறோம்,இதைச் செய்கிறோம் என்று சொல்லிக்கொள்ள முடியும்.ஆனால் அதற்கு அப்பால் …
சரியான தருணம் எப்படி கணிப்பது
நீங்கள் அடிக்கடி இப்படி ஆழ்ந்த தத்துவ நிலைக்குள் மூழ்கிவிடுவதற்கு என்ன காரணம் மணி ?
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே…….
ஏங்க புரட்சி ஓங்குக, கேள்விக்குறி….
உங்களுக்கு எங்க நான் மணி யை பார்த்தாலே ஏதாவது சொல்லனுமா?
அவர் “மயங்காத நீதி தேவன்” என்பவர் போட்ட /எதிர்ப்பினை வெளிப்படுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் சரியான தருணம் அல்ல/ என்ற பின்னூட்டத்திற்க்கு பதிலாக தானே சரியான தருணம் எதுன்னு கேட்டிருக்கார்! இதுக்கு கூட ஏதாவது சொன்னா எப்படி??
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை!
கரெக்க்டு ளிமாகோ, நானும் அதையேதான் சொல்ல வந்தேன், பகத்-சிங்கு, கொஞ்சம் மணிய வுடுங்க….
புடிக்கவே இல்லையே.. இருந்தாலும் உட்டுட்டேன் தோழர்..
தோழர்களுக்கு செவ்வணக்கம், பாசிச கருணாநிதிக்கு இது ஒரு நல்ல பாடம், ஒரு முதல் அமைச்சர் விழாவில் சென்று அத்தனை கெடுபிடிகளையும் மீறி கருப்புக்கொடி காட்டி உளவுத்துறையின் கண்ணில் மண்ணை தூவி புரட்சியை மக்களுக்கு புரிய வைத்துவிட்டார்கள் நமது தோழர்கள், மக்களை சிந்திக்க வைக்க இது போன்ற நிகழ்வுகள் சரிதான்.
தோழர்களுக்கு மீண்டும் செவ்வணக்கங்கள்.
உதய ராஜ ..இது தான் புரட்சியா?.. இன்னொரு புரட்சியும் உங்கள் தலைமை செய்கிறது.. நேற்று நான் பின்னுட்டம் இட்ட ஒரு செய்தியை தடுத்துள்ளது.. து. து.. மானக்கேடு …
ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக பதிவு போடகூடாது. நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. உங்கள் பதிவை வெளியிடும் நோக்கம் இல்லாமல் இருந்திருந்தால் மேற்கண்ட உங்கள் வசவை மட்டும் ஏன் வெளியிட வேண்டும். முதலில் தீக்கதிரில் போடப்பட்ட செய்திக்கு நேர்மையாக பதிலளிக்க தயாரா.சும்மா வேருப்பத்தாதீங்க.
மானங்கெட்ட போலிக் கம்யூனிஸ்டே புரட்சி பத்தியெல்லாம் நீ பேசாத உனக்கு புரட்சி பன்ன யார் வேணும் ? மக்களா ? இல்லவே இல்ல ! அம்மா வேணும், அம்மா தான் வேணும் அதான் புரட்சி தலைவி அம்மா. அம்மாவுக்கு முட்டுகொடுத்தால் தான் புரட்சி வரும்னு சொல்ற உங்களை எதைக்கொண்டடா அடிப்பது ? ஊருபூரா நாறி நாத்தமெடுத்த இந்த போலிக் கம்யூனிஸ்ட் பயல்களுக்கு
பின்னாடி எந்த முட்டாப்பயலாவது போவானா ? முட்டாளு போக மாட்டான் ஆனால், அந்தோனிசாமி மார்க்சு என்கிற அறிவாளி போனார், அவருக்கு பின்னாடி அவரோட கோவணத்தை பிடிச்சிக்கிட்டு அவருக்கு சொம்படிக்கிற சுகுணா திவாகர் போனாராம். அவருக்கு பின்னாடி இவரு போனாராம், இவருக்கு பின்னாடி அவரு போனாராம். என்னடா மானங்கெட்ட பொழப்பு இது ?
போராடும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
போட்ட பதிவை வெளியிட வக்கற்ற தங்களுக்கு பதில் ஒரு கேடா? நேற்று சட்டப் பேரவையில் தோழர் பால பாரதி பேசியதை படித்துவிட்டு கேள்விகேள் … தீக்கதிர் இன்றைய செய்தியை படித்து விட்டு பதில் சொல் … பதிவை திருத்தி வெளியிட்டு , எனது கருத்தை திரிக்க நினைப்பது , படு கேவலமான ஒரு செயல்.. நேர்மையிருந்தால் , துணிவிருந்தால் , கொள்கை பிடிப்பு இருந்தால் , எனது பதிவை தணிக்கை செயாமல் பின்னுடுடம் இடு …
இவரு பெரிய சாக்ரடீசு இவரு கருத்தை மக்களுக்கு தெரியாம திருத்துகிறாங்களாம். திருத்தல்வாதம் செய்வது உங்க வேலைங்க சார் எங்க வேலை உங்களைப் போன்ற திருத்தல்வாத போலிகளை ஒழித்துக்கட்டுவது தான்.
வினவு தோழர்களே இந்த போலிக் கம்னிஸ்ட்டோட கதை என்னா ?
தெளிவுபடுத்தவும்.
நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில், ஓடி ஒழிந்தவர்கள் யார். நீங்கள்தான் போலிசை எதிர்த்து நின்றீர்களோ, முதலில் அன்றைக்கு நீ ஹை கோர்ட்டில் இருந்தாயா. சும்மா உளறாதே
நேற்றைய பதிவு எங்கே ? அதை வெளியிட தைரியம் இல்லையா அல்லது அதற்கு பதில் இல்லியா /
சாக்கரடிசு ஆக இருந்தாலும் , சாதரண மனிதனாக இருந்தாலும் ,கருத்துக்கு மதிபளிக்க வேணும் ..திருத்தல் வாதத்தின் பிறபிடமான் உன்னிடம் அது எதிர் பார்க்க முடியாது… நீ ஒரிஜினலு என்று மக்கள் சொல்லட்டும் … நீயே அலட்டிக்கொள்ளாதே .. எனது பதிவு இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளது .. அதை நேர்மையாக ஒத்துக்கொள்ள தைரியம் அற்ற உன் மாதிரியான் வாய் சொல் வீரர் களுக்கு கொள்கை ஒரு கேடா?
ஏன்யா.. உனக்கு புரட்சி ன்னாலே பேதி வந்துடு மா என்ன?
முதல்ல, பிழைப்பு வாதம் இப்ப திருத்தல் வாதம், நேர்மை, தைரியம், கொள்கை……. இன்னும் என்னத்த எல்லாம் புலம்பபோறியோ?
வினவு இதுக்கெல்லாம் ஒரு விடிவே இல்லையா? கொஞ்சம் பாருங்களேன்!
உன் மாதிரியான் வாய் சொல் வீரர் களுக்கு கொள்கை ஒரு கேடா?
நீங்க என்னதான் செஞ்சு கிழிச்சீங்க.
என்ன பன்னி என்ன புண்ணியம்….திருமங்கலம் போர்முலா இருக்குற வரைக்கும் முக வுக்கு கவலை இல்லை….
ளிமாகோ எனும் அரை கிறுக்கு அரசியல் வாதியே .. புரட்சி என்பது என்னெ வென்றே தெரியமால் , பேப்பரில் , இன்டர்நெட்டில் புரட்சி செய்து விட்டதாகக் கதை விடுகிறாய். அவ்வளவு தைரியமான் புரட்சி வாதிகள் என்றால் அறிவாலயம் சென்று தினமும் கருப்பு கொடி காட்ட வேண்டியதுதானே .. அல்லது தலைமை செயலகம் சென்று காட்ட வேண்டியதுதனே .. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்வது புரட்சியா ? வெட்டி முண்டமே ? வீனப்போனே தண்டமே …
நீங்க அப்புடி என்னதான் எழுதினிங்க சகோதரர்
/////////புரட்சி செய்து விட்டதாகக் கதை விடுகிறாய்//////////////
யாருப்பா உங்கிட்ட வந்து புரட்சி செஞ்சுட்டதா சொன்னது??
நாங்க புரட்சிக்காக, மக்க்களை அணிதிரட்ட போராட்டங்கள் நடத்துகிறோம். நீங்க மக்களுக்கு ஏமாற்றவும் தேர்தலுக்காகவும் போராட்டம் நடத்தினாலும் கூட பரவயில்ல, நடிக்க இல்ல செய்றீங்க!
நல்லா நடிக்கிறீங்கப்பு!
மக்களுக்கு புரட்சி என்றால் என்ன என்று என்றைக்காவது சொல்லி கொடுத்து இருக்கீங்களா?
உங்களுக்கு தெரிஞ்சா தானே சொல்ல முடியும்!
பல வருசமா, சித்தாந்த பயிற்சியோ, நடைமுறையோ இல்லாம இருந்தா இப்படி தான், அங்க அங்க புரட்சி, அரசியல், இப்படி வார்தைகளை போட்டு குண்டக்க மண்டக்க பேச தோணும்.
இப்போது அண்ணன் வந்து “புரட்சி என்றால் என்ன?, செயல் திட்டம் என்ன? போர் திட்டம் என்ன?” என்றெல்லாம் பாடம் எடுப்பார்…………….. பராக்! பராக்!
பிப்ரவரி ௧௯ அன்று நாங்கள் ஒடி ஒளிந்து விட்டதாக இந்த மாபெரும் புரட்சியாளர்கள் சொல்கிறார்கள்.. அன்றைய தினம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட என் வழக்கறிஜர் நண்பர்களை முதலில் சந்தித்து ஆறுதல் கூறியது அப்போதைய எங்கள் மாநில செயலாளர் என்.வரதராஜன் ..பின்னர் இன்று வரை அவ்வழக்கை நடதித்வருவது தோழர் பி.ஆரின் மகள் வைகை.. ஆனால் சம்பவம் நடந்த அன்று பொறுப்பு தலைமை நீதிபதியிடம் சென்று , தங்கள் மேல் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பபெற வேண்டும் என வலியுரித்தியது , இந்த புரட்சியாளர்கள் தான்.. இவர்களுக்கு கோர்ட்டில் கேச கிடையாது..சும்மா சுற்றி திரியும் ஒரு கூட்டம்,. நாலு பேர் கூடினால் அது ஆவின் பாலகமோ அல்லது உணவகமோ அங்கு நின்று கொண்டு அதோ வருது புரட்சி ,. இதோ வருது புரட்சி ,.. என்று பித்து முத்தி புலம்பும் ஒரு கூட்டம்..
அண்ணே கோர்ட்டுல கேசு இருந்த தான் புரட்சியாளருன்னு நீங்க ஒத்துகிறீவிக போலிருக்கு புரட்சிக்கு கலப்படமில்லாத கொள்க வேனும் அது ஒங்கட்ட இருக்க
இருக்கறதாலத்தான் சொல்றோம் தம்பி.. பேர் மாத்தி வந்து பின்னுட்டம் இடும் உனக்கு அதல்லாம் இருக்காது..
adadaa .. kolkaiyaamulla … konja sollunga paapom .. unga kolkaiyai ?..
////////இவர்களுக்கு கோர்ட்டில் கேச கிடையாது..சும்மா சுற்றி திரியும் ஒரு கூட்டம்,//////////////
உங்கள மாதிரி பெழைக்க தெரியாத புள்ளைகன்னு சொல்லுங்கன்னே!
////////அதோ வருது புரட்சி ,. இதோ வருது புரட்சி ,.. என்று பித்து முத்தி புலம்பும் ஒரு கூட்டம்.. ///////////
ஏன்னே, நீங்க அருவது வருசத்துக்கும் மேல கட்சி நடத்துறீகளேன்னே? நீங்களும் கம்யூனிஸ்டுன்னு சொல்லிகிறீகளே, புரட்சி எப்ப தான்னே வரும்???? உங்க அம்மா (ஜெ) சேசியம் பாக்குற எடத்துல கேட்டு சொல்லுங்கன்னே…. புரட்சி எப்ப வருமின்னு…
நாங்க தெரிஞ்சுக்குறோம்!
நிதானமாக விவாதித்தால், விவாதத்திற்க்கு தயார். முட்டாள் தனமாக உளற தான் தெரியும் என்றால்……………………. நாங்கள் பொறுப்பல்ல! 🙂
“”””பிப்ரவரி ௧௯ அன்று நாங்கள் ஒடி ஒளிந்து விட்டதாக இந்த மாபெரும் புரட்சியாளர்கள் சொல்கிறார்கள்.. அன்றைய தினம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட என் வழக்கறிஜர் நண்பர்களை முதலில் சந்தித்து ஆறுதல் கூறியது அப்போதைய எங்கள் மாநில செயலாளர் என்.வரதராஜன் ..பின்னர் இன்று வரை அவ்வழக்கை நடதித்வருவது தோழர் பி.ஆரின் மகள் வைகை.. “””””
போலிஸ் தாக்கும் போது எங்கே இருந்தீர்கள் என்பதற்கு பதில் இல்லை… வழக்குரைஞர் வைகை உங்கள் கட்சி சொல்லியா வழக்கு நடத்தினார். இதை பகிரங்கமாக சொல்ல முடுயுமா. நீங்கள் சொல்வது முதலில் வைகைக்கு தெரியுமா. சிதம்பரம் போராட்டத்திலேயே நாங்கதான் காரணமுன்னு போஸ்டர் போட்டவங்கலாச்சே. நல்ல புளுகுங்க. கலைஞரின் 5 லட்ச அறிவிப்புக்கு காரணமும் நாங்கதான்னு போஸ்டர் போடுங்க. நல்லா வந்தாங்கையா கருத்து சொல்ல… சரி போல்சுக்கு எதிரா நீங்க என்னென்ன போராட்டம் நடத்துநீங்க கொஞ்சம் சொல்லுங்களேன் பாப்போம்.
பிப்ரவரி 19 என்று படிக்கவும்
அட என்னப்பா புச்சி வாதி … உன்னோட நாசமா போற கட்சியில் இருக்குற …கேரளா மேயர் ஒருத்தவன் .. RSS காரன் கிட்ட பல்லிளிசிட்டு அவன் புது கட்டிடத்தை தொறந்து வச்சானாம் ?.. பெரிய ஆளுடா நீங்கல்லாம் … ஒ** .. புரட்சிய பற்றி பேசுறதுக்கு .. கையாலாகாத தற்குறிகள் உங்களுக்கு என்னடா தகுதி இருக்கு .. சின்கூர்ல .. டாட்டா காரனுக்கு (சுளுக்கு) உருவி விட்டிங்க .. அது தான் புரட்சியா ?.. தாண்டேவாடா ல மக்களுக்கு எதிரா போடப்பட்டிருக்குற புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதாச்சும் எதிர்ப்பு தெரிவிசிருக்கியா உன் கட்சில இருந்து ?.. அட துப்பு கெட்டவனுங்களா ?.. உங்களுக்கு என்ன டா தெரியும் புரட்சிய பத்தி .. உம தலைவர்கள் கருணாநிதிக்கும் , ஜெயலலிதாவுக்கும் (புகழாரம் ) நாசேவகம் செய்ய ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன .. போய் அந்த நாசேவகத்தில் (புகழாரம்) புரட்சி செய் …
ஏன்டா … சி பி எம் முட்டாள்களா ?… செயலலிதா காலை நக்கி பிழைக்கும் நீங்கள் எல்லாம் .. புரட்சி என்ற சொல்லைப் பயன்படுத்த என்ன அருகதை இருக்கிறது .. ஓட்டுக்காக .. கொள்கையை விட்டுக் கொடுக்கும் கேவலமான ஓட்டுப் பொருக்கி நாய்கள் கூட்டம் .. ஏன் புரட்சி புரட்சி என்று குலைக்கிறது . புரட்டுவாதிகளே .. போயஸ் தோட்டத்தில் போய் .. குலையுங்கள் .. புரட்சித் தலைவி ரொட்டித்துண்டு போடுவார் .. ஒ .. “புரட்சி”த் தலைவி இடம் ரொட்டித் துண்டு சாப்பிட்ட நன்றிக்காக தான் “புரட்சி” வாதி என்று உன் பெயரை வைத்திருக்கிறாயோ ?.. தேர்தல் கூட்டணி வேறு கொள்கை வேறு என்கிறார் உங்கள் கட்சித் தலைவர் .. இது எப்படி இருக்கிறது என்றால் .. ஒரு பொண்ணு .. தாலி கட்டுறதுக்கு ஒரு புருஷன் ..அனுபவிக்க இன்னொரு புருசன்னு சொல்ற மாதிரி இருக்கு …
ஜெகத் தீ!!…
////செயலலிதா காலை நக்கி பிழைக்கும் நீங்கள் எல்லாம் .. புரட்சி என்ற சொல்லைப் பயன்படுத்த என்ன அருகதை இருக்கிறது////////
என்ன இப்புடி கேட்டுபுட்டீங்க?
புரட்சி-கே தலைவி, அவங்களோட புரட்சி தலைவி செயா மாமி தான்!
அவங்க கூட கூட்டணி வச்சிருக்கிறவங்களுக்கு புரட்சி பேச உரிமை இல்லையா?
என்ன கொடுமை என்ன கொடுமை….
அட! … கடசியா கேட்கிறேன் புரட்டு வாதியே …… புரட்சி என்று நீ வைத்திருக்கும் பெயருக்கு என்ன பொருள் .. நீ சரியான கம்யூனிஸ்ட்டாக இருந்தால் … உன் புரட்சிக்கு விளக்கம் சொல் .. கேட்பதற்கு ஆவலாக உள்ளோம் ..
புரட்சி என்பது யாதெனின் பார்ப்பனீயத்தின் மீட்பராக அவதாரம் எடுத்துள்ள, மறுகாலனியாதிக்க அடிமை அரசை ஆள்வதற்கென்றே ஆட்சியை பிடிக்க மம்மி ரிட்டர்ன்ஸ் மாதிரி திடீர் தாக்குதலில் ஆட்சியை பிடிக்கும் ‘புரட்சி’ தலைவி அம்மாவுக்கு முட்டுக்கொடுத்து ஆட்சி அமைக்க கூட்டணியில் நின்று உதவுவதல்ல, மாறாக இந்தியாவிலேயே மிகப்பெரிய ஓட்டுப் பொறுக்கிகளாகி டெல்லியிலுள்ள பன்றித்தொழுவத்தில் எப்போது நாங்கள் மட்டுமே படுத்துறங்குகிறமோ அப்போத் நடப்பதற்கு பெயர் தான் புரச்சி.
நாப்பது வருசமா கட்சி நடத்தி வரும் தாங்கள், உம மம்தாவிடம் கேட்டு ஒரு நாள் பார்த்து புரட்சி எப்ப வரும்னு சொல்லுங்க.. குமிடிபூண்டி தாண்டி புரட்சி வரும் போது.. நானும் வந்து பாக்கிறேன்.. திட்டம் என்ன ? புரட்சி என்ன ? என்று உன்கிட்ட கேட்கிற அளவுக்கு நாங்கள் முட்டாள் இல்லை.. உனக்கு அப்படி ஒன்று இல்லை என்று நன்றாக தெரியும்.. உங்கள் சிதைந்த சித்தாந்தபயிற்சியில் மூலம் பேப்பர் புரட்சி எப்ப வரும் ?
கேசு இருந்தா வழக்கறிஞ்சர் , அப்படி இல்லேன்னா நீ எபப்டி வழக்கறிஞ்சர்? உன் கட்சியின் முடிவை அமல் படுத்த வழக்கறிஞ்சர் போர்வை எதற்கு ? நீங்கள் தான் மிகப்பெரிய , புரட்சியாளர்கள் ஆயிற்றே ! தைரியமா உன் கட்சி மூலமே ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியதுதானே ? பின் எதற்கு அவர் அழைத்தோம வரலை .. இவரை அழைத்த்டோம் வரலை … என்று புலம்புகிறாய்.. நான் நிதானமாகத்தான் விவாதிக்கிறேன் ..நண்பருக்கு நிதானம் தேவைப்படுகிறது.. கொள்கையை ,கட்சி பெயரை பகிங்கர படுத்தாத ஒரு கட்சி பொதுவுடமை கட்சியாக இருக்க முடியாது என்று சொன்ன எங்கல்ஸ் கருத்துக்கு எதிர்மாறாக செயல் படும் நீ எவ்வாறு பொதுவுடமை கட்சி ஆவாய்.. ?
வாப்பா புச்சி வாதி .. என்னாமா கேள்வி கேக்குறாரு பாருடா .. ?..
சாருக்கு… மன்னிக்கணும் ..”தோல்-அர்”க்கு .. நம்ம கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியல போல … அது தான் பதிலுக்கு கேள்வி கேக்குறாரு …. மம்தா வுக்கும் ம. க. இ. க. வுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு ?.. அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் சம்மந்தம் இருக்குன்னு சொன்ன பால ஜோதிடம் மாத இதழின் ஆசிரியர் நீங்கள் தானா புச்சி வாதி ?.. சொல்லவே இல்லை .. ஒ … செயலலி’தா’ கு சமமா மம்’தா’ நு சொல்ல வரிங்களா ?.. சின்கூர்ல உங்களுக்கு சொருகுன ஆப்பு அப்படிதான் அடிக்கடி அந்த அம்மா பேரை உளற வைக்கும் .. எதற்கும் மருத்துவரை பார்ப்பது நல்லது ?.. புரட்சி எப்போ வரும்னு கேக்குற ?.. உன்னை மாதிரி போலி கம்யுநிச்ட்டு கழிசடைகளை எல்லாம் என்று அம்பலப் படுத்தி .. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் உங்களை தலை குனிய வைத்து , மக்களுக்கு உங்களை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறோமே .. இது தான் புரட்சியின் ஆரம்பம் .. கும்மிடிப் பூண்டி தாண்டி வரும் போது பார்க்கிறேன் என்கிறாயே .. அதே கும்மிடிப் பூண்டியில் உன் கட்சியின் தொழிற் சங்கங்கள் வர வேண்டும் என்று அனைத்து முதலாளிகளும் கோரிக்கை வைக்கின்றார்கலாமே … அவ்வளவு பொருக்கி தின்னும் உன் கட்சியின் தொழிற்சங்கங்கள் அனைத்தும் நிர்மூலமாகப் பட்டு பு . ஜ . தொ .மு . வின் தொழிற்சங்கங்கள் அங்கு வரும் காலம் .. புரட்சியை மட்டும் அல்ல அடி வயிற்றில் உனக்கு கலக்கமும் வரும் ..
புரட்சி என்றால் என்ன என்று தெரியாத முட்டாள்களுக்கு .. புரட்சி வரும் நாள் என்ன என்று கேட்கத் தானே தோன்றும்