வலையுலகில் ஒரு வன்புணர்ச்சி நடந்தேறியிருக்கிறது. சந்தனமுல்லை என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவரை பார்ப்பன சாதியைச் சேர்ந்த பதிவர் நர்சிம் தன் எழுத்துக்களால் (PDF) கொடூரமாக பாலியல் வன்முறை (RAPE) செய்திருக்கிறார்.
முதலில் அது தொடர்பான பிரச்சினையை சுருக்கமாகப் பார்க்கலாம். பதிவர் ஆதிமூலக் கிருஷ்ணன் என்பவர் இந்த நர்சிமிடம் ஒரு நேர்காணலை (PDF) எடுத்து வெளியிட்டார். அந்த நேர்காணலில் ஆ.விகடன் பாணியில் மரண மொக்கை கருத்துக்களை அதுவும் தன்னை முன்னிறுத்தி நர்சிம் பேசியிருப்பார். இந்த நேர்காணலை அதற்கே உரிய அற்பத்தனத்தை போட்டுடைத்து பெண் பதிவர் மயில் என்பவர் நகைச்சுவையாக ஒரு பதிவு (ZIP) வெளியிடுகிறார். அதில் பதிவர் சந்தனமுல்லை பின்னூட்டமிடுகிறார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த நர்சிம் “பூக்காரி“ (PDF) என்ற கதையை வெளியிடுகிறார். அதில் சந்தனமுல்லையை எவ்வ்வளவு கீழ்த்தரமாக குறிப்பிட முடியுமோ அவ்வளவு குதறியிருக்கிறார். அதன் பி.டி.எஃப்பை இணைப்பில் படித்தால் நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.
பார்ப்பனியத் திமிர் என்பதைத் தாண்டி இதில் வேறு எதுவும் இல்லை என எளிமைப் படுத்தி இந்தச் சம்பவத்தை குறுக்கிவிட முடியாது. இப்படியொரு கொடூரத்தை நிகழ்த்தியிருக்கும் பதிவர் நர்சிம்மை என்ன செய்யலாம் என்று பார்ப்பதற்கு முன்னர் இது தொடர்பான இன்னொரு கேள்விக்கு விடை தேடுவது நம் புரிதலுக்கு வழிவகுக்கும்.
‘ஏன் செய்யவேண்டும்?’
இந்த இரண்டாவது கேள்விக்கு முதலில் விடை தேடுவோம். இதற்கு சில பழைய கணக்குகளை தூசி தட்ட வேண்டியிருக்கிறது. பல பதிவர்களும் குறிப்பிடுவது போல் இது ‘ஒரு இடுகை’ சார்ந்த பிரச்னை இல்லை. கிட்டத்தட்ட 18 மாத ஆணாதிக்க பகை. நரித்தனத்துடன் வஞ்சம் தீர்க்கும் பார்ப்பனியத்தின் விஷத்துக்கு பல நூறாண்டு கால வரலாறு உண்டு, எனில் பதிவுலகில் அதற்கான பல மாத வரலாறு உண்டு.
பழைய கணக்கு
‘நான் கடவுள்’ திரைப்படம் வெளிவந்த நேரம். பல ஆண் பதிவர்கள், இந்தப் படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று விமர்சனம் எழுதியிருந்தார்கள். இன்று வன்புணர்ச்சி செய்திருக்கும் நர்சிம் தரப்பில் நியாயம் இருப்பதாக பேசும் வடகரை வேலன் உட்பட பலரும் இந்த வகையான கருத்தையே முன் வைத்தார்கள். அப்போது சந்தனமுல்லையும், ராப்பும் (வெட்டி ஆபிசர் என்ற பெயரில் வலைத்தளம் நடத்திய பெண் பதிவர். இப்போது வலையுலகில் அவர் எழுதுவதில்லை) “இது அபத்தமான கருத்து. பிரசவ வேதனையையே அனுபவித்து கடந்து செல்லும் துணிவு பெண்களுக்கு உண்டு. அப்படியிருக்க ஒரு படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று தடுக்க நீங்கள் யார்? அப்படத்தில் பெண்களே நடிக்கவில்லையா?” என்ற பொருள் பட எதிர்வினை புரிந்தார்கள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஆண் பதிவர்களுக்கு சந்தனமுல்லை – ராப் மீது வெறுப்பு படிய ஆரம்பித்தது. இந்த வகையான ஆண்கள், தங்கள் வீட்டு பெண்களை வேலைக்கு அனுப்புவார்கள் – அனுப்புகிறார்கள். அதையே சுதந்திரம் என்றும் அறிவிக்கிறார்கள். ஆனால், இந்த சுதந்திரத்தை அவர்கள் அனுமதித்ததே ஏடிஎம் மிஷினாக மட்டுமே பெண்களை பார்க்கும் பார்வைதான். பொருளாதார ரீதியாக தாங்கள் உயர பெண்களை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த நினைக்கிறார்கள். இதைத் தாண்டி பெண்கள் வேறு எந்த விதமான உரிமைகளையும் கேட்டு விடக் கூடாது என்பதோடு ஒரு சுயேச்சையான சமூக ஆளுமையாக தலையெடுக்கக் கூடாது என்பதில் 24 மணி நேரமும் கவனமாக இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பார்வை கொண்ட ஆண்களுக்கு சந்தனமுல்லை – ராப் ஆகியோரின் எதிர்வினை எந்தளவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்த புள்ளியிலிருந்து அவர்களின் ஆழ்மனதில் இவர்கள் இருவர் மீதும் வெறுப்பு படிய ஆரம்பித்தது என்று கொள்ளலாம். இந்த ஆண் பதிவர்கள் அனைவரும் பிறப்பால் பார்ப்பனர்கள் அல்ல. ஆனால், பார்ப்பனர்களுக்கு மட்டுமே அறிவு உண்டு என்பதை ஆழ்மனதில் ஏற்று மனு தர்மத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள். அதனால் ஆணாதிக்கத்தை இயல்பாக எழுத்திலும் சிந்தனையிலும் வரித்தவர்கள்.
கார்க்கி – ராப் – சந்தனமுல்லை
முன்னணி படைத் தளபதியாக இப்போது நர்சிம்மை ஆதரிக்கும் கார்க்கி பவா (வினவில் எழுதும் தோழர் கார்க்கி அல்ல ), முன்பு ஹைதராபாத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். இப்போது சென்னையில் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாக அறிகிறோம். தனது வலைத் தளத்தில் தன் அக்கா மகன் குறித்து அவ்வப்போது இடுகைகள் எழுதுவார். அந்தச் சிறுவன் சிரித்தாலும் பதிவு. அழுதாலும் பதிவு. கிண்டல் அடித்தாலும் பதிவு என்று எழுதும் இந்த கார்க்கி –
தன் மகள் பப்புவின் வளர்ச்சி குறித்து பொது வெளியில் பகிர்ந்து கொள்ளும் சந்தனமுல்லையின் பதிவுகளை உண்மையில் ஆதரிக்க வேண்டுமல்லவா? ஆனால், எதிர்க்கிறார். என்ன காரணம்?
கார்க்கியின் ‘சாளரம்’ வலைத் தளத்தை ஒன்றிரண்டு முறை பார்வையிட்டாலே எந்தளவு ஆணாதிக்கத் திமிருடன் அவர் எழுதுகிறார் என்பதை உணரலாம். காமம் சார்ந்த பார்வையோடு, ஒரு போகப்பொருளாக அன்றி வேறு எப்படியும் அவர் பெண்களை அணுகுவதில்லை. இந்த கார்க்கியும் – வெளிநாட்டில் வசிக்கும் ராப்பும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தார்கள். கார்க்கி தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்தி எழுதுவதை, ராப் கண்டித்தார். உடனே கார்க்கி, ‘ராப்’ என தலைப்பிட்டு எவ்வளவு மோசமாக முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பெண்களை இழிவுப்படுத்தி ஒரு இடுகையை எழுதினார். இதற்கு எதிர் வினையாக ராப், ஒரு இடுகையை பதிவிட்டார். அதில் எந்த வாசகமும் இடம் பெறவில்லை. ஒரேயொரு குப்பைத் தொட்டியின் படம். அதில் கார் கீயை தூக்கிப் போடுகிறார்கள். இடுகையே அவ்வளவுதான்.
இதற்கு ‘சபாஷ்… கலக்கிட்ட… சரியான எதிர்வினை’ என்று பொருள் தரும் மறுமொழியை சந்தனமுல்லை எழுதினார். சந்தனமுல்லை மீது கார்க்கி கொள்ளும் கோபத்துக்கு அடிப்படை இந்த மறுமொழிதான். அதனால்தான் இப்போது ‘மயில் (விஜி) தளத்தில் சந்தனமுல்லையின் மறுமொழி கண்டிக்கத்தக்கது’ என கார்க்கி கூச்சலிடுகிறார். உண்மையில் அந்த பழைய மறுமொழியை மனதில் வைத்துத்தான் இப்போது லபோ திபோ என உறுமுகிறார். சந்தனமுல்லை அன்று சொன்னதை, இப்போது வினவு மேலும் அழுத்தமாகச் சொல்கிறது,“ராப் எழுதிய குப்பைத் தொட்டி பதிவிற்கு பொருத்தமாக அதில் புரண்டு நெளியக்கூடிய ஆண்வெறித் திமிரான விலங்குதான் இந்த கார்க்கி”
ஆணாதிக்க பதிவர்கள்
புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் சில ஆண் பதிவர்கள் வல்லவர்கள். ‘ஆபரேஷன் சல்மா’ மூலம் பார்ப்பன ஜெயராமனின் முகத்திரையை கிழித்த பதிவர் பாலபாரதிக்கும், மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் சென்ஷிக்கும் இது தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரியும். அவற்றை இவர்கள் இருவரும் எப்போது பொது வெளியில் வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அவர்கள் இது குறித்து மௌனம் காப்பது இந்த ஆணாதிக்க வெறியர்களைக் காப்பாற்றுவதற்கும், இவர்களால் கடித்துக் குதறப்படும் பெண்பதிவர்கள் பதிவுலகை விட்டு ஓடுவதற்கும்தான் துணை புரியும் என்பதை அவர்களுக்கு தோழமையுடன் சுட்டிக் காட்டுகிறோம்.
மேலே குறிப்பிட்ட ஆண்வெறி ஜொள்ளு பார்ட்டிகளின் நடவடிக்கைகள் அரசல் புரசலாக சந்தனமுல்லைக்கு தெரியும். அதனாலேயே புதிதாக எழுதவரும் பெண் பதிவர்களிடம் சீனியர் என்ற முறையில் இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வார். இதை அறிந்த அந்த பதிவர்களுக்கு சந்தனமுல்லை மீது கோபமும் ஆத்திரமும் எப்போதும் உண்டு. அதனால்தான் இந்தக் கழிசடைகள் பொறுக்கி நர்சிம்மை ஆவேசத்துடன் ஆதரிக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டுமே ராப் – ‘சோம்பேறி’ உட்பட பல பெண் பதிவர்கள், எழுதுவதை நிறுத்தி, வலையுலகை விட்டே ஒதுங்கியிருக்கிறார்களே… அதற்கு என்ன காரணம்? சுரணையுள்ள ஒவ்வொரு பதிவரும் இதற்கு விடையளிக்க வேண்டும்.
யார் இந்த நர்சிம்?
பிறப்பால் மட்டுமல்ல, சிந்தனையாலும் கடைந்தெடுத்த பார்ப்பனர். இவரது தந்தையார், பிராமண சங்கத்தின் (தாம்ப்ராஸ்) உயர் பொறுப்பில் இருப்பதாக அறிகிறோம். பன்னாட்டு நிறுவம் ஒன்றின் உயரதிகாரியாக பணிபுரியும் நர்சிம், வலைத் தளத்தில் எழுத வந்த புதிதில் யாரும் இவரை சீண்டவில்லை. மறுமொழியும், ஹிட்ஸும் குறைச்சலாக பெற்ற இவர், பிரபல பதிவர்களின் வலைத் தளத்துக்கு சென்று தானாக மறுமொழி இடுவார். எனது வலைத் தளத்துக்கு வாருங்கள் என்று கெஞ்சுவார். அந்த வகையில் ஒவ்வொரு இடுகையை தான் எழுதியதும், சந்தனமுல்லைக்கு லிங்க் அனுப்பியிருக்கிறார். ஆனால், சந்தனமுல்லை அதை கண்டுகொள்ளவில்லை என்பது நர்சிமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில்தான் பிரபல பதிவர்களின் அன்பைப் பெற்றால், தன் கடையும் பிரபலமாகும் என்று திட்டமிட்ட நர்சிம், யார் யார் பிரபலமானவர்கள் என லிஸ்ட் எடுத்திருக்கிறார். அதில் தன் சாதியை சேர்ந்த ஜ்யோவ்ராம் சுந்தர், பைத்தியக்காரன் ஆகியோரையும் (இவர்கள் பார்ப்பனியத்தை ஏற்காதவர்கள் என்றாலும்), தன் சாதியாக இல்லாவிட்டாலும் வருணாசிரமத்தை ஏற்கக் கூடிய பிற ஆதிக்க சாதியை சேர்ந்த பதிவர்களையும் அணுகி நட்பு பாராட்டி தானாகவே சீடனாகி இருக்கிறார். நன்றாக கவனித்தால் தனது ‘குரு’வாக எந்த பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களையும் தலித்துகளையும் இவர் ஏற்கவில்லை என்பது புரியும். அதுமட்டுமல்ல, எந்த பெண் எழுத்தாளரையும் குறைந்த பட்சம் வழிகாட்டியாகக் கூட நர்சிம் ஏற்றதில்லை. அறிவு ஆண்களுக்கு மட்டுமே – அதுவும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே – சொந்தம் என்பதில் அவ்வளவு நம்பிக்கை!
பணத்தை தின்று, பணத்தில் மலம் துடைத்து, பணத்தில் குளிக்கும் அளவுக்கு செல்வந்தராக இருக்கும் நர்சிம், பணத்தாலேயே தனது ‘குரு’க்களை மகிழ்வித்திருக்கிறார். ஒரு பியர் வாங்கிக் கொடுத்தாலே ‘இவர் மிகச்சிறந்த இலக்கியவாதி’ என்று அறிவிக்கும் சாருநிவேதிதா, ‘தனது சீடர்’ என மனமுவந்து நர்சிம்மை அறிவிக்கவும், தனது வலைத்தளத்தில் இவருக்கு லிங்க் தரவும் என்ன காரணம்? கள்ளநோட்டிலும் புன்னகைக்கும் காந்திதானே? இந்த இடத்தில் சாருநிவேதிதாவின் இப்போதைய மனைவியும், நர்சிம்மும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இன்று நர்சிம்முக்கு ஆதரவு தரும் யுவகிருஷ்ணா, அதிஷா, இரும்புத்திரை… ஆகியோர் சாருநிவேதிதாவின் அபிமானிகள் என்ற காரணத்திற்காகவே நர்சிம்மை வெட்கம், நேர்மை, சுரணையின்றி ஆதரிக்கிறார்கள்.
எதற்கெடுத்தாலும் சாதியை பார்க்கிறீர்கள்… நர்சிம்மின் எழுத்துக்களை வாசித்திருக்கிறீர்களா? என்ற கேள்வியை அவரது ஆண்வெறி ஆதரவாளர்கள் எழுப்பலாம்.
நல்லது, நர்சிம்மின் எழுத்துக்கள் எப்படிப்பட்டவை? பொது புத்தியில் உறைந்து போன விஷயங்களை மூன்றாம் தர எழுத்தாளர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார் போல எழுதுவதை தவிர வேறென்ன செய்திருக்கிறார்? இதையும் அவர் திருடித்தான் செய்திருக்கிறார். “பழைய புத்தகக் கடையில் கிடைக்கும் பேப்பரை பார்த்து காப்பி அடிப்பதாக”, பதிவர் மயில் கிண்டலடித்ததற்கு காரணம் இதுதான். இந்த ‘உண்மை’யை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது யார் தெரியுமா? இப்போது நர்சிம்மை ஆதரிக்கும் ‘முற்போக்கு’ பதிவரான லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணாதான்.
ஒருமுறை நர்சிம் ஒரு கதையை எழுதியிருந்தார். அந்தக் கதை மின்னஞ்சலில் வலம் வரும் ஒரு ஆங்கிலக் கதையின் அப்பட்டமான காப்பி என்ற உண்மையை லக்கிலுக் போட்டு உடைத்தார். உடனே என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்? அந்த இடுகையையே தன் தளத்திலிருந்து நர்சிம் தூக்கிவிட்டார்! இப்படித்தான் நர்சிம் கதைகளை எழுதுகிறார். பழைய குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களில் வெளிவந்த ஒருபக்க, இருபக்க கதைகளை டிங்கரிங் செய்து புனைவாக்குவதுதான் அவர் வேலை.
கம்பரையும், வள்ளுவரையும், குறுந்தொகையையும் தன் தளத்தில் எழுதும் இந்த நர்சிம், ஒருபோதும் எந்த அறிஞரின் விளக்கவுரையிலிருந்து தான் எடுத்திருக்கிறோம் என்று சொல்லியதில்லை. வார்த்தை மாறாமல் அந்த விளக்கவுரையை டைப் செய்து தன் தளத்தில் வெளியிடுவது மட்டுமே இவரது வேலை. இந்த உழைப்புக்கு கிடைத்த பட்டம்தான் ‘கார்ப்பரேட் கம்பர்!’ வாங்கிய காசுக்கு மேல் கூவுவது என்பது இதுதான். கம்பனை இதற்கு மேல் இழிவுபடுத்துவதற்கு ஒன்றுமில்லை என்பது தமிழறிஞர்களுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.
எந்தவொரு பொதுப் பிரச்னை குறித்தாவது எப்போதாவது நர்சிம் எழுதியிருக்கிறாரா? ஈழப் பிரச்னை தொடர்பாக ‘சோ’த்தனமாக ‘தினமலரை’ காப்பியடித்து ஒரு இடுகையை எழுதப் போக, பெயரிலி என்ற பதிவர் வெளுத்து வாங்க, ‘ஐயனே என்னை மன்னித்துவிடுங்கள்’ என சரண்டர் ஆன கதை அனைவருக்கும் தெரிந்ததுதானே? நித்தியானந்தா அம்பலப்பட்ட போது, பிரேமானந்தாவையும் உடன் இணைத்து பதிவு எழுதியவர், ஜெயேந்திரனை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ‘அவாள்’ பாசம். நித்தியானந்தரின் இணையதள பி.ஆர்.ஓ.வாக செயல்பட்ட சாருநிவேதிதாவையாவது கண்டித்தாரா என்றால் அதுவும் இல்லை. இதில் மக்கள் இந்த சாமியார்களை நம்பி ஏமாறக்கூடாது என்று அட்வைசு வேறு. சாருவை நம்பி பல வாசகர்கள் நித்தியிடம் ஏமாந்தது எல்லாம் இந்த கார்ப்பரேட் கம்பனின் கணக்கில் வராது போல.
ஆக எந்த பொதுப்பிரச்சினைக்கும் ஆவேசமோ, கோபமோ வராத டிப்பிக்கல் நடுத்தர வர்க்க, அதுவும் சென்னைப் பார்ப்பானின் சபா டைப் ஜிகினா அறிவாளிதான் இந்த நர்சிம். வங்கியிலோ, எல்.ஐ.சியிலோ, இல்லை ஐ.டி துறையிலோ வேலை செய்யும் பார்ப்பனர்களின் பொது அரட்டைப் பண்பைத் தாண்டி நர்சிமிடம் எந்த வெங்காயமுமில்லை. இப்படிப்பட்ட அக்மார்க் சுயநலவாதிதான் இன்று தன்னை கேலிசெய்தார் என்பதற்காக ஒரு பெண்ணை எழுத்தில் கடித்துக் குதறியிருக்கிறார். இப்படிப்பட்ட ஆண்வெறியனின் இரண்டரைக் கதைகளையும், ஒன்னேமுக்கால் கவிதைகளையும் வெளியிட்டதற்கு ஆ.விகடன்தான் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால், சந்தனமுல்லை தொடர்ந்து பொதுப் பிரச்னைகள் சார்ந்து எழுதிவருகிறார். ஏப்ரல் மாத ‘உன்னதம்’ இதழில் ‘தெலுங்கானா’ பிரச்னை குறித்து ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’யில் வந்த கட்டுரையை தமிழாக்கம் செய்தவர், மே மாத ‘உன்னதம்’ இதழில் ‘தலித்துகள் ஏன் நீதிபதியாக வரமுடியவில்லை?’ என்ற கட்டுரையை தமிழாக்கம் செய்திருக்கிறார். தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தின் வழியே சமூக பிரச்னைகளை ஆராய்கிறார். வினவில் கூட மகளிர் தினப்பதிவுகளில் எழுதியதோடு மற்ற பெண் பதிவர்களின் கட்டுரைகளை உற்சாகத்துடன் ஆதரித்தார். வினவு போன்ற இடதுசாரி ‘தீவிரவாதி’களை ஆதரிப்பதற்கு கூட பயப்படும் சில ஆண் பதிவர்களின் சூழலில் இதுவே பெரிய கலக நடவடிக்கையில்லையா? தண்ணீர் தினத்தை முன்னிட்டு ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ நூலை வெகு அழகாக சென்னை கூவம் நதிக்கரையோர அடித்தட்டு மக்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு சந்தனமுல்லை எழுதிய இடுகைக்கு சமமான இடுகையை எப்போதாவது நர்சிம் எழுதியிருக்கிறாரா?
நர்சிம்மின் எந்த இடுகையிலும் சந்தனமுல்லை மறுமொழிகள் இட்டதில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது. தன்னை மீறி ஒரு பெண்பதிவர் பிரபலமடைவதும், சொல்லப் போனால் வினவு போன்றவர்கள் சந்தன முல்லைக்கு பின்னூட்டமிடுவதும், தனது தளத்தில் எழுதவைப்பதும், நர்சிம் என்ற அப்துல்கலாம் மரண மொக்கைக்கு இதுவரை வினவு பின்னூட்டம் போடாததும் கூட இந்த பார்ப்பன ஆண்வெறி பதிவருக்கு ஆத்திரத்தை உருவாக்கியிருக்கும். என்றால் இவர் சந்தன முல்லையை வேறு எப்படி எதிர் கொள்ள முடியும்?
குட் டச் பேட் டச்
தன்னைத்தானே நேசிக்கும், தன் அழகை மட்டுமே ஆராதிக்கும், தன் எழுத்தை தானே வழிபடும் சுயமோகியாக நர்சிம் இருப்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம், ‘குட் டச் பேட் டச்’ நிகழ்வு. பதிவுலகம் சார்பில் நடந்த சமூக நிகழ்வில் இதுவும் ஒன்று. கிழக்கு மொட்டை மாடியில் டாக்டர்களான ருத்ரனும், ஷாலினியும் பங்கேற்ற அந்த நிகழ்வுக்கு முழுக்க முழுக்க அடித்தளமிட்டவர் பதிவர் தீபா. சிறுமிகள் மீது நிகழும் வன்கொடுமைகளை கண்டித்து தீபா ஒரு பதிவு எழுத, இது குறித்து அரங்கக் கூட்டம் நடத்தலாம் என பதிவர்கள் மறுமொழியில் சொல்ல… அப்படித்தான் இக்கூட்டம் அரங்கேறியது. பெண் பதிவர்கள்தான் இதற்கான முயற்சியில் இறங்கினார்கள். ஆனால், அப்போது இவர்களுடன் நட்பு பாராட்டிய நர்சிம், தானும் உதவுவதாக சொல்லி களத்தில் இறங்கினார். அவ்வளவுதான். வந்தது வினை. டாக்டர் ருத்ரனுக்கு அழைப்பு செல்லவே இல்லை. அந்தப் பொறுப்பை ஏற்ற நர்சிம், டாக்டரை தொடர்பு கொள்ளவேயில்லை. பதிவுகளில் வந்த அறிவிப்பை பார்த்துவிட்டு டாக்டர் போட்ட பின்னூட்டம் இன்றும் நினைவில் இருக்கிறது. “யாரும் என்னை முறைப்படி தொடர்பு கொண்டு தேதியை சொல்லவில்லை. இருந்தாலும் பதிவர்களுக்காக நிகழ்ச்சிக்கு வருகிறேன்” என்று பொருள்பட எழுதினார். இதற்கு அடுத்து நடந்த க்ளைமாக்ஸ்தான் முக்கியம்.
இந்நிகழ்வு குறித்து ‘ஜூனியர் விகடனில்’ செய்தி வெளியிட்ட ரமேஷ் வைத்யா, இந்நிகழ்வு நடக்க முழுக்க முழுக்க நர்சிம்தான் காரணம் என கூலிங் க்ளாஸ் அணிந்த நர்சிம்மின் புகைப்படத்துடன் எழுதியிருந்தார். பிரமாதமாக ஏதோ தானே உழைத்து நிகழ்ச்சியை நடத்தியதுபோல் நர்சிம்மும் பேட்டியளித்திருந்தார். இப்படி பார்ப்பன ஊடகங்களில் அவாள்களுக்கு மட்டுமே ஒளிவட்டம் போடப்படும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ‘ஜூ.வி’ வெளிவந்ததும் வழக்கம்போல் ‘நன்றி ஜூ.வி’ என இடுகை எழுதிய நர்சிம், மறுமொழியில் பல பதிவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தீபாதான் காரணம் என்று சொன்னதும், அந்த இடுகையையே தூக்கிவிட்டார். ஆக, தான் அம்பலமாகாத இடுகைகளை மட்டுமே நர்சிம் தன் வலைத்தளத்தில் வைத்திருக்கிறார். திருட்டுக் குற்றம் வெளிப்பட்ட இடுகைகளை சத்தமில்லாமல் தூக்கிவிடுவார்.
இந்த நிகழ்வில் சமூகப் பொறுப்புணர்வுள்ள சந்தனமுல்லை தன்னாலான உதவிகளை தீபாவுக்கு செய்தார். எதுவும் செய்யாமல், ஆனால், எல்லாம் தன்னால்தான் என்று சீன் காட்டும் நர்சிம்மை நண்பனாகக் கூட இதன் பிறகு சந்தனமுல்லை மதிக்கவில்லை. ஆக, சந்தனமுல்லை மீது நர்சிம் ஆத்திரப்பட இதுமாதிரியான பல திருட்டுகளே காரணம். அறிவுச்சரக்கும் சமூக அக்கறையும் இல்லாமல் ஆதிக்க சக்திகளின் பலத்தில் தானும் ஒரு எழுத்தாளராக வலம் வரவேண்டுமென்ற ஒற்றைக் குறிக்கோளைத் தவிர இவருக்கு எந்த கொள்கையும், வெங்காயமும் இல்லை.
இந்த அரங்கக் கூட்டம் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு தன் வலைத்தளத்தில் பாலபாரதி ஒரு மின்னஞ்சலை வெளியிட்டார். அது ஒரு பெண் பதிவர் அவருக்கு அனுப்பிய பர்சனல் கடிதம். தனக்கு செக்ஸ் டார்ச்சர் தரும் திருமணமான ஒரு ஆண் பதிவரால் தன் குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெயர் குறிப்பிடாமல் பாலபாரதி இந்த மின்னஞ்சலை வெளியிட்டார். அத்துடன் தக்க சமயத்தில் அந்த ஆண் பதிவர் யார் என்று அம்பலப்படுத்துவேன் என்றார். இன்றுவரை பாலபாரதி அந்த ஆண் பதிவரை அம்பலப்படுத்தவில்லை. ஒருவேளை தக்க சமயம் இன்னும் வரவில்லை போல! ஆனால் பாலபாரதி அவர்களே அதை இனியும் வெளியிடவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆண் வெறி விலங்குகள் இன்னும் ஆடுவார்கள் என்பதை மட்டும் இங்கே என்பதை நட்புடன் சுட்டிக் காட்டுகிறோம்.
தீபா – நர்சிம் – நகைச்சுவை – மயில்
கலாய்த்தல் அல்லது ஒரு பதிவுக்கு நகைச்சுவையாக எதிர் பதிவு எழுதுவது என்பது பதிவுலகில் சகஜம். கண்ணுக்கு தெரிந்த உதாரணம் குசும்பன். நகைச்சுவை என்ற லேபிளின் கீழ், குசும்பன் எது செய்தாலும் பதிவர்கள் அனைவரும் மறுமொழியில் தங்கள் சந்தோஷத்தை தெரிவிப்பார்கள். உண்மையில் எந்தவொரு பிரச்னையையும் நீர்த்துப் போக செய்வதில் இதுமாதிரியான ‘குசும்பு’ பதிவுகளே முன்னிலை வகிக்கின்றன. அரசர்களின், ஆளும் வர்க்க பிரதிநிதிகளின் அவையில், அவர்களை மகிழ்விக்க கோமாளிகள் நியமிக்கப்படுவார்கள். மக்களின் பிரச்னைகள் அல்லது போராட்டங்கள் அரசரின் செவியை ‘எட்டாதபடி’ கண்ணும் கருத்துமாக கோமாளி செயல்படுவான். இதன்மூலம் அரசர் மக்கள் பிரச்சினைகளுக்காக எப்போதும் காது திறந்திருப்பார் என்று பொருளல்ல. ஆனால் எப்போதும் அரசனை பிரச்சினைகளின்றி மகிழவைப்பதே கோமாளியின் வேலை. பதிவுலக அரசர்களை அப்படி மகிழ்விக்கும் திருத்தொண்டைத்தான் பதிவர் குசும்பன் என்ற அரசவைக் கோமாளி செய்து வருகிறார்.
இப்போது கூட நர்சிம் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம் ‘பதிவுலகிற்கு நாட்டாமைகள் தேவை’ என்று ஒரு பதிவை குசும்பன் வெளியிட்டிருக்கிறார். அப்பட்டமாக ஒரு பாலியல் வன்முறை நடக்கும் போது கூட அதை கேலியாகப் பார்க்கும் நகைச்சுவை உணர்வு இந்த உலகில் குசும்பனுக்கு மட்டுமே உண்டு. நர்சிம்மையோ அல்லது அவரது ஆணாதிக்கவெறி ஆதரவாளர்களையோ பார்த்து மட்டுமல்ல உங்களைப் பார்த்தும் ஆத்திரம் வருகிறது குசும்பன். முடிந்தால் கொஞ்சம் வெட்கப்படுங்கள். உங்களது பதிவுலக சேவையின் பரிணாம வளர்ச்சி இப்போதுதான் பொருத்தமாக வந்திருக்கிறது.
‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்’ என்று பெயர் வாங்கத் துடிக்கும் நர்சிம், அவ்வப்போது இதுமாதிரியான நகைச்சுவை இடுகைகளை எழுத முயன்றிருக்கிறார். உரையாடல் அமைப்பு சார்பில் சிறுகதைப் பட்டறை நடத்தப்பட்டபோது அது தொடர்பாக ஒரு ‘காமெடி’ இடுகையை நர்சிம் எழுதியது ஒரு உதாரணம். எப்படியாவது பதிவுலகில் பெயர் பெற்ற வழிமுறைகளுடன் தானும் ஒரு பிரபல பதிவராக மாறவேண்டும் என்பதின் மலிவான முயற்சிகள்தான் இவை.
ஆனால் இவர் நகைச்சுவையாக எழுத முயன்றது போன்று முன்பு தீபாவும், இப்போது மயிலும் செய்தபோது நர்சிம் துள்ளி குதித்து விஷத்தை கக்குகிறார். தீபா விஷயத்தில் என்ன நடந்தது?
சுயமோகியான நர்சிம், தனக்கு வந்ததாக ஒரு வாசகர் கடிதத்தை தன் தளத்தில் பிரசுரித்தார். அதில் அவரை இந்திரன், சந்திரன் என்றெல்லாம் புகழப்பட்டிருந்தது. உண்மையிலேயே அப்படியொரு வாசகர் கடிதம் வந்ததா இல்லையா என்பது வேறு விஷயம். படு மொக்கை இடுகைகளை எழுதும் நர்சிம்மையும் மதித்து பாராட்டும் மொக்கைகள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
நர்சிம்மின் இந்த வாசகர் கடிதத்தை கிண்டல் செய்து தீபா ஒரு இடுகையை எழுதினார். அந்த இடுகையில் சந்தனமுல்லை மறுமொழி எழுதினார். இப்போது நர்சிம்மை ஆதரிக்கிறார்களே… அவர்களேதான் அப்போதும் தீபாவுக்கு எதிராக பொங்கி எழுந்தார்கள். சந்தனமுல்லைதான் இதற்கெல்லாம் காரணம் என டார்கெட் செய்தார்கள். வலையுலகமே இரண்டு பட்டது.
இந்த பழைய வரலாறுதான் இப்போதும் நடந்திருக்கிறது. ஆதிமூல கிருஷ்ணன் என்ற பதிவர், நர்சிமை பேட்டியெடுத்து வெளியிட்டார். அதில் ஆ.விகடன் பாணியில் தன்னை முன்னிறுத்தி மரண மொக்கை கருத்துக்களை நர்சிம் வீசியிருந்தார். அதை கிண்டல் செய்து பதிவர் மயில் ஒரு பதிவு வெளியிட அதில் சந்தனை முல்லை பின்னூட்டம் போட இதுதான் நர்சிம் வெறி கொண்ட பின்னணி.
அப்போது நர்சிம்முக்கு வந்த வாசகர் கடிதம். இப்போது நர்சிம் அளித்த பேட்டி. இரண்டு இடங்களிலும் நர்சிம்மை கிண்டல் செய்தவர்கள் பெண் பதிவர்கள். இரண்டிலும் அந்த கிண்டலை ஆதரித்து மறுமொழி எழுதியவர் சந்தனமுல்லை.
ஒருவேளை இருமுறையும் நர்சிம்மை கலாய்த்தது ஆண் பதிவர்களாக இருந்தால், கோமாளியான குசும்பனே இதை செய்திருந்தால், என்ன நடந்திருக்கும்? நர்சிம் இதேபோல் பார்ப்பன விஷத்தை கக்குவாரா? நர்சிம்மை ஆதரிக்கும் பதிவர்கள் இதேபோல் எதிர்வினை புரிவார்களா? கலாய்த்தல் என்பதும், கிண்டல் என்பதும் ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமா? பெண்கள் அப்படி செய்யக் கூடாதா? இப்போது அந்த பெண்பதிவர்கள் செய்த கிண்டலை சீரியஸாகவே வினவு ஆமோதிக்கிறது.
ஆதிமூலகிருஷ்ணன் எடுத்த நர்சிம்மின் பேட்டியை கிண்டல் அடித்து மயில் எழுதிய இடுகையை வரிக்கு வரி ஆமோதிக்கிறோம். திருஞான சம்பந்தன் போல குழந்தையாக இருக்கும் போதே ஞானப்பால் குடித்த மேதையாக தன்னைக் கருதிக் கொள்ளும் நர்சிமை, மிகச்சரியான முறையில் பதிவர் மயில் நகைச்சுவை பாணியில் எழுதியிருக்கிறார். அதை வரிக்கு வரி நாங்கள் பாராட்டுகிறோம். பழைய புத்தகக் கடையிலிருந்து திருடித்தான் நர்சிம் பதிவு எழுதுகிறார் என்பது நகைச்சுவை மட்டுமல்ல, உண்மையும் கூட. இதை சந்தனமுல்லை ஆமோதித்து மறுமொழி எழுதியதில் என்ன தவறு இருக்கிறது?
குசும்பன் செய்தால் அதை பாராட்டுவீர்கள், முல்லையும், மயிலும் செய்தால் கடித்து குதறுவீர்களா? ஏன் வினவைக்கூட கிண்டலாகவும், வன்மத்துடனும் சிலர் பதிவாகவும், இங்கே பின்னூட்டமாகவும் எழுதுகிறார்கள். இதற்காக என்றைக்காவது நாங்கள் கோபப்பட்டிருக்கிறோமா? இவ்வளவிற்கும் நாங்கள் நர்சிமைப் போலவோ, அவரது ஆதரவாளர்களைப் போலவோ மரணமொக்கைகளை எழுதுவதில்லை. அதுவும் நாங்களெல்லாம் பதிவுலகில், ஊடகங்களில் மாபெரும் எழுத்தாளராக பவனி வரவேண்டும் என்ற பச்சையான சுயநலத்திற்காக எழுதவில்லை. அத்தனையும் மக்களுக்கான நோக்கில் எழுதுகிறோம். அப்படியெனில் எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்க வேண்டும்? வரவில்லை என்றால் அது நடைமுறையில் பதிவுலகில் ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்ற பொறுப்புதான் அப்படி வழிநடத்துகிறது. அற்பவாதியும், பொதுநலவாதியும் இப்படித்தான் வேறுபடுகிறார்கள்.
விதூஷ் – டி.ஆர்.அசோக்
எந்தளவுக்கு நர்சிம்மும் அவரது ஆதரவாளர்களும் பார்ப்பன வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் டி.ஆர்.அசோக். இவர் பதிவர் சங்கம் குறித்து ஒரு இடுகை எழுதினார். அதில் சங்கத்தின் முதல் பெஞ்சில் இருப்பவர்களெல்லாம் பார்ப்பனர்களாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பின்னூட்டமிட்ட விதூஷ் (வித்யா) என்ற பெண்பதிவருக்கு பதிலளிக்கும் போது நீங்கள் அழகாக அடக்கமாக இருக்கிறீர்கள் என்று பதிலளித்திருந்தார். உடனே நர்சிம் சாமியாடினார் பாருங்கள்… அடேங்கப்பா நினைத்தாலே புல்லரிக்கிறது. ‘ஒரு பெண்ணை ஈவ்டீசிங் செய்வதற்கு சமம்… இப்படியெல்லாம் ஆண்கள் இருந்தால் எப்படி பெண்கள் எழுத வருவார்கள்…’ என்றெல்லாம் கேள்வி கேட்டார். மறுமொழியிலும் பலர் நர்சிம்மை ஆதரித்து, டி.ஆர்.அசோக்கை எதிர்த்து எழுதினார்கள். உண்மையில் பார்ப்பனர்களை கேள்வி கேட்ட அசோக்கை வஞ்சம் தீர்க்கவே நர்சிம் இதை எழுதினார் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஏனெனில் இப்போது சந்தனமுல்லையை குறிவைத்து எழுத்தில் வன்புணர்ச்சி செய்திருக்கும் நர்சிம்மின் செயல் எப்படிப்பட்டது? இதை ஆராய வேண்டிய அவசியமே இல்லை. விதூஷ் என்கிற வித்யா ஒரு பார்ப்பனப் பெண். அவரது அழகை வர்ணித்த டி.ஆர்.அசோக் பார்ப்பனரல்லாதவர். பார்ப்பன பெண்ணை வேறொரு சாதி ஆண் எப்படி ரசிக்கலாம் என்ற பார்ப்பன இளைஞனின் சுயசாதிக் கோபம் அதுவும் நாயகிகளைக் காப்பாற்றும் எம்.ஜி.ஆர் டைப் ஹீரோயிசம்தான் நர்சிம்மிடம் அப்போது வெளிப்பட்டது. மற்றபடி பெண்களை காப்பாற்றும் எந்த புண்ணாக்கு செயலும் இதில் இல்லை. ஒருவேளை டி.ஆர்.அசோக் பார்ப்பனராக இருந்திருந்தால், நர்சிம் இந்த ‘கமெண்ட்டை’ ரசித்திருப்பார்.
சந்தனமுல்லை மிக பிற்பட்ட வகுப்பை சேர்ந்த பெண். அதனால் நர்சிம் துணிந்து அவரை எழுத்தில் குதறியிருக்கிறார். யாரும் அவரை கேள்வி கேட்டமாட்டார்கள் என்ற நம்பிக்கை. நூற்றாண்டுகளாக பார்ப்பனர்களின் இந்த நம்பிக்கைதானே சமுதாய ‘இயல்பாக’ இருக்கிறது. அதனால்தானே பெண்ணாக இருந்தும் இன்னொரு பெண்ணை தரம் தாழ்த்தி நர்சிம் எழுதியதை இதே விதூஷ் ஆதரிக்கிறார்? சனிக்கிழமை மாலையே விதூஷ் ‘பொழுதுபோகலைனா…’ என இடுகை எழுத வேறென்ன காரணம் இருக்கமுடியும்?
நர்சிம் செய்த வன்புணர்ச்சி
சந்தனமுல்லை மீது இந்தளவுக்கு கீழ்த்தரமான வசவுகளை நர்சிம் பயன்படுத்தக் காரணம், ஆண் என்ற வெறியும், ஆதிக்க சாதிக்காரன் என்ற ஆணவமும்தான். இத்துடன் முதுகெலும்போடு சந்தனமுல்லை நிமிர்ந்து நிற்பது நர்சிம்முக்கு வயிற்றெரிச்சலை கிளப்பியிருக்கிறது. அதனால்தான் சந்தனமுல்லையை குறிவைத்து நர்சிம் எழுதிய ‘பூக்காரி’ என்ற படுமட்டமான செக்ஸ் கதையில் இந்த //நம்ம வளர்ப்பு வேற மாப்ள.// சொற்பிரயோகம் வருகிறது.
என்ன சொல்ல வருகிறார் நர்சிம்? தன் குலம் பார்ப்பனக் குலம்… தன் வளர்ப்பு மேம்பட்ட வளர்ப்பு என்பதுதான் இதன் பொருள்.
” இவ பஜாரி முண்டைப்பா…அவ காரியம் ஆகணும்னா எவனையும் ஊ.. துபத்தி வாங்கி கும்புடுற கொலமகளப்பா..ஒக்காலி நல்ல மாடுன்னா உள்ளூர்ல விலபோகும்..இவ பவுசு தெரியாத வெளிநாட்டுப் பயலுகலோட தொடுப்பு வச்சு சம்பாதிக்கிற தொழில்காரிய என்னாண்டு சொல்லச் சொல்ற?” இதற்கு என்ன பொருள்?
” “அப்பிடித்தான் மாப்ள ஒதுங்கிப்பேனேன்.. தேவிடியா கைய்யி சும்மா இருக்குமா, அரிக்குது போல..கையக்காட்டுறா, கண்ணக்காட்டுறா.. ஒக்காலி ரோட்டுல விட்டுத்திருப்புனா சரியாப் போகும்” இதன் பொருள் என்ன?
இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்தபோது அதை எதிர்த்து பார்ப்பன வன்மத்துடன் குரல் கொடுத்த சத்தியமூர்த்தி ஐயரின் இருபத்தியோராம் நூற்றாண்டு குரல்தான் நர்சிமினுடையது. ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களோ இல்லை பதிவர்களோ அடக்க ஒடுக்கமாக இருப்பதைத்தான் இந்த வெறியர்கள் விரும்புவார்கள். வெள்ளையும் சொள்ளையுமாக ஹீரோ போல உலா வருவதையும், ஓசிக்காசுக்காக ஹீரோ என மொக்கைகள் உசுப்பேத்தி விடுவதையும் ரசித்து வாழும் நர்சிம் போன்ற அற்பங்களை இந்த பெண்கள் போட்டுடைத்தால் என்ன நடக்கும்? அதுதான் நர்சிமின் ஆண்குறித் திமிர் வெறி.
நர்சிமின் அசிங்கமான கொடுரமான முகம் இப்படி வெளிப்பட்டாலும் அதை ஜவ்வாது பூசி மறைப்பதற்கு சில பதிவர்கள் வெட்கமின்றி முயல்கிறார்கள். அவர்களெல்லாம் யாரென்று நர்சிமின் பின்னூட்டத்தில் பார்க்கலாம். இவர்களுக்குள்ளும் அப்பட்டமான ஆணாதிக்க வெறி மறைந்திருக்கிறது. இருப்பினும் அதை சற்றே நாசுக்காக மயில், முல்லையின் வினைக்கான எதிர்வினைதான் நர்சிமின் பூக்காரி என்று முட்டுகொடுக்க முயல்கிறார்கள். ஆனால் இந்த அற்பங்கள் முல்லை எழுதியது என்ன, நர்சிம் எழுதியது என்ன என்று தெரியாமலா பேசுகிறார்கள்? இல்லை தெரிந்தே ஊளையிடுகிறார்கள்.
“நர்சிமின் மேல் யாராவது அதுவும் ஒரு பெண் கைவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?” என்பதே இவர்களது எச்சரிக்கை. இவர்களது கருத்துதான் பொதுவில் செல்வாக்குடன் இருக்கிறது. இந்த செல்வாக்கில் சிக்குண்ட அப்பாவிப் பதிவர்களைப் பார்த்து கேட்கிறோம். முல்லை எழுதியதில் கருத்து வேறுபாடு என்றிருந்தால் அதை வெளிப்படையாக தெரிவித்து அதைக் கண்டிக்கிறேன் என்று எழுதுவதை யார் தடுத்தது? ஆனால் முல்லை எழுதியதால் அவரது கையை உடைப்பதோடு, அவரது ஆளுமையையும் கடித்துக் குதறுவேன் என்று நர்சிமை எழுத வைத்தது எது? அந்த வினைக்கு இதுதான் எதிர்வினை என்றால் நர்சிமின் வினைக்கு நாங்கள் எங்கள் வினையாக அவரை பாலியல் வன்முறை செய்த குற்றவாளி என்று ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறோம். பத்துவருட சிறைதண்டனை வழங்கப்படவேண்டுமென்று கோருகிறோம். உங்கள் பதில் என்ன? வினையின் விளைவுதான் இந்த எதிர்வினை என்று ஜல்லியடிக்கும் ‘நடுநிலைமையாளர்கள்’ அத்தனை பேரும் இதற்குப் பதில் சொல்லவேண்டும்.
நித்தியானந்தா பிரச்சினையில் சாருவை அம்பலப்படுத்தி வினவு எழுதிய கட்டுரையின் பின்னூட்டத்தில் ரியல் என்கவுண்டர் என்ற தோழர் சாரு அபிமானிகளாக லக்கிலுக், அதிஷா, நர்சிம், கேபிள் சங்கர் முதலானோர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்ட போது பதிவர் தண்டோரா துள்ளிக் குதித்தார். “எப்படி சக பதிவர்களை தாக்கி எழுதலாம்” என்று “வினவு என்னும் பிடுங்கிகள்” என்பதாய் பதிவு போட்டார். சகபதிவர்கள் ‘தாக்கப்படுவதை’க் கண்டு பொங்கியெழுந்த பதிவர்கள் பத்துப்பேர் தண்டோரா கட்டுரைக்கு ஓட்டு போட்டு ஜல்லியடித்தார்கள். பதிவர்களின் மீது இவ்வ்வளு பாசம் வைத்திருக்கும் இந்த வேடதாரிகள் இப்போது எங்கே போனார்கள்? அதுவும் எழுத்தால் ஒரு பெண்பதிவர் வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஒரு நாய்க்கும் சுரணை வரவேயில்லையே?
இதுவரை மாதவராஜ், காமராஜ், செந்தழல்ரவி, தீபா, மலர்வனம், முகுந்த அம்மா ஆகியோர்தான் நர்சிமைக் கண்டித்து பதிவிட்டிருக்கிறார்கள். சில பதிவர்கள் பின்னூட்டத்தில் கண்டித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர பெரும்பான்மையினர் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள் இல்லையென்றால் நர்சிமிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். “பர்தா நற்குடி” பிரச்சினையில் இந்துப் பெண்களின் மானம் கப்பலேற்றப்பட்டதாக பொங்கி எழுந்த இந்துப்பதிவர்கள் இப்போது ஒரு ‘இந்து’ பெண் பதிவர் மீது நடத்தப்பட்டிருக்கும் கொடூரத்தைக் கண்டு மேல் கீழ் வாய்மூடி இருப்பதற்கு காரணமென்ன? ஏனெனில் முல்லையின் மானத்தை விட ஒரு பாப்பானின் மானம் பெரிதல்லவா? ஆக இங்கும் இந்துப் பதிவுலகம் அப்படியேதான் செயல்படுகிறது.
பதிவுலக வரலாற்றிலேயே இல்லாத அளவு ஏன் போலி டோண்டு பிரச்சினையை தூக்கிச் சாப்பிடும் அளவு உள்ள இந்த நர்சிமின் வெறியை ஆதரிப்பவர்கள்தான் கடும் விமரிசனத்திற்குறியவர்கள். நர்சிம் ஒன்றும் முகமூடி அணிந்த அனானி அல்ல. எவ்வளவு திமிர் இருந்தால் பூக்காரி இடுகையை புனைவு என்ற வகையில் தைரியமாக வெளியிட்டு விட்டு இப்போது அந்த இடுகையைத் தூக்கிவிட்டு பதிவுலகை விட்டு தற்காலிகமாக விலகுகிறேன் என்றெல்லாம் சீன் போட்டு ஏதோ அவர்தான் இப்போது பாதிக்கப்பட்ட அப்பாவி போல நடிக்க முடியும்? இந்த தைரியம் – இல்லை வெறி கொண்ட திமிரின் அடிப்படை அவரது செயலை – இல்லை வன்மத்தை நடுநிலைமை என்ற பெயரில் நியாயப்படுத்தும் பதிவர்களிடம்தான் குடி கொண்டிருக்கிறது. இல்லை, அதற்கும் நர்சிம் வாங்கிக் கொடுத்த காஸ்ட்லியான பீரும், ஃபாரின் சரக்கும்தான் காரணமோ தெரியவில்லை. அ.மார்க்சின் சீடப்பிள்ளை கூட இதுவரை வாய் திறக்காததற்கு இந்த நன்றிக் கடன்தான் காரணமோ புரியவில்லை.
சீமாட்டி லீனா விவகாரத்தை நர்சிமின் கொடுரத்தோடு இணை வைத்து வினவு மீது சிலர் இப்போது வன்மம் தீர்க்க முனையலாம். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம். லீனா பிரச்சினையில் எங்களை ஆதரித்த பதிவர்கள் கூட இப்போது நர்சிமுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். லீனாவை ஆதரித்தவர்கள் இப்போது எங்களை ஆதரிக்கலாம். ஆனால் இந்த எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தத்துவம் எங்களுடையதல்ல என்பதை மட்டும் குறிப்பிடுகிறோம். லீனா புனைவு என்ற பெயரில் ஒடுக்கப்படும் மக்களை, அவர்களது விடுதலையை, இயக்கங்களை, தலைவர்களை காறி உமிழ்ந்திருந்தார். அது குறித்து வெளிப்படையான விமரிசனத்தை வினவிலும், நேரிலும், தெரிவித்தோம். புனைவு என்ற பெயரில் அழுகுணி ஆட்டம் ஆடவில்லை. நர்சிமின் முதுகிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு லீனா ஆதரவாளர்கள் வினவை முத்திரை குத்த முயன்றால் அதுவும் நல்லதுதான். ஏனெனில் லீனாவும், நர்சிமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வாசகர்கள் உணர இது ஒரு அரிய வாய்ப்பு.
தமிழ்மணத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கின்றோம். இதுநாள் வரை இப்படி ஒரு கோரிக்கை வைக்கும்படியான சூழ்நிலை வருமென்று நாங்களே எதிர்பார்த்ததில்லை. பதிவுலகில் வலது, இடது,முற்போக்கு, பிற்போக்கு என்று எல்லாமும் இடம் பெறுவதுதான் ஜனநாயகம். அதை நாங்கள் மதிக்கிறோம். அதனால்தான் எங்களைத் திட்டுவதையே அல்லது வினவை தடை செய்யவேண்டுமென்றும், கைது செய்ய வேண்டும் என்றும் கூப்பாடு போடும் ஜந்துக்களைக்கூட நாங்கள் தடை செய்யவேண்டுமென்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் நர்சிம் இழைத்திருப்பது கருத்து வேறுபாடு பற்றிய பிரச்சினை அல்ல. ஒரு அப்பட்டமான பாலியல் வன்முறை. அதற்கு அந்த எழுத்தே சான்று. இத்தகைய நபர்களை தமிழ்மணத்திலிருந்து அறிவிப்பு செய்து தூக்குவதே பெண் பதிவர்களுக்கு செய்யக்கூடிய உதவியாக, நம்பிக்கையாக, ஆதரவாக, நீதியாக இருக்கும். இதை மற்ற பதிவர்களும், வாசகர்களும் ஆதரிக்க வேண்டுமென்று கோருகிறோம்.
பெண் பதிவர்களில் சிலர் கூட நர்சிமை ஆதரிக்கும் அவலமான நிலையும் இருக்கிறது. சிலர் கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிக்கவும் கூடும். சிலர் யாரையும் விரோதித்துக் கொள்ளக்கூடாது என்று குழம்புகிறார்கள். சிலர் இந்த அநீதியை அப்பட்டமாக கண்டித்திருக்கிறார்கள். ஆனால் பெண்பதிவர்கள் அனைவரும் இந்த பிரச்சினையை ஒரு பரபரப்பான பதிவரசியல் பிரச்சினையாக பார்க்காமல் பொதுவெளியில் பெண் இயங்கும் போது ஆணாதிக்கம் போடும் தடைகள் என்பதை உணரவேண்டும். இல்லையேல் ஆயுசுக்கும் யாருக்கும் நோகாமல் மொக்கைகளையும், கும்மிகளையும் போட முடியும். காத்திரமான சமூக, அரசியல் பிரச்சினைகள் குறித்து வாயைத் திறக்க முடியாது. சந்தன முல்லை உறுதியாக இருக்கிறார். அந்த உறுதியை எங்களால் மட்டுமல்ல எல்லா பெண் பதிவர்களாலும், மற்ற பதிவர்கள், வாசகர்களாலும் பலப்படுத்த வேண்டும். இல்லையேல் முல்லை இல்லை. பெண் பதிவர்களின்றி பதிவுலகமும் இல்லை.
இனி பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு சில ஆலோசனைகள்:
1) ஏற்கனவே சொன்னது போல தமிழ்மணத்திற்கு மட்டுமல்ல தமிழிஷ் போன்ற திரட்டிகளிலிருந்து நர்சிம் மற்றும் ‘சாளரம்’ கார்க்கியை விலக்குவதை எல்லாரும் கோரலாம்.
2) இத்தகைய நபர்களை தனிமைப் படுத்தி ஒதுக்குவதன் மூலம்தான் அவர்களுக்குரிய பாடத்தை கற்பிக்க முடியும் என்பதால் சுரணையுள்ள ஒவ்வொரு பதிவரும் நர்சிமோடு நட்பிருந்தால் அதை முறித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கலாம்.
3) நர்சிமின் அலுவலத்தில் வேலை செய்யும் பெண்களிடம் இந்த ஆணாதிக்க வெறியரின் இழி செயலை நேரில் சென்று விளக்கலாம்.
4) நர்சிமின் வீட்டிற்கு சுரணையுள்ள பதிவர்கள் ஒன்று சேர்ந்து நீதி கேட்க போகலாம். அண்டை வீட்டாரிடம் இந்த செயலுக்கு நியாயம் கேட்கலாம்.
இதற்குள் நர்சிம் மன்னிப்பு கேட்டார் என்றால் என்ன செய்வது? பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகள் மன்னிப்பு கேட்டால் சட்டமும், நீதியும் கணக்கில் கொள்ளாது. நாமும் கொள்ள வேண்டியதில்லை. தனது இமேஜை தூக்கி நிறுத்த, தனது ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ள நர்சீம் இப்போதே இந்த முயற்சியைத் துவக்கி விட்டார்.
ஆனால் நடந்திருப்பது ஒரு பாலியல் வன்முறை. தேவை நமது தண்டனை. ஆதரவு தாருங்கள்! இந்தப் போராட்டத்திற்கு தோள் கொடுங்கள்!!
_______________________________________________
தொடர்புடைய பதிவுகள்
- பர்தாவின் ‘நற்குடியும்’, அய்யப்பனின் ஆணாதிக்கமும், பதிவுலகின் யோக்கியதையும்!!
- லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?
- பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!
- லீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni !!
- சுந்தரி அக்காவும், பதிவர்கள் அறியா கோவையும்!
- மொக்கைப் பதிவு உடல் நலத்திற்க்குக் கேடு !
- தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!
- பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!
- வினவு ஓராண்டு நிறைவு: கற்றவையும் கடமையும்!!
- வாசகர்களே, நீங்களும் வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் !!
- வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!
- சமூகம் – பெண் – கட்டுரைகள்
இணைப்புகள்
சல்யூட்
What would be your reply if you conducted the good touch seminar????
ஒ இப்படியும் திசைதிருப்பலாமா!!
பல விகாரங்கள் இவ்வாறாக புரிகின்றன.
//வலையுலகில் ஒரு வன்புணர்ச்சி நடந்தேறியிருக்கிறது. சந்தனமுல்லை என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவரை பார்ப்பன சாதியைச் சேர்ந்த பதிவர் நர்சிம் தன் எழுத்துக்களால் (PDF) கொடூரமாக பாலியல் வன்முறை (RAPE) செய்திருக்கிறார்.//
முதல் பத்தியை தவிர்த்திருக்கலாம்
கார்க்கி இனி நீ “கார்க்” பால்தான், வொக்காளி ஒன்ன வெளுக்கிறதுக்கு இதான்டா வழி.. நர்சிம்’க்கு பொறுக்கி சொல்வதைவிடவேற ஏதாச்சம் சொல்லியிருக்கலாம்.. பார்ப்பன ஓநாய், ஒரு பெண்ணிடம் உன்ற மொள்ளமாரித்தனத்த காட்றியே நீயெல்லாம் #@@#$@!! வேணா உன் தாய் கொடுத்த பாலே வெளி’ல வர்ற அளவுக்கு வார்த்தைய சொல்ல வச்சிறாதே…. நல்ல இடுகை வினவு..
யார்ரா இந்த கார்க்கி பேர பார்த்தாலே காரி துப்புறமாதிரில்ல.. இவன் நார்றசிம்முக்கு எடுபுடியா இருக்கட்டும்..
பல விவரமும் தந்து இருக்கிறீர்கள். நன்றி.
மிகவும் கண்டிக்கத்தக்க செயல்
நர்சிம் என்ற நாதாறி செய்தது இந்த விசயத்தில் வினவின் கருத்தை ஆமோதிக்கிறேன்
பதிவுக்கு எனது அமோகமான வரவேற்பைப் பதிவு செய்கிறேன்.
//பெண் பதிவர்களில் சிலர் கூட நர்சிமை ஆதரிக்கும் அவலமான நிலையும் இருக்கிறது.//
இப்போது நடந்துள்ள விஷயத்தில் இதை எந்த விதத்திலும் நியாயப் படுத்த முடியாது.
//கோமாளியான குசும்பனே இதை செய்திருந்தால், // அண்ணே நான் எப்பவும் கோமாளியா இருந்துட்டு போறேன், நீங்க அரசனாகவே இருங்கள் பிரச்சினை இல்லை. என் நிலை என்ன? நான் என்ன பேசினேன் யாருக்கு எதிராக பேசினேன் எனக்கு தெரியும், உங்களை போல் எனக்கு பொதுவில் திட்ட வராது மற்றவர்களை:( இதுதான் என் கேரக்டர்.
குசும்பன்,
பொதுவெளியில் ஒரு குற்றம் நடந்திருக்கும் போது அதை நாம் பொதுவெளியில் தடுத்து நிறுத்தாமல் தனியறையில் செய்ய முடியுமா? இது கருத்து தெரிவிக்கும் பிரச்சினையல்ல. ஒரு அநீதியை தண்டிக்கிறோமா, இல்லை பொது வெளியில் மௌனமாக கடந்து போகிறோமா என்பதே கேள்வி.
இதை உங்கள் நண்பர் ருத்ரனிடம் கூறுங்கள் வினவு. பலசமயம் அவர் உங்கள் குழுப்பற்றி கூறுவதும் குசும்பன் கூறுவது போல தான்.
அதே சமயம் நரசிம் எழுதியதை எதிர்த்து முல்லை போலீசிடம் புகார் கூறினால் அதற்கு நான் ஆதரவளிக்கிறேன். எழுதப்பட்ட வார்த்தைகள் அப்படிப்பட்டது.
உங்களைப் போன்றவர்களால் “அனைத்தையும் அரசியல் ஆக்கு” அதுவும் “ஜாதி அரசியல் ஆக்கு” என்ற கொள்கையுடன் எழுதப்பட்ட இடுகையின் மூலம் பிரச்சனையை உங்களுக்கு சாதகமாக ஆக்கி கொள்ள முயற்சி செய்கிறீர்கள். மொக்கை பதிவர்கள் ஹிட் வாங்க செய்யும் உத்திகள் எவ்வளவோ மேலானது. அது என்ன இந்த பதிவில் சாரு நிவேதிதாவின் மனைவி ஜாதி, ஜ்யோவ்ராம் சுந்தரின் ஜாதி, பைத்தியக்காரனின் ஜாதி மட்டும் எழுதி இருக்கிறீர்கள். ஏன் லக்கிலுக், அதிஷாவை எல்லாம் சாருவின் தொண்டர்கள் என்ற வகையில் குறுக்கிவிட்டு இவர்களின் ஜாதி மட்டும் குறிப்பிடபடவேண்டும். சுந்தர் கூட தான் சாருவால் ஏற்றுகொள்ளபட்ட அவரது வாரிசு. ஆனால் அவரை குறித்து கூறும்போது ஜாதி ? நீங்கள் செய்வது பொறுக்கித்தனம்.
ஐயா மணிகண்டா .. பார்ப்பானின் குணம் தெரியாமல் பேசுகிறீரா இல்லை தெரிந்தே தெரியாதது போல் பேசுகிறீரா என்று எனக்கு தெரிய வில்லை . . இவர்கள் எல்லாம் சாகும் தருவாயிலும் ஜாதி பார்க்க கூடிய கொடுமைக்காரர்கள் …
மணிகண்டன்
“பூக்காரி” விஷத்தில் ” இவ வளப்பு என்ன, நம்ம வளப்பு என்ன என்று “என்று சாதி வெறியை கக்கியது நீங்கள் மென்மையாக கண்டிக்கும் பொறுக்கி நர்சிம். அந்த வளப்பு பெருமைதான் பார்ப்பனியத் திமிர். அதைச் சுட்டிக்காட்டியது மட்டுமல்ல அதற்கு தேவையான விவரங்களையும் கொடுத்துள்ளோம். ஆகவே நர்சிம் நல்லவர், வினவு பொறுக்கி என்று நீங்கள் கோபப் படலாம். உங்களைப் போன்ற ஒன்னுமே தெரியாத ‘அப்பாவிகளைப்’ பாரத்து எங்களுக்கு கோபமே வருவதில்லை என்ன செய்வது?
வினவு – உங்கள் இடுகையில் வந்து கண்டித்தால் தான் கண்டிப்பு என்று அவசியம் இல்லை. நான் நர்சிம்மை எவ்வித தடங்களும் இன்றி வன்மையாக தான் அந்த பதிவிற்கு கண்டிக்கிறேன். அதை முல்லையிடமும் தெரிவித்தேன். எனக்கு முல்லையுடன் விஜி பதிவில் நான் ஆரம்பித்த பின்னூட்ட கும்மி கூட காரணமாக இருக்குமோ என்ற வருத்தமும் உண்டு.
எனக்கு ஏன் உங்கள் மீது கோபம் வருகிறது என்றால் எனக்கு இந்த பதிவை எழுதியது பைத்தியக்காரன் என்று சந்தேகம். அப்படி இருக்கும் பொழுது அவர் அவருடைய ஜாதி மற்றும் அவருடைய நண்பரின் ஜாதியை பற்றி எழுதியது எல்லாம் மொள்ளமாரித்தனம். இந்த பதிவை அவர் எழுதவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா ?
மணிகண்டன்
இந்தப் பதிவு நர்சிம் என்ற பொறுக்கியைப் பற்றியது. ஊரே கண்டிக்கும் இடத்தில் நானெல்லாம் கண்டிக்கவேண்டியதில்லை என்பது உங்களது விருப்பம்.
அடுத்து பைத்தியக்காரன் பெயரை தேவையில்லாமல் இழுப்பதில் என்ன உள்நோக்கமோ தெரியவில்லை. ஒன்று தெரிகிறது மணி, நீங்கள் பைத்தியக்காரனின் பதிவுகளையோ, வினவின் பதிவுகளையோ தொடர்ந்து படித்ததில்லை என்று தெரிகிறது. படித்திருந்தால் இருவரின் எழுத்து நடையைப்பற்றியும் அதில் உள்ள வித்தியாசத்தைப் பற்றியும் தெரிந்திருக்கும். நீங்கள் வினவின் விமரிசனத்தை ஏற்கவில்லை என்றால் நேரடியாக தெரிவிக்கலாம். இப்படி சுற்றிவந்து தெவங்கி, தெவெங்கி ஓடி வரவேண்டியதில்லை.
உங்களுடைய விமர்சனத்தை ஏற்கவில்லை என்றால் நேராக கூறுவதில் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. எனக்கு எந்தவித முற்போக்கு இமேஜும் கிடையாது. உடைந்து போக. ஆனால் பைத்தியக்காரன் அழகான மொழியில் கிசு கிசு பாணியில் அருமையாக எழுதுவார். . இந்த பதிவில் தேவையான தகவலுக்கு இடையில் பல கிசு கிசு பாணி எழுத்துக்கள் இருந்ததால் சந்தேகப்பட்டேன். நரசிம் தந்தை பற்றியெல்லாம் தெரிந்திருக்க அவருக்கு வாய்ப்புக்கள் அதிகம். அவரை எனக்கு யாரென்றே தெரியாத போது எனக்கு என்ன உள்நோக்கம் இருக்கமுடியும்.? அதைத்தவிர வினவிற்கு கார்க்கி ராப் போன்றவர்கள் போட்ட சண்டையை எல்லாம் படித்து ஞாபகம் வைத்து இருப்பீர்களா என்ற சந்தேகமும் இருந்ததால். நீங்கள் தான் எழுதினீர்கள் என்று நேரடியாகவே கூறிவிட்டீர்கள். உங்களை நம்புகிறேன். மற்றபடி நீங்கள் கூறியது போல் எங்கு எனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்பது எனது தேர்வு தான். ஜ்யோவ்ராம் சுந்தரின் ஜாதி என்ன என்று எழுதியதில் எல்லாம் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை வினவு.
‘குட் டச் பேட் டச்’ கருத்தரங்கம் பல பதிவர்களின் கூட்டு முயற்சி. இடுகை எழுதியது மட்டுமே நான் செய்தது. (பதிவின் நோக்கத்தைச் சிறு தகவற்பிழைகள் திசை திருப்பிவிடக்கூடாது என்பதற்காகவே இதை இங்கே சொல்லக் கடமைப் படுகிறேன்.
மிகவும் வருத்தப்படவேண்டிய விஷ்யம்.
[…] This post was mentioned on Twitter by வினவு and Kishore, Gobi Chinnadurai. Gobi Chinnadurai said: RT @vinavu: பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்? https://www.vinavu.com/2010/05/31/narsim-mullai/ RT Pls. […]
பதிவின் சில இடங்களில் நான் வேறுபடுகிறேன். அது என்ன ஏது என்று சொல்ல விரும்பவில்லை. எனினும் பதிவின் அடிநாதமான அமிலத்தை பொழிந்த ஆணாதிக்க வெறியை கடுமையாக கண்டிக்கிறேன்…
/////பெண்பதிவர்கள் அனைவரும் இந்த பிரச்சினையை ஒரு பரபரப்பான பதிவரசியல் பிரச்சினையாக பார்க்காமல் பொதுவெளியில் பெண் இயங்கும் போது ஆணாதிக்கம் போடும் தடைகள் என்பதை உணரவேண்டும்-/////
100 சதம் உண்மை..!!!
குறைந்தபட்சம் வலைப்பதிவின் இடுகைகளில் கண்டனம் தெரிவிக்கவேண்டும். அது தான் நீங்கள் வலைப்பதிவை நடத்துவதன் உண்மையான அர்த்தம். இல்லையென்றால் அங்கே எக்காளமிடும் ஆணாதிக்க வெறியர்கள் இது அநீதியை, ஒரு வன்கொடுமை என்று உணர்ந்துகூட பார்க்கமாட்டார்கள்..தொடர்ந்தும் இது ஒரு பதிவுக்கான எதிர்வினை என்ற வகையிலேயே பூசி மெழுகிவிடுவார்கள்.
//எனினும் பதிவின் அடிநாதமான அமிலத்தை பொழிந்த ஆணாதிக்க வெறியோடு முழுதும் ஒத்துப்போகிறேன்…//
அர்த்தம் மாறுகிறது
சில விஷய்ங்கள் தேவையற்றதாய் எனக்குப் பட்டாலும், பதிவில் தெறிக்கும் அறச்சீற்றத்திற்கு என் வணக்கங்களும்., வாழ்த்துக்களும் வினவு நண்பர்களே! பொதுவெளியில் பெண்களை அவமதிப்பவர்களுக்கு, பாடம் கற்றுக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
அருமையான கட்டுரை. இவ்வளவெல்லாம் உள்ளரசிய்ல புரியவில்லை என்றாலுமே கூட நர்சிம்மின் அந்த ஒற்றை பதிவினாலேயே எரிச்சலாய் இருந்தேன். புரியாத பல விஷயங்களை புரிய வைத்ததற்கு நன்றி. உரக்க உங்கள் ஆதரவை பதிவு செய்ததற்கு பெண் பதிவர்கள் சார்பில் நன்றி.
மிகவும் வருத்தப்படவேண்டிய விஷ்யம்.
கட்டுரையோடு உடன்படுகின்றேன்.
நர்சிம்மின் followers லிஸ்டில் இருந்து வெளியேறி விட்டேன்.
வலையுலகில் ஒரு வன்புணர்ச்சி நடந்தேறியிருக்கிறது. சந்தனமுல்லை என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவரை பார்ப்பன சாதியைச் சேர்ந்த பதிவர் நர்சிம் தன் எழுத்துக்களால் (PDF) கொடூரமாக பாலியல் வன்முறை (RAPE) செய்திருக்கிறார்.///
முதலில் இந்த பத்தியை நீக்குங்கள்…!
ஒரு பெண் பதிவருக்கு ஆதரவாக இந்த பதிவா ? அல்லது முதல் பத்தியில்
இப்படி வாசகங்களை போட்டு மேலும் அசிங்க படுத்தவா?
பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் அந்தக் கொடுமைகளை பொது வெளியில் பேசமாட்டார்கள் என்பதுதான் அந்த கொடூரங்களைச் செய்யும் கயவர்களின் பலம். அதை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் தமிழ் அமுதன்?
காலையில் இருந்து சுற்றி சுற்றி வருகிறேன். என்ன நடக்கிறதென்று புரிந்துகொள்ள இயலவில்லை. இதை வாசித்ததும் விஷயம் தெரிந்துகொண்டேன்.
கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
நன்றி தோழர்..
கண்டிக்கத்தக்க செயல்
பதிவுலகை, வினவு கூர்ந்து கவனித்து வருவதற்கு பாராட்டுக்கள். பதிவுலகை விட்டு விலகிய பெண்கள் பட்டியல் இன்னும் நீளமானது. ஒரு சிறு திருத்தம் : நர்சிம் எனக்கு நேரடியாக மடலிட்டதில்லை. ஆனால், ஆரம்பத்தில் எனது தொலைபேசி எண்ணைக் என்னுடன் தொடர்பிலுள்ள பதிவர்களிடம் கேட்டு நச்சரித்துள்ளார். இல்லை என மறுத்துவிடுமாறு எனது நண்பர்களிடம் வலியுறுத்தியிருக்கிறேன்.
இப்புடி ஒரு பன்னாட இருக்குன்னா ஒதுங்கி போறதுதானங்க நல்லது. இல்லாட்டி மோதி மிதித்துவிடு பாப்பானு மோதீரணும். அத விட்டுப்போட்டு பாவம் அந்தம்முனிய பகடையாக்கி பின்னூட்டத்துல ஏங்க சீண்டினீங்க? இடுகைய தூக்கறதா? அப்புறம் எப்புடி கும்மறதுன்னு ஏங்க போட்டீங்க. இப்ப ரெண்டு பேரும் நல்ல புள்ளையா இடுகைய தூக்கிட்டீங்க. இங்க ஒரு ஜாதிக்கலவரமே உருவாகி, ஆம்பள பொம்பளன்னு தரம் பிரிச்சி அடிச்சிக்கிறாங்க. மத்தவங்கள உடுங்க. பப்புவோட சுட்டித்தனத்த பாராட்டின சஞ்சய், காமராஜ எல்லாம் அந்தாளு கேவலமா எழுதுனாரே. உங்களுக்காக பரிஞ்சு பேச இத்தன பேரு இருக்காங்க. அவங்களுக்காக நீங்க ஏதாவது சொன்னீங்களாங்க. அட ஒரு திமிர்ல நான் நக்கலடிச்சேன். அனியாயமா என் குழந்தையை பாராட்டின உங்களுக்கும் இதனால ஒரு அவமானம். மன்னிச்சிக்கிங்கன்னு. நல்லா இருக்குப்பா நியாயம்.
ஏதோ இரு தரப்பு அடித்துக்கொள்வது போல மனிதநேயம் பஞ்சாயத்து பேசும் மாய்க்கான் முதலில் நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் இடுகையில் பதில் உள்ளது. நர்சிமை கிண்டல் செய்தது போறாது இன்னும் அதிகம் செய்திருக்க வேண்டுமென்பதுதான் வினவின் கருத்து. அந்த கிண்டலுக்கு உரிய அற்பத்தனங்கள் கொண்டவர்தான் நர்சிம் என்ற பொறுக்கி
வருத்தமே! இவ்வாறான தரம்தாழ்ந்த தனிமனித தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியதே. அவரின் பதிவை படிக்கும்போது இதன் பின்னணி முழுமையாக புரியவில்லை. ;((
வக்காளி உங்கள எல்லாம் சுடனுண்டா உங்க வீட்டு பொண்ணுங்கள இப்படித்தான் நீங்க பேசுவீங்களா? பொறம்போக்கு நாய்ங்களா. நீங்க எல்லாம் வாழவே தகுதி இல்லாதவனுங்கடா நர்சிம்,யுவகிருஷ்ணா,அதிஷா,கார்க்கி, அபி அப்பா, இன்னமுள்ள மொள்ளமாரி, முடிச்சவிக்கி பசங்க எல்லாரும் ஒழிஞ்சி போங்கடா. எங்க போனாங்க எதுக் கெடுத்தாலும் பார்ப் பார்ப்பனீயத்திற்கு எதிராக பேசுகிறோம் என கதிகிக்கிட்டு கடக்கும் வால்பையன், ராஜன் எல்லாம்.
//எங்க போனாங்க எதுக் கெடுத்தாலும் பார்ப் பார்ப்பனீயத்திற்கு எதிராக பேசுகிறோம் என கதிகிக்கிட்டு கடக்கும் வால்பையன், ராஜன் எல்லாம்.//
வந்துடோம் அய்யா! சனி ஞாயிறு லீவுக்கு கூட வீட்டு பக்கம் தலை வைக்க கூடாதய்யா!
அட நேர்மையற்றவானே இம்புட்டுத்தானா உன்னுடைய பதிலு இன்னேரம் இசுலாம் சம்பந்தமாக எதாவது ஒரு பதிவு எழுதியிருந்தால் என்ன வாங்கு வாங்குவ ஒ மூஞ்சியில துப்பானும் ஒ கடவுள் மூஞ்சியில துப்பானும் வீரம் பேசுவீயே இப்ப என்னமோ பம்முற
ஹைதர் அலி ஏன் வேறு பிரச்சினைகளுக்காக வால்பையன் மீது பாய்ந்து பிடுங்குகிறீர்கள். அவர் கீழே தனது கருத்தை, கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஒரு பொதுப் பிரச்சினைக்கு ஆதரவாகத்தனாஃ மற்றவர்களை திரட்ட வேண்டுமே ஒழிய வருபவர்களையும் இப்படி அவசர்ரப்பட்டு விரட்டுவது சரியல்ல.
நட்பு வேறு, கருத்து வேறுன்னு ஒரு தடவை சொல்லிட்டேன், நான் எங்க போனாலும் சண்டை கட்டிகிட்டே வர்றார்!.
ஒரு விசயத்தை முழுமையாக உள் வாங்கி கொண்டு, கருத்தை தெரிவித்தல் நலம், அதற்கான நேரம் தான் எடுத்து கொண்டது!
கேவலமான விடயங்கல் 🙁
முழுக்க முழுக்க உடன்பட்டு என் ஆதரவை தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால் மேலே மயில் என்பவர் எழுதிய நகைச்சுவை பதிவின் ஜிப் கொப்பை என்னான் என் கணிணியில் வாசிக்க முடியவில்லை. அந்த பதிவையும், பின்னூட்டத்தையும் இங்கே தர முடியுமா? அதை வாசிக்காமலும் நான் இந்த பதிவின் கருத்துக்களை ஆதரிக்கிறேன் என்றாலும், வாசித்து விட்டால் மிக தெளிவான நிலைப்பாடு எடுக்க உதவும். அதற்காக இந்த வேண்டுகோள். மிக்க நன்றி! (இந்த பிரச்சனை குறித்து விரிவாக இங்கேதான் முதலில் படிக்கிறேன்.)
Roza.. chk out … http://webcache.googleusercontent.com/search?q=cache:xgxxtXGVTGUJ:ojasviviji.blogspot.com/2010/05/blog-post_28.html+http://ojasviviji.blogspot.com/2010/05/blog-post_28.html&cd=2&hl=en&ct=clnk&client=firefox-a
இது வந்துட்டாங்கஆயா, நியாயம் பேச, புடவைய புடிச்சி இழுக்கறாங்கலாமே. இந்த நீலி கண்ணீரெல்லாம் இங்க வேணாம். ஒழுங்கு மரியாதையா இருந்துக்கோ.
நன்றியும் ஆதரவும்.
பொறுக்கியை அடி செருப்பால! தமிழ் மணம் வேண்டுகோளை கவனத்தில் எடுக்குமா?
இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதா பகிர்வுக்கு நன்றி வினவு, பெரும்பாலான பதிவர்கள் வெற்றுப் பரபரபுக்காரர்கள்தானே. but நீங்கள் சொல்லுற ஆள் கொஞ்ச நாள் தமிழ்மணத்தை விட்டு போறேன்னு இருந்தாரே ஏன் திரும்பி வந்தார்.
பதிவின் பல இடங்களில் நானும் முரண் படுகிறேன் உங்களுடன்.
இருந்தும் தனி மனிதர் குறித்த கேலி, கிண்டலா, பகடி, தனி மனித துதி பாடல் தவிர்க்க பட வேண்டும் பதிவுலகில், இல்லாவிடில் பதிவுலகமும் அடுத்த கட்டம் (பள்ளிக்கொடம், கல்ல்லோர்ரிகள் உள்ளே கொண்டு செல்ல படாது என்பதே என் எண்ணம்).
நான் இந்த நபர் இந்த ஜாதி என்று பார்க்க விரும்ப வில்லை.
காந்தி பிறந்த நாடு இது, நல்ல கண்ணுவும் செங்கோட்டையனும் ஒன்றாக வலம் வரும் காலம் இது.
எனவே மறப்போம் மன்னிப்போம், சக பதிவர்கள் எழுதும் நல்ல பதிவுகளை மட்டும் போற்றுவோம்.
தீய பதிவுகளுக்கு ( நான் நரசிம் , விஜி, சநதன் முல்லை மூன்று பேரது பதிவுகளையும் ) இவ்வளவு கொடிய தண்டனைகள் தர விரும்பும் நாம் நல்ல பதிவுகளுக்கு இந்த அளவு பாராட்டும், சன்மானமும் அளிக்கிறோமா.
இன்று தான் முழு விவரமும் தெரிந்தது. எனது கண்டனத்தை பதிகிறேன்
என்ன வினவு இன்னும் நிறைய பேரை கானுமே ::))
நர்சிம்முடன் ஏற்பட்ட மடல் உரையாடல். இந்த கேள்விகள் என் பதிவின் பின்னூட்டத்திலேயே உள்ளது. அவரது பதில் மட்டும் ஆச்சர்யம் தருவதாக இருப்பதால் இங்கே வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம்.
Hi Narsim
but நீங்கள் காயப்பட்டது ஏன் என்பதை சொன்னால் நான் எடுத்த நிலை சரியா தவறா என்ற புரிதலை எனக்கு நானே ஏற்படுத்திக்கொள்ள உதவும்.
நர்சிம்மிடம் சில கேள்விகள். இதனை அவருக்கு மடலாகவும் அனுப்ப விருப்பம். வெளிப்படையான பதில்களை எதிர்பார்க்கிறேன்.
1. குட் டச் பேட் டச் நிகழ்வை மருத்துவர்கள் ருத்ரன் ஷாலினி ஆகியவர்களை வைத்து அற்புதமாக ஆர்கனைஸ் செய்தீர்கள். அவ்வமயம் உங்களுக்கு தோளோடு தோள்கொடுத்த சகோதரி தீபாவுடன் அதன் பிறகான மோதல் ஏன், என்ன காரணம் ?
2. பதிவர் லதானந்த் பதிவில் மருத்துவர் ஷாலினியை பற்றிய பின்னூட்டம் இட்டது யார் ? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன ?
3. முல்லை – தீபா ஆகியவர்களுடன் அதன் பின்னர் என்னவிதமான மனத்தாங்கல் ஏற்பட்டது ?
4. விஜி பதிவில் வெளியான பகடி பதிவை எழுதியது யார் ? விஜியுடன் நீங்கள் தொலைபேசியில் பேசிய நிகழ்வு பற்றி சொல்லுங்கள். நீங்கள் அந்த பதிவை நீக்கும்படி விஜியிடம் கோரினீர்களா ?
5. குறிப்பிட்ட பதிவை எழுத உங்களை தூண்டிய very moment என்ன ? யார் உங்களுக்கு அப்படியா பதிவை பற்றியும் பின்னூட்டங்கள் பற்றியும் சொன்னது ? அதனால் அவர்கள் அடையும் ஆதாயம் என்ன ?
6. இது போன்ற பதிவுகள் சம்பந்தபட்ட பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று அறிந்திருக்கிறீர்களா ? கோபத்தில் நடந்துவிட்ட நிகழ்வு கொஞ்சம் ஓவர் ரியாக்ட் செய்யப்பட்டது என்று அறிந்திருக்கிறீர்களா ? அதனால் மனம் வருந்துகிறீர்களா ? அவர்களிடம் வரும் காலத்தில் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நெகிழ்வான மனநிலை உங்களுக்கு உள்ளதா ?
7. இது குறித்து அவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்தால் அதில் நீங்கள் குற்றவாளி என்று உணர்வீர்களா ? உங்கள் பதில் என்ன ? உங்களுக்கு உதவி செய்யும் நன்பர்கள் உண்மையில் அதனை செய்யவில்லை, மாறாக உங்களை தூண்டிவிடும் பணியை தான் செய்கிறார்கள் என்று உணர்கிறீர்களா ?
Monday, May 31, 2010
இதுவரை நான் சந்தனமுல்லையிடம் பேசியதோ, பார்த்ததோ,மடலோ கிடையாது. மற்ற கேள்விகள் அதிலேயே அடிபட்டுவிடுகிறது. யார் என்றே தெரியாத ஒருவர் ஏன் என்றே தெரியாமல் தாக்கியதால் வருத்தம் ஏற்பட்டது. புனைவுக்கு என்னங்க சட்டம்? அன்பிற்கு நன்றிஅன்புடன்நர்சிம்